TNPSC APRIL IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
ஏப்ரல் 1 – உத்கல் திவாஸ் அல்லது ஒடிசா நிறுவன தினம் [ Utkal Diwas or Odisha Foundation Day]
ஏப்ரல் 1 – ஏப்ரல் முட்டாள்கள் தினம் [April Fools’ Day]
ஏப்ரல் 2 – உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் [World Autism Awareness Day]
THEME – Moving from Surviving to Thriving: Autistic Individuals Share Regional Perspectives
ஏப்ரல் 2 – சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் [International Children’s Book Day]
THEME – Cross the Seas on the Wing of your Imagination
ஏப்ரல் 4 – கண்ணிவெடி விழிப்புணர்வுக்கான சர்வதேச தினம் [International Day for Mine Awareness]
THEME – Protecting Lives. Building Peace
ஏப்ரல் 5 – தேசிய கடல்சார் தினம் [National Maritime Day]
ஏப்ரல் 5 – சர்வதேச மனசாட்சி தினம் [International Day of Conscience]
THEME – Promoting a Culture of Peace with Love and Conscience
ஏப்ரல் 6 – வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் [International Day of Sport for Development and Peace]
THEME – Sport for the Promotion of Peaceful and Inclusive Societies
ஏப்ரல் 7 – உலக சுகாதார தினம் [World Health Day]
THEME – My Health, My Right
ஏப்ரல் 7 – ருவாண்டாவில் துட்சிகளுக்கு எதிரான 1994ம் ஆண்டு இனப்படுகொலையின் சர்வதேச பிரதிபலிப்பு தினம் [International Day of Reflection on the 1994 Genocide against the Tutsi in Rwanda]
ஏப்ரல் 10 – உலக ஹோமியோபதி தினம் [World Homeopathy Day]
THEME – Homeoparivar: One Health, One Family
ஏப்ரல் 10 – உடன்பிறந்தோர் தினம் [Siblings Day]
ஏப்ரல் 11 – உலக பார்கின்சன் தினம் [World Parkinson day]
THEME – Encouraging better living with Parkinson’s
ஏப்ரல் 11 – தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் [National Safe Motherhood Day]
ஏப்ரல் 11 – தேசிய செல்லப்பிராணி தினம் [National Pet Day]
ஏப்ரல் 12 – சர்வதேச மனித விண்வெளிப் பயண தினம் [International Day of Human Space Flight]
THEME – Encourage Scientific Curiosity
ஏப்ரல் 13 – ஜாலியன் வாலாபாக் படுகொலை [Jallianwala Bagh Massacre]
ஏப்ரல் 13 – 40வது சியாச்சின் தினம் [40TH Siachen Day]
ஏப்ரல் 14 – டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஜெயந்தி [Dr. B. R. Ambedkar Jayanti]
ஏப்ரல் 14 – உலக குவாண்டம் தினம் [World Quantum Day]
ஏப்ரல் 14 – உலக இரத்த ஒட்டுண்ணி தினம் [World Chagas Disease Day]
ஏப்ரல் 14 – தேசிய தீயணைப்பு சேவை தினம்[National Fire Service Day]
THEME – Ensure Fire Safety to contribute towards nation building
ஏப்ரல் 15 – உலக கலை தினம் [World Art Day]
ஏப்ரல் 17 – உலக ஹீமோபிலியா (இரத்தம் உறையாமை) தினம் [World Hemophilia Day]
THEME – Equitable access for all: recognizing all bleeding disorders
ஏப்ரல் 18 – உலக பாரம்பரிய தினம் [World Heritage Day]
THEME – Discover and experience diversity
ஏப்ரல் 18 – உலக வணிக நோக்கம் சாரா வானொலி தினம் [International Amateur Radio Day]
ஏப்ரல் 19 – உலக கல்லீரல் தினம் [World Liver Day]
THEME – Be Vigilant, Get Regular Liver Check-Ups and Prevent Fatty Liver Diseases
LINK:CLICK HERE
(IN SOME NEWSPAPER World Liver Day THEME– Keep your liver healthy and disease-free)
LINK : CLICK HERE
ஏப்ரல் 21 – தேசிய சிவில் சர்வீசஸ் தினம் [National Civil Services Day]
ஏப்ரல் 22 – பூமி தினம் [Earth Day]
THEME – Planet vs. Plastics
ஏப்ரல் 23 – உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் [World Book and Copyright Day]
THEME – Read Your Way
ஏப்ரல் 23 – ஆங்கில மொழி தினம் [English Language Day]
ஏப்ரல் 23 – உலக ஆய்வக தினம் [World Laboratory Day]
ஏப்ரல் 23 – ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிக்கான ஐ.நா தினம்[UN English and Spanish Language Day]
ஏப்ரல் 23 – கோங்ஜோம் தினம் [Khongjom Day]
ஏப்ரல் 24 – தேசிய பஞ்சாயத்துராஜ் தினம் [National Panchayatiraj Day]
ஏப்ரல் 24 – ஆய்வக விலங்குகளுக்கான உலக தினம் [World Day for Laboratory Animals]
ஏப்ரல் 24 – நிழலில்லா தினம் [Zero Shadow Day]
TNPSC APRIL IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS
ஏப்ரல் 25 – உலக மலேரியா தினம் [World Malaria Day]
THEME – Accelerating the fight against malaria for a more equitable world
ஏப்ரல் 25 – உலக பென்குயின் தினம் [World Penguin Day]
ஏப்ரல் 25 [நான்காவது வியாழக்கிழமை]– சர்வதேச தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் தினம் [International Girls in ICT Day]
THEME – LEADERSHIP
WEBSITE LINK – LINK
ஏப்ரல் 26 – உலக அறிவுசார் சொத்து தினம் [World Intellectual Property Day]
THEME – IP and the SDGs: Building our common future with innovation and creativity
ஏப்ரல் 26 – சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம் [International Chernobyl Disaster Remembrance Day]
ஏப்ரல் 27 – உலக கால்நடை தினம் [World Veterinary Day]
THEME – Veterinarians are essential health workers
ஏப்ரல் 28 – வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் [World Day for Safety and Health at Work]
THEME – The impacts of climate change on occupational safety and health
ஏப்ரல் 29 – சர்வதேச நடன தினம் [International Dance Day]
ஏப்ரல் 30 – ஆயுஷ்மான் பாரத் திவாஸ் [Ayushman Bharat Diwas]
ஏப்ரல் 30 – உலக கால்நடை தினம் [World Veterinary Day]
THEME – Veterinarians are essential health workers
ஏப்ரல் முதல் வாரம் [1 TO 7]–பார்வைத்திறன் இழப்பு தடுப்பு வாரம் [Prevention of Blindness Week]
ஏப்ரல் கடைசி வாரம் [24 TO 30]– உலக நோய்த்தடுப்பு வாரம் [World Immunization Week]
THEME – Humanly Possible: Immunization for All