6TH TAMIL IYAL 02 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
ONLINE TEST & ANSWER KEY FOR THIS TEST
[For best experience, use Chrome, Firefox, or Edge. Some features may not work in other browsers]
DOWNLOAD APP FROM PLAYSTORE —LOGIN–CLICK FREE COURSE–ENJOY THE TEST
இயல் 02 – இயற்கை இன்பம்
சிலப்பதிகாரம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- கழுத்தில்சூடுவது
அ) தார்
ஆ) கணையாழி
இ) தண்டை
ஈ) மேகலை
- கதிரவனின்மற்றொரு பெயர்
அ) புதன்
ஆ) ஞாயிறு
இ) சந்திரன்
ஈ) செவ்வாய்
- வெண்குடை‘என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வெண் + குடை
ஆ) வெண்மை + குடை
இ) வெம் + குடை
ஈ) வெம்மை + குடை
4.’ பொற்கோட்டு‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பொன் + கோட்டு
ஆ) பொற் + கோட்டு
இ) பொண் + கோட்டு
ஈ) பொற்கோ + இட்டு
- கொங்கு+ அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) கொங்குஅலர்
ஆ) கொங்அலர்
இ) கொங்கலர்
ஈ) கொங்குலர்
- அவன்+ அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) அவன்அளிபோல்
ஆ) அவனளிபோல்
இ) அவன்வளிபோல்
ஈ) அவனாளிபோல்
நயம் அறிக.
- பாடலில்இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
மாமழை – மேரு – மேல்
கொங்கு – காவேரி
- பாடலில்இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக
திங்கள் – கொங்கு
மாமழை – நாம
6TH TAMIL IYAL 02 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS
காணி நிலம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.’ கிணறு” என்பதைக் குறிக்கும் சொல்….
ஆ) கேணி
அ) ஏரி
இ) குளம்
ஈ) ஆறு
- ‘சித்தம்‘என்பதன்பொருள்
அ) உள்ளம்
ஆ) மணம்
இ) குணம்
ஈ) வனம்
- மாடங்கள்என்பதன் பொருள் மாளிகையின்
அ) அடுக்குகள்
ஆ) கூரை
இ) சாளரம்
ஈ) வாயில்
- நன்மாடங்கள்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நன் + மாடங்கள்
ஆ) நற் + மாடங்கள்
இ) நன்மை + மாடங்கள்
ஈ) நல் + மாடங்கள்
- நிலத்தினிடையேஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நிலம் + இடையே
ஆ) நிலத்தின் + இடையே
இ) நிலத்து + இடையே
ஈ) நிலத் + திடையே
- முத்து+ சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) முத்துசுடர்
ஆ) முச்சுடர்
இ) முத்துடர்
ஈ) முத்துச்சுடர்
- நிலா+ ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நிலாஒளி
ஆ) நிலஒளி
இ) நிலாவொளி
ஈ) நிலவுஒளி
[விடை : இ) நிலாவொளி]
பொருத்துக.
- முத்துச்சுடர்போல– மாடங்கள்
- தூயநிறத்தில் – தென்றல்
- சித்தம்மகிழ்ந்திட – நிலாஒளி
விடை :
- முத்துச்சுடர்போல– நிலாஒளி
- தூயநிறத்தில் – மாடங்கள்
- சித்தம்மகிழ்ந்திட – தென்றல்
நயம் அறிக.
- காணிநிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
காணி – காதில்
கத்தும் – கட்டி
கேணி – கீற்று
பத்து – பக்கத்திலே
முத்துச்சுடர் – முன்பு
- காணிநிலம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
காணி – கேணி – தூணில்
தென்றல் – முன்பு
முத்து – கத்து
சித்தம் – பத்து
சிறகின் ஓசை
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.’ தட்பவெப்பம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தட்பம் + வெப்பம்’
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்
2.’ வேதியுரங்கள்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வேதி + யுரங்கள்
ஆ)வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்
- தரை+ இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ———.
அ) தரையிறங்கும்
ஆ) தரைஇறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரையிறங்கும்
- வழி+ தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
- சிட்டுக்குருவிவாழ முடியாத பகுதி ———–.
அ) துருவப்பகுதி
ஆ) இமயமலை
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
- மிகநீண்டதொலைவு பறக்கும் பறவை
ஆர்டிக் ஆலா
- பறவைகள்வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர்
சத்தி முத்தப் புலவர்
- பறவைகள்இடம்பெயர்வதற்கு
வலசை போதல்
- இந்தியாவின்பறவை மனிதர்
டாக்டர். சலீம் அலி
- பறவைகள்வலசை போகக் காரணங்களுள் ஒன்று
தட்ப வெப்ப நிலை மாற்றம்
6TH TAMIL IYAL 02 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS
முதலெழுத்தும் சார்பெழுத்தும்
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- பரந்துவிரிந்து இருப்பதால் கடலுக்குப் பரவை என்று பெயர். (பறவை / பரவை)
- இலக்கியமன்ற விழாவில் முகிலன் சிறப்பாக உரை ஆற்றினார். (உரை / உறை)
- முத்துதம் பணி காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
- கலைமகள்தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை அழைத்தாள் (அலைத்தாள் / அழைத்தாள்),
வரிசை மாறியுள்ன சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.
- இளங்கோவடிகள்காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
- மனிதன்உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.
- மிகப்பெரியசாண்டியாகோ மீனைப் பிடித்தார்
சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.
- மனிதர்இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.
இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி
திருக்குறள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- மக்களுக்குமகிழ்ச்சி தருவது
அ) ஊக்கமின்மை
ஆ) அறிவுடைய மக்கள்
இ) வன்சொல்
ஈ) சிறிய செயல்
- ஒருவர்க்குச்சிறந்த அணி
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ) வன்சொல்
பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.
- இனியஉளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்க் கவர்ந் தற்று
- அன்பிலார்எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
நயம் அறிக.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
மோனை சொற்கள் :
செயற்கரிய செய்வார்
செயற்கரிய செய்கலா
எதுகை சொற்கள் :
செயற்கரிய செய்வார்
செயற்கரிய செய்கலா