JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :
50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS]
40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS]
320+ LESSONS BOOKBACK FREE TESTS
3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
இயல்9
3886. நிறைமொழிமாந்தர் என்னும் சொல் எந்த நூலில் காணப்படுகிறது?
3887. சித்தன் எனும் சொல் சிலப்பதிகாரத்தில் எந்த காதையில் இடம்பெறுகிறது?
3888. பிறப்பறுத்தவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் யார்?
3889. “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3890. சித்தர்கள் என்றால் என்ன பொருள்?
3891. மனம் கருத்து ஆன்மா என்ற பொருளைக் கொண்ட தமிழில் உள்ள சொல் எது?
3892. தமிழ் பேரகராதிப்படி சித்தி என்ற சொல் என்ன பொருளில் வரும்?
3893. சித்தர்களில் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
3894. திருமூலரின் காலம் என்ன?
3895. சித்தர்களில் கலகக்காரர் என கருதப்படுபவர் யார்?
3896. சிவவாக்கியரின் காலம் என்ன?
3897. “எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்” இவ்வரிகளை எழுதியவர் யார்?
3898. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது யாருடைய கடவுள் கொள்கை?
3899. “ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு” இவ்வரிகளை பாடியவர் யார்?
3900. “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3901. “ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3902. “தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்கு தலைவனாய் நிற்கும்” என்பது யாருடைய வாக்கு?
3903. “…நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
3904. சித்தர்களை கிளர்ச்சியாளர்கள் எனக் கூறியவர் யார்?
3905. “சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?”இவ்வரிகளை பாடியவர் யார்?
3906. “சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்” என பாடியவர் யார்?
3907. “ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்” இவ்வரிகளை பாடியவர் யார்?
3908. அட்டமாசித்திகள் என அழைக்கப்படும் சக்திகள் என்னென்ன?
3909. அணுவைப் போல் சிறுத்து நிற்கும் ஆற்றலுக்கு என்ன பெயர்?
3910. வரையறையற்ற விரிந்து படரும் ஆற்றலின் பெயர் என்ன?
3911. காற்றில் மிதக்கும் ஆற்றலின் பெயர் என்ன?
3912. எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றலின் பெயர் என்ன?
3913. இயற்கை தடைகளை கடக்கும் ஆற்றலின் பெயர் என்ன?
3914. படைக்கவும் அடக்கவும் கொண்ட ஆற்றலின் பெயர் என்ன?
3915. உலகப் படைப்புகளை எல்லாம் அடக்கியாளும் ஆற்றலின் பெயரென்ன?
3916. விரும்பியதை முடிக்கும் ஆற்றலின் பெயரென்ன?
3917. “உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
3918. “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
3919. “நந்தவனத்தில் ஒரு ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி” இவ்வரகளை எழுதியவர் யார்?
3920. குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் கூறும் சொல் எது?
3921. “தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே”-இவ்வரிகளை எழுதியவர் யார்?
3922. ” விழுந்த மலர் கிளைக்கு திரும்புகிறது அடடா வண்ணத்துப்பூச்சி” இக் ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
3923. “பட்டுப்போன மரக்கிளை அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம் இலையுதிர்கால மாலை”-இக் ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
3924. “பெட்டிக்கு வந்தபின் எல்லா காய்களும் சமம்தான் சதுரங்க காய்கள்”இக் ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
3925. இறகுகளின் தொகுதியை எவ்வாறு அழைப்பர்?
3926. “சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது” கவிதையை எழுதியவர் யார்?
3927. பிரமிள் அவர்களின் இயற்பெயர் என்ன?
3928. சிவராமலிங்கம் எங்கு பிறந்தவர்?
3929. சிவராமலிங்கம் என்ன புனைப்பெயரில் எழுதினார்?
3930. சிவராமலிங்கம் கவிதைகள் என்ன பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது?
3931. பிரமிள் எழுதிய சிறுகதை தொகுப்பின் பெயர் என்ன?
3932. பிரமிள் எழுதிய நாடகத்தின் பெயர் என்ன?
3933. பிரமிள் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் பெயர் என்ன?
3934. “கற்றேன் என்பாய் கற்றாயா?-வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை”இவ்வரிகளை எழுதியவர் யார்?
3935. “நான் என்பாய் அது நீ இல்லை – வெறும் நாடக வசனம் பேசுகிறாய் ஏன்” இவ்வரிகளை எழுதியவர் யார்?
3936. மௌலானா ரூமி எங்கு பிறந்தார்?
3937. மௌலானா ரூமி எப்போது பிறந்தார்?
3938. ரூமியினுடைய உலகப் புகழ் பெற்ற பாரசீக ஞான காவியம் எது?
3939. வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றியவர் யார்?
3940. அப்துல் ரகுமான் எழுதிய நூல்கள் என்னென்ன?
3941. அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள் என்னென்ன?
3942. அப்துல்ரகுமானின் எந்த நூலிற்க்கு சாகித்ய அகடமி விருது கிடைத்தது?
3943. அப்துல் ரகுமானின் ‘’தொலைந்து போனவர்கள்’’ எனும் கவிதை எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
3944. மகாபாரதத்தின் எத்தனையாவது நாள் போரில் கன்னன் இறந்தான்?
3945. “நன்றுஎன நகைத்துத் தரத்தகு பொருள்நீ நவில்க”எனக் கூறியவர் யார்?
3946. இலியட், ஒடிசி ஆகிய இதிகாசங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன?
3947. தமிழில் எழுதப்பட்ட முதல் இரு காப்பியங்கள் என்ன?
3948. வில்லிபுத்தூரார் எந்த மன்னனால் ஆதரிக்கப்பட்டார்?
3949. வரபதி ஆட்கொண்டான் எந்த இடத்தின் மன்னராவார்?
3950. வில்லிபாரதம் எத்தனை பருவங்களைக் கொண்டது?
3951. வில்லிபாரதம் முதல் மற்றும் இறுதி பருவம் என்ன?
3952. வில்லிபாரதம் எத்தனை பாடல்களால் ஆனது?
3953. புதுமைப்பித்தன் கதைகள் வெளிவந்த பத்திரிகை எது?
3954. ‘’இங்கிலீஷ் இலக்கியத்திலே கடைசி கொழுந்து’’ என்று கருதப்படுகிறவர் யார்?
3955. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?
3956. புதுமைப்பித்தனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?
3957. புதுமைப்பித்தனின் மொத்த கதைகளும் என்ன பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது?
3958. ‘’வாடியப் பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என கூறியவர் யார்?
3959. இராமலிங்க அடிகளாரின் காலம் என்ன?
3960. வள்ளலார் எத்தனை வயதிலேயே கவிபாடும் வல்லமை பெற்றார்?
3961. வள்ளலார் எழுதிய நூல்கள் என்னென்ன?
3962. வள்ளலார் பதிப்பித்த நூல்கள் என்னென்ன?
3963. ‘’ஒன்றிலிருந் தொன்றென்னும் உலகநிலை அறிந்தேன்’’ இவ்வரிகளில் எழுதியவர் யார்?
3964. ‘என் வாழ்க்கை என் கையில்’ நூலின் ஆசிரியர் யார்?
3965. ‘மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள்’ நூலின் ஆசிரியர் யார்?
3966. ‘ மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள்’ நூலினை மொழிபெயர்த்தவர் யார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
