
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | பிரபஞ்சத்தின் இயல்பு| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- கொடுக்கப்பட்டுள்ள அறிவியல் அறிஞர்களுள் சூரியனை கோள்கள் ஏன் சுற்றுகின்றன என்ற கருத்தினை விளக்கிய முதல் அறிஞர் [2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II] A) கலிலியோ கலிலி B) J. கெப்ளர். C) டாலமி D) சர் ஐசக் நியூட்டன்
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் : பட்டியல் I பட்டியல் II [2013-Store Keeper & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service] A) 1 2 3 4 B) 4 1 2 3 C) 4 3 2 1 D) 3 2 1 4
- யங் குணகம் (E), பருமக் குணகம் (K) மற்றும் விறைப்புக் குணகம் (N) ஆகியவற்றை இணைக்கும் சமன்பாடு [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION] A) 9 B) 9 N = 1 C) 9 N = 3 D) 9 E) = 1 N + 3 K
- ஒரு ஒளி ஆண்டு என்பது [2016 JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) 9. 460 × 10 12 கி.மீ B) 9. 460 × 10 15 கி.மீ C) 8. 640 × 10 12 கி.மீ D) 8. 640 × 10 15 கி.மீ
- 460 × 10 12 கி.மீ சரியான விளக்கம்📋: • ஒரு ஒளி ஆண்டு (Light Year) என்பது ஒளி ஒரு வருடத்தில் வெற்றிடத்தில் கடக்கும் தொலைவாகும். இதன் மதிப்பு தோராயமாக 9. 46 × 10 12 கிலோமீட்டர்கள் (அல்லது 9. 46 × 10 15 மீட்டர்கள்) ஆகும். மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: • 9. 460 × 10 15 கி.மீ என்பது மீட்டரில் இருக்க வேண்டிய மதிப்பை கிலோமீட்டரில் தவறாக குறிக்கிறது. • 8. 640 × 10 12 கி.மீ என்பது ஒரு நாளின் வினாடிகளை ( 86400 ) வைத்து உருவாக்கப்பட்ட தவறான எண். • 8. 640 × 10 15 கி.மீ என்பதும் தொடர்பில்லாத தவறான மதிப்பாகும். Subject GKPYQ > PHYSICS > PHY-01 Difficulty level Easy Marks Percentage correct – NA 5. ‘சூரியனின் அருகில் செல்லும் ஒளிக்கற்றைகள் அதனை நோக்கி விலக்கமடையும்’ இந்த விளைவின் பெயர் [2016-GENERAL STUDIES-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ஐன்ஸ்டீன் விளைவு B) டாப்ளர் விளைவு C) லாரண்ட்ஸ் விளைவு D) ஃபிட்ஸ் ஜெரால்ட் விளைவு
- கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்? (1) ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும். (2) வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும். (3) பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும். [2018-COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV 2015-2018] A) (2) மற்றும் (3) B) (1) மற்றும் (3) C) (3) மட்டும் D) (1) மட்டும்
- வரிசை I உடன் வரிசை II ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க. வரிசை I வரிசை II (a) வானியல் அலகு 1. பொருள்களின் இயக்கம் (b) நியூட்டன் 2. புவிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு (c) கலிலியோ 3. ஒளி கடக்கும் தொலைவு (d) ஒளி ஆண்டு 4. ஈர்ப்பு விதி [2018-GENERAL STUDIES-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) 1 3 2 4 B) 2 4 1 3 C) 2 1 3 4 D) 3 2 4 1
- மீட்சி குணகம் எனப்படுவது தகைவுக்கும், திரிபுக்கும் உள்ள விகிதமாகும். இதில் எது புறவியலாக கொடுக்கப்பட்ட விசையாகும்? [2019-GENERAL STUDIES-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) திரிபு B) தகைவு C) இரண்டுமே புறவியலான விசை D) இரண்டுமே விசை அல்ல
- ‘Supernova’ என்ற கலைச் சொல்லானது யாரால் பயன்படுத்தப்பட்டது? [2019-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) F.ஹேலி B) H.N. ரஸ்ஸல் C) சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் D) இமானுவேல் காண்ட்
- எடை அதிகமான நட்சத்திரங்கள் விரைவாக மோதும்போது அதிக வெப்பத்தையும், பெரிய வெடிப்பையும் உருவாக்குவதை _______ என அழைக்கலாம். [2023 HEALTH OFFICER IN TAMIL NADU PUBLIC HEALTH SERVICE] A) வெள்ளை டிவார்ப் B) போட்டான் பரவல் C) ஸ்டெல்லர் பரிணாமம் D) சூப்பர்நோவா வெடிப்பு E) விடை தெரியவில்லை
- சூரியனில் எந்த வாயு அதிகமாக உள்ளது? [2023 COMBINED GEOLOGY SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) ஹைட்ரஜன் B) ஆக்சிஜன் C) ஹீலியம் D) நைட்ரஜன் E) விடை தெரியவில்லை
- ஈர்ப்பு அலைகள் எவ்வாறு உருவாகின்றன ? [2024-EXECUTIVE OFFICER, GRADE-I (GROUP-VII-A SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE] A) இரண்டு கருந்துளைகளுக்கு இடையிலான மோதலில் இருந்து B) இரண்டு விண்மீன் திரள்களுக்கு இடையிலான மோதலில் இருந்து C) இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையிலான மோதலில் இருந்து D) இரண்டு கிரகங்களுக்கு இடையிலான மோதலில் இருந்து E) விடை தெரியவில்லை
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | பிரபஞ்சத்தின் இயல்பு | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC பிரபஞ்சத்தின் இயல்பு
- Nature of Universe TNPSC
- Universe TNPSC
- Cosmology TNPSC
- Big Bang Theory TNPSC
- பிரபஞ்சம் TNPSC
- பெருவெடிப்பு கோட்பாடு TNPSC
- அண்டவியல் TNPSC
- விண்மீன் திரள்கள் TNPSC
- Galaxy TNPSC
- Solar System TNPSC
- TNPSC Physics PYQ
- TNPSC General Science Previous Year Questions
- TNPSC Group 2 Science Questions
- TNPSC Group 2A Science Questions
- TNPSC Group 4 Science Questions
- TNPSC PYQ