TNPSC MARCH IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS

Telegram Logo GIF TNPSC MARCH IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


MARCH DAYS min scaled TNPSC MARCH IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS


TNPSC MARCH IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS

மார்ச் 1 பூஜ்ஜிய பாகுபாடு தினம் [Zero Discrimination Day]

THEME To protect everyone’s health, protect everyone’s rights

மார்ச் 1 உலக குடிமை பாதுகாப்பு தினம் [World Civil Defence Day]

THEME Honor Heroes and Promote Safety Skills

மார்ச் 1 சுய காயம் பற்றிய விழிப்புணர்வு தினம் [Self-Injury Awareness Day]

மார்ச் 1 பணியாளர் பாராட்டு நாள் [Employee Appreciation Day]

மார்ச் 1 உலக கடற்புல் தினம் [World Seagrass Day]

THEME Healthy Seagrass, Healthy Planet

 

மார்ச் 3 உலக வனவிலங்கு தினம் [World Wildlife Day]

THEME Connecting People and Planet: Exploring Digital Innovation in Wildlife Conservation

மார்ச் 3 உலக செவித்திறன் தினம் [World Hearing Day]

THEME 2024-Changing mindsets: Let’s make ear and hearing care a reality for all!

THEME 2025 Changing mindsets: Empower yourself to make ear and hearing care a reality for all!

 

மார்ச் 4 தேசிய பாதுகாப்பு தினம் [National Safety Day]

THEME Focus on Safety Leadership for ESG (Environmental, Social and Governance) Excellence.

மார்ச் 4 உலக உடல்பருமன் தினம் [World Obesity Day]

THEME Let’s Talk About Obesity And…

மார்ச் 4 இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் நிறுவன தினம் [Foundation Day of Geological Survey of India]

மார்ச் 4 நிலையான வளர்ச்சிக்கான உலக பொறியியல் தினம் [World Engineering Day for Sustainable Development]

THEME 2025 – Engineering Solutions for a Sustainable World

மார்ச் 4 சர்வதேச பாப்பிலோமா வைரஸ் விழிப்புணர்வு தினம் [International HPV Awareness Day]

THEME #OneLessWorry

மார்ச் 4 பாலியல் சுரண்டலுக்கு எதிரான  போராட்டத்திற்க்கான  சர்வதேச தினம் [World Day of the Fight Against Sexual Exploitation]

 

மார்ச் 5 ஆயுத குறைப்பு மற்றும் பரவல் தடுப்பு விழிப்புணர்விற்க்கான சர்வதேச தினம் [International Day for Disarmament and Non-Proliferation Awareness]

மார்ச் 5 அடையாளக் கோளாறு விழிப்புணர்வு தினம் [Dissociative Identity Disorder Awareness Day / Multiple Personality Disorder Awareness Day]

 

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் [International Women’s Day]

THEME Invest in women: Accelerate progress

 

மார்ச் 10 CISF எழுச்சி நாள் [CISF Raising Day]

மார்ச் 10 சர்வதேச பெண் நீதிபதிகள் தினம் [ International Day of Women Judges ]

 

மார்ச் 12 மொரிஷியஸ் தினம் [Mauritius Day]

மார்ச் 12 இணைய தணிக்கைக்கு எதிரான உலக தினம் [World Day Against Cyber Censorship]

 

மார்ச் 13 [மார்ச் இரண்டாவது புதன் கிழமை] தேசிய புகைபிடித்தல் எதிர்ப்பு தினம் [National No Smoking Day]

THEME Protecting children from tobacco industry interference

மார்ச் 13உலக ரோட்ராக்ட் தினம் [World Rotaract Day]

மார்ச் 14 பை தினம் [PI Day]

மார்ச் 14 சர்வதேச கணித தினம் [International Day of Mathematics]

THEME Playing with Math

மார்ச் 14 நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் [International Day of Action for Rivers]

THEME Water for All

மார்ச் 14 உலக சிறுநீரக தினம் [ World Kidney Day]

THEME Kidney Health for All – Advancing Equitable Access to Care and Optimal Medication Practice’

 

மார்ச் 15 உலக நுகர்வோர் உரிமைகள் தினம் [World Consumer Rights Day]

THEME Fair and Responsible AI For Consumers

மார்ச் 15 உலக தூக்க தினம் [World Sleep Day]

THEME Sleep Equity for Global Health

 

மார்ச் 16 தேசிய தடுப்பூசி தினம் [National Vaccination Day]

மார்ச் 18 ஆயுதத் தொழிற்சாலைகள் தினம்(இந்தியா) [Ordnance Factories Day (India)]

THEME Operational Efficiency, Readiness, and Mission Accomplishment in the Maritime Domain

மார்ச் 18 உலகளாவிய மறுசுழற்சி தினம் [Global Recycling Day]

THEME Keeping Promises: A Commitment to Sustainability

 

மார்ச் 19 டிஜிட்டல் கற்றலுக்கான சர்வதேச தினம் [ International Day for Digital Learning ]

மார்ச் 20 சர்வதேச மகிழ்ச்சி தினம் [International Day of Happiness]

THEME Reconnecting for Happiness: Building Resilient Communities

மார்ச் 20 உலக வாய் சுகாதார தினம் [World Oral Health Day]

THEME A HAPPY MOUTH IS… A HAPPY BODY

மார்ச் 20 உலக சிட்டுக்குருவி தினம் [World Sparrow Day]

THEME “Sparrows: Give them a tweet-chance!”, “I Love Sparrows” and “We Love Sparrows”

மார்ச் 20 சம இரவு நாள் [March Equinox Day]

 

மார்ச் 21 உலக வன நாள் [World Forestry Day]

THEME Forests and innovation: New solutions for a better world

மார்ச் 21 உலக டவுன் சிண்ட்ரோம் தினம் [World Down Syndrome Day]

THEME End the Stereotypes

மார்ச் 21 உலக கவிதை தினம் [World Poetry Day]

THEME Standing on the Shoulders of Giants

மார்ச் 21 மனித உரிமைகள் தினம் (தென்னாப்பிரிக்கா) [Human Rights Day(South Africa)]

THEME Three Decades of Respect for and Promotion of Human Rights

மார்ச் 21 உலக பொம்மலாட்ட தினம் [World Puppetry Day]

THEME The Climate

மார்ச் 21 நவ்ரூஸின் சர்வதேச தினம் [International Day of Nowruz]

மார்ச் 21 இனப் பாகுபாடு ஒழிப்புக்கான சர்வதேச தினம் [International Day for the Elimination of Racial Discrimination]

THEME A Decade of Recognition, Justice, and Development: Implementation of the International Decade for People of African Descent

 

மார்ச் 22 உலக தண்ணீர் தினம் [World Water Day]

THEME Water for Peace

மார்ச் 23 உலக வானிலை நாள் [World Meteorological Day]

THEME At The Frontline of Climate Action.

மார்ச் 23 தியாகிகள் தினம்/ ஷஹீத் திவாஸ் [Martyr’s Day/ Shaheed Diwas] (sacrifice of Bhagat Singh, Shivaram Rajguru, and Sukhdev Thapar)

மார்ச் 23 [மார்ச் கடைசி சனிக்கிழமை] புவி நேரம் [Earth Hour]

THEME Uniting for Our One Shared Home,

 

மார்ச் 24 உலக காசநோய் (TB) தினம் [World Tuberculosis (TB) Day]

THEME Yes! We can end TB

மார்ச் 25 அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சர்வதேச நினைவு தினம் [International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade]

THEME Creating Global Freedom: Countering Racism with Justice in Societies and Among Nations

மார்ச் 25 பிறக்காத குழந்தையின் சர்வதேச தினம் [International Day of the Unborn Child]

மார்ச் 25 ஹோலி தினம் [Holi Day]

மார்ச் 26 வலிப்பு நோய்க்கான ஊதா நாள் [Purple Day for epilepsy]

மார்ச் 27 உலக நாடக தினம் [World Theatre Day]

THEME Theatre and a Culture of Peace

மார்ச் 30 சர்வதேச கழிவுகள் தினம் [International Day of Zero Waste]

மார்ச் 30 உலக இருமுனைய மனப்பிறழ்வு நோய் தினம் [World Bipolar Day]

THEME BipolarStrong

மார்ச் 30 ராஜஸ்தான் தினம் [ Rajasthan Day ]


TNPSC MARCH IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS

TNPSC MARCH IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS

Please disable your adblocker this site!

You cannot copy content of this page