TNPSC JULY IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
ஜூலை 1 – தேசிய மருத்துவர் தினம் [National Doctor’s Day]
Healing Hands, Caring Hearts | LINK
ஜூலை 1 – பட்டய கணக்காளர்கள் தினம் [Chartered Accountants Day}
Innovating for a sustainable future | LINK
ஜூலை 1 – ஜிஎஸ்டி தினம் [GST Day]
ஜூலை 1 – புதுச்சேரி உருவாக்கபட்ட தினம் [Foundation Day of Puducherry]
ஜூலை 2 – உலக யுஎஃப்ஒ தினம் [World UFO Day]
ஜூலை 2 – உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் [World Sports Journalists Day]
ஜூலை 3 – சர்வதேச நெகிழிப்பை இல்லா தினம் [International Plastic Bag Free Day]
ஜூலை 4 – அமெரிக்க சுதந்திர தினம் [American Independence day]
ஜூலை 6 – உலக விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தினம் [World Zoonoses Day]
One World, One Health: Prevent Zoonoses | LINK
ஜூலை 6 – சர்வதேச கூட்டுறவு தினம் (ஜூலை முதல் சனிக்கிழமை) [International Day of Cooperatives ]
Cooperatives Build a Better Future for All | LINK
ஜூலை 7 – உலக கிஸ்வாஹிலி மொழி தினம் [World Kiswahili Language Day]
Kiswahili: Education and Culture of Peace | LINK
ஜூலை 10 – தேசிய மீன் பண்ணையாளர் தினம் [National Fish Farmer’s Day]
ஜூலை 10 – உலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம் [Global Energy Independence Day]
Energy Transition Now: Embrace the Future | LINK
ஜூலை 11 – உலக மக்கள் தொகை தினம் [World Population Day]
Leave no one behind, count everyone | LINK | LINK 2
ஜூலை 11 – ஸ்ரெப்ரெனிகாவில் 1995 இனப்படுகொலையின் முதல் சர்வதேச பிரதிபலிப்பு மற்றும் நினைவு தினம் [First International Day of Reflection and Commemoration of the 1995 Genocide in Srebrenica]
ஜூலை 12 – உலக மலாலா தினம் [World Malala day]
ஜூலை 12 – மணல் மற்றும் தூசி புயல்களை எதிர்க்கும் சர்வதேச தினம் [International Day of Combating Sand and Dust Storms]
ஜூலை 14 – பாஸ்டில் தினம் [Bastille Day]
ஜூலை 15 – உலக இளைஞர் திறன் தினம் [World Youth Skills Day]
Youth Skills for Peace and Development | LINK
ஜூலை 16 – இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் நிறுவன மற்றும் தொழில்நுட்ப தினம் [ICAR Foundation and Technology Day]
ஜூலை 16 – CSIR – CRRI நிறுவன நாள் [CSIR – CRRI foundation Day]
ஜூலை 17 – சர்வதேச நீதிக்கான உலக தினம் [World Day for International Justice]
ஜூலை 18 – நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் [Nelson Mandela International Day]
Combat poverty and inequality is in our hands | LINK
ஜூலை 20 – உலக சதுரங்க தினம் [World Chess Day]
ஜூலை 20 – சர்வதேச நிலவு தினம் [International Moon Day]
Illuminating the shadows | LINK
ஜூலை 22 – உலக மூளை தினம் [World Brain Day]
Brain Health and Prevention | LINK
ஜூலை 22 – தேசியக் கொடி தினம் [National Flag Day]
ஜூலை 22 – தேசிய மாம்பழ தினம் [National Mango Day]
ஜூலை 22 – பை மதிப்பின் தோராய மதிப்பு தினம் [Pi Approximation Day]
ஜூலை 23 – தேசிய ஒலிபரப்பு தினம் [National Broadcasting Day]
ஜூலை 24 – தேசிய வருமான வரி தினம் [ National Income Tax Day]
ஜூலை 25 – உலக நீரில் மூழ்கி உயிரிழப்பிதைத் தடுக்கும் தினம் [World Drowning Prevention Day]
ஜூலை 25 – உலக கருவியலாளர் தினம் [World Embryologist Day]
ஜூலை 26 – கார்கில் விஜய் திவாஸ் [Kargil Vijay Diwas]
ஜூலை 26 – சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் [International Day for Conservation of Mangrove Ecosystems]
ஜூலை 27 – மத்திய ரிசர்வ் போலீஸ் படை நிறுவன தினம் [CRPF Foundation Day]
ஜூலை 28 – உலக இயற்கை பாதுகாப்பு தினம் [World Nature Conservation Day]
ஜூலை 28 – உலக கல்லீரல் அழற்சி நோய் தினம் [World Hepatitis Day]
It’s time for action | LINK
ஜூலை 29 – சர்வதேச புலிகள் தினம் [International Tiger Day]
ஜூலை 30 – உலக இயற்கை பாதுகாப்பு தினம் [World Nature Conservation Day]
Connecting People and Plants, Exploring Digital Innovation in Wildlife Conservation | LINK
ஜூலை 30 – சர்வதேச நட்பு தினம் [International Friendship Day]
ஜூலை 30 – ஆள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் [World Day Against Trafficking In Persons]
Leave No Child Behind in the Fight Against Human Trafficking | LINK
ஜூலை 31 – உலக வனச்சரகர் தினம் [World Ranger Day]