TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. “எதுகொல் இதுமாயை ஒன்றுகொல் எரிகொல் மறலிகொள் ஊழியின்கடை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

கலிங்கத்துப்பரணி

  1. “ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

ஜெயங்கொண்டார்

  1. ஜெயங்கொண்டார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

தீபங்குடி

  1. செயங்கொண்டார் யாருடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார்?

முதல் குலோத்துங்கச் சோழன்

  1. “பரணிக்கோர் செயங்கொண்டார்” என செயங்கொண்டார் பாராட்டியவர்?

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

  1. தமிழில் முதல்முறையாக எழுந்த பரணி எது?

கலிங்கத்துப்பரணி

  1. கலிங்கத்துபரணி யாருடைய வெற்றியைப் பற்றி பேசுகிறது?

முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் அவருடைய படைத்தலைவர் கருணாகர தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றி

  1. கலிங்கத்துப் பரணியை தென்தமிழ் தெய்வ பரணி எனப்பாடியுள்ளவர் யார்?

ஒட்டக்கூத்தர்

  1. கலிங்கத்துப் பரணி என்ன பாவகையால் பாடப்பெற்றுள்ளது?

கலித்தாழிசை

  1. கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?

 599

  1. போர் முனையில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றி கொண்ட வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு பெயர் என்ன?

 பரணி

  1. மீராவின் இயற்பெயர் என்ன?

மீ.இராசேந்திரன்

  1. மீரா நடத்திய இதழ் என்ன?

அன்னம் விடு தூது

  1. மீரா எழுதிய இதழ்கள் என்னென்ன?

 ஊசிகள் ,குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்த பக்கம், கோடையும் வசந்தமும்

  1. மீரா எழுதிய விடுதலை திருநாள் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

கோடையும் வசந்தமும்

  1. எம்ஜிஆர் எங்கு எப்போது பிறந்தார்?

ஜனவரி 17, 1917 ,இலங்கையில் உள்ள கண்டி

  1. எம்ஜிஆர் பெற்றோர்  பெயர் என்ன?

கோபாலன் -சத்தியபாமா

  1. எம்ஜிஆர்  தனது பெற்றோருக்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார்?

ஐந்தாவது மகன்

  1. எம்ஜிஆரை மக்கள் எவ்வாறு போற்றினர்?

புரட்சி நடிகர், மக்கள் திலகம்

  1. இந்திய அரசு எம்ஜிஆருக்கு மிகச் சிறந்த நடிகருக்கு விழங்கும் என்னப் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது?

பாரத்

  1. எந்த பல்கலைக்கழகம் எம்ஜிஆரின் பணிகளை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது?

சென்னை பல்கலைக்கழகம்

  1. எந்த ஆண்டு எம்.ஜி.ஆருக்கு இந்திய அரசு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது?

1988

  1. எம்ஜிஆர் செயல்படுத்திய சமூக நலத் திட்டங்கள் என்னென்ன?

ஏழைகளுக்கான வீட்டுவசதி திட்டம், பள்ளி குழந்தைகளுக்கான காலணி வழங்கும் திட்டம், ஆதரவற்ற மகளிருக்கு திருமண உதவித்திட்டம், தாய் சேய் நல இல்லங்கள், பற்பொடி வழங்கும் திட்டம், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாட நூல் வழங்கும் திட்டம், முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம்

  1. எம்ஜிஆர் யார் உருவாக்கிய எழுத்து சீர்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தினார்?

தந்தை பெரியார்

  1. எம்ஜிஆர் மதுரை மாநகரில் எத்தனையாவது உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார்?

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு

  1. தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் யார்?

 எம்.ஜி.ஆர்

  1. எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசால் எந்த பேருந்து நிலையங்களுக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

சென்னை மற்றும் மதுரை

  1. “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

ஔவையார்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 8TH TAMIL இயல் 07 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page