IMPORTANT YEARS IN TNSCERT BOOKS FOR TNPSC | 6TH TERM 1

IMPORTANT YEARS IN TNSCERT BOOKS FOR TNPSC | 6TH TERM 1


Telegram Logo GIF IMPORTANT YEARS IN TNSCERT BOOKS FOR TNPSC | 6TH TERM 1

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


TNPSC TNSCERT IMPORTANT YEARS COMPILATIONS
TNPSC TNSCERT IMPORTANT YEARS COMPILATIONS

PDF DOWNLOAD : CLICK HERE

SCIENCE – அறிவியல்

1. 1970-பிரெஞ்சு நாட்டினரால் மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் உருவாக்கப்பட்டது

2.  1889 -ஒரு கிலோ கிராம் என்பதற்கு பிரான்சில் உள்ள செவ்ரெஸ் என்ற இடத்தில் சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் பிளாட்டினம்- இருடியம் உலோக கலவையாலான ஒரு உலோகத் தண்டின் நிறை வைக்கப்பட்ட ஆண்டு

3. 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு -மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள் ஆகிய நிலவாழ் தாவரங்கள் தோன்றின

4. 1946 – ENIAC (ELECTRONIC NUMERICAL INTEGRATOR AND COMPUTER) என்ற முதலாவது கணினி (பொதுப் பயன்பாட்டிற்கான முதலாவது கணினியும் கூட) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு.

  IMPORTANT YEARS IN TNSCERT BOOKS FOR TNPSC | 6TH TERM 1

HISTORY – வரலாறு

1. 460 கோடி ஆண்டுகளுக்கு முன் – புவி தோன்றியது

2. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் -மனிதன் நடந்தான்

3. 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் – புவியெங்கும் மனிதன் பரவினான்

4.  8000 ஆண்டுகளுக்கு முன் – வேளாண்மை தொடங்கியது

5. 5000 ஆண்டுகளுக்கு முன் – நாகரிகத்தின் தோற்றம்

6. 4-2 மில்லியன் ஆண்டுகளுக்குள் – ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனித இனம்

7.  2.3-1.4 மில்லியன் ஆண்டுகளுக்குள் – ஹோமோ ஹேபிலிஸ் மனித இனம்

8. 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் – ஹோமோ எரக்டஸ் மனித இனம்

9. 1,30,000-40,000 ஆண்டுகளுக்குள் – நியாண்டர்தால் மனித இனம்

10.  30,000 ஆண்டுகளுக்கு முன் – ஹோமோ சேப்பியன்ஸ் மனித இனம்

11.  50,000 ஆண்டுகளுக்கு முன் – கிழக்கு ஆப்பிரிக்காவில் குரோமேக்னான்ஸ் மனித இனம்

12. 40,000 ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா குரோமேக்னான்ஸ் மனித இனம்

13. 3.5 மில்லியன் ஆண்டுகள் – கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தானசானியா எனும் இடத்தில் கிடைத்த மனித காலடித்தடங்களின் வயது

14. கி.மு. 3500-2000 – மெசபடோமியா நாகரிகம்

15. கி.மு. 3100-1100 – எகிப்து நாகரிகம்

16. கி.மு. 3300-1900 – சிந்துவெளி நாகரிகம்

17. கி.மு. 1700-1122 – சீன நாகரிகம்

18. 1856 -பொறியாளர்கள் லாகூரில் இருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தை தோண்டிய பொழுது சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன

19. 1920 – தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழ்வாய்வு செய்ய ஆரம்பித்தனர்.

20. 1924 – இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனர் ஜான் மார்ஷல் ஹரப்பாவிற்கும் மொஹஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதை கண்டறிந்தார்.

21. 1861 -இந்திய தொல்லியல் துறை அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது

22. கி.மு.7000 – மெஹர்கரில் நாகரிகத்துக்கு முந்திய வாழ்க்கை நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

23. கி. மு‌.1900 – ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது

24. கி.மு.2500 – கிசா பிரமிடு குஃபு மண்ணனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட ஆண்டு

25. கி.மு. 2ஆம் நூற்றாண்டு -கடியலூர் உருத்திரங்கண்ணனார் காலம்

26. கி.பி.200 வரை – புகார் நகரம் சிறப்புற்று திகழ்ந்த காலம்

IMPORTANT YEARS IN TNSCERT BOOKS FOR TNPSC | 6TH TERM 1 

GEOGRAPHY – புவியியல்

27. 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் – பேரண்டம் உருவானதாக நம்பப்படுகிறது

28. 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் -பால்வெளி விண்மீன் திரள் மண்டலம் உருவானது

29. 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் – சூரியக் குடும்பம் உருவானது

30. 29.09.2014 – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப்பகுதியை ஆராய்வதற்காக மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியது

31.  1781 – வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் அறிஞரால் யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டது

32. 2008 – நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் சந்திராயன்-1 விண்ணில் செலுத்தப்பட்டது

33. 1986-ஹேலி வால்விண்மீன் கடைசியாக தென்பட்ட ஆண்டு

34. 2061 – ஹேலி வால்விண்மீன் மீண்டும் விண்ணில் தோன்றும் ஆண்டு

35. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் – பாஞ்சியா என்ற நிலப்பரப்பு மெதுவாக நகரத் தொடங்கியது

 

INDIAN POLITY – இந்திய அரசியலமைப்பு

36. 2004 – தமிழ் மொழி இந்திய அரசால் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

37. 2005 – சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

38. 2008 -தெலுங்கு மற்றும் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

39. 2013 – மலையாளம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

40. 2016 – ஒரியா செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

41.1990 – தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்கு பின் விடுதலையானார்

42.1915 – டாக்டர் அம்பேத்கர் எம்‌.ஏ. பட்டம் பெற்றார்.

43.1927-டாக்டர் அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றார்.

44.1990-டாக்டர் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது


IMPORTANT YEARS IN TNSCERT BOOKS FOR TNPSC | 6TH TERM 1

Please disable your adblocker this site!

You cannot copy content of this page