DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தமிழ்நாட்டின் யுனெஸ்கோ பாரம்பரியத் தளங்கள்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- சித்தன்னவாசல் சிறப்புற்று விளங்குவதற்கு காரணம் என்ன? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) வண்ண ஓவியங்கள் B) சிற்பங்கள் C) கோவில் D) ஜைனப் பள்ளிகள்
- தற்போது கண்டுபிடிக்கப்பட்ட “அங்கோர் வாட்” – யுனெஸ்கோ (UNESCO) சர்வதேச பாரம்பரிய இடம் எந்த நாட்டில் அமைந்துள்ளது? [2016-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) பிலிப்பைன்ஸ் B) தாய்லாந்து C) கம்போடியா D) பூடான்
- 24 பிப்ரவரி 2017 அன்று நமது பிரதம மந்திரியால் கோயம்புத்தூர் அருகே திறந்து வைக்கப்பட்ட 112 அடி உயரமான சிவனது உருவச்சிலை இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. [2017-ASSISTANT WORKS MANAGER IN THE GOVT. PRESS IN THE TAMIL NADU STATIONERY AND PRINTING SERVICE 2015-2016] A) சிவயோகி B) நாமயோகி C) வேதயோகி D) ஆதியோகி
- சித்தன்னவாசலில் சமண கோயில் அமைந்துள்ள இடம் எது? [2017 AUTOMOBILE ENGINEER IN THE MVM DEPT (2013-2014) AND THE POLICE TRANSPORT WORKSHOP-CUM-TRAINING SCHOOL (2014-2015) IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) திருச்சி B) இராமநாதபுரம் C) புதுக்கோட்டை D) சிதம்பரம்
- இந்தியாவின் முதல் உலக பாரம்பரிய நகரம் என்று யூனெஸ்கோ எந்த நகரத்தை அறிவித்தது? [2018-GENERAL STUDIES-EXECUTIVE OFFICER, GRADE-I IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE 2014-2016, 2017-2018] A) மத்திய பிரதேசம் B) ராஜஸ்தான் C) அகமதாபாத் D) மாகாராஷ்ட்டிரம்
- கீழ்கண்டுள்ளவற்றுள் எவை சரி அல்ல? தமிழ்நாடு பாரம்பரிய குழு (i) பாரம்பரிய கட்டிடங்களுக்கு அரசுக்கு ஆலோசனை வழங்கும். (ii) பாரம்பரிய கட்டிடங்களுக்கு உள்ளூர் வாரியத்திற்கு ஆலோசனை வழங்கும். (iii) பாரம்பரிய கோவில் கட்டிடங்களுக்கு அரசுக்கு ஆலோசனை வழங்கும். (iv) பாரம்பரிய கட்டிடங்களை மீட்டு பராமரிக்கின்றது. [2018-LAW-EXECUTIVE OFFICER, GRADE-I IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE 2014-2016, 2017-2018] A) ii B) iii C) i D) iv
- கீழ்வருவனவற்றுள் தெற்கு ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரம் என அழைக்கப்படும் ஒன்று எது? [2020 VETERINARY ASSISTANT SURGEON IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE] A) மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் B) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் C) அருள்மிகு அரங்கநாதர் கோயில் கோபுரம் D) நெல்லையப்பர் கோயில் கோபுரம்
- கற்களும் சுண்ணாம்பு காரையும் ______________ மற்றும் ______________ உடன் உரிய விகிதத்தில் சேர்க்காத போது ஒன்றோடொன்று கலந்து கெட்டியாகாது. [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சுர்க்கி, களிமண் B) மணல், களிமண் C) கல், சுர்க்கி D) மணல், சுர்க்கி
- கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில் என்னும் ஒற்றைக்கல் கோயில் ________ கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) இந்திய தொல்லியல் துறை B) தொல்லியல் துறை, தமிழக அரசு C) தமிழக சுற்றுலா துறை D) இந்து சமய அறநிலையத் துறை
- ஸ்பாட் லைட்டிங் முறையில் விழும் ஒளி [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மறைமுக லைட்டிங் B) நேர்முக லைட்டிங் C) நேச்சுரல் லைட்டிங் D) சன் லைட்டிங்
- டரப் லைட்டிங் இல் விழும் ஒளி [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) நேச்சுரல் லைட்டிங் B) டைரக்ட் லைட் C) இன்டைரக்ட் லைட் D) சன் லைட்
- ‘மியூசியம் அண்ட் கல்சுரல் ஹெரிடேஜ் ஆப் இந்தியா’ எனும் புத்தகத்தை எழுதியவர் [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) O.P. அகர்வால் B) B. லால் C) N.R. பானர்ஜி D)
- 100 வருடங்களுக்கு மேலான அரும்பொருட்களை ஒவ்வொருவரும் ______________ சட்டத்தின் கீழ் அரசியல் பதிவு செய்யப்பட வேண்டும் [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1878 ஆம் ஆண்டின் இந்திய புதைபொருள் சட்டம் B) 1904 ஆம் ஆண்டின் புராதன நினைவுச் சின்னம் பாதுகாப்பு சட்டம் C) 1972 ஆம் ஆண்டின் அரும்பொருட்கள் மற்றும் கலைப் பொக்கிஷங்கள் சட்டம் D) 1951 ஆம் ஆண்டின் புராதன மற்றும் வரலாற்றுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் புரையிடம் மற்றும் எச்சங்கள்
- NMMA என்பது [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) நேஷனல் மான்யூமென்ட் மிஸ்ஸன் அத்தாரிட்டி B) நேஷனல் மிஸ்ஸன் ஆன் மான்யூமென்ட்ஸ் ஆடிட் C) நேஷனல் மிஸ்ஸன் ஆன் மான்யூமென்ட்ஸ் அன்ட் ஆண்டிகுடிஸ் D) நேஷனல் மான்யூமென்ட்ஸ் மிஸ்ஸன் ஆன் ஆண்டிகுடிஸ்
- உட்புறத்து சுவர்களின் வெற்றிடம் ________ ஆல் வலுவூட்டப்படுகிறது [2020-ARCHAEOLOGY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) கட்டுமான இணைப்பு பூச்சு B) அண்டர்பின்னிங் C) கிராவுடிங் D) பிளான்கிங்
- கீழ்க்கண்ட வாக்கியங்களுள் சரியானது எது? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை UNESCO நிறுவனம் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது B) மெய்க்கீர்த்தியை அறிமுகம் செய்தவர் முதலாம் ஆதித்யன் C) முதலாம் குலோத்துங்கன் கடாரம் கொண்டான் என அழைக்கப்படுகிறார் D) கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்டது
- தொல்லியல் பள்ளியை ______________ என்பவர் ______________ ஆண்டில் ஏற்படுத்தினார். [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மார்டிமர் வீலர், 1960 B) ஜான் மார்ஷல், 1902 C) வில்லியம் ஜோன்ஸ், 1784 D) ஜேம்ஸ் பிரின்ஸப், 1837
- தொல்பொருட்கள் மற்றும் கலைப்புதையல்கள் விதி ______________ ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1972 B) 1973 C) 1971 D) 1974
- “பண்டைய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958”-ன் பிரிவுகளான 1, 2, 23 மற்றும் 26-ஐ எந்த திருத்தச் சட்டம் அமுல்படுத்தியது? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) தொல்பொருட்கள் மற்றும் புதையல் சட்டம் 1972 B) பண்டைய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1966 C) பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் 1904 D) பண்டைய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 2010
- புதையலை அரசுக்காக எடுத்துக்கொள்ளும் அதிகாரம் ______________ க்கு உண்டு. கண்டு பிடித்தவருக்கு, பிற உரிமையாளர்கள் உள்ளபோது ______________ பங்கு உண்டு. [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) தாசில்தார் 1/2 B) வருவாய் அலுவலர் 1/4 C) நீதிபதி 1/3 D) ஆட்சியர் 3/4
- இந்திய புதையல் சட்டம், 1878 ன் படி, ‘கலெக்டர்’ என்பது யாரைக் குறிக்கிறது? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) வருவாய் அதிகாரி B) வர்த்தக அதிகாரி C) கடற்படை அதிகாரி D) சுங்க அதிகாரி
- புராதன நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்தை (1904) கர்சன் பிரபு இயற்றுவதற்கு தூண்டுதலாக விளங்கியவர் யார்? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ஜான் மார்சல் B) தயாராம் C) கன்னிங்காம் D) வில்லியம் ஜோன்ஸ்
- தொல்லியல் துறையில் உயரிய பொறுப்புடைய அலுவலர் யார்? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) முதன்மை இயக்குநர் B) தலைமை இயக்குநர் C) தலைமை இயக்குநர் – தொல்பொருள் D) மூத்த தலைமை இயக்குநர்
- மெட்ராஸின் முதல் சர்வேயர் ஜெனரல் யார்? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) அலெக்சாண்டர் கன்னிங்காம் B) காலின் மெக்கன்ஸி C) பிரான்ஸிஸ் புகானன் D) ரூபன் பர்ரோ
- 1972-ம் ஆண்டின் தொல்பொருட்கள் மற்றும் கலைப்பொக்கிஷங்கள் சட்டத்தின் முக்கியத்துவம் என்ன? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) அசையாத பாரம்பரிய பொருட்கள் மீதான கட்டுப்பாடு B) அசையும் பாரம்பரிய பொருட்கள் மீதான கட்டுப்பாடு C) தொல்பொருட்களின் ஏற்றுமதி வணிகத்தை அதிகரித்தல் D) அழிவிலிருந்து வரலாற்று நினைவுச்சின்னங்களை பாதுகாத்தல்
- எந்த சட்டத்தின் படி அரசு பழங்கால சிற்பங்கள் மற்றும் நாணயக் குவியல்கள் பெறுவதற்கு வழிவகை செய்கிறது? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) தொல்பொருள் மற்றும் அதன் எச்சங்கள் சட்டம் B) புதையல் சட்டம், 1972 C) தொல்பொருட்கள் சட்டம் D) இந்திய புதைப்பொருள் சட்டம் 1978
- இந்திய புதைபொருள் சட்டம் ________ ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1878 B) 1868 C) 1858 D) 1859
- ‘புதைபொருள் என்றால் என்ன? [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மேற்பரப்பில் கண்டுபிடிக்கப்படும் பொருள் B) பூமிக்குள் புதையுண்டுள்ள பொருள் C) அகழ்ந்துபெற்ற தொல்பொருள் D) களாய்வில் காணப்படும் பொருள்
- தமிழ்நாடு தொன்மையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் களங்கள் சட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 15. 1.1969 B) 15. 2.1969 C) 15. 3.1969 D) 15. 4.1969
- 1.1969 சரியான விளக்கம்📋: தமிழ்நாடு தொன்மையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1966-ல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்டு, அதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு ஜனவரி 15, 1969 அன்று அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 15. 2.1969 – இது சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வந்த சரியான தேதியல்ல. 15. 3.1969 – சட்டம் ஜனவரி மாதத்திலேயே அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துவிட்டது. 15. 4.1969 – இது வரலாற்று ரீதியாகத் தவறான தேதியாகும். Subject GKPYQ > HISTORY,CULTURE > HSC-20 Difficulty level Hard Marks Percentage correct – NA 30. எந்த ஒரு வரலாறு, தொல்லியல் அல்லது கலைச்சிறப்பு மிக்க 100 வருடங்களுக்கு மேற்பட்ட கட்டடம், நினைவுச் சின்னம், கலாச்சார மண் மேடு, புதைத்த இடம், குகை, கற்சிற்பம், கல்வெட்டு, ஒற்றைக்கல் அமைப்பு ________ எனப்படும். [2020-HISTORY-ARCHAEOLOGICAL OFFICER IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) தொல்பொருள் B) தொல்லியல் இடம் C) கல்லறை D) தொன்மையான நினைவுச் சின்னம்
- எந்த மாநிலத்தில் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான துவாரகா அமைந்துள்ளது? [2022-RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) உத்திர பிரதேசம் B) உத்தரகாண்ட் C) குஜராத் D) மத்தியபிரதேசம் E) விடை தெரியவில்லை
- புகழ்பெற்ற ‘விருபாக்ஷா’ கோவில் அமைந்துள்ள இடம் எது? [2022-ASSISTANT DIRECTOR OF FISHERIES IN TAMIL NADU FISHERIES SERVICE] A) ஸ்ரீ காளஹஸ்தி B) ஸ்ரீ பத்ராசலம் C) ஹம்பி D) சிதம்பரம் E) விடை தெரியவில்லை
- கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக: (a) செஞ்சி 1. ஸ்தல துர்கா (b) ஆனைமலை 2. வன துர்கா (c) வேலூர் 3. கிரி துர்கா (d) பாஞ்சாலங்குறிச்சி 4. ஜல துர்கா [2022-COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (INTERVIEW POSTS AND NON-INTERVIEW POSTS) IN GROUP-II AND IIA SERVICES] A) 2 3 4 1 B) 3 2 1 4 C) 3 2 4 1 D) 4 3 2 1 E) விடை தெரியவில்லை
- கோனார்க் சூரியக்கோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? [2022-GENERAL STUDIES-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE] A) நீல பகோடா B) தங்க பகோடா C) கருப்பு பகோடா D) வெள்ளை பகோடா E) விடை தெரியவில்லை
- மியூசியம் ஆன் வீல்ஸ் (நடமாடும் அருங்காட்சியகம்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ______ [2023 AGRICULTURAL OFFICER (EXTENSION), ASSISTANT DIRECTOR OF AGRICULTURE (EXTENSION) & HORTICULTURAL OFFICER IN TAMIL NADU AGRICULTURAL EXTENSION SERVICE & TAMIL NADU HORTICULTURAL SERVICE] A) 1962 B) 1965 C) 1967 D) 1969 E) விடை தெரியவில்லை
- தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நினைவுச்சின்ன தொகுப்புகளில் இடம் பெறாதது எது? [2023-GENERAL STUDIES-BURSAR IN TAMIL NADU EDUCATIONAL SERVICE] A) அர்ஜுனன் தபசு B) கடற்கரைக் கோயில் C) ஐந்து ரதம் D) ஆயி மண்டபம் E) விடை தெரியவில்லை
- கொடுக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் இடத்தைப் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு பட்டியல் I பட்டியல் II ஒற்றைக்கல் ரதம் 1. திருத்தணி B கைலாசநாதர் கோவில் 2. குடிமல்லம் C வீரட்டானேசுவரர் கோவில் 3. காஞ்சிபுரம் D பரசுராமேஸ்வரர் கோவில் 4. மாமல்லபுரம் 2013-Posts Included in Combined Civil Services Examination IN Group-II Services [A] A) 4 3 1 2 B) 3 4 1 2 C) 1 3 2 4 D) 4 2 1 3
- சுற்றுலாவின் கலாச்சார தாக்கம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை? (1) சுற்றுலா கலாச்சார பரிமாற்றங்களை உள்ளடக்கியது மற்றும் பயணம் செய்பவர்களுக்கும், பயணம் மேற்கொள்ளப்படும் இடத்தில் உள்ளவர்களுக்கும் கலாச்சார செழுமையை விளைவிக்கிறது (2) கலாச்சார காரணிகள், கட்டிடக்கலை, வரலாற்று நினைவுச் சின்னங்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன (3) கலாச்சாரம் சுற்றுலாவின் முக்கிய ஈர்ப்பாகும் (4) உலக பாரம்பரிய தளங்களும் கலாச்சார தளங்களாகும் [2024-TRAVEL TOURISM-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) (1), (2), (3) மற்றும் (4) சரியானவை B) (2), (3) மற்றும் (4) சரியானவை C) (1), (3) மற்றும் (4) சரியானவை D) (1), (2) மற்றும் (3) சரியானவை E) விடை தெரியவில்லை
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தமிழ்நாட்டின் யுனெஸ்கோ பாரம்பரியத் தளங்கள்| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC தமிழ்நாட்டின் யுனெஸ்கோ பாரம்பரியத் தளங்கள்
- UNESCO World Heritage Sites TNPSC
- Tamil Nadu UNESCO Sites TNPSC
- Great Living Chola Temples TNPSC
- மாமல்லபுரம் TNPSC
- தஞ்சை பெரிய கோவில் TNPSC
- கங்கைகொண்ட சோழபுரம் TNPSC
- தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் TNPSC
- தமிழ்நாடு பாரம்பரிய தளங்கள் TNPSC
- TNPSC Art and Culture Questions
- TNPSC History Previous Year Questions
- TNPSC Group 2 History Questions
- TNPSC Group 2A History Questions
- TNPSC Group 4 History Questions
- TNPSC PYQ
