TNPSC TAMIL 11TH IYAL 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :

https://telegram.me/tnpscmyguruplus

50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS] 

40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS] 

320+ LESSONS BOOKBACK FREE TESTS 

3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS 

CLICK NOW ⬇️



FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


இயல்2
3155. உழவு உலகிற்கு அச்சாணி என கூறியவர் யார்?
3156. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் எனக் கூறியவர் யார்?
3157. பனைமரத்தை எத்தனை அடி இடைவெளி விட்டு நடவேண்டும்?
3158. பனைமரம் பலன் தர எத்தனை ஆண்டுகளாகும்?
3159. ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படுவது எது?
3160. ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதற்கு பெயர் என்ன?
3161. வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வு செய்தவர் யார்?
3162. “இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் அதேநேரம் எளிதில் சிதைந்து விடும் வகையில் மென்மையானதும் கூட” எனக் கூறியவர் யார்?
3163. “விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லா காலத்திலும் திகழும்” எனக் கூறியவர் யார்?
3164. ஐந்து விவசாய மந்திரங்கள் எனக் கூறப்படுபவை?
3165. ஐந்து விவசாய மந்திரங்களை உலகுக்கு சொன்னவர் யார்?
3166. ஒற்றை வைக்கோல் புரட்சி எனும் நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
3167. ஒற்றை வைக்கோல் புரட்சி எனும் நூலை எழுதியவர் யார்?
3168. உளுந்திற்கு ஊடுபயிராக விளைவிப்பது எது?
3169. உளுந்தின் வேர் முடிச்சுகளில் இருக்கும் தனிமம் எது?
3170. ஏதிலி குருவிகள் எனும் கவிதையை இயற்றியவர் யார்?
3171. “…போகும் வழியெல்லாம் தூக்கணாங் குருவி கூடுகள் காற்றில் ஆடும் புல் வீடுகள்…” இவ்வரிகளை இயற்றியவர்?
3172. உலக சிட்டுக்குருவிகள் நாள் எப்போது?
3173. அழகிய பெரியவனின் இயற்பெயர் என்ன?
3174. அழகிய பெரியவன் பிறந்த இடம் எது?
3175. அரவிந்தனின் எந்த புதினம் தமிழக அரசின் விருது பெற்றது?
3176. அழகிய பெரியவன் எந்த ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றார்?
3177. அழகிய பெரியவனின் சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன?
3178. அழகிய பெரியவனின் கவிதைத் தொகுப்புகள் என்னென்ன?
3179. அரவிந்தனின் கட்டுரைத் தொகுப்புகள் என்னென்ன?
3180. வேளாண்மை இலக்கியத்தின் கருவூலம் என அழைக்கப்படும் நூல் எது?
3181. உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவது எந்த சிற்றிலக்கியத்தின் உட்கோள் ஆகும்?
3182. “… மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கணி வந்துளம் ஆடும்…”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3183. “…குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும் குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்…”இவ்வரிகளில் குறிப்பிடப்படும் நாடு எது?
3184. “…இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும்- முத்(து) ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும்..”-இவ்வரிகளில் குறிப்பிடப்படும் நாடு எது?
3185. திருமலை முருகன் பள்ளு நூலை இயற்றியவர் யார்?
3186. வடகரை நாடு என அழைக்கப்படுவது?
3187. தென்கரை நாடு என அழைக்கப்படுவது?
3188. பள்ளுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
3189. பள்ளு தொல்காப்பியம் குறிப்பிடும் எந்த இலக்கிய வகையைச் சாரும்?
3190. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள் எத்தனை?
3191. திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள் எத்தனை?
3192. திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக்கருவிகள் எத்தனை?
3193. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள் என்னென்ன?
3194. திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள் என்னென்ன?
3195. திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள் என்னென்ன?
3196. கண்காணாம் என்பது எந்தத் தொழிலில் கையாளப்படும் ஒரு சொல்?
3197. கங்காணம் என்றால் என்ன?
3198. ஒப்பனையை மேற்பார்வை செய்பவரை குறிக்கும் சொல்?
3199. பண்புளிப் பட்டணம் எங்கு உள்ளது?
3200. பண்புளிப் பட்டணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3201. திருமலை முருகன் பள்ளு யாரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளது?
3202. திருமலை முருகன் பள்ளுவில் பயின்று வந்துள்ள பா வகைகள் என்னென்ன?
3203. திருமலை முருகன் பள்ளு இருக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்னென்ன?
3204. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியரின் காலம் என்ன?
3205. “..காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்….”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
3206. “..காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்….”இவ்வரிகளை ஐங்குறுநூறு நூலில் பாடியவர் யார்?
3207. “..காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்….”இவ்வரிகள் பாடப்பட்ட திணை எது?
3208. ஐங்குறுநூற்றின் அடிவரையரை என்ன?
3209. ஐங்குறுநூறு என்ன பாக்களால் ஆன நூல்?
3210. ஐங்குறுநூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
3211. குறிஞ்சித்திணை பாடிய புலவர் யார்?
3212. முல்லைத்திணை பாடிய புலவர் யார்?
3213. மருதத்திணை பாடிய புலவர்?
3214. நெய்தல் திணைப் பாடிய புலவர் யார்?
3215. பாலைத்திணை பாடிய புலவர் யார்?
3216. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்?
3217. ஐங்குறு நூலைத் தொகுத்தவர் யார்?
3218. ஐங்குறுநூறு தொகுப்பித்தவர் யார்?
3219. பேயனார் இயற்றிய எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன?
3220. யானைடாக்டர் என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
3221. எந்த விலங்கை காட்டின் மூலவர் என அழைக்கின்றனர்?
3222. நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு சொற்கள் என்னென்ன?
3223. யானைகளில் மூன்று சிற்றினங்கள் என்ன?
3224. பொதுவாக யானைகள் உயிர்வாழும் ஆண்டு எவ்வளவு?
3225. “..காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு..” எனும் வரிகள் இடம் பெற்ற நூல்?
3226. யானை டாக்டர் என அழைக்கப்படுபவர் யார்?
3227. வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது எது?
3228. வி கிருஷ்ணமூர்த்தி வேணுமேனன் ஏலீஸ் விருது விருதினை எப்போது பெற்றார்?
3229. தமிழகக் கோவில் யானைகளுக்கு வான புத்துணர்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசின் மூலம் செயல்படுத்தியவர் யார்?
3230. ஜெயமோகன் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
3231. ஜெயமோகன் எழுதிய நாவல்கள் என்னென்ன?
3232. ஜெயமோகன் யானையை பாத்திரமாக வைத்து எழுதிய கதைகள் என்னென்ன?
3233. யானை டாக்டர் எனும் சிறுகதை எந்த புதினத்தில் இடம்பெற்றுள்ளது?
3234. தமிழிசை இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
3235. ஆபிரகாம் பண்டிதர் எங்கு பிறந்தார்?
3236. ஆபிரகாம் பண்டிதரின் காலம் என்ன?
3237. ஆபிரகாம் பண்டிதர் எங்கு ஆசிரியராக பணியாற்றினார்?
3238. ஆபிரகாம் பண்டிதர் மக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
3239. ஆபிரகாம் பண்டிதர் தஞ்சையில் குடியேறிய பின்னர் மக்கள் அவரை எவ்வாறு அழைக்க தொடங்கினர்?
3240. ஆபிரகாம் பண்டிதர் உருவாக்கிய அமைப்பின் பெயர் என்ன?
3241. ஆபிரகாம் பண்டிதருடைய இசைத் தமிழ் தொண்டின் சிகரம் எனப்படுவது எது?
3242. ஆபிரகாம் பண்டிதர் எத்தனை வயது வரை வாழ்ந்தார்?
3243. “… மீன்கள் கோடி கோடி சூழ வெண்ணிலாவே ! ஒரு வெள்ளி ஓடம் போல வரும் வெண்ணிலாவே!..”இவ்வரிகளை இயற்றியவர் யார்?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


 

TNPSC TAMIL 11TH IYAL 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page