DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- மூளையின் வடிவம் என்ன?
- அக்ரூட்
- கொரில்லாவின் மூளையைக் காட்டிலும் மனித மூளை எத்தனை மடங்கு கனம் அதிகம்?
- மூன்று மடங்கு
- மூளையை உடல் கணத்துடன் ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் மனிதனின் மூளை எத்தனை சதவீதம்?
- 5%
- யானையின் மூளையை அதன்கணத்துடன் ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் யானையின் மூளை சதவீதம் எவ்வளவு?
- 2%
- மனிதனின் மூளை பிறந்ததில் ஆரம்பித்து எத்தனை மடங்கு இளமையில் அதிகமாகிறது?
- மூன்று மடங்கு
- மனிதனின் மூளை ஆண்டுக்கு எத்தனை கிராம் குறைகிறது?
- ஒரு கிராம்
- மூளையின் தொடக்கம் எங்கு உள்ளது?
- முதுகுத்தண்டு
- மூளை எத்தனை பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது?
- மூன்று, முன் மூளை, நடுமூளை ,பின் மூளை
- மூக்கு கண் இவற்றின் முடிவுகள் எந்த மூளையின் பகுதியில் உள்ளன?
- முன் மூளை
- நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது மூளையின் எந்தப் பகுதி?
- பின் மூளையில் உள்ள சிறு மூளை
- மனித மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு அளவு குருதி தேவைப்படுகிறது?
- 800 மில்லி லிட்டர்
- மனித மூளை உடலின் எடையில் எத்தனை பங்கு உள்ளது?
- ஐம்பதில் ஒரு பங்கு
- மனிதனின் மூளை குருதி உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் எத்தனை சதவீதம் எடுத்துக்கொள்கிறது?
- ஐந்தில் ஒரு பாகம்
- எத்தனை கால அளவிற்கு குருதியோட்டம் மூளைக்குச் செல்லவில்லை என்றால் மயக்கம் ஏற்படும்?
- 10 வினாடி
- தேனீக்களின் மூளைக்கு தேவைப்படும் ஆற்றலின் அளவு என்ன?
- 10 மைக்ரோ வாட்
- மைக்ரோ வாட் என்பது ஒரு வாட் சக்தியில் எத்தனை பாகம்?
- 10 லட்சத்தில் ஒரு பாகம்
- தேனீயின் மூளை கணக்கிடும் வேகம் எவ்வளவு?
- பத்து டெர்ராஃப்ளாப்
- மனித மூளை எவ்வளவு சக்தியை உற்பத்தி செய்கின்றது?
- 10 வாட்
- மனித மூளை எத்தனை நியூரான்களை கொண்டுள்ளது?
- 10,000 கோடி அல்லது நூறு பில்லியன்
- சராசரி மனித மூளையின் எடை?
- 1349 கிராம்
- மிக அதிக எடையுள்ள மனித மூளையின் எடை எவ்வளவு?
- 2049 கிராம்
- மனித மூளையில் எத்தனை சதவீதம் தண்ணீர் உள்ளது?
- 80%
- “உங்கள் உடலின் முக்கிய பணி உங்கள் மூளையை தாங்கிச் செல்வது ” எனக் கூறியவர் யார்?
- தாமஸ் ஆல்வா எடிசன்
- மொழி நம் மூளையில் எங்கே புரிந்துகொள்ளப்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தவர் யார்?
- பியர் பால் ப்ரோக்கா(பிரெஞ்சு சர்ஜன்)
- மொழி நம் மூளையில் எங்கே புரிந்து கொள்ளப்படுகிறது என்பது எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
- 1861
- நம்முடைய பேச்சுத்திறமை நம் மூளையின் எந்த முன்பகுதி சுளையில் இருக்கிறது?
- மூளையின் இடது முன்பகுதி
- மூளையின் இடது முன் பகுதிக்கு பெயர் என்ன?
- ப்ரோக்காவின் பேட்டை -பிராக்கோஸ் ஏரியா
- “நாம் பிறக்கும் போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கின்றோம் இந்த ஆழ்ந்த அமைப்புகளில் இலக்கண விதிகளும் அதனை அர்த்தம் பண்ணிக் கொள்ளும் திறமையும் பொதிந்திருக்கிறது” என்ற கருத்தை தெரிவித்தவர் யார்?
- நோம் சோம்ஸ்கி
- மனம் என்பது மூளையில் இருக்கிறது என்பதை முதலில் கூறியவர் யார்?
- பித்தாகரஸ்
- பித்தாகரசின் காலம் என்ன?
- கிமு ஆறாம் நூற்றாண்டு
- “மனமும் மூளையும் வேறு” எனக் கூறியவர் யார்?
- டெஸ்கார்டஸ் (1637)
- எந்த ஆண்டு ஆட்டோ டியேட்டர்ஸ் என்னும் ஜெர்மானியர் நியூரானின் முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தார்?
- 1865
- எப்போது யார் வார்த்தைகள் அறியப்படும் இடத்தை கண்டறிந்தார்?
- வெர்னிக்,1874
- நோம் சோம்ஸ்கி எப்போது மொழி அறிவு மூளைக்குள் பதிந்திருக்கிறது என கண்டறிந்தார்?
- 1953
- மூளைக்கு செல்லும் நரம்புகளில் என்ன மாற்றம் நிகழ்கிறது?
- இட-வல மாற்றம்
- மூளையின் எந்த பாதி பேச எழுத கணக்கிட தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது?
- இடது பாதி
- அதிகப் மதிப்பெண் எடுப்பது பிரச்சினைகளை அலசுவது சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பாக இருப்பவர்களுக்கு காரணம் மூளையின் எந்தப் பகுதியின் ஆதிக்கம்?
- இடது பாதி
- ஒருவரது மொழியறிவு மூளையின் எந்தப் பகுதியைச் சார்ந்தது?
- இடது பகுதி
- பட்டய கணக்கர்கள் கணக்கு ஆசிரியர்கள் இந்திய ஆட்சிப் பணியாளர்கள் முதலியவர்கள் மூளையின் எந்தப் பகுதியின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள்?
- இடது பகுதி
- வடிவங்கள் உணர்வது கவிதை எழுதுவது படம் வரைவது நடனம் ஆடுவது நடிப்பது போன்ற கலை வடிவங்கள் மூளையின் எந்தப் பகுதியைச் சார்ந்தவை?
- வலது பாதி
- “உலகின் அதிவிரைவு கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளை விட அதிகமாகவே மனித மூளையால் மேற்கொள்ள முடியும் ” என கூறியவர் யார்?
ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் க்வாபெனா போஹென்
- சுஜாதாவின் இயற்பெயர் என்ன?
- ரங்கராஜன்
- சுஜாதாவின் புகழ்பெற்ற அறிவியல் நூல்கள் என்னென்ன?
- கணிப்பொறியின் கதை, சிலிக்கன் சில்லு ,புரட்சி அடுத்த நூற்றாண்டு
- சுஜாதா எதற்காக மத்திய அரசின் விருது பெற்றார்?
- அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பியதற்காக
- இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு கருவியை கொண்டு வந்ததில் யாருடைய பங்களிப்பு அதிகம்?
- சுஜாதா
- விஞ்ஞானி என்ற கவியரங்க கவிதை யாருடைய தலைமையில் அரங்கேற்றப்பட்டது?
- கண்ணதாசன்
- “விஞ்ஞானி பரப்பும் வெளிச்சம் இல்லையென்றால் அஞ்ஞான இருளை அகற்ற வழியில்லை” இவரிகளை இயற்றியவர் யார்?
- மீரா
- மீராவின் இயற்பெயர் என்ன?
- மீ ராஜேந்திரன்
- மீரா எங்கு தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார்?
- சிவகங்கை அரசு கல்லூரி
- மீராவின் கவிதை நூல்கள் என்னென்ன?
- ஊசிகள் ,கனவுகள் +கற்பனைகள்=காகிதங்கள்
- மீரா நடத்திய இதழ்கள் என்னென்ன?
- அன்னம் விடு தூது, கவி
- தில்லி வானொலி நிலையம் எந்த மொழியில் முஷைரா என்னும் கவியரங்கத்தை முதன்முறையாக ஒலிபரப்பியது?
- உருது
- கவியரங்கம் எனும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் யார்
- சுந்தர்ராஜன் ,சோமு
- தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் என்ன தலைப்பில் நடைபெற்றது?
- எழில்
- முதல் தமிழ் கவியரங்கம் எப்போது திருச்சி வானொலி நிலையத்தால் ஒலிபரப்பு செய்யப்பட்டது?
- 04.1944
- ” ..யாதினும் மாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி…”இவ்வரிகளில் கூறப்படும் அறிவியல் கருத்து என்ன?
- தாவரங்களுக்கும் உயிர் உண்டு
- அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர் யார்?
- ஜகதீச சந்திரபோஸ் 19ஆம் நூற்றாண்டு
- ஒலி தான் செவியை வந்தடைகின்றது செவி ஒலியை அடைவதில்லை என்ற கருத்தைக் கூறும் நூல் எது?
- நீலகேசி
- ஒளியின் திசைவேகத்தை கண்டறிந்தவர் யார்?
- ரோமர் 17ஆம் நூற்றாண்டு
- ஒலியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர் யார்?
- பியரி கேசண்டி
- ஒலியின் திசை வேகம் எவ்வளவு?
- 331 மீ/ வினாடி
- ஒளியின் திசைவேகம் எவ்வளவு?
- 3×10⁸ மீ/வி
- நீலகேசி எந்த பாவகையால் இயற்றப்பட்டுள்ளது?
விருத்தப்பா
- நீலகேசியின் மற்றொரு பெயர் என்ன?
நீலகேசி தெருட்டு
- நீலகேசி எந்த நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது?
குண்டலகேசி
- நீலகேசி எந்த சமய பெண்ணாக இந்த நூலில் அமைக்கப்பட்டுள்ளது?
சமணம்
- தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் எது?
நீலகேசி
- நீலகேசி எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
பதினோரு பகுதிகள்
- நீலகேசியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
894 பாடல்கள்
- நீலகேசியின் உரையாசிரியர் யார்?
சமய திவாகர வாமன முனிவர்
- “செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- புறநானூறு
- “களிறு கவுள் அடுத்த எறிகல் போல” இவ்வரிகளில் குறிப்பிடப்படும் மன்னன் யார்?
- நலங்கிள்ளி
- ஒரு வேந்தன் எதிர் சென்று அவன் தன்மையை கூறிப் புகழ்வது எந்தத் துறையைச் சார்ந்தது?
- இயன்மொழி துறை
- “வறிது நிலைஇய காயமும்..” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
- பழந் தமிழரின் வாழ்வியல் கருவூலமாக கருதப்படும் நூல் எது?
- புறநானூறு
- “செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்”எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் எந்தத் திணையைச் சார்ந்தது?
- பாடாண்திணை
- “செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்”எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் எந்தத் துறையில் பயின்று வந்துள்ளது?
- இயன்மொழி துறை
- உலக நல நிறுவனத்தின் எந்த ஆண்டின் அறிக்கையின்படி ஏறத்தாழ 34 லட்சம் மக்கள் குருதி சர்க்கரை உயர்வினால் இறந்திருக்கின்றனர்?
- 2015
- உலகில் எத்தனை சதவீத நீரிழிவு இறப்புகள் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்ந்திருக்கின்றன?
- 80%
- இந்திய நாடு எந்த வகை நீரிழிவு குறைபாடு நோயில் முதன்மையாக உள்ளது?
- இரண்டாம் வகை நீரிழிவு குறைபாடு
- இந்தியாவில் எத்தனை கோடி மக்கள் இரண்டாம் வகை நீரிழிவு குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்?
- 5 கோடி
- 2010ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
- 5 கோடியே 10 லட்சம்
- இந்தியாவில் உள்ள நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எந்த ஆண்டுக்குள் 8 கோடியே 70 லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது?
- 2030
- நீரிழிவு நோயின் வகைகள் எத்தனை?
- 3
- நீரிழிவு நோயின் முதல் வகை என்ன?
- இன்சுலின் சார் நீரிழிவு நோய் insulin dependent diabetes mellitus
- நீரிழிவு நோயின் இரண்டாம் வகை என்ன?
- இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் insulin resistant diabetes
- நீரிழிவு நோயின் மூன்றாம் வகை என்ன?
- நீரிழிவு நோயின் அறிகுறிகளுடன் காணப்படுபவர்
- எந்த இரு அமைப்புகள் சேர்ந்து 15 மாநிலங்களில் 57 ஆயிரம் மக்களிடம் குளுகோஸ் தாங்கும் திறனறிச் சோதனை நடத்தப்பட்டது?
- மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய அமைப்பு மற்றும் இந்திய நடுவண் நல அமைச்சகத்தின் நல ஆராய்ச்சிப் பிரிவு
- குளுகோஸ் தாங்கும் திறனறிச் சோதனையில் ஆய்வின் முடிவில் நீரிழிவு குறைபாட்டு தாக்கம் எவ்வளவு என கண்டறியப்பட்டுள்ளது?
- 3%
- இந்தியாவில் சராசரியாக கிராமப்பகுதிகளில் எத்தனை சதவீதம் விழுக்காடு நீரிழிவு நோய் குறைபாடு உள்ளது?
- 2 சதவீதம்
- இந்தியாவில் சராசரியாக நகரப்பகுதிகளில் எத்தனை விழுக்காடு நீரிழிவு குறைபாடு இருக்கிறது?
- 2 சதவீதம்
- இந்தியாவில் மூன்றாவது வகையாகக் கருதப்படும் நீரிழிவு குறைபாட்டின் ஆரம்ப நிலையில் எத்தனை சதவீதம் பேர் இருக்கின்றனர்?
- 3 சதவீதம்
- மூன்று மாத குளுக்கோஸ் சராசரிக்கு என்ற ஒரு ஆய்வை எவ்வாறு அழைப்பர்?
- HbA1c
- உடல் முழுக்க குருதியில் உயிர் வளியை எடுத்து செல்லும் பகுதி என்ன?
- Hb
- உடல் முழுக்க குருதியில் குளுக்கோஸை ஏற்றிச்செல்லும் பகுதி என்ன?
- A1c
- நாளமில்லா சுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோன் என்ன?
- இன்சுலின்
- இன்சுலின் எங்கு உற்பத்தி செய்யப்படும் புரத மூலக்கூறு ஆகும்?
- கணையத்தில் காணப்படும் லங்ங்கர்ஹான் திட்டுகளில் இருக்கும் பீட்டா செல்களால்
- கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாத புரதம் எது?
- இன்சுலின்
- குளுக்கோசை உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டுசென்று உடல் இயங்கத் தேவையான ஆற்றலை அளிப்பது எது?
- இன்சுலின்
- இன்சுலின் கட்டுப்படுத்தும் பகுதியின் பெயர் என்ன?
- ஹைபோதாலமஸ்
- பசியை தூண்டுவது எது?
- ஹைபோதாலமஸ்
- ஒரு டெசிலிட்டர் குருதிக்கு எத்தனை மில்லி கிராம் குளுக்கோஸ் இருந்தால் அது நீரிழிவு குறைபாடு அற்றநிலை?
- 70 முதல் 100
- ஒரு டெசிலிட்டர் குருதிக்கு எத்தனை மில்லி கிராம் குளுக்கோஸ் இருந்தால் அது நீரிழிவின் ஆரம்ப நிலை?
- 100 முதல் 120 மில்லி கிராம்
- ஒரு டெசிலிட்டர் குருதிக்கு எத்தனை மில்லி கிராமுக்கு மேல் குளுக்கோஸ் இருந்தால் அது நீரிழிவின் முதிர்ந்தநிலை?
- 126
- கல்லீரலிலும் உடல் தசைகளிலும் கிளைக்கோஜனை சேமிப்பு செய்வது எது?
- இன்சுலின்
- சர்க்கரைக்கும் கணையத்துக்கு உள்ள தொடர்பை முதன்முதலாக அறிவித்த அறிவியல் அறிஞர்கள் யார்?
ஆஸ்கர் மின்கோஸ்கி ,ஜோசப் வான் மெரிங் ஜெர்மானிய அறிவியல் அறிஞர்கள்(1889)
- இன்சுலினுக்கு இன்சுலின் என பெயரிட்டவர் யார்? சர் எட்வர்ட்
- ஆல்பர்ட் ஷார்பே சாஃபே
- நாயின் கணையத்திலிருந்து இன்சுலினை பிரித்தெடுப்பதில் வெற்றி பெற்றவர்கள் யார்?
- கனடாவைச் சேர்ந்த பிரெட்ரிக் பாண்டிங் மற்றும் சார்லஸ் பெஸ்ட் (1921)
- தூய இன்சுலினை விலங்குகளிடமிருந்து பிரித்தெடுப்பதில் வெற்றி பெற்றவர்கள் யார்?
- ஃபிரெடெரிக் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட், ஜே.பி.காலிப்,ஜான் மக்லியாடு
- தூய இன்சுலினை விலங்குகளிடமிருந்து பிரித்து எடுத்ததற்காக எந்த ஆண்டு அனைவருக்கும் நோபல் பரிசு கிடைத்தது?
- 1923
- முதல் மரபணு பொறியியல் தொழில்நுட்ப செயற்கை மனித இன்சுலின் எந்த ஆண்டு பாக்டீரியாவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது?
- 1978
- யாருடைய பிறந்த நாளின் நினைவாக உலக நல நிறுவனம் உலக நீரிழிவு நோய் நாளாக நவம்பர் 14 கடைபிடித்து வருகிறது?
- பிரெட்ரிக் பாண்டிங்
- நவம்பர் 14 உலக நீரிழிவு நோய் நாளாக எந்த ஆண்டு முதல் உலக நல நிறுவனம் கடைபிடித்து வருகிறது?
- 1991 முதல்
- நீரிழிவு குறைபாட்டை ஆயுர்வேத மருத்துவமுறையில் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள்?
- மதுமேகம்
- அறிவியல் தமிழர் என போற்றப்படுபவர் யார்?
- பெ.நா.அப்புசாமி
- பே.நா அப்புசாமி எங்கு பிறந்தார்?
- தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் பெரியகுளம்
- அறிவியல் தமிழின் முன்னோடி என போற்றப்பட்டவர் யார்?
- பே.நா அப்புசாமி
- அப்புசாமியின் காலம் என்ன?
- 31-12-1891–16.05.1986
- தமிழில் வெளிவந்த முதல் அறிவியல் இதழ் எது?
- தமிழர் நேசன்
- பே.நா அப்புசாமி உருவாக்கிய தொடர்கள் என்னென்ன?
- பொங்கியெழு கேணி, நுண்துகள் கொள்கை, அறிவுக்குறி எண்
- பே.நா அப்புசாமி எழுதிய நூல்கள் என்னென்ன?
- மின்சாரம், வான காட்சி, இன்றைய விஞ்ஞானமும் நீங்களும், அணுசக்தியின் எதிர்காலம், ராக்கெட்டும் துணைக்கோள்களும்
- பே.நா அப்புசாமி எத்தனை அறிவியல் நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்?
- 25
- எந்தப் பல்கலைக் கழகம் பே.ந அப்புசாமி அவர்களுக்கு தமிழ் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கியது?
- மதுரை பல்கலைக்கழகம்
- சிவப்பணுவின் பிறப்பிடம் எது?
- எலும்பு மஜ்ஜை
- சிவப்பணுக்கள் உற்பத்தி ஆவதற்கு என்ன தேவை?
- இரும்புச்சத்து புரதச்சத்து வைட்டமின் பி12 வைட்டமின் சி மற்றும் போலிக் அமிலம்
- “..புது வெள்ளத்தில் மாய்க்க திர் செக்கர் வானம் எழிலோவியம் பார் தம்பி”- இவரிகளை இயற்றியவர் யார்?
வாணிதாசன்
- அறிவியல் தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்?
வா.செ.குழந்தைசாமி
- கணினியை விஞ்சும் மனித மூளை எனும் நூலை எழுதியவர் யார்?
கா. விசயரத்தினம்