TNPSC TAMIL 12TH IYAL 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :

https://telegram.me/tnpscmyguruplus

50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS] 

40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS] 

320+ LESSONS BOOKBACK FREE TESTS 

3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS 

CLICK NOW ⬇️



FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


இயல் 02
4269. உலக புவி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
4270. பசுமைக்குடில் வாயுக்கள் என அழைக்கப்படுபவை எவை?
4271. புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே எனக் கூறியவர் யார்?
4272. ஐக்கிய நாடுகள் அவை எப்போது எங்கு காலநிலை மாற்றம் பற்றிய பணித் திட்ட பேரவையை உருவாக்கியது?
4273. UNFCCCன் விரிவாக்கம் என்ன?
4274. எத்தனை நாடுகள் வங்கக்கடலிலும் அரபிக்கடலிலும் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கின்றனர்?
4275. இந்திய வானியல் ஆய்வுத் துறையினர் எந்த ஆண்டை கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர்?
4276. எத்தனை சதவீதம் உலக மக்கள் தண்ணீர் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகிறார்கள்?
4277. தமிழக நிலப்பரப்பில் விடுதலைக்கு முன்பு ஏறத்தாழ எத்தனை நீர் நிலைகள் இருந்தன ?
4278. எப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது?
4279. பிறகொரு நாள் கோடை என்ற கவிதையை எழுதியவர் யார்?
4280. பிறகொருநாள் கோடை என்ற கவிதை என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?
4281. அய்யப்ப மாதவனின் பிறந்த இடம் எது?
4282. அய்யப்ப மாதவன் எழுதிய கவிதை குறும்படம் என்ன?
4283. அய்யப்பமாதவன் எழுதிய நூல்கள் யாவை?
4284. நெடுநல்வாடை என்னும் நூலை எழுதியவர் யார்?
4285. பழந்தமிழர்கள் எந்த இரு மாதங்களைக் கூதிர்ப்பருவம் என அழைத்தனர்?
4286. போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீடு பற்றிய துறை என்ன?
4287. ” ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் ஏறுடை இனநிரை வேறு புலம் பரப்பி ” – இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
4288. நெடுநல் வாடையில் பாட்டுடைத் தலைவன் யார்?
4289. யாருடைய மகன் நக்கீரர்?
4290. நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது?
4291. நெடுநல்வாடை இயற்றப்பட்ட பாவகை என்ன?
4292. முதல் கல் எனும் கதையை எழுதியவர் யார்?
4293. உத்தம சோழனின் இயற்பெயர் என்ன?
4294. முதல் கல் எனும் கதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
4295. உத்தம சோழன் பிறந்த இடம் எது?
4296. செல்வராஜ் எழுதிய சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?
4297. உத்தம சோழன் எழுதிய புதினங்கள் என்னென்ன?
4298. உத்தமசோழன் நடத்தி வரும் இதழ் எது?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


 

TNPSC TAMIL 12TH IYAL 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page