TNPSC MAY IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
மே 1 – சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது மே தினம் [International Labor Day or May Day]
மே 1 – மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தினம் [Maharashtra and Gujrat Day]
மே 2 – உலக டுனா தினம் [World Tuna Day]
மே 3 – பத்திரிக்கை சுதந்திர தினம் [Press Freedom Day]
THEME – A Press for the Planet: Journalism in the face of the environmental crisis | LINK : CLICK HERE
மே 3 – சர்வதேச சூரிய தினம் [International Sun Day]
மே 3 – சர்வதேச சிறுத்தை நாள் [International Leopard Day]
மே 4 – நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தினம் [Coal Miners day]
மே 4 – சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் [ International Firefighters Day]
மே 5 – சர்வதேச மருத்துவச்சி தினம் [International Day of the Midwife]
THEME –Midwives: A Vital Climate Solution
LINK : CLICK HERE
மே 5 – உலக சிரிப்பு தினம்(மே முதல் ஞாயிறு) [World Laughter Day]
மே 5 – உலக கார்ட்டூனிஸ்ட் [கேலிச்சித்திர] தினம் [World cartoonist day]
மே 5 – உலக கை சுகாதார தினம் [World Hand Hygiene Day]
THEME: Promoting knowledge and capacity building of health and care workers through innovative and impactful training and education, on infection prevention and control, including hand hygiene
SLOGAN:
Why is sharing knowledge about hand hygiene still so important? Because it helps stop the spread of harmful germs in healthcare.
LINK : CLICK HERE
மே 7 – உலக ஆஸ்துமா தினம்(மே முதல் செவ்வாய்கிழமை) [World Asthma Day]
THEME –Asthma Education Empowers
LINK : CLICK HERE
மே 7 – எல்லைபுறச் சாலைகள் அமைப்பின் நிறுவன தினம் [Border Roads Organisation Raising Day]
மே 7 – உலக தடகள தினம் [World Athletics Day]
THEME –World Mile Challenge
LINK : CLICK HERE
மே 7 – ரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தி [Rabindranath Tagore Jayanti]
மே 8 – உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம் [World Red Cross & Red Crescent Day]
THEME –I give with joy, and the joy I give is a reward
LINK : CLICK HERE
மே 8 – உலக தலசீமியா தினம் [World Thalassemia Day]
THEME –Empowering Lives, Embracing Progress: Equitable and Accessible Thalassaemia Treatment for All
LINK : CLICK HERE
மே 10 – உலக தோல் சிதைவு நோய் தினம் [World Lupus Day]
மே 11 – தேசிய தொழில்நுட்ப தினம் [National Technology Day]
NEWSPAPER THEME: From Schools to Startups: Igniting Young Minds to Innovate | LINK
OFFICIAL PIB THEME: Promoting Clean and Green Technologies for a Sustainable Future | LINK
மே 12 – சர்வதேச செவிலியர் தினம் [International Nurses day]
THEME –Our Nurses. Our Future. The economic power of care. | LINK
மே 12 – அன்னையர் தினம் [Mother’s Day]
மே 15 – சர்வதேச குடும்ப தினம் [International Day of Families]
THEME –Families & Climate Change | LINK
மே 16 – தேசிய டெங்கு தினம் [National Dengue Day]
THEME –Dengue Prevention: Our Responsibility for a Safer Tomorrow | LINK
மே 16 – சர்வதேச ஒளி தினம் [ International Day of Light]
THEME –Light in Our Lives | LINK
மே 17 – உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் [World Telecommunication and Information Society Day]
THEME –Digital Innovation for Sustainable Development | LINK
மே 17 – ஹோமோஃபோபியா, பைபோபியா, இன்டர்செக்ஸ்ஃபோபியா மற்றும் டிரான்ஸ்ஃபோபியாவுக்கு எதிரான சர்வதேச தினம் (IDAHOBIT) [International Day Against Homophobia, Biphobia, Intersexphobia and Transphobia (IDAHOBIT)]
THEME –No one left behind: equality, freedom and justice for all | LINK
மே 17 – உலக உயர் இரத்த அழுத்தம் தினம் [World Hypertension Day]
THEME –Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer | LINK
மே 18 – சர்வதேச அருங்காட்சியக தினம் [International Museum Day]
THEME –Museums for Education and Research | LINK
மே 18 – உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் [World AIDS Vaccine Day]
மே 18 – கடல்சார் துறையில் பெண்களுக்கான சர்வதேச தினம் [International day for women in maritime]
THEME –Safe Horizons: Women Shaping the Future of Maritime Safety | LINK
மே 18 – சர்வதேச வானியல் தினம் [ International Astronomy Day]
மே 20 – உலக அளவியல் தினம் [World Metrology Day]
THEME –#Sustainability |
We measure today for a sustainable tomorrow | LINK
மே 20 – உலக தேனீ தினம் [World Bee Day]
THEME –Bee engaged with Youth | LINK
மே 21 – கலாச்சார பன்முகத்தன்மைக்கான உரையாடல் மற்றும் வளர்ச்சிக்கான உலக தினம் [World Day for Cultural Diversity for Dialogue and Development]
மே 21 – தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் [National Anti-Terrorism Day]
மே 22 – உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம் [International Day for Biological Diversity]
THEME –Be part of the Plan | LINK
மே 23 – மகப்பேற்றின்போது பிறப்புறுப்பில் ஏற்படும் காயத்தினை தடுப்பதற்கான சர்வதேச தினம் [International Day to End Obstetric Fistula]
THEME –Breaking the Cycle: Preventing Fistula Worldwide | LINK
மே 23 – உலக ஆமை தினம் [World Turtle Day]
மே 24 – காமன்வெல்த் தினம் [Commonwealth Day]
THEME –One Resilient Common Future: Transforming our Common Wealth | LINK
மே 24 – ஆப்ரிக்கா தினம் [Africa Day]
மே 24 – சர்வதேச மார்கோர் தினம் [International Day of the Markhor]
மே 24 – சர்வதேச மனப்பிறழ்வு நோய்க்கான விழிப்புணர்வு தினம் [World Schizophrenia Awareness Day]
THEME –Celebrating the Power of Community Kindness | LINK
மே 25 – சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் [International Missing Children’s Day]
மே 25 – உலக கால்பந்து தினம் [World Football Day]
மே 25 – உலக தைராய்டு தினம் [World Thyroid Day]
THEME –Non-Communicable Diseases (NCDs) | LINK
மே 28 – உலக பசி தினம் [ World Hunger Day]
THEME –Thriving Mothers. Thriving World | LINK
மே 28 – சர்வதேச பெண்களின் ஆரோக்கியத்திற்கான நடவடிக்கை தினம் [ International Day of Action for Women’s Health]
THEME –Mobilizing in Critical Times of Threats and Opportunities | LINK
மே 28 – உலக டுகோங் [கடல் பசு ] தினம் [World Dugong Day]
மே 29 – ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை வீரர்களின் சர்வதேச தினம் [International Day of United Nations Peacekeepers]
THEME –Fit for the future, building better together | LINK
மே 29 – சர்வதேச எவரெஸ்ட் தினம் [International Everest Day]
மே 29 – உலக செரிமான ஆரோக்கிய தினம் [ World Digestive health day]
THEME –Your Digestive Health: Make It A Priority | LINK
மே 30 – சர்வதேச உருளைக்கிழங்கு தினம் [ International Day of Potato ]
THEME –Harvesting diversity, feeding hope | LINK
மே 30 – கோவா மாநில தினம் [Goa Statehood Day]
மே 31 – உலக புகையிலை எதிர்ப்பு தினம் [World No Tobacco Day]
THEME –Protecting children from tobacco industry interference | LINK
மே 11 & அக்டோபர் 12 [மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அக்டோபர் இரண்டாவது சனிக்கிழமை]– உலக இடம்பெயர் பறவைகள் தினம் [World Migratory Bird Day]
THEME –Protect Insects, Protect Birds.’
LINK : CLICK HERE | LINK 2
மே 25 முதல் 31– சுய-ஆட்சி அல்லாத பிரதேசங்களின் மக்களுடன் ஒற்றுமைக்கான சர்வதேச வாரம் [ International Week of Solidarity with the Peoples of Non-Self-Governing Territories ]