JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :
50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS]
40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS]
320+ LESSONS BOOKBACK FREE TESTS
3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
இயல் 06
4493. அசையும் உருவங்களை படம்பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர் யார்?
4494. படப்பிடிப்பு கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்து திரைப்படம் எனும் விந்தையை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
4495. திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என கண்டுபிடித்தவர் யார்?
4496. நாடகத்தை எவ்வாறு கூறுவர்?
4497. சார்லி சாப்ளின் எங்கு பிறந்தார்?
4498. சார்லி சாப்ளின் தன் இளமை வாழ்வை என்ன பெயரில் படமாக்கினார்?
4499. தி கிரேட் டிக்டேடர் என்ற சார்லி சாப்ளின் திரைப்படம் எப்போது வெளியானது?
4500. சார்லி சாப்ளின் உருவாக்கிய படங்கள் என்னென்ன?
4501. சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனத்தின் பெயர் என்ன?
4502. எந்த ஆண்டு சார்லி சாப்ளினை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்தது?
4503. சார்லி சாப்ளின் நாடுகடத்தப்பட்ட பின்பு எங்கு குடியேறினார்?
4504. முதன்முதலாக தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தவர் யார்?
4505. சாமிக்கண்ணு யாரிடமிருந்து ப்ரொஜெக்டரையும் சில துண்டு படங்களையும் வாங்கினார்?
4506. மூன்று என்ற நூலை எழுதிய நகுலனின் இயற்பெயர் என்ன?
4507. நகுலன் எங்கு பிறந்தார்?
4508. நகுலனின் கவிதைகள் சிறு சிறு பகுதிகளாக வெளிவந்துள்ள நூல்களின் பெயர் என்னென்ன?
4509. நகுலன் யாருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்?
4510. யாழின் வகைகளை குறிப்பிடுக: 1.21 நரம்புகளை கொண்டது 2.17 நரம்புகளை கொண்டது 3.16 நரம்புகளை கொண்டது 4.7 நரம்புகளை கொண்டது
4511. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் என்னென்ன?
4512. இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படும் நூல்கள் யாவை?
4513. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
4514. “சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்” என குறிப்பிடுபவர் யார்?
4515. “நகையே அழுகை இளிவரல் மருட்கை…” என இவ்வரிகள் தொடங்கும் நூல் எது?
4516. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?
4517. தொல்காப்பியம் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் யார்?
4518. “என்னைப்போல் சிவாஜி நடிப்பார் ஆனால் என்னால்தான் சிவாஜி போல் நடிக்க முடியாது” என கூறியவர் யார்?
4519. சிவாஜி கணேசன் பிறந்த ஊர் எது?
4520. சிவாஜி கணேசனின் இயற்பெயர் என்ன?
4521. சிவாஜி கணேசன் நாடகக் கம்பெனியில் சேர்ந்த பொழுது வயது என்ன?
4522. சிவாஜிகணேசனுக்கு சிவாஜிகணேசன் என பெயரிட்டவர் யார்?
4523. சிவாஜி கணேசன் பெற்ற விருதுகள் என்னென்ன?
4524. சாகேதம் கஞ்சன சீதா லங்கா லக்ஷ்மி என்ற மலையாள சரித்திர புராண நாடகங்களை எழுதியவர் யார்?
4525. சிதம்பர ஸ்மரண என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
4526. சிதம்பர ஸ்மரண என்ற நூலை தமிழில் சிதம்பர நினைவுகள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தவர் யார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
