DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- “நன்செய் புன்செய்க்கு உணவு ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஒட்டி..” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
வாணிதாசன்
- ஓடை எனும் கவிதை வாணிதாசனின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
தொடுவானம்
- தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என புகழப்படுபவர் யார்?
கவிஞர் வாணிதாசன்
- கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
அரங்கசாமி என்ற எத்திராசலு
- கவிஞர் வாணிதாசன் யாருடைய மாணவர்?
பாரதிதாசன்
- கவிஞர் வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்?
தமிழ் தெலுங்கு ஆங்கிலம் பிரெஞ்சு
- கவிஞர் வாணிதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன?
கவிஞரேறு ,பாவலர்மணி
- பிரெஞ்சு அரசு என்ன விருது வழங்கியுள்ளது?
செவாலியர் விருது
- வாணிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
தமிழச்சி ,கொடிமுல்லை, தொடுவானம் ,எழிலோவியம், குழந்தை இலக்கியம்
- நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் என்ன பாடல்களாக பாடினர்?
கும்மிபாடல்கள்
- பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிபாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
பஞ்சக்கும்மிகள்
- பஞ்சக்கும்மிகள் எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
புலவர்.செ இராசு
- காத்து நொண்டி சிந்து யார் இயற்றியது?
வெங்கம்பூர் சாமிநாதன்
- அமெரிக்காவின் பூஜேசவுண்ட் எனும் இடத்தை சுற்றி வாழந்த பழங்குடியினர் யார்?
சுகுவாமிஷ் பழங்குடியினர்
- சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் யார்?
சியாட்டல்
- தமிழக பழங்குடிகள் என்னும் நூலை எழுதியவர் யார்?
பக்தவச்சல பாரதி
- பரம்பிக்குளம், ஆனைமலை பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் யார்?
காடர் சமூகத்தினர்
- காடர் தாங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்?
ஆல்அலப்பு
- காடர்களின் கதைகள் சிலவற்றை தொகுத்தவர்கள் யார்?
மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்
- யானையோடு பேசுதல் எனும் மொழிபெயர்ப்பு நூலை எழுதியவர் யார்?
வ.கீதா
- எந்த நாள் உலக இயற்கை வள பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது?
ஜூலை 28
- திருவள்ளுவருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன?
பெருநாவலர் ,முதற்பாவலர் ,நாயனார் மற்றும் பல
- திருக்குறள் எத்தனை பகுப்புகளை கொண்டது?
அறம் ,பொருள் ,இன்பம் மூன்று பகுப்புகள்
- அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
நான்கு: பாயிரவியல், இல்லறவியல் ,துறவறவியல் ,ஊழியல்
- பொருட்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
மூன்று :அரசியல், அமைச்சியல் ,ஒழிபியல்
- இன்பத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
இரண்டு :களவியல் கற்பியல்