JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :
50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS]
40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS]
320+ LESSONS BOOKBACK FREE TESTS
3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
இயல் 8
2754. சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2755. கவிதை வாழ்க்கையின் திறனாய்வு எனக் கூறுபவர் யார் திறனாய்வாளர்?
2756. “இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய்அலன்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
2757. “இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய்அலன்” இவ்வரிகளை இயற்றியவர்?
2758. “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை” எனக் கூறும் நூல் எது?
2759. “செம்மை சான்ற காவிதி மாக்கள்” என்று அமைச்சர்களை போற்றுபவர் யார்?
2760. “அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்” எனக் கூறும் நூல் எது?
2761. எங்கு இருந்த அற அவையம் தனிச்சிறப்பு பெற்றது?
2762. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது எனக் கூறுபவர் யார்?
2763. “எறியார் எறிதல் யாவணது எறிந்தார் எதிர் சென்று எறிதலும் செல்லான்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
2764. “செல்வத்தின் பயனே ஈதல்” என குறிப்பிடும் நூல் எது?
2765. “செல்வத்தின் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே “இவ்வரிகள் இயற்றியவர் யார்?
2766. எழுவரின் கொடை பெருமை எந்த நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது?
2767. கொடை பெருமைகளாக பேசப்படுகின்றனவை எவை?
2768. வள்ளலின் பொருள் இரவலனின் பொருள், வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை எனக் குறிப்பிடுபவர் யார்?
2769. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் எனக் கூறுபவர் யார்?
2770. இரவலர் வராவிட்டாலும் அவர்களை தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இயல்பு எனக் கூறுபவர் யார்?
2771. பேகன் மறுமை நோக்கி கொடுக்காதவன் என கூறுபவர் யார்?
2772. தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தன் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் என குமணன் வருந்துவதாக எந்த புலவர் குறிப்பிட்டுள்ளார்?
2773. எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை பாராட்டியவர் யார்?
2774. இரப்பாரோர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டு விடுதல் மேலானது எனக் கூறும் நூல் எது?
2775. தான் பெற்றதை பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் எந்த நூலில் புலப்படுத்தப்பட்டிருக்கிறது?
2776. உதவி செய்தலை உதவியாண்மை என குறிப்பிடுபவர் யார்?
2777. “பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றோர்க்கு எல்லாம் கடன் ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2778. பிறர் துன்பத்தையும் தன் துன்பமாக கருதி உதவுதல் பற்றி குறிப்பிடுபவர் யார்?
2779. “உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான்” என கூறுபவர் யார்?
2780. “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2781. உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும் என கூறுபவர் யார்?
2782. “நிறைவடைகிறவனே செல்வன்” என கூறுவது எது?
2783. “பிழையா நன்மொழி என்று வாய்மையை குறிப்பிடும் நூல் எது?
2784. போதிதர்மர் எந்த மாநகரத்தின் சிற்றரசர்?
2785. போதிதர்மர் எந்த ஆண்டு சீனாவுக்குச் சென்றார்?
2786. ஞானம் எனும் கவிதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
2787. கோடை வயல் எனும் நூலை இயற்றியவர் யார்?
2788. தி.சொ. வேணுகோபாலனின் மற்றும் ஒரு கவிதை தொகுப்பு எது?
2789. “இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை இவ்வரிகளை இயற்றியவர்?
2790. “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” என கூறியவர்?
2791. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
2792. கண்ணதாசன் எங்கு பிறந்தார்?
2793. கண்ணதாசனின் பெற்றோர் பெயர் என்ன?
2794. எந்த ஆண்டு திரைப்பட பாடலாசிரியர் ஆனார் கவிஞர் கண்ணதாசன்?
2795. கவிஞர் கண்ணதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?
2796. “நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே” இவ்வரிகளை எழுதியவர்?
2797. நாளுக்கு ஒருமுறை மலருவது எது?
2798. ஆண்டுக்கு ஒருமுறை மலருவது எது?
2799. 12 ஆண்டுக்கு ஒருமுறை மலருவது எது?
2800. தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலருவது எது?
2801. “கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2802. “கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே ” இவ்வரிகளில் இடம் பெறும் ஊர் எது?
2803. “மரம் தேடிய கலைப்பு மின்கம்பியில் இளைப்பாறும் குருவி” இவ்வரிகளை இயற்றியவர்?
2804. “விற்பனையில் காற்று பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்…” இவ்வரிகளை இயற்றியவர்?
2805. “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
2806. அறமும் அரசியலும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
2807. அபி கவிதைகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
2808. எண்ணங்கள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
