TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | மின்னோட்டம் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | மின்னோட்டம் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | மின்னோட்டம் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


மின்னோட்டம் TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | மின்னோட்டம் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
  1. வீட்டில்‌ பயன்படுத்தப்படும்‌ 40 வாட்‌ குழல்‌ விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம்‌ செலவிடப்படுகிறது ? [2012-Posts included IN Group-IV Services] A) 0. 2 ஆம்பியர்‌ B) 0. 5 ஆம்பியர்‌ C) 1 ஆம்பியர்‌ D) 5. 75 ஆம்பியர்‌,
  2. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின்‌ குழுமத்திற்கு பொருந்தாதவற்றை கண்டறி: கண்ணாடி, எபோனைட்‌, காப்பர்‌, ரப்பர்‌ [2012 Posts included in CCSE-I IN 2011-2013] A) எபோனைட்‌ B) காப்பர்‌ C) கண்ணாடி D) ரப்பர்‌
  3. மின்னோட்டத்தின் காந்த புல விளைவினை கண்டுபிடித்தவர் [2014- POSTS INCLUDED IN MADRAS HIGH COURT SERVICE] A) ஃப்பாரடே B) ஃபிளமிங் C) ஓரஸ்டட் D) ஆம்பியர்
  4. கீழ்கண்ட வாக்கியங்களை கவனி. கூற்று : மனிதன் நல்ல கடத்தி. காரணம் (R): நமது உடல் 70 நீர் மற்றும் அதில் கரைந்துள்ள பல்வேறு பொருட்களால் ஆனது. சரியான விடையைத் தேர்ந்தெடு. 2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE [A] A) மற்றும் (R) சரி, (R) என்பது -விற்கு சரியான விளக்கம் B) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது -விற்கு சரியான விளக்கம் அல்ல C) சரி ஆனால் (R) தவறு D) தவறு ஆனால் (R) சரி
  5. LCR சுற்றில் மின்தேக்கியின் அளவை Cயிலிருந்து 4C அளவிற்கு மாற்றப்படும் போது கிடைக்கப் பெறும் ஒத்த அதிர்வி கிடைப்பதற்கு மின்தூண்டியின் அளவை L ல் இருந்து கீழ்கண்ட எந்த அளவிற்கு மாற்ற வேண்டும்? [2017 Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) 2L B) L 2 C) L 4 D) 4L
  6. பொது கூட்டங்களில் குழல் விளக்குகள் _______ இணைப்பிலும் சீரியல் விளக்குகள் _______ இணைப்பிலும் இணைக்கப்பட வேண்டும். [2017 Hostel Superintendent cum Physical Training Officer IN The Tamil Nadu Employment and Training Subordinate Service (2013-2016)] A) பக்க இணைப்பு, தொடரிணைப்பு B) தொடரிணைப்பு, பக்க இணைப்பு C) பக்க இணைப்பு, பக்க இணைப்பு D) தொடரிணைப்பு, தொடரிணைப்பு
  7. 100 W மின்திறனில் மின் விசிறி ஒன்று 220 V-ல் தினமும் 5 மணிநேரம் இயங்கும் பொழுது, 30 நாட்கள் கொண்ட மாதத்தில் அது எடுத்துக் கொள்ளும் மின்.அளவு [2017 Hostel Superintendent cum Physical Training Officer IN The Tamil Nadu Employment and Training Subordinate Service (2013-2016)] A) 1. 5 kWh B) 15000 kWh C) 15 kWh D) 30 kWh
  8. 5 kWh: இது தசமப் புள்ளிப் பிழையால் வந்த தவறான விடை. 15000 kWh: இது வாட்-மணி (Wh)-ல் உள்ள விடையை நேரடியாக கிலோ-வாட் (kWh) எனத் தவறாகக் கருதியதால் வந்தது. 30 kWh: இது நேரத்தையும் திறனையும் தவறாகப் பெருக்கியதால் வந்த விடை. Subject GKPYQ > PHYSICS > PHY-21 Difficulty level Medium Marks Percentage correct – NA 8. பின்வரும் சாதனங்களில் ஒன்றின் மின்தடை மிகக் குறைவு [GKT-59-2017 ASSISTANT PROFESSOR OF RADIOLOGY PHYSICS IN THE TAMIL NADU MEDICAL SERVICE] A) இயங்கு சுருள் கால்வனாமீட்டர் B) 0-1 A அம்மீட்டர் C) 0–10 A அம்மீட்டர் D) வோல்ட்மீட்டர்
  9. ஒரு தாமிரக் கம்பியின் மின்தடை R. அதன் நீளம் இரு மடங்காக்கப்படும்போது அதன் மின்தடை எண் [2017 ASSISTANT COMMISSIONER IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ADMINISTRATION SERVICE 2013-2014] A) பாதி ஆகும் B) இரு மடங்காகும் C) நான்கு மடங்காகும் D) மாறுபடாது
  10. குமிழ் விளக்குகளில் டங்ஸ்டன் ஏன் பயன்படுத்தப்படுகிறது? [2017 ASSISTANT COMMISSIONER IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS ADMINISTRATION SERVICE 2013-2014] A) இயற்கை ஒளி மூலம் B) எளிதில் வளைக்க முடியும் C) உருகுநிலை அதிகம் D) இது வெப்பத்தை உறிஞ்சும் தன்மையுடையது
  11. வீடு சார்ந்த மின் இணைப்பு வேலைகளுக்கு, 2.05 மி.மீ. விட்டம் கொண்ட தாமிர கம்பிகளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 35.0 மீ நீளம் கொண்ட கம்பியின் மின்தடையைக் காண்க. தாமிரத்தின் மின்தடை 1.72×10−8Ω−m. [2018-GENERAL STUDIES- Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) 18 Ω B) 1. 8 Ω C) 0. 18 Ω D) 0. 018 Ω
  12. 05 2 =1.025 மி.மீ =1.025×10−3 மீ. குறுக்குவெட்டுப் பரப்பு A=πr2=3.14×(1.025×10−3)2≈3.14×1.05×10−6≈3.3×10−6 மீ2. மின்தடை எண் ρ=1.72×10−8Ω−m. மதிப்புகளைப் பிரதியிட: R= 1. 72×10−8×35 3. 3×10−6 R= 60. 2×10−8 3. 3×10−6 = 60. 2 3. 3 ×10−2≈18.2×10−2=0.182Ω. தோராயமாக R=0.18Ω. ⚡ Shortcut method: 10−8 மற்றும் 10−6 அடுக்குகளை மட்டும் வைத்துப் பார்த்தால் விடை 10−2 வரிசையில் வர வேண்டும். 18×10−2=0.18 என எளிதாகக் கணித்து 0.18Ω என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். 🚫 Option elimination: தாமிரக் கம்பி மிகக் குறைந்த மின்தடையைக் கொண்டது. 35 மீட்டர் நீளமுள்ள வீட்டு உபயோகக் கம்பியின் மின்தடை தோராயமாக பூஜ்ஜியத்திற்கு அருகில்தான் இருக்கும். 18Ω மற்றும் 1.8Ω என்பவை மிகப் பெரிய அளவுகள். எனவே 0.18Ω சரியான விடையாகும். ✖️ Why other options wrong: 18Ω: மில்லிமீட்டரை மீட்டராக மாற்றாமல் தசமத்தில் பிழை செய்தால் வரும் விடை. 1. 8Ω: கணக்கீட்டில் ஒரு தசமப் புள்ளியைத் தவறவிட்டால் வரும் பிழை. 0. 018Ω: பகுதியை இருமடங்காகப் பெருக்கினால் வரும் தவறான விடை. ⚠️ TNPSC confusion tip: விட்டத்தை (2.05 மி.மீ) ஆரமாக மாற்றாமலேயே நேரடியாக சூத்திரத்தில் r-க்கு பதிலாகப் பயன்படுத்தினால் விடை முற்றிலும் தவறாகிவிடும். πr2 என்பதற்குப் பதிலாக πd2 எனப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். Subject GKPYQ > PHYSICS > PHY-21 Difficulty level Unassigned Marks Percentage correct – NA 12. நேர் தாம்சன் விளைவு உடைய உலோகம் [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) Pt B) Ag C) Ni D) Hg
  13. மாறுதிசை மின்னோட்டத்தின் rms மதிப்பு [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) 0. 707 I0 B) 70. 7 I0 C) 0. 636 I0 D) 63. 6 I0
  14. 707 I0 சரியான விளக்கம்📋: மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி இருமடி மூல மதிப்பு (rms value) என்பது அதன் பெரும மதிப்பில் (Peak value – I0) 1 √ 2 மடங்காகும். 1 √ 2 ≈0.707, எனவே Irms=0.707 I0. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 70. 7 I0: சதவீத மதிப்பை தசமமாக மாற்றாமல் நேரடியாக எழுதியதால் வந்த பிழை. 0. 636 I0: இது மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்புக்கான (Average value) சூத்திரமாகும் ( 2I0 π ). 63. 6 I0: சராசரி மதிப்பைச் சதவீதமாகக் குறிப்பிடும் தவறான அளவீடு. Subject GKPYQ > PHYSICS > PHY-21 Difficulty level Medium Marks Percentage correct – NA 14. ஏற்புச் சுற்றில் மின்னெதிர்ப்பு மற்றும் மின்னோட்டத்தின் மதிப்பு [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) மின்னெதிர்ப்பு சிறுமம், மின்னோட்டம் பெருமம் B) மின்னெதிர்ப்பு பெருமம், மின்னோட்டம் சிறுமம் C) மின்னெதிர்ப்பு, மின்னோட்டம் ஆகிய இரண்டும் சிறுமம் D) மின்னெதிர்ப்பு, மின்னோட்டம் ஆகிய இரண்டும் பெருமம்
  15. எதிர்க்குறி தாம்சன் விளைவு உடைய உலோகம் [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) Ag B) Hg C) Sn D) Sb
  16. வீட்ஸ்டன் சமனச்சுற்றின் அடிப்படையில் அமைந்த கருவி. [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) வாட் மீட்டர் B) மின்னழுத்தமானி C) சமனச்சுற்று அலைதிருத்தி D) மீட்டர் சமனச்சுற்று
  17. வெப்ப நிலை குறையும் போது, மின்காப்பு பொருள்களின் மின் தடை [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) குறையும் B) அதிகரிக்கும் C) மாறுபடாது D) சுழியாகும்
  18. 240 V மின்னழுத்தத்தில் செயல்படும் மின் சூடேற்றியின் மின்தடை 120Ω எனில் மின்திறன் [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) 400 W B) 2 W C) 480 W D) 240 W
  19. கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவை எவை? கால்வனாமீட்டரின் மின்னோட்ட உணர்வு நுட்பத்தை அதிகரிக்க (I) கம்பிச்சுருளில் சுற்றுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் (II) காந்தத்தூண்டலை அதிகரிக்க வேண்டும் (III) சுருளின் பரப்பை குறைக்க வேண்டும் (IV) தொங்கவிடப்பட்ட கம்பியின் ஓரலகு விலகலுக்கான திருப்பு விசையை அதிகரிக்க வேண்டும் [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) I, II B) II, III C) III, IV D) I, IV
  20. மின்தேக்கி மட்டும் உள்ள ஒரு AC சுற்றில் மின்னோட்டமானது [2018-GENERAL STUDIES-Laboratory Assistant IN The Tamil Nadu Forensic Science Subordinate Service, 2016-2018] A) மின்னழுத்தத்தை விட π கட்டம் முன்னோக்கி இருக்கும் B) மின்னழுத்தத்தை விட π/2 கட்டம் முன்னோக்கி இருக்கும் C) மின்னழுத்தத்தை விட π கட்டம் பின்னோக்கி இருக்கும் D) மின்னழுத்தத்தை விட π/2 கட்டம் பின்னோக்கி இருக்கும்
  21. இரு இணையான கடத்திகளில் எதிர் திசையில் மின்சாரம் பாய்ந்தால், இரு கடத்திகளும் [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) ஒன்றை ஒன்று ஈர்க்கும் B) ஒன்றை ஒன்று விலக்கும் C) இரண்டுக்குமிடையே விசை இருக்காது D) ஒன்றை ஒன்று சுற்றும்
  22. ஒரு ஆம்பியர் மின்னோட்டம் பாயும் இரு கடத்திகளுக்கு இடையே உள்ள தொலைவு 1 மீட்டர் ஆக இருக்கும் போது, கடத்தி உணரும் விசை [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) 2×10−7 நியூட்டன் B) 2×107 நியூட்டன் C) 4π×10−7 நியூட்டன் D) 4π×107 நியூட்டன்
  23. பயட்-சாவர்ட் விதியின் படி [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) B= μ0 4π ∫ Idlsinα r2 dr B) B= μ0 4π ∫ I2dlsinα r2 dr C) B= μ0 4π ∫ Idlsinα r dr D) B= μ0 4π ∫ Idlsin2α r2 dr
  24. n- சம மதிப்புக் கொண்ட மின்தடைகள் ஒரு தொடர் சுற்றில் இணைக்கப்பட்டால் அதன் மொத்த மின் தடை என்ன? [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) Req=n+R1 B) Req=n−R1 C) Req=n×R1 D) Req= n R1
  25. RL சுற்றின் கட்ட கோணம் காண உதவும் சமன்பாடு [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) sin−1( XL R ) B) tan−1( XL R ) C) tan−1( R XL ) D) sin−1( R XL )
  26. ஒரு மின்னோட்டம் தாங்கிய கடத்தி காந்தப்புலத்திற்கு இணையாக இருக்கும்போது, அது உணரும் விசை [2018-physics-Forest Apprentice IN The Tamil Nadu Forest Subordinate Service] A) பெரும் மதிப்பு B) சிறும மதிப்பு C) சுழி D) ஈறிலி
  27. ஓம் விதி இதற்கு பொருந்தாது? [2018-GS-Statistical Inspector IN The Tamil Nadu Animal Husbandry Subordinate Service] A) C. மின்சுற்று B) கடத்திகள் C) குறைகடத்திகள் D) கடத்திகளின் வெப்பநிலை மாறும்போது
  28. ஒவ்வொன்றும் R மின்தடையை உடைய நான்கு மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் உள்ளன. இவ்வமைப்பின் தொகுபயன் மின்தடை [2019-GENERAL STUDIES-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 4R B) 4 R C) R 4 D) 2R
  29. கிர்ச்சாப் விதிப்படி, கடத்திகளின் எந்த மின் சுற்றிலும் 1 புள்ளியில் சந்திக்கும் மொத்த மின்னோட்டத்தின் கூட்டு மதிப்பு [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) அதிகமாக இருக்கும் B) குறைவாக இருக்கும் C) சுழியாக இருக்கும் D) செலுத்திய மின்னோட்டத்திற்கு சமமாக இருக்கும்
  30. அக மின்தடை முடிவில்லா மதிப்புள்ள ஒரு மின்னழுத்த மூலம் _________ என்றழைக்கப்படுகிறது. [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) மாறா மின்னழுத்த மூலம் B) மாறா மின்தடை மூலம் C) மாறும் மின்னோட்ட மூலம் D) மாறா மின்னோட்ட மூலம்
  31. ஒரு தொடர் ஒத்திசைவு சுற்றில் R=100 Ω, XL=300 Ω மற்றும் Xc=200 Ω இச்சுற்றின் கட்ட (ϕ) வேறுபாடு யாது? (டிகிரியில்) [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) 0 B) 90 C) 45 D) 60
  32. ஒரு தொடர் சுற்றின் ஒத்ததிர்வு வளைவானது அதிர்வெண்ணுக்கும் கீழ்க்காணும் எக்காரணிக்கும் இடையில் வரையக் கூடியது? [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) மின்னழுத்தம் B) மின்மறிப்பு C) மின்னோட்டம் D) மறுப்பு
  33. கீழ்கண்ட எந்த உலோகத்திற்கு தாம்சன் குணகம் சுழியாகும் [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) காரீயம் B) தாமிரம் C) இரும்பு D) நிக்கல்
  34. ஒரு 9Ω மின்தடையுள்ள கம்பியை மூன்று சம பாகங்களாக வெட்டி அவற்றை ஒன்றுக்கொன்று இணையாக சேர்த்தால், அந்த இணைப்பின் மொத்த மின் தடை எது ஆகும். [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) 1Ω B) 3Ω C) 9Ω D) 27Ω
  35. வெப்ப மின்னியக்குதிறனுக்கான சமன்பாடு [2019-PHYSICS-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) dT dE B) d2E dT2 C) dE dT D) −dT dE
  36. மாறு திசை மின்னோட்டத்தை குறிப்பிட்ட அலை எண்ணில் உண்டாக தேவைப்படும் சுற்று [2019-GENERAL STUDIES-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) மின்மாற்றி B) மின்தேக்கி C) மின் பெருக்கி D) அலைவி
  37. நியம மின்தடையின் அலகு [2019-GENERAL STUDIES-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) Ohm cm B) Ohm−1cm C) Ohmcm−1 D) Ohm−1cm−1
  38. மூன்று டேன்ஜண்ட் கால்வனா மீட்டர்களின் சுற்றுக்களின் விகிதம் 2:3:5 அவை தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டு மின்னோட்டம் செலுத்தப்படும் போது அவை காட்டும் விலகல்கள் முறையே 30∘,45∘,60∘. அவற்றின் ஆரங்களின் விகிதத்தை காண்க. [2019 LIBRARIAN IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE/ Sections] A) 1:2:3 B) 1: √ 3 :6 C) 6:3 √ 3 :5 D) 1:4:9
  39. நியம மின்கடத்தி திறன், மின்தடை மற்றும் மின்கடத்தியின் குறுக்குப் பரப்பளவு ஆகியவற்றிடையே உள்ள தொடர்பு [2019-GENERAL STUDIES-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) B) K= 1 R × 1 C) RA=K D) R=K/A
  40. பீங்கான் மின்காப்புகளின் வெப்பக் குணகத்தின் மதிப்பு என்ன? [2019-EXECUTIVE OFFICER, GRADE-III IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017-2019)] A) பூஜ்ஜியம் B) நேர்மறை C) முடிவிலா D) எதிர்மறை
  41. மின்சுற்றுக்களில் பயன்படும் மின் உருகு இழை எந்த விதியின் அடிப்படையில் செயற்படுகிறது? [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)] A) சார்லஸ் விதி B) நியூட்டனின் இயக்க விதி C) ஜூல் வெப்ப விளைவு விதி D) நியூட்டனின் குளிர்வு விதி
  42. பின்வருவனவற்றுள் தவறான இணை எது எனக் காண்க. [2019 DRAUGHTSMAN, GRADE-III IN THE TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT IN THE TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE (2017-2018)] A) மின்னியற்றி விதி – ஃபிளமிங்கின் வலது கை விதி B) மின்னூட்ட அழிவின்மை விதி – கிரிச்சஃப் முதல் விதி C) ஆற்றல் அழிவின்மை விதி – லென்ஸ் விதி D) மின்னழுத்த விதி – கூலூம் விதி
  43. தவறான பொருத்தத்தைக் கண்டுபிடி [2019 DRAUGHTSMAN, GRADE-III IN THE TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT IN THE TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE (2017-2018)] A) இபன் பதூதா – மொராக்கோ B) நிக்கோலோ டி கோன்டி – வெனிஸ் C) அப்துல் ரசாக் – அரேபியா D) டோமிங்கோ பயஸ் – போர்ச்சுக்கல்
  44. சரியான சமன்பாடுகளைத் தேர்ந்தெடுத்து எழுது. I. H=V2It II. V=IR III. P=VI IV. F=mV2 IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE [2019-TECHNICAL ASSISTANT [AIR CONDITIONING & GAS PLANT] A) I மற்றும் II மட்டும் B) III மற்றும் IV மட்டும் C) II மற்றும் III மட்டும் D) I மற்றும் IV மட்டும்
  45. மின்தடை 1 ஓம் கொண்ட ஒரு உலோகக் கம்பி நெடுக்கப்பட்டு அதன் நீளம் இரு மடங்காக்கப்படுகிறது. இப்பொழுது அக்கம்பியின் மின்தடை [2019 RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE, RANIPET IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE (2013-16 TO 2016-17)] A) 1 4 ஓம் B) 4 ஓம் C) 2 ஓம் D) 8 ஓம்
  46. 5Ω மின்தடை கொண்ட உலோகக் கம்பியொன்று 10V மின்னியக்கு விசை கொண்ட மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது எனில், கம்பியில் பாயும் மின்னோட்டம் மற்றும் கம்பியில் செலவழிக்கப்பட்ட திறன் [2019 POSTS INCLUDED IN COMBINED ENGINEERING SERVICES EXAMINATION] A) 0. 5 A, 5 W B) 2. 0 A, 20 W C) 5 A, 0.5 W D) 20 A, 2.0 W
  47. வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதில் கடத்தும் உலோகம்/உலோகங்கள் [2023 COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES IN EXAMINATION] A) தாமிரம் மற்றும் டங்ஸ்டன் B) தாமிரம் மற்றும் வெள்ளி C) வெள்ளி மற்றும் டங்ஸ்டன் D) தாமிரம் மட்டும் E) விடை தெரியவில்லை
  48. மின்னழுத்தம் (அல்லது) மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு என்பது [2024-GENERAL STUDIES-HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINING OFFICER IN TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SUBORDINATE SERVICES] A) ஜூல் B) கூலூம் C) வோல்ட் D) ஓம் E) விடை தெரியவில்லை
  49. 120 வோல்ட் மின்சுற்றுடன் இணைக்கப்படும் போது, ஒரு மின்சார வறுசட்டி 12 ஆம்பியர் மின்சாரத்தை உள்ளிழுக்கிறது. அப்போது, வறு சட்டியில் மின்தடையானது [2024-GENERAL STUDIES-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) 10 ஓம் B) 15 ஓம் C) 20 ஓம் D) 25 ஓம் E) விடை தெரியவில்லை
  50. ஒத்ததிர்வு கோண அதிர்வெண் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) ω0= 1 √ LC B) ω0= 1 2 √ LC C) ω0=− 1 √ LC D) ω0=− 1 2 √ LC E) விடை தெரியவில்லை
  51. ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மின்சாதனங்கள் ஒரு சேர இணைக்கப்பட்டிருப்பின் அவைகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாடு [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) நேர்மதிப்பு B) எதிர்மதிப்பு C) சமமானது D) மாறுபாடுடையது E) விடை தெரியவில்லை
  52. மின்தடை எண்ணின் வெப்பநிலை குணகம் என்பது [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) α=(Rt+Ro)/Rot B) α=(Rt−Ro)/Rot C) α=2(Rt+Ro)/Rot D) α=2(Rt−Ro)/Rot E) விடை தெரியவில்லை
  53. அதிக அதிர்வெண் மாறுதிசை மின்னோட்டம் கடத்திகளின் மேற்பரப்பில் மட்டுமே பயணிப்பதை எவ்வாறு அழைக்கலாம்? [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) புறணி விளைவு B) மின் விளைவு C) பெல்டியர் விளைவு D) மின்காந்த விளைவு E) விடை தெரியவில்லை
  54. ஒரு கடத்தியின் மின்தடை நேரியலாக வெப்ப நிலையுடன் மாறுபடும் பொழுது பின்வரும் எந்த சமன்பாடு சரியானதாகும்? [2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) ρ=ρ01+α(T−T0) B) ρ=ρ01−α(T+T0) C) ρ=ρ01−α(T−T0) D) ρ=ρ01+α(T+T0) E) விடை தெரியவில்லை
  55. பொருத்துக வரிசை A சில விளைவுகளையும், வரிசை B சில பண்புகளையும் கொண்டுள்ளது. ஜூல் விளைவு 1. கடத்தி முழுவதிலும் உணரப்படுகிறது b பெல்டியர் விளைவு 2. எப்பொழுதும் வெப்ப விளைவு c சீபெக் விளைவு 3. வெப்பக்குறைவானது, நேர் மற்றும் எதிர் குறிகளாகும் d தாம்சன் விளைவு 4. வெப்பமின் எதிர்க்குறி, வெப்பமின் நேர்குறி 2024-PHYSICS-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS [a] A) 2, 1, 4, 3 B) 1, 4, 3, 2 C) 4, 3, 2, 1 D) 3, 2, 1, 4 E) விடை தெரியவில்லை
  56. சம மின் அழுத்தப் பரப்பின் மீது ஒரு நேர் மின்னூட்டத்தை நகர்த்தச் செய்யப்படும் வேலையின் மதிப்பு (i) வரையறுக்கப்பட்ட மதிப்பாகும் (ii) நேர்குறி கொண்டது (iii) எதிர்குறி கொண்டது (iv) சுழியாகும் [2024-GROUP-I COMBINED CIVIL SERVICES EXAMINATION-I IN GROUP-I SERVICES] A) (i) மற்றும் (ii) மட்டும் B) (iv) மட்டும் C) (i) மற்றும் (iii) மட்டும் D) (ii) மட்டும் E) விடை தெரியவில்லை
  57. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்கிடையேயான தொகுபயன் மின்தடையைக் காண்க. [GENERAL STUDIES-2024-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN DIPLOMAITI LEVEL] A) 8Ω B) 24Ω C) 6Ω D) 12Ω E) விடை தெரியவில்லை
  58. 5 Ω மின்தடை கொண்ட மின் சூடேற்றி ஒரு மின் மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6 A மின்னோட்டமானது இந்த சூடேற்றி வழியாக பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவை காண்க. [2023 ROAD INSPECTOR IN RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT IN TAMIL NADU PANCHAYAT DEVELOPMENT ENGINEERING SUBORDINATE SERVICE] A) 9000 J B) 25000 J C) 54000 J D) 84000 J E) விடை தெரியவில்லை

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | மின்னோட்டம் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

  • TNPSC மின்னோட்டம்
  • Electric Current TNPSC
  • Ohm’s Law TNPSC
  • Electrical Resistance TNPSC
  • Electric Circuits TNPSC
  • மின்தடை TNPSC
  • ஓமின் விதி TNPSC
  • மின்சுற்றுகள் TNPSC
  • மின்னழுத்தம் TNPSC
  • மின்பாய்வு TNPSC
  • மின்சக்தி TNPSC
  • Series Circuit TNPSC
  • Parallel Circuit TNPSC
  • TNPSC Physics PYQ
  • TNPSC General Science Previous Year Questions
  • TNPSC Group 2 Science Questions
  • TNPSC Group 2A Science Questions
  • TNPSC Group 4 Science Questions
  • TNPSC PYQ

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page