
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download Now
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
இயல்8
3824. ஜீவா எப்போது மறைந்தார்?
3825. ஜீவாவின் இயற்பெயர் என்ன?
3826. சுந்தர ராமசாமி எந்த ஊரைச் சார்ந்தவர்?
3827. சுந்தர ராமசாமி என்ன புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்?
3828. சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகள் என்னென்ன?
3829. பசுவய்யா எழுதிய புதினங்கள் என்னென்ன?
3830. பசுவய்யா எந்த புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்?
3831. ஜீவா பற்றிய காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரை எந்த இதழில் எந்த ஆண்டு வெளிவந்தது?
3832. மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் என்னென்ன?
3833. புரட்சிக்கவியின் கதாநாயகன் கதாநாயகி யார்?
3834. “சாதல் எனில் இருவரும் சாதல் வேண்டும்,தவிரவதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்”வரிகளை கூறியவர் யார்?
3835. “ஒருமனிதன் தேவைக்கே இந்த தேசம் உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்”இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3836. ஒரு மூல மொழி பிரதியின் அர்த்தத்தை அதற்கு இணையான இலக்கு மொழி பிரதியின் வழியாக வெளிப்படுத்துதல் எவ்வாறு அழைக்கப்படும்?
3837. அந்நியன் என்ற நூலை பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் யார்?
3838. உருமாற்றம் என்ற நூலை பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் யார்?
3839. சொற்கள் என்ற நூலை பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் யார்?
3840. குட்டி இளவரசன் என்ற நூலை பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் யார்?
3841. உலக கவிதைகள் என்ற நூலை பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் யார்?
3842. love poems from a classical Tamil anthology என்ற நூலை தமிழிலிருந்து பிற மொழிக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் யார்?
3843. hues and hormonies from an ancient land என்ற நூலை தமிழிலிருந்து பிற மொழிக்கு மொழிபெயர்த்த நூலின் ஆசிரியர் யார்?
3844. புரட்சிக்கவி எந்த நூலை தழுவி எழுதப்பட்டது?
3845. புரட்சிக்கவியின் ஆசிரியர் யார்?
3846. புரட்சிக்கவி எந்த ஆண்டு எழுதப்பட்டது?
3847. பாரதிதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?
3848. பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் யார்?
3849. பாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
3850. பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ் எது?
3851. பாரதிதாசனுடைய எந்த நூலுக்கு சாகித்ய அகடமி விருது வழங்கப்பட்டது?
3852. பாரதிதாசனின், வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்ற தமிழ் வாழ்த்துப் பாடலை எந்த அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது?
3853. தமிழக அரசு பாரதிதாசன் பெயரால் எங்கு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது?
3854. “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” எனக் குறிப்பிடுபவர் யார்?
3855. உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் யார்?
3856. இமயத்தில் வில்லினை பொறித்தவன் யார்?
3857. சேரலாதனின் நாடு காத்தற சிறப்பையும் கொடை சிறப்பையும் புகழ்ந்து பாடியவர் யார்?
3858. குமட்டூர் கண்ணனார் பாடிய பாடல் பதிற்றுப்பத்தில் எந்த பகுதியில் அமைந்துள்ளது?
3859. “மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3860. பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது எந்த திணையின் நோக்கம்?
3861. உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களை பாடுதல் எந்தத் துறை?
3862. இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
3863. இரண்டாம் பத்து பாடியதற்காக குமட்டூர் கண்ணனார் பெற்ற பரிசு என்ன?
3864. “வீட்டுக்கு உயிர் வேலி வீதிக்கு விளக்குத்தூண் நாட்டுக்கு கோட்டை மதில் நடமாடும் கொடி மரம் நீ!”இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3865. தாராபாரதி வழங்கப்பெறும் சிறப்பு பட்டம் என்ன?
3866. “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா” என மழையைப் பார்த்து பாடியவர் யார்?
3867. “வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்” என கட்டளையிட்டவர் யார்?
3868. “தேடுகல்வி இலாததோர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்” எனக் கூறியவர் யார்?
3869. ” வல்லமை தாராயோ- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?”- இவ்வரிகளை பாடியவர் யார்?
3870. “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே “என கூறியவர் யார்?
3871. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனக் கூறியவர் யார்?
3872. வீட்டிற்கோர் புத்தகச்சாலை வேண்டும் எனக் கூறியவர் யார்?
3873. “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு புவியை நடத்து பொதுவில் நடத்து” என கூறியவர் யார்?
3874. “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3875. “பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்” எனக் கூறும் நூல் எது?
3876. மயிலை சீனி வெங்கடசாமின் காலம் என்ன?
3877. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய கட்டுரைகள் என்னென்ன?
3878. மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல்கள் என்னென்ன?
3879. மதுரை பல்கலைக்கழகம் மயிலை சீனி வெங்கடசாமிக்கு எந்த ஆண்டு தமிழ்ப் பேரவைச் செம்மல் எனும் பட்டம் அளித்தது?
3880. “சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும் சுகம்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ?” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3881. “பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு முத்தமிட்டு சொன்னது பூமி ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ “-இவ்வரிகளை எழுதியவர் யார்?
3882. “எப்போதும் மத்தாப்பு கொளுத்தி விளையாடுகிறது மலையருவி” இவ்வரிகளை எழுதியவர் யார்?
3883. ஹைக்கூ என்பதற்கு தமிழில் என்ன பெயர்?
3884. ஜீவா வாழ்க்கை வரலாறு என்னும் நூலை எழுதியவர் யார்?
3885. சொல்லாக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :