TNPSC TAMIL 11TH IYAL 07 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :

https://telegram.me/tnpscmyguruplus

50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS] 

40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS] 

320+ LESSONS BOOKBACK FREE TESTS 

3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS 

CLICK NOW ⬇️



FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


இயல்7
3693. ஒரு சமூகத்தின் நாகரீகம் மற்றும் பண்பாட்டு மேன்மையை பிரதிபலிப்பது எது?
3694. பெரியகோயிலின் கோபுரங்களில் உயரமானது எது?
3695. ராஜராஜன் எந்த நாட்டை வெற்றி கொண்டதை போற்றும் வகையில் கேரளாந்தகன் வாயில் கோபுரம் என பெயரிடப்பட்டுள்ளது?
3696. ராஜராஜன் எந்த ஆண்டு சேர நாட்டை வெற்றி கொண்டார்?
3697. கோயிலின் வாயில்களின் மேலே அமைக்கப்படுவது எது?
3698. கோயிலின் அகநாழிகையின்மேல் அமைக்கப்படுவது எது?
3699. அகநாழிகை என அழைக்கப்படுவது எது?
3700. நம் நாட்டிலுள்ள கற்றளி கோயில்களிலேயே பெரியதும் உயரமானதும் எது?
3701. இராசராச சோழனால் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் முயன்று தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது?
3702. இராசராச சோழனால் தஞ்சாவூர் பெரிய கோவில் எவ்வாறு பெருமையுடன் அழைக்கப்பட்டது?
3703. தஞ்சை பெரிய கோயிலின் விமானம் எத்தனை அடி உயரம் உடையது?
3704. தஞ்சை பெரிய கோவில் கருவறை விமானம் எத்தனை தளங்களை உடையது?
3705. செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கட்டுவதுபோல் கருங்கற்களை அடுக்கி கட்டுவதற்கு என்ன பெயர்?
3706. கற்றளி வடிவம் எந்த நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
3707. கற்றளி வடிவத்தை உருவாக்கிய பல்லவ மன்னன் யார்?
3708. கற்றளி கோவில் வடிவத்தில் தமிழகத்திலுள்ள கோவில்கள் என்னென்ன?
3709. முதலாம் ராசராச சோழன் தஞ்சை பெரிய கோவிலை எந்த ஆண்டு கட்டத் தொடங்கினார்?
3710. தஞ்சை பெரிய கோவில் எந்த ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது?
3711. தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு எந்த ஆண்டுடன் நிறைவடைந்தது?
3712. எந்த ஆண்டு தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது?
3713. மண்ணால் கட்டி மேலே மரத்தால் சட்டகமிட்ட கோவில் எவை?
3714. சோழன் செங்கணான் எத்தனை கோவில்கள் கட்டி இருப்பதாகத் திருநாவுக்கரசர் கூறுகிறார்?
3715. செங்கல் சுண்ணம் மரம் உலோகம் முதலியவை இல்லாமலேயே பிரம்ம ஈசுவர விஷ்ணுகளுக்கு குடைவரைக் கோயில்கள் அமைத்தவர் யார்?
3716. விசித்திர சித்தன் என்று அழைக்கப்பட்ட அரசன் யார்?
3717. செங்கல் சுண்ணம் மரம் உலோகம் முதலியவை இல்லாமலேயே பிரம்ம ஈசுவர விஷ்ணுகளுக்கு குடைவரைக் கோயில்கள் அமைத்ததாக கூறும் கல்வெட்டு எது?
3718. ராஜராஜனுக்கு பெரிய கோவிலைக் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிய கோவில் எது?
3719. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?
3720. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
3721. “கட்டடக் கலை என்பது உறைந்து போன இசை “என்று கூறியவர் யார்?
3722. இந்திய கட்டடக் கலைப் பாணியை எத்தனை வகையாகப் பிரித்துக் கூறுவர்?
3723. இந்திய கட்டடக் கலை பாணியில் தஞ்சை கோவில் என்ன கலைப்பாணி ஆகும்?
3724. தஞ்சை பெரிய கோவிலில் ராசராச சோழன் தான் கட்டினார் என்று கல்வெட்டுகளை ஆராய்ந்து கூறியவர் யார்?
3725. எந்த ஆண்டு ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ் தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டை ஆய்வுசெய்து இராஜராஜ சோழன் கட்டினார் என்று கூறினார்?
3726. கருவறையின் இரு தளங்களிலும் சுற்றுகூடம் ,சாந்தார நாழிகை பகுதி சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்?
3727. எஸ் கே கோவிந்தசாமி எந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்?
3728. சோழர் கால ஓவியங்கள் மீதே நாயக்கர் ஆட்சியில் ஓவியங்கள் வரைந்து இருந்ததை அறிந்து அதனை வெளியுலகத்திற்கு தெரிய படுத்தியவர் யார்?
3729. சுண்ணாம்புக் காரைப்பூச்சின் மீது அந்த ஈரம் காயும்முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பத்தின் பெயர் என்ன?
3730. ஃபிரெஸ்கோ என்பது எந்த மொழி சொல்?
3731. ஃபிரெஸ்கோ என்ற இத்தாலி மொழி சொல்லுக்கு என்ன பொருள்?
3732. ஃபிரெஸ்கோ இவ்வகை ஓவியங்களை எந்தெந்த இடங்களில் காணலாம்?
3733. தஞ்சை கோவிலில் உள்ள பெரிய நந்தியும், மண்டபமும் யாருடைய காலத்தில் கட்டப்பட்டுள்ளது?
3734. தஞ்சை பெரிய கோவிலின் சோழர் காலத்து நந்தி தற்போது எங்கு உள்ளது?
3735. பெரிய கோவிலின் விமானத்தின் மேல் உள்ள கல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3736. வெளி கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்கள் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவன் யார்?
3737. நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்ப பெரும் மரபு யாருடைய காலத்தில் இருந்து தொடங்கியது?
3738. புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிக உயர்ந்த கோபுரத்தை எழுப்பிய அரசு எது?
3739. ராஜராஜனின் பட்டத்து அரசி யார்?
3740. ஒலோகமாதேவி கட்டிய கோவில் எவ்வாறு வழங்கப்படும்?
3741. ஒலோகமாதேவீச்சுரம் எங்கு கட்டப்பட்டுள்ளது?
3742. ஒலோகமாதேவீச்சுரம் கல்வெட்டில் எந்த பெண் அதிகாரியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
3743. முதலாம் ராசாதிராசன் காலத்தில் பணியாற்றிய பெண் அதிகாரியின் பெயர் என்ன?
3744. கல்வெட்டில் பெண்டு எனும் சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது எது?
3745. கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்தக் குரலில் பேசிய கவிஞர் யார்?
3746. ஆத்மாநாமின் இயற்பெயர் என்ன?
3747. ஆத்மாநாமின் முக்கியமான கவிதை தொகுப்பின் பெயர் என்ன?
3748. மதுசூதனன் நடத்திய சிற்றிதழ் எது?
3749. குறவஞ்சி என்பது எந்த வகை இலக்கிய வடிவமாகும்?
3750. குறவஞ்சி எவ்வாறு வழங்கப்படுகிறது?
3751. குறவஞ்சியில் குறிப்பிடப்படும் நாடுகளுள் சிலம்பு எந்நாட்டைக் குறிக்கிறது?
3752. குறவஞ்சியில் குறிப்பிடப்படும் நாடுகளுள் பாடகம் எந்நாட்டைக் குறிக்கிறது?
3753. குறவஞ்சியில் குறிப்பிடப்படும் நாடுகளுள் காலாழி பீலி எந்நாட்டைக் குறிக்கிறது?
3754. குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றியவர் யார்?
3755. குற்றால குறவஞ்சி யாருடைய கவிதை கீரிடம் எனப் போற்றப்பட்டது?
3756. குற்றால குறவஞ்சி யாருடைய விருப்பத்திற்கு இணங்க பாடி அரங்கேற்றப்பட்டது?
3757. திரிகூடராசப்பக் கவிராயர் எங்கு பிறந்தார்?
3758. திரிகூடராசப்பக் கவிராயருக்கு வழங்கும் வேறு பெயர் என்ன?
3759. திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
3760. மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமையைப் பற்றிப்பேசும் செய்யுள் வகை எது?
3761. திருச்சாழல் வகையில் மாணிக்கவாசகர் இறைவனின் பெருமையை தெரிவிக்கும் வகையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?
3762. “கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3763. சாழல் என்பது யார் விளையாடும் ஒரு விளையாட்டு?
3764. ஒருத்தி வினா கேட்க மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும் விளையாட்டு எது?
3765. திருமங்கை ஆழ்வார் தனது எந்த நூலில் திருச்சாழல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளார்?
3766. திருவாசகத்தை இயற்றியவர் யார்?
3767. திருவாசகம் சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
3768. திருவாசகத்தில் எத்தனை திருப் பதிகங்கள் உள்ளன?
3769. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் அடங்கியுள்ளன?
3770. திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பாடப்பட்டுள்ளன?
3771. திருச்சாழல் எந்த கோவிலில் பாடப்பெற்றது?
3772. திருவாசகம் முழுமையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
3773. மாணிக்கவாசகர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
3774. மாணிக்கவாசகர் யாரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார்?
3775. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
3776. இளையராஜா சிம்பொனி இசை கோலத்தை எந்த இசை குழுவுக்கு அமைத்துக் காட்டினார்?
3777. இளையராஜா எங்கு பிறந்தார்?
3778. இளையராஜாவின் பெற்றோர் யார்?
3779. இளையராஜாவின் இயற்பெயர் என்ன?
3780. இளையராஜா எந்த படத்தின் மூலமாக அறிமுகமானார்?
3781. பஹாடி எந்த இன மக்களின் இசை?
3782. இளையராஜா எந்த ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்றார்?
3783. இளையராஜா சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது எத்தனை முறை வென்றுள்ளார்?
3784. இளையராஜா எந்தெந்த ஆண்டுகளில் தேசிய விருது வென்றுள்ளார்?
3785. இளையராஜா 2016 ஆம் ஆண்டில் என்ன விருது பெற்றார்?
3786. இளையராஜா எந்த ஆண்டு தமிழகத்தின் கலைமாமணி விருது பெற்றார்?
3787. இளையராஜா மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது எந்த ஆண்டு பெற்றார்?
3788. இளையராஜா கேரளம் நிஷாகந்தி சங்கீத விருது எந்த ஆண்டு பெற்றார்?
3789. “எப்படி பெயரிடுவேன்?”(How to name it) என்பது யாருடைய இசைத்தொகுப்பு?
3790. இளையராஜா எந்த புல்லாங்குழல் இசைக் கலைஞருடன் இணைந்து “காற்றைத் தவிர ஏதுமில்லை” என்னும் இசைத் தொகுப்பை வெளியிட்டார்?
3791. “இந்தியா 24 மணிநேரம்” எனும் ஆவணப் படத்தின் பின்னணி இசையை உருவாக்கியவர் யார்?
3792. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு எந்த இசை வடிவில் இளையராஜா இசையமைத்துள்ளார்?
3793. மீனாட்சி ஸ்தோத்திரம் என்ற பக்தி பாடலை எழுதியவர் யார்?
3794. மூகாம்பிகை என்ற பக்தி இசைத் தொகுப்பை இளையராஜா எந்த மொழியில் வெளியிட்டுள்ளார்?
3795. இளையராஜா உருவாக்கிய கர்நாடக செவ்வியல் ராகம் எது?
3796. இளையராஜா அரை நாளில் எந்த திரைப்படத்துக்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்தார்?
3797. இளையராஜா எழுதிய நூல்கள் எவை?
3798. எந்த நூலில் நோதிறம்,பாலையாழ்,காந்தாரம் முதலிய பண்புகள் காணப்படுகின்றன?
3799. காரைக்கால் அம்மையார் சைவத் திருமுறைகளில் எந்தப் பண்னில் பாடியுள்ளார்?
3800. தேவாரத்தில் எத்தனை பண்களில் பாடல்கள் உள்ளன?
3801. தேவாரத்தில் இல்லாது திவ்யபிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் என்னென்ன?
3802. சாளரப்பாணி என்ற பண் எந்த திருமுறையில் காணப்படுகிறது?
3803. மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடல் எது?
3804. மஹாத்மா காந்தி எழுதிய பாடலுக்கு இளையராஜா யாரைப் பாடவைத்து இசையை வெளியிட்டார் ?
3805. ஆசியாவிலேயே முதன் முதலாக சிம்பொனி எனும் மேற்கத்திய செவ்வியல் வடிவம் இசைக் கோவையை உருவாக்கியவர் யார்?
3806. இளையராஜா சிம்பொனி இசைக் கோவையை எத்தனை நாட்களில் நிகழ்த்தி சாதனை புரிந்திருக்கிறார்?
3807. ஏ ஆர் ரஹ்மானுக்கு எந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படப் பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது?
3808. ஏ ஆர் ரஹ்மானின் தந்தை பெயர் என்ன?
3809. ஏ ஆர் ரஹ்மான் எந்த ஆண்டு தனது முதல் திரைப்படத்திற்கு இசை அமைத்தார்?
3810. ஏ ஆர் ரஹ்மான் எந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்?
3811. பிங்கல நிகண்டு என்னும் நூலில் எத்தனை பண்கள் காணப்படுகின்றன?
3812. முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற சிறப்பினை பெற்றவர் யார்?
3813. தமிழ் யாப்பிலக்கணத்தில் நால்வகைப் பாக்களில் கலிப்பாவின் ஓசை எது?
3814. திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்தியவர் யார்?
3815. ஏ ஆர் ரஹ்மான் என்ன படத்திற்காக கோல்டன் க்ளோப் விருது பெற்றார்?
3816. சங்கரதாஸ் சுவாமிகளின் காலம் என்ன?
3817. சங்கரதாஸ் சுவாமிகள் யாரிடம் தமிழ் அறிவைப் பெற்றார்?
3818. சங்கரதாஸ் சுவாமிகள் தனது எத்தனையாவது வயதிலேயே கவியாற்றல் பெற்று வெண்பா கலித்துறை இசைப் பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார்?
3819. சங்கரதாஸ் சுவாமிகள் என்ன நாடக குழுவை உருவாக்கினார்?
3820. எந்த ஆண்டில் சங்கரதாஸ் சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை எனும் நாடக அமைப்பை உருவாக்கினார்?
3821. சங்கரதாஸ் சுவாமிகளின் சிறப்புப் பெயர் என்ன?
3822. “தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க”இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3823. “தெண் திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ “இயற்றியவர் யார்?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


 

TNPSC TAMIL 11TH IYAL 07 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page