TNPSC OCTOBER IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
FOR 1000 CA TEST PDF :CLICK HERE
அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம் [International Day of Older Persons]
THEME – ‘Ageing with Dignity: The Importance of Strengthening Care and Support Systems for Older Persons Worldwide’ | LINK
அக்டோபர் 1 – உலக சைவ தினம் [World Vegetarian Day]
அக்டோபர் 1 – சர்வதேச காபி தினம் [International Coffee Day]
THEME -Coffee, Your Daily Ritual, Our Shared Journey | LINK
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி / சர்வதேச அகிம்சை தினம் [ International Day of Non-Violence ]
அக்டோபர் 4 – உலக விலங்குகள் நல தினம் [World Animal Welfare Day]
THEME -The world is their home too | LINK
அக்டோபர் 5 – உலக ஆசிரியர் தினம் [World Teachers Day]
THEME -Valuing teacher voices: Towards a new social contract for education | LINK
அக்டோபர் 6 – உலக பெருமூளை வாதம் தினம் [World Cerebral Palsy Day]
THEME -#UniquelyCP | LINK
அக்டோபர் 7 – உலக பருத்தி தினம் [World Cotton Day]
அக்டோபர் 7 – நீலகிரி வரையாடு தினம் [ Nilgiri Tahr Day]
அக்டோபர் 8 – இந்திய விமானப்படை தினம் [ Indian Air Force Day]
THEME -Bharatiya Vayusena: Saksham, Sashakt aur Aatmnirbhar’ (Potent, Powerful, and Self-Reliant) | LINK
அக்டோபர் 9 – உலக அஞ்சல் தினம் [World Post Day]
THEME -150 years of enabling communication and empowering peoples across nations. | LINK
அக்டோபர் 10 – உலக மனநல தினம் [World Mental Health Day]
THEME -I Mental Health at Work | LINK
அக்டோபர் 10 – மரண தண்டனைக்கு எதிரான உலக தினம் [ World Day against Death Penalty]
அக்டோபர் 11 – சர்வதேச பெண் குழந்தை தினம் [International Day of the Girl Child]
THEME -Girls’ vision for the future | LINK
அக்டோபர் 12 – உலக மூட்டுவலி தினம் [World Arthritis Day]
THEME -Informed Choices, Better Outcomes | LINK
அக்டோபர் 13 – பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சர்வதேச தினம் [ International Day for Disaster Risk Reduction ]
THEME -Empowering the next generation for a resilient future | LINK
அக்டோபர் 14 – உலக தரநிலைகள் தினம் [World Standards Day]
THEME -Achieving industry, innovation and infrastructure through AI | LINK
அக்டோபர் 15 – உலக மாணவர் தினம் [World Students Day]
THEME –Empowering Students to be Agents of Change | LINK
அக்டோபர் 15 – உலகளாவிய கை கழுவும் தினம் [Global Handwashing Day]
THEME –Why Are Clean Hands Still Important? | LINK
அக்டோபர் 15 – உலக பார்வையற்றோர் கைத்தடி தினம் [World White Cane Day]
அக்டோபர் 15 – கர்ப்பம் மற்றும் குழந்தை இழப்பு நினைவு தினம் [Pregnancy and Infant Loss Remembrance Day]
அக்டோபர் 15 – கிராமப்புற பெண்களுக்கான சர்வதேச தினம் [ International Day of Rural Women]
THEME -Rural Women Sustaining Nature for Our Collective Future: Building climate resilience, conserving biodiversity, and caring for land towards gender equality and empowerment | LINK
அக்டோபர் 16 – உலக உணவு தினம் [World Food Day]
THEME -Right to foods for a better life and a better future | LINK
அக்டோபர் 16 – உலக மயக்க மருந்து தினம் [World Anaesthesia Day]
THEME -Workforce Well Being | LINK
அக்டோபர் 16 – உலக முதுகெலும்பு தினம் [World Spine Day]
THEME –Support Your Spine | LINK
அக்டோபர் 17 – வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் [International Day for the Eradication of Poverty]
THEME -Ending Social and Institutional Maltreatment Acting together for just, peaceful and inclusive societies | LINK
அக்டோபர் 17 – உலக அதிர்ச்சி தினம் [ World Trauma Day ]
அக்டோபர் 20 – தேசிய ஒற்றுமை தினம் [ National Solidarity Day]
அக்டோபர் 20 – உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் [World Osteoporosis Day]
THEME -Say No to Fragile Bones | LINK
அக்டோபர் 21 – காவல்துறை நினைவு தினம் [ Police Commemoration Day]
அக்டோபர் 21 – உலக அயோடின் குறைபாடு தினம் [World Iodine Deficiency Day]
அக்டோபர் 22 – சர்வதேச திணறல் விழிப்புணர்வு தினம் [ International Stuttering Awareness Day]
அக்டோபர் 23 – மோல் தினம் [Mole Day]
THEME –EncantMole | LINK
அக்டோபர் 23 – சர்வதேச பனிச்சிறுத்தை தினம் [ International Snow Leopard Day]
THEME –Safeguarding Snow Leopard Habitats for Future Generations | LINK
அக்டோபர் 24 – ஐக்கிய நாடுகள் தினம் [ United Nations Day ]
அக்டோபர் 24 – உலக வளர்ச்சி தகவல் தினம் [ World Development Information Day]
அக்டோபர் 24 – இராஜதந்திரிகளின் சர்வதேச தினம் [ International Day of Diplomats]
அக்டோபர் 24 – உலக போலியோ தினம் [World Polio Day]
அக்டோபர் 24 – ITBP[இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்] நிறுவன நாள் [ ITBP Raising Day]
அக்டோபர் 24 – சர்வதேச கிப்பன் குரங்கு தினம் [ International Gibbon Day]
அக்டோபர் 25 – சர்வதேச குள்ளத்தன்மை விழிப்புணர்வு தினம் [ International Dwarfism Awareness Day]
அக்டோபர் 27 – ஆடியோவிஷுவல் பாரம்பரியத்திற்கான உலக தினம் [World Day for Audiovisual Heritage]
அக்டோபர் 27 – இந்திய ராணுவ காலாட்படை தினம் [ Indian Army Infantry Day]
அக்டோபர் 28 – சர்வதேச அனிமேஷன் தினம் [ International Animation Day]
அக்டோபர் 29 – உலக பக்கவாதம் தினம் [World Stroke Day]
அக்டோபர் 29 – சர்வதேச பராமரிப்பு மற்றும் ஆதரவு தினம் [ International Day of Care and Support]
THEME –Transforming Care Systems: Achieving the Sustainable Development Goals in the context of Beijing+30 | LINK
அக்டோபர் 29 – தேசிய ஆயுர்வேத தினம் [ National Ayurveda Day]
THEME –Ayurveda Innovation for Global Health | LINK
அக்டோபர் 31 – உலக சேமிப்பு தினம்(இந்தியாவில் அக்டோபர் 30) [ World Savings/ Thrift Day]
அக்டோபர் 31 – தேசிய ஒற்றுமை தினம் (ஏக்தா திவாஸ்) [National Unity Day]
அக்டோபர் 31 – ஹாலோவீன் தினம் [Halloween Day]
அக்டோபர் 31 – உலக நகரங்கள் தினம் [World Cities Day]
THEME -Youth Leading Climate and Local Action for Cities | LINK
அக்டோபர் 4 முதல் 10 – உலக விண்வெளி வாரம் [World Space Week]
THEME –Space and Climate Change | LINK
அக்டோபர் 7 முதல் 11 வரை – தேசிய அஞ்சல் வாரம் [National Postal Week]
அக்டோபர் 4 – உலக புன்னகை தினம் (அக்டோபர் முதல் வெள்ளி) [World Smile Day]
THEME -Do an act of kindness. Help one person smile | LINK
அக்டோபர் 7 – உலக வாழ்விட தினம் (அக்டோபர் முதல் திங்கள்) [World Habitat Day]
THEME –Engaging youth to create a better urban future | LINK
அக்டோபர் 10 – உலக பார்வை தினம் (அக்டோபர் இரண்டாவது வியாழன்) [World Sight Day]
THEME -Children, love your eyes | LINK
அக்டோபர் 11 – உலக முட்டை தினம் (அக்டோபர் இரண்டாம் வெள்ளி) [World Egg Day]
THEME -United by Eggs | LINK
அக்டோபர் 12 [அக்டோபர் இரண்டாவது சனிக்கிழமை]– உலக நல்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு தினம் [World Hospice and Palliative Care Day]
THEME –Ten Year’s since the Resolution: How are we doing? | LINK
மே 11 & அக்டோபர் 12 [மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அக்டோபர் இரண்டாவது சனிக்கிழமை]– உலக இடம்பெயர் பறவைகள் தினம் [World Migratory Bird Day]
THEME –Protect Insects, Protect Birds.’
LINK : CLICK HERE | LINK 2
அக்டோபர் 24 முதல் 31 – உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம் [Global Media and Information Literacy Week]
THEME –The new digital frontiers of information: Media and Information Literacy for public-interest information | LINK
அக்டோபர் 24 முதல் 30 – ஆயுதக் குறைப்பு வாரம் [Disarmament Week]
THEME –Promoting Global Peace and Security | LINK
அக்டோபர் – மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் [Breast cancer awareness Month]
THEME -No-one should face breast cancer alone | LINK