JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :
50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS]
40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS]
320+ LESSONS BOOKBACK FREE TESTS
3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 6TH TERM 2 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
139. “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
140. மூதுரை நூலின் ஆசிரியர் யார்?
141. ஔவையார் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
142. மூதுரை என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
143. மூதுரை எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
144. “வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
145. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ன சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?
146. காமராஜரின் சிறப்பு பெயர்கள் என்னென்ன?
147. கல்விக்கண் திறந்தவர் என யாரால் காமராசர் பாராட்டப்பட்டார்?
148. எந்த பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது?
149. காமராஜருக்கு நடுவண் அரசு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது?
150. காமராசருக்கு எங்கு சிலை நிறுவப்பட்டது?
151. எந்த உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
152. காமராஜருக்கு எங்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது?
153. ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?
154. ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது?
155. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு என்ன?
156. இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
157. சிறந்த நூலகர்ளுக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?
158. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வை திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு எது?
159. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சொந்த நூல் படிப்பகம் பிரிவு எது?
160. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் அமைந்துள்ள பிரிவு எது?
161. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் எவ்வளவு குறுந்தகடுகள் சேகரித்து வைக்கபட்டுள்ளன?
162. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் எவ்வளவு பிற நாடுகளில் இருந்து திரட்டபாட்ட நூல்கள் சேகரித்து வைக்கபட்டுள்ளன?
163. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?
164. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணினி அறிவியல்,தத்துவம் ,அரசியல் நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?
165. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொருளியல் ,சட்டம்,வணிகவியல்,கல்வி நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?
166. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணிதம்,அறிவியல்,மருத்துவம் நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?
167. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொறியியல்,வேயாண்மை,திரைப்படக்கலை நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?
168. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரலாறு,சுற்றுலா நூல்கள் அமைந்துள்ள பிரிவு எது ?
169. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்திசை சுவடிகள் நூலகம் அமைந்துள்ள பிரிவு எது ?
170. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்வி தொலைக்காட்சி,நூலகத்தின் அலுவலக பிரிவு அமைந்துள்ள தளம் எது ?
171. “நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
172. “ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
173. ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார்?
174. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?
175. ஆசாரக்கோவை என்பதற்கு என்ன பொருள்?
176. ஆசாரக்கோவை எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
177. கதிரவனுக்கு நன்றி கூறி சிறப்பு செய்யும் விழா என்ன?
178. வாழ்க்கைக்கு வளம் தரும் மழை கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை என்ன விழாவாக கொண்டாடப்பட்டது?
179. எந்த நாளில் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது?
180. எப்போது திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது?
181. ஏறுதழுவுதல் வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
182. அறுவடைத் திருநாள் எந்த மாநிலங்களில் மகர சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது?
183. அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் என்னவாக கொண்டாடப்படுகிறது?
184. அறுவடைத் திருநாள் குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களில் என்னவாக கொண்டாடப்படுகிறது?
185. மாமல்லன் என அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?
186. நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவன்?
187. சிற்பக்கலை எத்தனை வகைப்படும் ?
188. நான்கு வகையான சிற்பக்கலைகளும் காணப்படும் ஒரே இடம் எது?
189. “அஞ்சாமை மிக்கவன் தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவது அஞ்சி அகற்றிடுவான் ” இவ்வரிகளை இயற்றியவர்?
190. முடியரசனின் இயற்பெயர் என்ன?
191. முடியரசன் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?
192. திராவிட நாட்டின் வானம்பாடி எனப் பாராட்டப்பட்டவர் யார்?
193. “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” எனக் கூறியவர் யார்?
194. “கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” எனக் கூறியவர் யார் ?
195. நாட்டுப்புற இயல் ஆய்வு எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
196. “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை சுற்றி …உமணர் போகலும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
197. “பாலொடு வந்து கூழொடு பெயரும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
198. “பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
199. துறைமுக நகரங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன?
200. வணிகத்தை எவ்வாறு பிரிக்கலாம்?
201. வணிகர்கள் வெளியூருக்கு செல்லும் போது குழுவாகவே செல்வார்கள் இந்த குழு எவ்வாறு அழைக்கப்படும்?
202. தமிழ்நாட்டிலிருந்து பழங்காலத்தில் என்ன பொருட்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன?
203. சீனத்திலிருந்து என்ன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன?
204. குதிரைகள் எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன?
205. “நடுவு நின்று நன்னெஞ்சினோர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
206. “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
207. “பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர்” என்பது யாருடைய அறிவுரை?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
