
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | ஒலி | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- ஒரு ரயில் வண்டி 20 km/h திசைவேகத்தில் நடைமேடையை நோக்கி 320 Hz அதிர்வெண் கொண்ட ஊதல் ஊதிக் கொண்டு வரும் போது, மேடையில் நின்று கொண்டு ஒருவர் கேட்கும் தோற்ற அதிர்வெண் : [2012 Posts included in CCSE-I IN 2011-2013] A) 320 Hz விட அதிகமாகும் B) 320 Hz க்கு சமம் ஆகும் C) சுழியாகும் D) 320 Hz விட குறைவாகும்
- A என்பது கூற்று R என்பது காரணம். பின்வரும் இரண்டு வாக்கியங்களை ஆய்ந்து, பின்தரப்பட்ட குறிப்புக்களைப் பயன்படுத்தி விடையளிக்கவும் [2012 Posts included in CCSE-I IN 2011-2013] A) A மற்றும் R வாக்கியங்கள் தனித்தனியே சரி. R என்பது A க்கான சரியான காரணம் B) A மற்றும் R வாக்கியங்கள் தனித்தனியே சரி. R என்பது A க்கான சரியான காரணம் அல்ல C) A சரி, ஆனால் R சரியல்ல D) R சரி, ஆனால் A சரியல்ல
- ஒலியைப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? I. ஒலியானது நெட்டலைகள் மற்றும் குறுக்கலைகள் கொண்டது II. ஒலியானது வெற்றிடத்திலும் பயணிக்கும் III. ஒலி அலைகளின் குறுக்கீட்டு விளைவினால் உண்டாவது விம்மல்கள் ஆகும் IV. ஒலி அலை செறிவின் அலகு, ஹெர்ட்ஸ் ஆகும் [2012 Posts included in CCSE-I IN 2011-2013] A) I மற்றும் II B) II மட்டும் C) III மட்டும் D) III மற்றும் IV
- ஒரு நேர்த்தியான கலையரங்கிற்கு கீழ்க்கண்டவற்றுள், எந்த காரணி இன்றியமையாதது? (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) ஒலி விளைவு B) வெப்ப விளைவு C) ஒளி விளைவு D) காற்றின் விளைவு
- ‘ λ ‘ அலை நீளம் உள்ள கம்பிக்கான, கதிர்வீச்சு வளையங்களின் எண்ணிக்கை [2016-PHYSICS-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) 1 B) 2 C) 3 D) 4
- ஒளி அலைகளின் திசைவேகம் மாறும் பொழுது அவைகளின் அலைநீளமும் மாறுகின்றது. இதனை நாம் இவ்வாறு அழைக்கிறோம் [2016-PHYSICS-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) ஸ்னெல்ஸ் விளைவு B) ஜூல்ஸ் விளைவு C) சைன் அலை விளைவு D) டாப்ளர் விளைவு
- மென் திசுக்களில் மீயொலியின் திசைவேகம் ஆகும். [2016-PHYSICS-JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) 3600 m/s B) 330 m/s C) 1570 m/s D) 500 m/s
- எதிரொலியைக் கேட்க, எதிரொலிக்கும் பரப்பு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு (காற்றில், ஒலியினது திசைவேக மதிப்பு 340 மீட்டர்/வினாடி என்க) [2016 POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2014 – 2015)] A) 34 m B) 17 m C) 51 m D) 10 m
- 1 = 34 மீட்டர். எனவே, எதிரொலிக்கும் பரப்பு இருக்க வேண்டிய ஒரு பக்க தொலைவு 17 மீட்டர் ஆகும். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 34 m: இது ஒலி சென்று திரும்ப எடுத்துக்கொள்ளும் மொத்தத் தொலைவு, ஒரு பக்கத் தொலைவு அல்ல. 51 m: இது எவ்வித அறிவியல் அடிப்படைக்கும் பொருந்தாத தவறான கணக்கீடு. 10 m: இது எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச அளவீடு அல்ல. Subject GKPYQ > PHYSICS > PHY-10 Difficulty level Medium Marks Percentage correct – NA 9. ஒலியின் வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதில் பெருமமாக இருக்கும்? [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) தண்ணீரில் B) காற்றில் C) உலோகத்தில் D) வெற்றிடத்தில்
- மின் காந்த அலையின் அதிர்வெண்ணும் மீயொலி அலையின் அதிர்வெண்ணும் ஒன்றாக இருக்கும்போது [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) இரண்டு அலையின் அலைநீளம் சமமாகும் B) மின்காந்த அலையின் அலைநீளம் அதிகமாக இருக்கும் C) மீயொலி அலையின் அலைநீளம் அதிகமாக இருக்கும் D) மின்காந்த அலையின் அலைநீளம் குறைவாக இருக்கும்
- அலையின் திசைவேகம் V , அதிர்வெண் n மற்றும் அலைநீளம் λ இவைகளுக்கு இடையேயான தொடர்பு [2017 Executive Officer, Grade-IV included in Group VIII Services IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) V = n λ B) n = V λ C) λ = n V D) λ = n V
- கீழ்க்கண்டவற்றுள் சரியானவை எவை? (i) மீயொலியின் அலைவரிசை, கேட்கும் அலைவரிசையை விட அதிகம் (ii) மீயொலியின் வேகம் ஒலியின் வேகத்தை விட குறைவு (iii) மீயொலியின் அலைநீளம் குறைவு (iv) மீயொலிகள் கள்ள ரூபாய் நோட்டுகளை சோதிக்க பயன்படுகிறது. 2017 Social Case Work Expert IN The Tamil Nadu Jail Subordinate Service (2009-2010, 2010-2011 & 2013-2014) A) (i), (ii) and (iii) B) (i), (ii) and (iv) C) (i) and (iii) D) (i) and (iv)
- இரண்டு கணுக்களுக்கிடையே எத்தனை எதிர்கணுக்கள் இருக்கும்? [2017 ASSISTANT COMMISSIONER IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ADMINISTRATION SERVICE 2013-2014] A) 1 B) 2 C) 3 D) 4
- நிலை அலையில் உள்ள அடுத்தடுத்த கணுக்களுக்கு இடையிலான தொலைவு 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE} A) λ / 2 B) λ C) 3 λ / 2 D) λ / 4
- ஒலியின் திசைவேகம் 300 மீ/வி எனில், ஒளி ஒரு வினாடியில் கடந்து செல்லும் தொலைவை ஒலி கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் [2018-GENERAL STUDIES-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) 100 வினாடி B) 3600 வினாடி C) 10 6 வினாடி D) 10 4 வினாடி
- வான் அலையின் அலைநீளம்_____Hz எனில் அதன் அலைநீளம் [2018-GENERAL STUDIES-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 10 15 m B) 10 6 m C) 10 10 m D) 10 2 m
- பின்வரும் கட்டிட ஒலியியலில் எந்த காரணி கட்டிடத்தை பாதிப்பதில்லை [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) எதிரொலி புகுதல் B) போதுமான சப்தம் C) உள்ளே சப்தம் உருவாகுதல் D) ஒலி பங்கிடுதல் மற்றும் உட்கவருதல்
- மீ ஒலி அலை அதிர்வெண் கீழ்கண்ட கருவிகளால் உருவாக்கப்படுகிறது (I) கால்ட்டன் விஸ்சல் (II) காட்மேன் உற்பத்தி மூலம் (III) பீசோ மின் அலையியற்றி [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) (I) மற்றும் (II) மட்டும் B) (I) மற்றும் (III) மட்டும் C) (II), (III) மட்டும் D) (I), (II), (III)
- ஒரு ஊடகத்தில் உற்பத்தி செய்யப்படும் மீஒலி அலைகளை இதன் வழியாக கண்டு உணரலாம் [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) தொலைபேசி B) கெப்ஸ் முறை C) குண்ட்ஸ் குழாய் D) ஒத்ததிர்வு குழாய்
- ஒலி மூலத்தில் இருந்து வரும் ஒலி அலைகள் நின்ற பிறகு, ஒலி உணர்தலை எவ்வாறு அழைக்கிறோம்? [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) எதிரொலி B) ஒத்ததிர்வு C) ஒலி அலைகள் நீட்சி D) அதிர்ப்பொலி
- ஒலி அலைகளின் சப்தம் எதை சார்ந்தது? [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) அலை நீளம் B) அதிர்வெண் C) வீச்சு D) அதிக சப்தம்
- சீரற்ற அலைவில் நேரத்தை பொறுத்து வீச்சானது. [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) குறையும் B) அதிகரிக்கும் C) சமமாகும் D) ஒன்றை விட அதிகமாகும்
- அதன் சுற்றுப்புரத்தை மாற்றும் ஒலி அலையின் பண்பானது [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) குறிக்கீட்டு விளைவு B) சப்தம் C) தொல்லைகள் D) ஒருமுகப்படுத்துதல்
- ஒரு முன்னேறு அலையின் செறிவு பின்வரும் ஒன்றை சார்ந்தது. [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) அலையின் வீச்சை மட்டும் சார்ந்தது. B) அலையின் அதிர்வெண்ணை மட்டும் சார்ந்தது. C) அலையின் திசைவேகத்தை மட்டும் சார்ந்தது D) ஊடகத்தின் அடர்த்தியை மட்டும் சார்ந்தது
- பின்வரும் மீ ஒலி அலைகளில் எது ஒன்று பயன்படாதது? [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) மீ ஒலி அதிர்வெண் 500 MHZ அதிகம் B) வெளியீடு ஆற்றல் மிக அதிகம் C) படிகத்தை வெட்டி வடிவமைக்கும் பணி மிகவும் கடினமான ஒன்று D) ஒத்ததிர்வு வரைபடத்தின் அகலம் மிகவும் குறைவு
- ஆற்றல் பரப்புதலால் ஒரு முந்தேறு அலையின் செறிவின் அலகு [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) ஓரலகு பரப்பில் ஒரு வினாடியில் B) வினாடியில் C) ஓரலகு பரப்பில் D) ஓரலகு பருமனில்
- பின்வரும் எது ஒன்று மீ ஒலி அலையின் பயன்கள் இல்லை [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) மின் கலந்த அலையியற்றி B) மூலக்கூறு ஆற்றலை பற்றி படிக்க C) படிகங்களின் ஒரே மாதிரியான மீச்சியல் D) நோய்களை கண்டுபிடிக்க
- நிலை அலைகள் மற்றும் எதிர் ஒலிகள் இந்த ஒலி விளைவை அடிப்படையாகக் கொண்டவை [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) குறுக்கீட்டு விளைவு B) தள விளைவு C) விளிம்பு விளைவு D) எதிர் ஒளிர்தல்
- ஒலி அலையின் பிட்சு எதை சார்ந்தது [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) அலை நீளம் B) வீச்சு C) அதிர்வெண் D) அலைவு நேரம்
- வாயுக்களில் மீஒலி அலைகள் [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) நெட்டலைகள் B) குறுக்கலைகள் C) நெட்டலை மற்றும் குறுக்கலைகள் ஆகிய இரண்டுமே D) நெட்டலை, குறுக்கலைகள் இவை இரண்டும் இல்லை
- Y 1 = [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 4 B) 2 C) 8 D) 4 π
- பின் வரும் எது ஒன்று மீ.ஒலி பற்றவைத்தலில் பயன்படுவது இல்லை? [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) வெப்பம் பயன்படாமல் பற்றவைத்தல் B) மீ.ஒலி திரவம் சுத்தப்படுத்துதல் C) மெல்லிய பொருள் முதல் கடினமான பொருள் வரை பற்ற வைக்கலாம் D) அழுத்தம் மிகவும் குறைவாக உள்ளது
- ஒலி அலைகள் ஒரு ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகம் செல்லும் போது எந்த ஒரு அலைக் குறியீடு மாறுவதில்லை? [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) வீச்சு B) அதிர்வெண் C) அலை நீளம் D) திசைவேகம்
- மீ ஒலி அலைகளானவை [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) இவைகளை மனிதன் கேட்கலாம் B) இவைகளை ஒரு நபரால் கேட்க முடியாது C) அதிக திசைவேகம் கொண்டவை D) அதிக வீச்சு கொண்டவை
- திரவங்களில் ஒலி அலைகளின் செறிவை கண்டறியும் உபகரணம் யாது? [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) அக்வோஸ்டிக் ரேடியேட்டர் B) அக்வோஸ்டிக் ரேடியோமீட்டர் C) அக்வோஸ்டிக் நிறைமாலைமானி D) அக்வோஸ்டிக் பெருக்கி
- பின்வரும் எது ஒன்று மீ.ஒலி அலையின் உயர் அதிர்வெண்/குறை செறிவு பயன்களில் இல்லை? [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) மீ.ஒலி மட்டம் கருவி B) ஒலி ஹோலோகிராப்பி C) ஸ்கேனிங் ஒலி நுகர்வோர்க்கு D) மோட்டார், சுற்றுகள், மின் மாற்று, மின்தேக்கி
- ஒலி அறிவியல் என்பது என்ன? [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) சோனிக்ஸ் B) யூஜெனிக்ஸ் C) ஒளியியல் D) போனிக்ஸ்
- பின்வரும் ஒன்றில் எதனால் மீ ஒலி அலைகளை கண்டு உணர முடியாது? [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) பொருள் அழிக்கா தொழில் நுட்பம் NDT B) குவார்ட்ஸ் படிகம் முறை மூலம் C) வெப்ப கண்டுபிடிப்பான் முறை D) குண்ட்ஸ் குழாய் முறை
- கேளா ஒலியை உணரும் தன்மை யாருக்கு உள்ளது? IN GROUP-II SERVICES [2018-GS-COMBINED CIVIL SERVICES EXAMINATION [INTERVIEW POSTS] A) மனிதன் B) வௌவால் C) பறவை D) மீன்
- கீழ்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டதை கண்டறிக. (i) சத்தமாக பேசுதல் – 120 டெசிபல் (ii) இரு சக்கர வாகனம் – 65 டெசிபல் (iii) ஜெட் ஆகாய விமானம் புறப்படும்போது – 150 டெசிபல் (iv) பேருந்து – 40 டெசிபல் [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) (i),(ii),(iii) B) (i),(ii),(iv) C) (ii),(iii),(iv) D) (i), (ii), (iii), (iv)
- எவ்வளவு டெசிபல் (decibel) மேல் இருந்தால், சத்தத்தை இரைச்சலாக சொல்கிறோம்? [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 40 dB B) 60 dB C) 80 dB D) 100 dB
- ஒலி அலைகளால் காண்பிக்க இயலாதவை எவை? [2019-GENERAL STUDIES-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) விலகல் B) குறுக்கீடுதல் C) விளிம்பு விளைவு D) தள விளைவு
- y = 6 sin ( 4 π t + π 3 ) என்ற சமன்பாட்டிற்கான அலைவு நேரம் [2019-GENERAL STUDIES-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) 4 விநாடி B) 2 விநாடி C) 1 விநாடி D) 0. 5 விநாடி
- 5 விநாடி சரியான விளக்கம்📋: சமன்பாடு y = [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) வெளிப்பட்ட சுரத்தின் அதிர்வெண் B) அதிர்வின் வீச்சு C) ஒலி மூலம் D) ஒலி பரவும் ஊடகம்
- நகரும் அலையின் இயக்க சமன்பாடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது (அனைத்தும் SI அலகுகளில்) y = 0. 02 sin 2 π ( 10 t − 5 x ) . பொருத்துக: (a) அலையின் வேகம் 1. 10 (b) அலையின் அதிர்வெண் 2. 0. 4 π (c) அலையின் அலைநீளம் 3. 2 (d) துகளின் பெரும வேகம் 4. 0. 2 [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) (a) 1, (b) 2, (c) 4, (d) 3 B) (a) 3, (b) 1, (c) 4, (d) 2 C) (a) 3, (b) 2, (c) 1, (d) 4 D) (a) 1, (b) 3, (c) 4, (d) 2
- 02 sin ( 20 π t − 10 π x ) . பொதுவான அலை சமன்பாடு y = [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) அறையின் கொள்ளளவு அதிகமாகும் போது அதிகரிக்கும் B) அறையின் கொள்ளளவு அதிகமாகும் போது குறையும் C) அறையின் கொள்ளளவை சார்ந்திருக்காது D) அறையின் வெப்பநிலையை பொறுத்து அதிகரிக்கும்
- 165 V [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) V 2 n B) V n C) V 3 n D) V 4 n
- ஒரு திண்மப் பொருளில் ஒலியின் வேகம் கீழ்கண்டவற்றுள் எவற்றிற்கு நேர் விகிதத்தில் இருக்கும்? [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) ஊடகத்தின் வெப்பம் மாற்றீடற்ற மீட்சியல் தன்மை B) ஊடகத்தின் வெப்பம் மாறா மீட்சியல் தன்மை C) ஊடகத்தின் வர்க்க வெப்ப மாறா மீட்சியல் தன்மை D) ஊடகத்தின் வர்க்க வெப்ப மாற்றீடற்ற மீட்சியல் தன்மை
- மாறாத வெப்பநிலையில், அழுத்தம் அதிகரிக்கும் போது, ஒரு வாயுவில் ஒலியின் வேகம் என்னவாகும்? [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) அதிகரிக்கும் B) குறையும் C) மாறாது D) சுழியை அடையும்
- இரு ஒத்த அலைகள் ஒரு புள்ளியில் π என்ற கட்ட வேறுபாட்டுடன் அடையும் போது, அப்புள்ளியில் தொகுபயன் இடப்பெயர்ச்சி எவ்வளவாக இருக்கும்? [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) ஒரு அலையால் மட்டும் இரு மடங்கு இடப்பெயர்ச்சி அடையும் B) சுழியாக இருக்கும் C) ஒரு அலையால், இடப்பெயர்ச்சி நான்கு மடங்காகும் D) ஒரு அலையால், இடப்பெயர்ச்சி பாதியாகும்
- 50 செ.மீ. நீளம். 245 மி.கி. நிறையும் கொண்ட ஒரு கம்பி, 2 கி.கி எடை என்ற இழுவையுடன் சுரமானியில் கட்டப்பட்டு, சீராக அதிர்வூட்டும் போது, அதிர்வூட்டப்பட்ட இசைகருவியின் அதிர்வெண்ணைக் கணக்கிடுக [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) 200 Hz B) 210 Hz C) 220 Hz D) 300 Hz
- 5 மீ. இழுவிசை T = M g = 2 × 9. 8 = 19. 6 N. ஓரலகு நீளத்தின் நிறை m = 245 × 10 − 6 0. 5 = 4. 9 × 10 − 4 kg/m. n = 1 2 ( 0. 5 ) √ 19. 6 4. 9 × 10 − 4 = 1 × √ 4 × 10 4 = 200 Hz. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 210 Hz : புவியீர்ப்பு முடுக்கத்தை 10 m/s 2 என தோராயப்படுத்தினால் வரும் பிழையான விடை. 220 Hz : இழுவிசை கணக்கீட்டில் ஏற்பட்ட பிழையால் வரும் மதிப்பு. 300 Hz : நிறையை ஓரலகு நீளத்திற்கு மாற்றாமல் நேராகப் பிரதியிட்டால் வரும் விடை. Subject GKPYQ > PHYSICS > PHY-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 52. மீயொலியின் அலைநீளம் ஆனது [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) கேட்டுணர் ஒலிக்கு சமமாக இருக்கும் B) மிகவும் குறைவாக இருக்கும் C) கேட்டுணர் ஒலிக்கு அதிகமாக இருக்கும் D) மிகவும் அதிகமாக இருக்கும்
- 20 × 15 × 5 m 3 அளவுள்ள ஒரு வகுப்பறை உள்ளது. எதிர்முழக்க நேரம் 3. 5 விநாடி வகுப்பறையின் பரப்புகளின் மொத்த உட்கவர்தல் அளவு மற்றும் சராசரி உட்கவர் குணகத்தை கணக்கிடுக. [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) 68 m 2 − sabins , 0. 06 B) 69 m 2 − sabins , 0. 07 C) 67 m 2 − sabins , 0. 09 D) 70 m 2 − sabins , 0. 05
- 07 சரியான விளக்கம்📋: ✔️ Normal method: அறையின் கனஅளவு V = 20 × 15 × 5 = 1500 m 3 . சபீன் விதியின்படி T = 0. 16 V [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) மிகப்பெரிய அறையை தேர்வு செய்வது B) அதிக அளவில் ஒலி பெருக்கிகளை வைப்பது C) அனைத்து சன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து (நீக்கி) வைப்பது D) சப்தமாக பேசுவது
- ஓரிடத்தில், ஒரு ஒலி மூலம் ‘ n ‘ என்ற அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை எழுப்புகிறது. ‘ v ‘ என்ற திசைவேகத்துடன், ஒரு நோக்குநர் ஒலி மூலத்தை நெருங்கி வரும் போது அவரால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண் யாது? [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) B) C) n D)
- ஒலி அலைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது கீழ்க்கண்டவற்றுள் எதன் மதிப்பு மாறாது? [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) வேகம் B) அதிர்வெண் C) செறிவு D) அலைநீளம்
- மனிதனின் காதுகளால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண்ணின் மதிப்பு என்ன? [2019-EXECUTIVE OFFICER, GRADE-III IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017-2019)] A) 20 − 20 , 000 Hz B) > 20 , 000 Hz C) > 20 × 10 4 Hz D) < 20 Hz
- மூலக்கூறுகளுக்கிடையேயான தொலைவு [GKT-108-2019 JUNIOR INSPECTOR OF CO-OPERATIVE SOCIETIES IN THE TAMIL NADU CO-OPERATIVE SUBORDINATE SERVICE (2014-15 & 2017-18)] A) 10 Å B) 1 Å C) 10 − 8 m D) 10 − 15 m
- ஒலி அலைகள் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது, கீழ்க்கண்டவற்றுள் எதன் அளவு மாறாதிருக்கும்? [2019 LECTURER IN STATISTICS IN THE TAMIL NADU MEDICAL SERVICE] A) வேகம் B) அதிர்வெண் C) செறிவு D) அலைநீளம்
- ஒரு அறையில் எதிர் முழக்க நேரத்தைக் குறைப்பதற்கு [2019 POSTS INCLUDED IN CSS-I EXAMINATION IN TAMIL NADU] A) அதிக எண்ணிக்கையில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தலாம் B) எல்லா ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும் C) எல்லா ஜன்னல் கதவுகளை மூடி வைக்க வேண்டும் D) சத்தமாக பேச வேண்டும்
- y = [2019 SENIOR TECHNICAL ASSISTANT & JUNIOR TECHNICAL ASSISTANT IN DEPARTMENT OF HANDLOOMS IN THE TAMIL NADU HANDLOOMS AND TEXTILES SUBORDINATE SERVICE] A) π 2 B) π 4 C) π D) Zero (சுழி)
- சப்தத்தின் அளவினை அளவிட பயன்படும் கருவியின் பெயர் [2019-GENERAL STUDIES-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries] A) ஹைக்ரோ மீட்டர் B) சீஸ்மோ கிராம் C) டெசிபல் மீட்டர் D) தெர்மா மீட்டர்
- காற்றில் ஒலி அலைகள் பரவுதல் வடிவம் [2019 ASSISTANT TRAINING OFFICER – STENOGRAPHY-ENGLISH & SECRETARIAL PRACTICE IN THE TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SUBORDINATE SERVICE (2014-19)] A) குறுக்கலைகள் B) நெட்டலைகள் C) நெட்டலைகள் மற்றும் குறுக்கலைகள் D) மேற்கண்ட ஏதும் இல்லை
- எதிர்முழக்க நேரத்தை கீழ்கண்டவற்றில் எதன் மூலம் குறைக்கலாம்? [2019 RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE, RANIPET IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE (2013-16 TO 2016-17)] A) பெரிய அரங்கத்தை தேர்ந்தெடுக்கலாம் B) அதிக அளவிலான ஒலிபெருக்கிகளை அமைக்கலாம் C) அனைத்து சன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து விடலாம் D) சத்தமாக பேசலாம்
- தற்பொழுது ஒலி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சத்தம் குறைப்பு சுற்று இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது [2019-ASSISTANT TOURIST OFFICER, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ஸ்டீரியோ B) டால்பி C) ஹை-ரெஸ் ஆடியோ D) எக்கோ
- 30 ∘ C) – ல் காற்றில் ஒலியின் வேகம் 350 மீ/வி. காற்றின் வெப்பநிலை மாறாமல் அழுத்தம் இரு மடங்கு ஆனால் அதன் வேகம் என்னவாகும்? & ASSISTANT SUPERINTENDENT CHEMICAL WING IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE [2021-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE [TECHNICAL] A) 700 மீ/வி B) 175 மீ/வி C) 350 மீ/வி D) 800 மீ/வி
- ஒலியானது ஒரு ஊடகத்தில் பரவும் முறையினை ______ நிகழ்வு என லாப்லஸ் கருதினார். [2021 COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES IN EXAMINATION] A) வெப்பநிலை மாறாத B) வெப்ப பரிமாற்றமில்லாத C) அழுத்தம் மாறாத D) பருமன் மாறாத E) விடை தெரியவில்லை
- டெசிபல் என்பது ______ஐ அளக்கும் ஒரு அலகு ஆகும். [2022-ASSISTANT DIRECTOR OF FISHERIES IN TAMIL NADU FISHERIES SERVICE] A) கதிர்வீச்சின் செறிவு B) ஒலிச் செறிவு C) ஒளிச் செறிவு D) வெப்பச் செறிவு E) விடை தெரியவில்லை
- ஒலி ஆற்றல் பெருக்கியின் அலகு டெசிபல் என்று குறிப்பதற்கான காரணம் என்ன? [2022-GENERAL STUDIES-CHEMIST IN TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) நம்முடைய செவியுணர்வு B) எளிதில் கணக்கிட முடியும் C) வேறு எந்த அலகும் இல்லை D) கிரகாம் பெல்-லை கவுரவிப்பதற்காக E) விடை தெரியவில்லை
- ____-ல் ஒலி அதிக வேகத்தில் செல்லும். [2022-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR OF CO-OPERATIVE AUDIT IN TAMIL NADU CO-OPERATIVE SERVICE] A) எஃகு B) காற்று C) வெற்றிடம் D) நீர் E) விடை தெரியவில்லை
- இயந்திர அலைகள் கேட்கக்கூடிய வரம்பிற்குக் கீழே அதிர்வெண் கொண்டிருக்கும் போது இவ்வாறு அழைக்கப்படுகின்றன. [2022-PSYCHOLOGIST (IN PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT) IN TAMIL NADU JAIL SERVICES] A) ஒலியியல் (சோனிக்) B) தாழொலியல் (இன்பரா சோனிக்) C) மீயொலி (அல்ட்ரா சோனிக்) D) சூப்பர்சோனிக் (மீவேக ஒலி) E) விடை தெரியவில்லை
- டாப்ளர் விளைவைப் பொருத்து கீழ்க்காணும் கூற்றுகளுள் எவை சரியானவை? (1) ஒளியில் டாப்ளர் விளைவு சமச்சீரானது (2) ஒலியில் டாப்ளர் விளைவு சமச்சீரானது (3) ஒளியில் டாப்ளர் விளைவு சமச்சீரற்றது (4) ஒலியில் டாப்ளர் விளைவு சமச்சீரற்றது [2022 COMBINED CIVIL SERVICES EXAMINATION- I IN GROUP- I SERVICES] A) (1) மற்றும் (2) சரியானவை B) (1) மற்றும் (4) சரியானவை C) (3) மற்றும் (4) சரியானவை D) (2) மற்றும் (3) சரியானவை E) விடை தெரியவில்லை
- நீரில் ஒலியின் திசைவேகம் எவ்வாறு இருக்கும்? [FISHERIES-2023 INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE] A) 1500 km / sec B) 1500 m / sec C) 1500 km / hr D) 1500 cm / sec E) விடை தெரியவில்லை
- இரத்த ஓட்டத்தின் திசை மற்றும் வேகத்தை அறிய உதவும் படமெடுக்கும் முறை எது? [2023-RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE RANIPET & MANAGER] A) அல்ட்ராசவுண்ட் இமேஜிங் B) எக்ஸ்-ரே இமேஜிங் C) டாப்ளர் தொழில்நுட்பம் D) ஜெரோரேடியோகிராபி E) விடை தெரியவில்லை
- அல்ட்ராசவுண்ட் படத்தில் சீரான இடைவெளியில் தோன்றும் பல எதிரொலிப் புள்ளிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? [2023-RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE RANIPET & MANAGER] A) எதிர்முழக்கம் B) கண்ணாடி பிம்பம் C) பக்க மடல் D) ஒலி நிழல் E) விடை தெரியவில்லை
- கல்லீரலை உதரவிதானம்/நுரையீரல் இடைமுகத்துடன் அல்ட்ராசவுண்ட் செய்யும் போது பொதுவாகக் காணப்படும் செயற்கைத் தோற்றம் எது? [2023-RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE RANIPET & MANAGER] A) எதிர்முழக்கம் B) ஒலி நிழல் C) நகல்/கண்ணாடி பிம்பம் D) பக்க மடல் E) விடை தெரியவில்லை
- சிறுநீர்ப்பை மற்றும் பித்தப்பை அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் போது வண்டல் அல்லது படிவு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் செயற்கைத் தோற்றம் எது? [2023-RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE RANIPET & MANAGER] A) எதிர்முழக்கம் B) ஸ்லைஸ் தடிமன் C) கண்ணாடி பிம்பம் D) பக்க மடல் E) விடை தெரியவில்லை
- எக்கூற்று தவறானது “டாப்ளர் விளைவு நடைபெறாமல் இருக்க நிபந்தனைகள்” 1. கேட்குநர் ஓய்வு நிலையிலும், ஒலி மூலம் கேட்குநரை நோக்கி நகர்கிறது 2. ஒலி மூலம் ( S ) மற்றும் கேட்குநர் ( L ) சம இடைவெளியில் நகரும்போது 3. ஒலி மூலம் ( S ) மற்றும் கேட்குநர் ( L ) ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது 4. ஒலி மூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து, கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது [2024-GROUP-IV COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN SERVICES] A) 1 மட்டும் B) 1 மற்றும் 2 மட்டும் C) 1 மற்றும் 4 மட்டும் D) 3 மற்றும் 4 மட்டும் E) விடை தெரியவில்லை
- உள்காது மற்றும் செவி நரம்பில் உள்ள பிரச்சனைகள் என அழைக்கப்படுவது [REHABILITION-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) சத்தத்தால் கேட்கும் இழப்பு B) உணர்திறன் கேட்கும் இழப்பு C) கடத்தும் செவித்திறன் இழப்பு D) கலவையான காது கேளாமை E) விடை தெரியவில்லை
- ஒரு நபரின் செவிப்புலன் என்பது அவர் அல்லது அவள் ஒரு ஒலியை முதலில் கண்டறியும் நிலை [REHABILITION-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) கேட்டல் சோதனை B) தூய தொனி ஒலி அளவீடு C) பேச்சு ஒலி அளவீடு D) விளையாடு ஒலி அளவீடு E) விடை தெரியவில்லை
- லேசான காது கேளாமையின் அளவு [REHABILITION-2024-Combined Technical Services Examination IN Interview Posts] A) 0 – 20 டெசிபள் B) 21 – 40 டெசிபள் C) 41 – 56 டெசிபள் D) 57 – 70 டெசிபள் E) விடை தெரியவில்லை
- ஒரு வாகனம் உங்களை நெருங்கும் போது நீங்கள் கேட்கும் ஒலி அலையின் அதிர்வெண் அது உங்களிடமிருந்து விலகிச் செல்லும் போது நீங்கள் கேட்கும் அதிர்வெண்ணை விட அதிகமாக இருக்கும். இவ்வனுபவம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) சீமென் விளைவு B) டாப்ளர் விளைவு C) பாய்ச்சான் விளைவு D) ஸ்டார்க் விளைவு E) விடை தெரியவில்லை
- பரிசோதனை செய்ய வேண்டிய பொருளின் பகுதிக்கு ஆற்றல் மாற்றிக்கும் இடையே மீயொலி அலைகளை திறம்பட பரிமாற்றம் செய்ய தேவையானவை [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) ஊடுருவிகள் B) பிணைப்பிகள் C) ஒலியனால் சிதைக்கும் கருவி D) கிளர்ச்சியூட்டிகள் E) விடை தெரியவில்லை
- பின்வரும் கூற்றுகளில், செவியுணரா அலைகள் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்க. (1) செவியுணரா அலைகள் சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தக்கற்களை அகற்றுகிறது (2) செவியுணரா அலைகள் மிகவும் கடினமான பருப்பொருட்களை துளையிட உதவுகிறது (3) பருப்பொருளின் உள்ளமைப்பைக் கற்க செலவியுணரா ஒலிகள் பயன்படுகிறது (4) செவியுணரா அலைகள் சுத்தம் செய்ய மற்றும் உலர்த்த பயன்படுத்தப்படுகிறது [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) (1), (3) மட்டும் சரியானவை B) (1), (2), (3) மட்டும் சரியானவை C) (1), (4) மட்டும் சரியானவை D) (1), (2), (3) மற்றும் (4) அனைத்தும் சரியானவை E) விடை தெரியவில்லை
- ஒலியியல், உட்கவர் குணகம் ( [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) α = K V S 1 T 2 − 1 T 1 B) α = K V S T 1 − T 2 C) α = K V S 1 T 1 − 1 T 2 D) α = K V S T 2 − T 1 E) விடை தெரியவில்லை
- செவியுணர் நிலைக்கும் கீழாக அதிர்வெண் கொண்ட நெட்டியக்க ஒலி அலைகளை இவ்வாறு அழைக்கலாம் [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) தாழ்ஒலி அலை B) மீயொலி அலை C) மீயொலி வேக அலை D) மேற்கண்ட எதுவுமில்லை E) விடை தெரியவில்லை
- கொடுக்கப்பட்ட இழுவிசையில், கம்பியின் அதிர்வெண் மாற்றம் அதன் நீளத்திற்கு ____________ ஆக இருக்கும். [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) நேரடியாக B) சார்பற்றதாக C) எதிர்விகிதத்தில் D) சமமாக E) விடை தெரியவில்லை
- பின்வரும் கூற்றுகளில், சுருதிமானியை பற்றி சரியான கூற்றினை தேர்ந்தெடு. (I) பரிசோதனை அமைப்பு இரு நகரும் மற்றும் இரு நகராத கத்தி முனைகளை, அதிர்வு நீள மாற்றத்திற்கு ஏதுவாக, கொண்டிருக்கும் (II) சுருதிமானியை பயன்படுத்தி, இரு வெவ்வேறான கம்பிகளின், அதிர்வுகளை ஒப்பிட இயலும் (III) கம்பியின் இழுவிசையை, ஒரு முனையில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள எடை கலனில் எடை அளவை கூட்டுவதன் மூலம் மாற்ற முடியும் [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) (I) மட்டுமே B) (II) மற்றும் (III) மட்டுமே C) (III) மட்டுமே D) (I) மற்றும் (II) மட்டுமே E) விடை தெரியவில்லை
- ஒத்ததிர்வின் போது, கொடுக்கப்பட்ட விசையின் விளைவாக, அதிர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதிகரிக்கும் காரணியை குறிப்பிடுக. [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) திசைவேகம் B) அலைவீச்சு C) அதிர்வெண் D) அலைநீளம் E) விடை தெரியவில்லை
- அருகருகே உள்ள இரு ஒலி மூலங்களில் தோன்றும் ஒலி அலைகளின் அதிர்வெண்களுக்கிடையேயான வேறுபாட்டிற்கு ஒரு வினாடி காலத்தில் தோன்றும் விம்மல்களின் எண்ணிக்கை _____________ இருக்கும். [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) சமமாக B) எதிர்விகிதத்தில் C) நேர்விகிதத்தில் D) தொடர்பற்று E) விடை தெரியவில்லை
- சோனோமீட்டர் கம்பியில் எந்த வகை அலையை காணலாம் [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) குறுக்கலை முற்போக்கு B) குறுக்கலை நிலையான C) நெட்டலை நிலையான D) நெட்டலை முற்போக்கு E) விடை தெரியவில்லை
- எது ஒலியின் வேகத்தின் நடைமுறை பயன்பாடு அல்ல? [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) ஒலி வரம்பு B) எதிரொலி ஆழம் C) விமானத்தின் திசை D) அழுத்தம் கண்டறிதல் E) விடை தெரியவில்லை
- மனித காதுகளினால் கேட்கக்கூடிய குறைந்தபட்ச ஒலியின் அளவு [2024-ZOOLOGY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) 10 டெசிபெல் B) 0 டெசிபெல் C) 15 டெசிபெல் D) 20 டெசிபெல் E) விடை தெரியவில்லை
- ஆம்புலென்ஸ் நம் அருகில் வரும்பொழுது சைரன் ஒலி அதிகமாகவும், நம்மைக் கடந்து செல்லும்பொழுது குறைவாகவும் கேட்கிறது. ஆனால் ஆம்புலன்ஸில் ஒரே மாதிரி கேட்கிறது. காரணம் யாது? [2024-GENERAL STUDIES-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS – II] A) டாப்ளர் விளைவு B) ஸ்டார்க் விளைவு C) சீமன் விளைவு D) ஒளிமின் விளைவு E) விடை தெரியவில்லை
- சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும் (1) மோட்டார் சைக்கிள் – 90 dB (2) ராக்கெட் என்ஜின் – 180 dB (3) ஜெட் விமானம் புறப்படுதல் – 105 dB (4) உணவு அரைப்பான் – 25 dB [2025-ENVIRONMENTAL-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) (1) மற்றும் (2) சரியானவை B) (1) மற்றும் (3) சரியானவை C) (2) மற்றும் (3) சரியானவை D) (2) மற்றும் (4) சரியானவை E) விடை தெரியவில்லை
- பட்டாசுகளின் ஒலித் தரநிலைகள் தொடர்பாகப் பின்வருவனவற்றில் எது சரியானது? [2025-ENVIRONMENTAL-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN INTERVIEW POSTS] A) 4 மீட்டரில் 150 dB(AI)-க்கு மேல் ஒலியை உருவாக்கும் பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளன B) 4 மீட்டரில் 125 dB(AI) அல்லது 145 dBC pk-க்கு மேல் ஒலியை உருவாக்கும் பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளன C) ஒலித் தரநிலைகள் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1999 இன் கீழ் அறிவிக்கப்பட்டன D) 4 மீட்டரில் 120 dB(AI)-க்கு மேல் ஒலியை உருவாக்கும் பட்டாசுகள் அனுமதிக்கப்படுகின்றன E) விடை தெரியவில்லை
- ஒரு நபர் அதிக அசௌகரியம் இல்லாமல் கேட்கக்கூடிய சத்தத்தின் அளவு எது? [2025-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN DIPLOMA ITI LEVEL] A) 80 B) C) 8000 D) E) விடை தெரியவில்லை
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | ஒலி | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC ஒலி
- Sound TNPSC
- Sound Waves TNPSC
- Physics Sound TNPSC
- ஒலி அலைகள் TNPSC
- எதிரொலி TNPSC
- மீயொலி TNPSC
- டாப்ளர் விளைவு TNPSC
- Ultrasonic Waves TNPSC
- Doppler Effect TNPSC
- Echo TNPSC
- Wave Motion TNPSC
- TNPSC Physics PYQ
- TNPSC General Science Previous Year Questions
- TNPSC Group 2 Science Questions
- TNPSC Group 2A Science Questions
- TNPSC Group 4 Science Questions
- TNPSC PYQ