TNPSC TAMIL 12TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :

https://telegram.me/tnpscmyguruplus

50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS] – CLICK NOW ⬇️

40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS] – CLICK NOW ⬇️

320+ LESSONS BOOKBACK FREE TESTS – CLICK NOW ⬇️

3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS – CLICK NOW ⬇️


 

FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


4634. எழுதும் போது ஏற்படும் பிழைகள் என்ன வகைப்பாட்டில் பிரிக்கப்படுகிறது?
4635. உயிர் எழுத்துக்கள் எத்தனை?
4636. உயிர் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
4637. மெய் எழுத்துக்கள் எத்தனை?
4638. மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
4639. உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை?
4640. உயிர்மெய் குறில் எழுத்துக்கள் எத்தனை?
4641. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
4642. எந்த மெய்யோடு சொல் முடியாது?
4643. ஈரொற்றாய் வராத மெய்கள் எது?
4644. எந்த மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை?
4645. எந்த மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் க,ச,ப எனும் வரிசைகளுமே வரும்?
4646. என் எழுத்துகள் சொல்லின் முதலில் வராது?
4647. ஆயுத எழுத்து சொல்லின் எந்த இடத்தில் மட்டும் வரும்?
4648. மெல்லின எழுத்துக்களில் எந்த எழுத்துகள் சொல்லின் தொடக்கமாக வராது?
4649. ணகர ஒற்றினை அடுத்து எது வராது?
4650. னகர ஒற்றினை அடுத்து எது வராது?
4651. எந்த ஒற்றுகள் மட்டுமே ஈரற்றாய் வரும்?
4652. தனிக்குறில் அடுத்து எந்த ஒற்றுகள் வராது?
4653. உயிர்வரின் ஒரு, இரு என்ற சொற்கள் முறையே எவ்வாறு மாறும்?
4654. உயிர் வரின் அது, இது, எது முறையே எவ்வாறு மாறும்?
4655. வேற்றுமைப் புணர்ச்சியில் லகரத்தை தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் என்னவாக திரியும்?
4656. லகரத்தை தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் என்னவாக திரியும்?
4657. ளகரத்தை தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் என்னவாக திரியும்?
4658. ளகரத்தை தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் என்னவாக திரியும்?
4659. வருமொழி தகரமாயின் லகரம் மற்றும் தகரம் என்னவாக மாறுகிறது?
4660. வருமொழி நகரமாயின் லகரம் மற்றும் நகரம் என்னவாக மாறுகிறது?
4661. அல்வழியில் தனிக்குறில் எடுத்து லகரம் தகரம் வரும்போது என்னவாக மாறும்?
4662. இயக்கு, ஓட்டு, அனுப்பு, பெறு முதலான வினைகள் பெயரிடைநிலையான என்ன எழுத்தை பெரும்?
4663. மொழியின் அடிப்படை பண்புகள் என்னென்ன?
4664. உலக மொழிகள் அனைத்திலும் என்ன சொற்கள் மிகுதியாக காணப்படுகிறது?
4665. பெயர் சொற்களை திணை அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிப்பர்?
4666. எந்த நூல் மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை என்றும், அவர் அல்லாத பிற அனைத்தும் அஃறிணை என்றும் கூறுகிறது?
4667. பொருட் குறிப்பின் அடிப்படையில் யார் என்ற பயனிலை எதைக் குறிக்கிறது?
4668. பொருட் குறிப்பின் அடிப்படையில் எது என்று பயனிலை எதனைக் குறிக்கிறது?
4669. எதனைப் பொறுத்து பால் அறியப்படுகிறது?
4670. இடம் எத்தனை வகைப்படும்?
4671. தன்மைப் பன்மை எத்தனை வகைப்படும்?
4672. பேசுபவர் முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு பேசுவது என்ன வகை?
4673. பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்து தன்மை பன்மையில் பேசுவது என்ன வகை?
4674. எழுதும்போதும் பேசும்போதும் தேவையான இடங்களில் இடைவெளி விடாததும், தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும் படிப்போருக்கும் கேட்போருக்கும் பொருள் குழப்பத்தை ஏற்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4675. தி இலக்கியங்கள் பெரும்பாலும் என்ன வடிவத்திலேயே தோன்றியது?
4676. சொல்லுதலை அடிப்படையாகக்கொண்டு தோன்றியது எது?
4677. வெண்பா என்ன ஓசை உடையது?
4678. ஏனைய பார்க்கபாக்களை விட வரையறுத்த இலக்கண கட்டுக்கோப்பு உடையதால் வெண்பா வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4679. வெண்பாவிற்கான தளை எது?
4680. வெண்டளை எத்தனை வகைப்படும்?
4681. கலைத்தல் என்பதற்கு பொருள் என்ன?
4682. மா முன் நிரை, விளம் முன் நேர் இது எவற்றிற்கான வாய்ப்பாடு?
4683. வெண்சீர் வெண்டளையின் வாய்பாடு என்ன?
4684. மா விளம் என்பது எத்தனை அசை சீர்கள்?
4685. காய் என்பது எத்தனை அசை சீர்கள்?
4686. முதறீசீர் மாச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை என்னவாக இருக்க வேண்டும்?
4687. முதற்சீர் விளச்சீர் அல்லது காய்ச்சீர் என்றால் வரும் சீரின் முதலசை என்னவாக இருக்க வேண்டும்?
4688. ஈற்றுச்சீர் எந்த வாய்ப்பாடு ஒன்றில் முடியவேண்டும்?
4689. நாள், மலர் என்பவை எந்த அசைச் சீர்கள்?
4690. காசு, பிறப்பு என்பவை என்ன சீர்கள்?
4691. ஈற்று அயற்சீர், மாச்சீர் என்றால் என்ன வரும்?
4692. ஈற்று விளச்சீர், காய்ச்சீர் என்றால் என்ன வரும்?
4693. குறள் வெண்பாவின் அடிவரையறை என்ன?
4694. நேரிசை, இன்னிசை சிந்தியல் வெண்பாவின் அடிவரையறை என்ன?
4695. நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பாவும் எத்தனை அடி வரையறை கொண்டது?
4696. 4 அடி முதல் 12 அடி வரை உள்ள வெண்பா எது?
4697. 13 அடி முதல் அதற்கு மேற்பட்ட அடிகள் வரையறை கொண்டது எது?
4698. வெண்பா எத்தனை வகைப்படும்?
4699. நாற்சீர்-முச்சீர்-இடையில் தனிச்சீர் என்பது எதற்குரிய இலக்கணம்?
4700. எந்த வெண்பா வகையில் இரண்டு நாற்சீர் முச்சீருக்கு இடையில் இரண்டாவது அடியின் ஈற்றுச் சீராக தனியே ஒரு சீர் ஒரு சிறு கோடிட்டு எழுதப்படும்?
4701. நான்கு-மூன்று-தனிச்சீர்-நான்கு-மூன்று சீர்கள் என்கிற முறையில் எந்த வெண்பா எழுதப்படும்?
4702. தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை என்ன வகை வெண்பா?
4703. படிமம் என்பதன் பொருள் என்ன?
4704. விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி எவ்வாறு அழைக்கப்படும்?
4705. படிமத்தை உருவாக்க எவை பயன்படுகின்றன?
4706. படிமம் எவற்றின் அடிப்படையில் தோன்றும்?
4707. தொல்காப்பியர் எந்த ஒன்றை மட்டும் அணியாக கூறினார்?
4708. காப்பியத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
4709. EPIC என்ற ஆங்கில வார்த்தை எந்த மொழியில் இருந்து தோன்றியது?
4710. EPOS என்பதன் பொருள் என்ன?
4711. காப்பியம் என்பதன் பொருள் என்ன?
4712. ஐம்பெருங்காப்பியம் என தன்னுடைய நன்னூல் உரையில் குறிப்பிட்டவர் யார்?
4713. பெருங்காப்பியம் ஐந்து எனக் குறிப்பிட்டு அவற்றின் பெயர்களையும் வழங்கியுள்ள நூல்கள் என்னென்ன?
4714. சூளாமணியை பதிப்பித்தவர் யார்?
4715. காப்பியத்தை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன?
4716. காப்பிய சிற்றுறுப்புகளாக அமைந்திருப்பவை என்ன?
4717. காப்பிய பேருறுப்புகளாக அமைந்திருப்பவை?
4718. காதை என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?
4719. சருக்கம் என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?
4720. இலம்பகம் என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?
4721. படலம் என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?
4722. காண்டம் என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?
4723. வடமொழியில் எந்த நூலை தழுவி தமிழில் தண்டியலங்காரம் என்ற அணி இலக்கண நூல் எழுதப்பட்டது?
4724. வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றினில் ஒன்றினை தொடக்கத்தில் பெற்று வருவது எது?
4725. அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பொருள்களும் அமைந்திருப்பது எது?
4726. பெருங் காப்பியத்தில் எத்தனை உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்?
4727. பெருங்காப்பிய அமைப்பு முறையில் உட்பிரிவுகள் எந்த பெயர்களில் ஒன்றை பெற்றிருத்தல் வேண்டும்?
4728. பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதி பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப் பெற்று விளங்கும் காப்பியமாக எந்த நூலை குறிப்பிடுவர்?
4729. அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ, இரண்டோ குறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
4730. காப்பியத்தின் பண்பாக பாவிகம் என்பதை எந்த நூல் குறிக்கின்றது?
4731. காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படை கருத்து எவ்வாறு அழைக்கப்படும்?
4732. “பிறனில் விழைவோர் கிளையோடுங் கெடுப்ப” என்பது எந்த நூலினுடைய பாவிகம்?
4733. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் “என்பது எந்த நூலினுடைய பாவிகம்?
4734. அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையான எந்த நூல் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளை கூறுகிறது?
4735. தண்டியலங்காரம் கூறும் செய்யுள் வகைகளுள் எது காப்பியத்தை குறிக்கிறது?
4736. ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையை குறிக்கும் சொல் எது?
4737. தொடர்நிலை எத்தனை வகைப்படும்?
4738. சிலப்பதிகாரம் கம்பராமாயணம் எந்த தொடர் நிலையைக் கொண்டுள்ளது?
4739. அந்தாதி இலக்கியங்கள் என்ன தொடர் நிலையைக் கொண்டுள்ளது?
4740. விருத்தம் என்னும் ஒரே வகை செய்யுளில் அமைந்த நூல்கள் என்னென்ன?
4741. பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகை செய்யுள்களில் அமைந்தது எது?
4742. இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலக்கணங்கள் சிலவற்றை பின்பற்றி இயற்றப்பட்டது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4743. பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு நூல்களை எழுதியவர் யார்?
4744. பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, இரண்ட வீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
4745. மருமக்கள் வழி மான்மியம் எனும் நூலை எழுதியவர் யார்?
4746. ஆட்டனத்தி ஆதிமந்தி மாங்கனி இயேசு காவியம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
4747. பாரத சக்தி மகா காவியம் எனும் நூலை எழுதியவர் யார்?
4748. இராவண காவியம் எனும் நூலை எழுதியவர் யார்?
4749. தொன்மம் என்பதன் பொருள் என்ன?
4750. தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளில் ஒன்று எது?
4751. கடவுளர்கள், தேவர்கள் மக்கள் விலங்குகள் ஆகிய பல்வகை உயிரினங்களையும் ஒருங்கிணைத்து படித்தால் நம்ப முடியாதது போல் தோன்றுகின்ற செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கொண்டு இயங்குகின்ற பழமையான கதைகள் எவ்வாறு அழைக்கப்படும்?
4752. ராமாயணத்தின் அகலிகை கதையை வைத்து புதுமைப்பித்தன் என்ன கதையை எழுதினார்?
4753. திருவிளையாடற்புராணத்தில் சிவன் நக்கீரனை கொண்டு அழகிரிசாமி என்ன சிறுகதைகளைப் படைத்துள்ளார்?
4754. தொன்மங்களைக் கொண்டு பத்மவியூகம் எனும் நூலை எழுதியவர் யார்?
4755. தொன்மங்களைக் கொண்டு அரவாண் எனும் நூலை எழுதியவர் யார்?
4756. கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் குறியீடு என்ற உத்தி ஆங்கிலத்தில் எவ்வாறு ஆளப்படுகிறது?
4757. Symbol என்பதற்கு பொருள் என்ன?
4758. குறியீட்டால் பொருளை உணர்த்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4759. குறியீட்டியம் கோட்பாட்டை விளக்கி வளர்த்தவர்கள் யார்?
4760. சங்க இலக்கியத்தில் அகத்திணை மாந்தர்களில் உள்ளத்து உணர்வுகளை குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4761. தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப்பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிடுபவர் யார்?
4762. குறியீட்டின் அடிப்படை எது?

 


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


 

TNPSC TAMIL 12TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page