TNPSC AUGUST IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
ஆகஸ்ட் 1 – உலகளாவிய வலை தினம் [World Wide Web Day]
ஆகஸ்ட் 1 – தேசிய மலை ஏறும் தினம் [National Mountain Climbing Day]
ஆகஸ்ட் 1 – முஸ்லிம் பெண்கள் உரிமை தினம் [Muslim Women’s Rights Day]
ஆகஸ்ட் 1 – உலக நுரையீரல் புற்றுநோய் தினம் [ World Lung Cancer Day]
Close the Care Gap: Everyone Deserves Access to Cancer Care | LINK
ஆகஸ்ட் 1 – புவியின் அனைத்து இயற்கை வளங்கள் தீரும் நாள் [ Earth Overshoot Day]
ஆகஸ்ட் 3 – இந்திய உறுப்பு தான தினம் [Indian Organ Donation Day]
ஆகஸ்ட் 4 – தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம் [National Bone and Joint Day]
ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம் [Hiroshima Day]
ஆகஸ்ட் 7 – தேசிய கைத்தறி தினம் [National Handloom Day]
ஆகஸ்ட் 7 – தேசிய ஈட்டி எறிதல் தினம் [National Javelin Day]
ஆகஸ்ட் 8 – ஆகஸ்ட் கிராந்தி தினம் / வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் [ August Kranti Day]
ஆகஸ்ட் 9 – நாகசாகி தினம் [Nagasaki Day]
ஆகஸ்ட் 9 – உலக பழங்குடியின மக்களின் சர்வதேச தினம் [International Day of World’s Indigenous People]
Protecting the Rights of Indigenous Peoples in Voluntary Isolation and Initial Contact | LINK
ஆகஸ்ட் 9 – (இந்திய செலவு கணக்கு சேவை) ICOAS நிறுவன தினம் [ICoAS Foundation Day]
ICoAS @ Viksit Bharat | LINK
ஆகஸ்ட் 10 – உலக சிங்க தினம் [World Lion Day]
ஆகஸ்ட் 10 – உலக உயிரி எரிபொருள் தினம் [World Biofuel Day]
ஆகஸ்ட் 11 – உலக எஃகு பறை தினம் [World Steelpan Festival]
From Roots to Recognition: Steelpan’s Journey to Global Acclaim | LINK
ஆகஸ்ட் 12 – சர்வதேச இளைஞர் தினம் [International Youth Day]
IFrom Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development | LINK
ஆகஸ்ட் 12 – உலக யானை தினம் [World Elephant Day]
Personifying prehistoric beauty, theological relevance, and environmental importance | LINK
ஆகஸ்ட் 13 – சர்வதேச இடதுசாரிகள் தினம் [International Lefthanders Day]
ஆகஸ்ட் 13 – உலக உறுப்பு தான தினம் [World Organ Donation Day]
Be the Reason for Someone’s Smile Today! | LINK
ஆகஸ்ட் 14 – இந்திய பிரிவியினையின்போது ஏற்பட்ட பயங்கரங்களின் நினைவு தினம் [Partition Horrors Remembrance Day]
ஆகஸ்ட் 15 – இந்தியாவில் சுதந்திர தினம் [Independence Day in India]
Viksit Bharat | LINK
ஆகஸ்ட் 19 – உலக புகைப்பட தினம் [World Photography Day]
ஆகஸ்ட் 19 – உலக மனிதாபிமான தினம் [World Humanitarian Day]
Act for Humanity | LINK
ஆகஸ்ட் 19 -25 – உலக சமஸ்கிருத தினம் [World Sanskrit Day]
Vedic Heritage and Tradition | LINK
ஆகஸ்ட் 20 – உலக கொசு நாள் [World Mosquito Day]
Accelerating the fight against malaria for a more equitable world | LINK
ஆகஸ்ட் 20 – ராஜீவ் காந்தி பிறந்த தினம் /நல்லிணக்க தினம் /சத்பவனா திவாஸ் [Sadbhavana Diwas]
ஆகஸ்ட் 21 – உலக முதியோர் தினம் [World Senior citizen Day]
ஆகஸ்ட் 23 – சர்வதேச அடிமை வர்த்தகம் மற்றும் ஒழிப்பு நினைவு தினம் [International Day for the Remembrance of Slave Trade and Abolition]
ஆகஸ்ட் 23 – தேசிய விண்வெளி தினம் [ National Space Day]
Touching Lives while Touching the Moon: India’s Space Saga | LINK
ஆகஸ்ட் 23 – தேசிய குடற்புழு நீக்க தினம் [National Deworming Day]
Eliminate STH: Invest in a healthier future for children | LINK
ஆகஸ்ட் 26 – பெண்கள் சமத்துவ தினம் [Women’s Equality Day]
ஆகஸ்ட் 26 – சர்வதேச நாய் தினம் [International Dog Day]
ஆகஸ்ட் 29 – தேசிய விளையாட்டு தினம் அல்லது ராஷ்ட்ரிய கேல் திவாஸ் [National Sports Day or Rashtriya Khel Divas]
ஆகஸ்ட் 29 – தெலுங்கு மொழி தினம் [Telugu Language Day]
ஆகஸ்ட் 29 – அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் [ International Day against Nuclear Tests]
ஆகஸ்ட் 30 – சர்வதேச திமிங்கல சுறா தினம் [International Whale Shark Day]
ஆகஸ்ட் 30 – பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் [International Day of the victims of Enforced disappearance]
ஆகஸ்ட் 30 – சிறு தொழில் தினம் [Small Industry Day]
Leveraging Power and Resilience of Micro-, Small and Medium-sized Enterprises (MSMEs) to Accelerate Sustainable Development and Eradicate Poverty in Times of Multiple Crises | LINK
ஆகஸ்ட் 31 – மலேசிய தேசிய தினம் (ஹரி மெர்டேகா) [Malaysia National Day (Hari Merdeka)]
ஆகஸ்ட் 1 முதல் 7 வரை – உலக தாய்ப்பால் வாரம் [World Breastfeeding Week]
Closing the gap: Breastfeeding support for all | LINK
இந்தியாவில் நட்பு தினம் (ஆகஸ்ட் முதல் ஞாயிறு) – Friendship Day in India
ஆகஸ்ட் 25 முதல் 29 வரை – உலக நீர் வாரம் [ World Water Week ]
Bridging Borders: Water for a Peaceful and Sustainable Future | LINK