TNPSC JUNE IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
ஜூன் 1 – உலக பால் தினம் [World Milk Day]
ஜூன் 1 – உலகளாவிய பெற்றோர் தினம் [Global Parents Day]
The Promise of Playful Parenting | LINK
ஜூன் 2 – சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் [International Sex Workers Day]
ஜூன் 2 – தெலுங்கானா உருவான நாள் [Telangana Formation Day]
ஜூன் 3 – உலக சைக்கிள் தினம் [World Bicycle Day]
Promoting Health, Equity, and Sustainability through Cycling | LINK
ஜூன் 4 – ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம் [International Day of Innocent Children Victims of Aggression]
ஜூன் 5 – உலக சுற்றுச்சூழல் தினம் [World Environment Day]
THEME –Land restoration, desertification and drought resilience
SLOGAN-Our Land, Our Future. We are #GenerationRestoration | LINK
ஜூன் 5 – சர்வதேச உயிரின இனவாதத்திற்க்கு எதிரான தினம் [World Day Against Speciesism]
ஜூன் 5 – சட்டவிரோத, புகாரளிக்கப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலுக்கு எதிரான போராட்டத்திற்கான சர்வதேச தினம் [International Day for the Fight against Illegal, Unreported and Unregulated Fishing]
ஜூன் 7 – உலக உணவு பாதுகாப்பு தினம் [World Food Safety Day]
Food safety: prepare for the unexpected | LINK
ஜூன் 7 – உலக பூச்சி நாள் [ World pest day ]
Global Solutions, Local Impact: Mapping Success in Pest Management. | LINK
ஜூன் 7 –சர்வதேச இருப்புப் பாதை கடப்பதற்க்கான விழிப்புணர்வு தினம் [International Level Cross Awareness Day]
slogan: “Beware of trains. Life can change in a split second ” | LINK
ஜூன் 8 – உலக பெருங்கடல் தினம் [World Oceans Day]
Awaken New Depths | LINK
ஜூன் 8 – உலக மூளைக் கட்டி தினம் [World Brain Tumour Day]
Brain Health and Prevention | LINK
ஜூன் 9 – உலக அங்கீகார தினம் [World Accreditation Day]
Accreditation: Empowering Tomorrow and Shaping the Future | LINK
ஜூன் 12 – குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் [World Day Against Child Labour]
Let’s act on our commitments: End Child Labour! | LINK
ஜூன் 13 – சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் [International Albinism Awareness Day]
10 years of IAAD: A decade of collective progress | LINK
ஜூன் 13 – சர்வதேச கல்லீரல் கொழுப்பு படிவ தினம் [International Fatty Liver Day]
Act Now, Screen Today. Let’s take action today for a healthier future! | LINK
ஜூன் 14 – உலக இரத்த தான தினம் [World Blood Donor Day]
Celebrating 20 years of giving: thank you blood donors! | LINK
ஜூன் 15 – உலகளாவிய காற்று தினம் [Global Wind Day]
Pawan-Urja: Powering the Future of India | LINK
ஜூன் 15 – உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம் [World Elder Abuse Awareness Day]
Spotlight on Older Persons in Emergencies | LINK
ஜூன் 15 – ஆசியான் டெங்கு தினம் [ASEAN Dengue Day]
Together Against Dengue: Building a Resilient ASEAN Community | LINK
ஜூன் 16 – வெளிநாட்டிலுள்ளவர்கள் குடும்பத்திற்க்கு பணம் அனுபுதலுக்கான சர்வதேச தினம் [ International Day of Family Remittances ]
Digital remittances towards financial inclusion and cost reduction | LINK
ஜூன் 16 – உலக தந்தையர் தினம் (ஒவ்வொரு ஜூன் 3வது ஞாயிறு) [World Fathers’ Day]
ஜூன் 16 – ஆப்பிரிக்க குழந்தைகளின் சர்வதேச தினம் [ International Day of the African Child]
Education for all children in Africa: the time is now | LINK
ஜூன் 16 – ஆட்டிஸ்டிக் பெருமை தினம் [Autistic Pride Day]
Taking the Mask Off | LINK
ஜூன் 17 – பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினம் [World Day to Combat Desertification and Drought]
United for Land: Our Legacy. Our Future | LINK
ஜூன் 17 – உலக முதலை தினம் [World Crocodile Day]
ஜூன் 18 –நிலையான சமயல்கலை தினம் [Sustainable Gastronomy Day]
More Taste Less Waste | LINK
ஜூன் 18 – வெறுக்கத்தக்க பேச்சை எதிர்ப்பதற்கான சர்வதேச தினம் [ International Day for Countering Hate Speech]
The Power of Youth for Countering and Addressing Hate Speech | LINK
ஜூன் 19 – உலக அரிவாள் செல் விழிப்புணர்வு தினம் [World Sickle Cell Awareness Day]
Hope Through Progress: Advancing Sickle Cell Care Globally. | LINK
ஜூன் 19 – உலக சாண்டரிங் தினம் [World Sauntering Day]
ஜூன் 19 – தேசிய வாசிப்பு தினம் [National Reading Day]
ஜூன் 19 – மோதலில் பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் [ International Day for the Elimination of Sexual Violence in Conflict]
ஜூன் 20 – உலக அகதிகள் தினம் [World Refugee Day]
For a World Where Refugees Are Welcomed | LINK
ஜூன் 21 – உலக நீர்நிலையியல் தினம் [World Hydrography Day]
Hydrographic Information – Enhancing Safety, Efficiency and Sustainability in Marine Activities | LINK
ஜூன் 21 – சர்வதேச யோகா தினம் [International Yoga Day]
Yoga for Self and Society. | LINK
ஜூன் 21 – உலக இசை தினம் [World Music day]
ஜூன் 21 – கோடைகால சங்கிராந்தி [ The Summer Solstice]
ஜூன் 22 – உலக மழைக்காடு தினம் [World Rainforest Day]
The Year of Action | LINK
ஜூன் 23 – சர்வதேச ஒலிம்பிக் தினம் [International Olympic Day]
Let’s Move and Celebrate | LINK
ஜூன் 23 – ஐக்கிய நாடுகளின் பொது சேவை தினம் [United Nations Public Service Day]
Fostering Innovation amid Global Challenges: a Public Sector Perspective | LINK
ஜூன் 23 – சர்வதேச விதவைகள் தினம் [International Widow’s Day]
Accelerating the achievement of gender equality | LINK
ஜூன் 25 –உலக வெண்புள்ளி நோய் தினம் [World Vitiligo Day]
United by the Skin | LINK
ஜூன் 25 – கடலோடியின் நாள் [Day of the Seafarer]
#SafetyTipsAtSea | LINK
ஜூன் 26 – போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் [International Day against Drug Abuse & Illicit Trafficking]
The evidence is clear: invest in prevention | LINK
ஜூன் 26 – சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சர்வதேச தினம் [International Day in Support of Victims of Torture]
ஜூன் 26 – உலக குளிர்பதன தினம் [World Refrigeration Day]
ஜூன் 27 – சர்வதேச சிறு ,குறு நடுத்தர தொழில்துறை நிறுவனங்களின் தினம் [International MSME Day]
Leveraging Power and Resilience of Micro-, Small and Medium-sized Enterprises (MSMEs) to Accelerate Sustainable Development and Eradicate Poverty in Times of Multiple Crises | LINK
ஜூன் 29 – தேசிய புள்ளியியல் தினம் [National Statistics Day]
ஜூன் 29 – சர்வதேச வெப்ப மண்டல தினம் [ International Day of the Tropics]
ஜூன் 30 – உலக சிறுகோள் தினம் [World Asteroid Day]
ஜூன் 30 – சர்வதேச பாராளுமன்ற தினம் [International Day of Parliamentarism]
ஜூன் 23- ஜூன் 29 – உலக ஒவ்வாமை வாரம் [world allergy week]