TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-05

TNPSC APTITUDE PYQ TEST SERIES TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-05
FOR THIS ONLINE TEST-CLICK HERE

Tamil Questions

ஆறு வயதுள்ள எட்டு பையன்களின் உயரங்கள் வருமாறு.உயரம் (செ.மீ.ல்) : 80, 81, 83, 81, 78, 80, 79, 81முகட்டின் மதிப்பு :
  • 81
  • 79
  • 78
  • 76

வளைகோடுகள் மற்றும் வரைபடங்கள்
  • மதிப்புகளை ஒப்பிடுவதற்கு பயன்படுகின்றன
  • போக்கை அறியப்பயன்படுகின்றன
  • மாறிகளுக்கிடையேயான உறவுகளை அறியப்பயன்படுகின்றன
  • மேற்கண்ட எல்லா விதங்களிலும் பயன்படுகின்றன

கீழே உள்ள வரைபடத்தில், ஒரு மாணவன் புவியியல் பாடம் படித்த மணித்துளிகளுக்கும், பெறப்பட்ட மதிப்பெண்களுக்கும் உள்ள தொடர்பு காட்டப்பட்டுள்ளது. கீழே உள்ள போக்குகளில், எது இந்த வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது?
3a95c0e6 a5de 467f be2f 51f56acd4c09 TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-05
  • முழுக்க மெதுவான முன்னேற்றம்
  • முழுக்க வேகமான முன்னேற்றம்
  • படிப்படியான முன்னேற்றம்
  • படிப்படியான குறைவு

ஒரு பட்டை விளக்கப்படத்தில், 2 செ.மீ. அகலமும் 4 செ.மீ. நீளமும் கொண்ட பட்டை ஒன்று1,000 பொருள்களைக் குறித்தால், 3 செ.மீ. அகலமும் 8 செ.மீ. நீளமும் கொண்ட பட்டை எத்தனை பொருள்களைக் குறிக்கும்?
  • 1500
  • 2000
  • 2500
  • இவற்றுள் ஏதுமில்லை

ஒரு நிறுவனத்தின் அடுத்தடுத்த இரு ஆண்டுகளின் உற்பத்தி முறையே 8 டன்களும், 16 டன்களும் ஆகும். இந்த இரு மதிப்புகளை ஒரு பட்டை விளக்கப்படத்தில் குறிக்கும் இரு ஒரே மாதிரியான பட்டைகளின் உயரங்களின் விகிதம்
  • 1 : 3
  • 3 : 2
  • 1 : 2
  • 2 : 1

ஒரு வட்ட விளக்கப்படத்தில், மையக் கோணம் 60°கொண்ட வட்டத் துண்டு 320 மாணவர்களைக் குறித்தால், மையக் கோணம் 45° கொண்ட வட்டத் துண்டு குறிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?
  • 210
  • 220
  • 230
  • 240

\(A^3+B^3=0\) எனில், உண்மையாக இருப்பது
  • \(A+B= A^3+B^2\)
  • \(A+B= A^2+B^2\)
  • \(A+B=\sqrt[]{3AB}\)
  • \(A+B=\sqrt[]{AB}\)

a,b என்பன 2 மெய்யெண்கள், \(\sqrt[]{ab\, }\) = \(\sqrt[]{a}\, \, \sqrt[]{b}\)என்ற தொடர்பு
  • எப்போதும் உண்மை
  • எப்போதும் உண்மையல்ல
  • a,b என்பன மிகையானால் மட்டும் உண்மை
  • a,b களில், ஏதாவது ஒன்று மிகையானாலும் உண்மை

ஒரு கிழவன் 5 கி.மீ. கிழக்கில் சென்று பின்னர் 5 கி.மீ. தெற்கில் சென்று, பின்னர்5 கி.மீ. தெற்கில் சென்று, பின்னர் 5 கி.மீ தென் கிழக்காகச் சென்றால், அவன் ஆரம்பப் புள்ளியிலிருந்து உள்ள தூரம்
  • 15 கி.மீ
  • 10 கி.மீ.
  • \(5\lgroup{\sqrt[]{2}}+1\rgroup\) கி.மீ.
  • \(5\lgroup{\sqrt[]{3}}-1\rgroup\)கி.மீ.

X மிகை மெய் எண் எனின், \(x+\frac{1}{x}\)-ன் மதிப்பு
  • வரையறுக்கப்படவில்லை
  • 0க்கும்1க்கும் இடைப்பட்டது
  • 2ஐ விடச் சிறியது
  • 2க்குச் சமம் அல்லது 2ஐ விடப் பெரியது

ஒவ்வொரு உட்கோணமும் 135° ஆனால் ஒரு ஒழுங்கான பலகோணத்தின் பக்கங்கள்
  • 4
  • 6
  • 8
  • 10

ஒரு நிலையான புள்ளியிலிருந்து சம தூரத்தில் நகரும் புள்ளியின் நியம பாதை
  • வட்டம்
  • நேர்கோடு
  • பரவளையம்
  • நீள்வட்டம்

ஒத்த முக்கோணங்களின் சுற்றளவுகள் விகித சமத்தில் இருப்பது அவற்றின்
  • பரப்பளவுகள்
  • மையக் கோடுகள்
  • பக்கங்கள்
  • செங்குத்துக் கோடுகள்

ஒரு தளத்தைத் தீர்மானிக்கத் தேவையான புள்ளிகள்
  • 2
  • 3
  • 4
  • 1

30 பொருட்களின் அடக்கவிலை 24 பொருட்களின் விற்பனை விலைக்குச் சமம் எனின் இலாப சதவிகிதம்
  • 20%
  • 25%
  • 15%
  • 22%

ஒரு பொருளை x, 10% இலாப வீதத்தில் Y க்கும், Y அப்பொருளை Zக்கு 20% இலாபவீதத்திலும் விற்கிறார்கள். Z அதற்கு ₹.2,640 கொடுத்திருந்தால், X அதை வாங்கின விலை?
  • ₹.1,500
  • ₹.1,700
  • ₹.2,000
  • ₹.2,200

\(\log x^2\, +\log y^2\, \)என்பது
  • \(\log ({x}^2+{y}^2)\)
  • \(2log\lgroup{x+y}\rgroup\)
  • \(2log\lgroup{xy}\rgroup\)
  • \(\log \frac{{x}^2}{{y}^2}\)

3x + 2y = 18 எனின், Y ன் மதிப்பு அதிகரிக்கப்பட்டால் Xன் மதிப்பு
  • அதிகரிக்கும்
  • குறையும்
  • மாறாமல் இருக்கும்
  • பூச்சியமாகும்

A லிருந்துB க்கு தொடர்பு
  • A X B ன் உட்கணம்
  • A ன் உட்கணம்
  • B ன் உட்கணம்
  • வரையறுக்கப்படவில்லை

p ஆனதுq + 3 ப் போல் தலைகீழாக மாறுகிறது. p=1 எனின், q = 3, q = 1 எனின், pன் மதிப்பு
  • 1/3
  • 2/3
  • 3/2
  • 1/6

\(\frac{{27}^{3n+1}.{81}^{-n}}{{9}^{n+5}.{3}^{3n-1}}\)ன் மதிப்பு
  • 1
  • \(3^{2n}\)
  • \(3^{n-1}\)
  • \(\frac{1}{{3}^6}\)

0.3யை பின்வருமாறு எழுதலாம்
  • இயற்கை எண்ணாக
  • முழு எண்ணாக
  • விகிதமுறு எண்ணாக
  • விகிதமுறா எண்ணாக

காலி கணத்தின் உட்கணத்தின் எண்ணிக்கை
  • 0
  • 1
  • 2
  • 3

A விகிதமுறு எண்ணாகவும் B விகிதமுறா எண்ணாகவும் இருந்தால் AB
  • விகிதமுறு எண்
  • விகிதமுறா எண்
  • முழு எண்
  • மெய்

எந்த இரு முழு எண்களுக்கும் இடையில் Kமுழு எண்கள் இருக்கும் K என்பது
  • வரம்புடையது
  • வரம்பற்றது
  • சில நிபந்தனையின் கீழ் வரம்புடையது
  • சில நிபந்தனையின் கீழ் வரம்பற்றது

p ஒரு முழு எண்ணாகவும், \(P^2\) ஆனது 3ஆல் வகுபட கூடியதாகவும் இருந்தால் p ம் 3 ஆல் வகுபடும் இந்தக் கூற்று
  • எப்போதும் உண்மை
  • எப்போதும் உண்மையல்ல
  • p மிகையானால் உண்மை
  • p குறையானால் உண்மை

English Questions

The heights of eight six-year-old boys are as follows:Height (in cm): 80, 81, 83, 81, 78, 80, 79, 81The value of the mode is:
  • 81
  • 79
  • 78
  • 76

Curves and graphs
  • are used to compare values
  • are used to know the trend
  • are used to know the relationships between variables
  • are used in all the above ways

In the graph below, the relationship between the hours a student studied Geography and the marks obtained is shown. Which of the following trends is shown in this graph?
3a95c0e6 a5de 467f be2f 51f56acd4c09 TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-05
  • Entirely slow progress
  • Entirely rapid progress
  • Gradual progress
  • Gradual decrease

In a bar chart, if a bar with a width of 2 cm and a length of 4 cm represents 1,000 objects, then a bar with a width of 3 cm and a length of 8 cm will represent how many objects?
  • 1500
  • 2000
  • 2500
  • None of these

The production of a company in two consecutive years is 8 tonnes and 16 tonnes respectively. The ratio of the heights of two identical bars representing these two values in a bar chart is
  • 1 : 3
  • 3 : 2
  • 1 : 2
  • 2 : 1

In a pie chart, if a sector with a central angle of 60° represents 320 students, then the number of students represented by a sector with a central angle of 45° is what?
  • 210
  • 220
  • 230
  • 240

If \(A^3 + B^3 = 0\), then what is true?
  • \(A + B = A^3 + B^2\)
  • \(A + B = A^2 + B^2\)
  • \(A+B=\sqrt[]{3AB}\)
  • \(A+B=\sqrt[]{AB}\)

If a, b are 2 real numbers, the relation \(\sqrt[]{ab\, }\)=\(\sqrt[]{a}\, \, \sqrt[]{b}\) is
  • always true
  • never true
  • true only if a, b are positive
  • true if at least one of a, b is positive

An old man walks 5 km east, then 5 km south, then 5 km south-east. How far is he from his starting point?
  • 15 km
  • 10 km
  • \(5\lgroup{\sqrt[]{2}}+1\rgroup\) km
  • \(5\lgroup{\sqrt[]{3}}-1\rgroup\)km

If X is a positive real number, the value of \(x+\frac{1}{x}\) is
  • undefined
  • between 0 and 1
  • less than 2
  • equal to or greater than 2

The number of sides of a regular polygon if each interior angle is 135° is
  • 4
  • 6
  • 8
  • 10

The locus of a point moving at an equal distance from a fixed point is
  • Circle
  • Straight line
  • Parabola
  • Ellipse

The perimeters of similar triangles are in the same ratio as their
  • Areas
  • Centroids
  • Sides
  • Altitudes

The number of points required to determine a plane is
  • 2
  • 3
  • 4
  • 1

If the cost price of 30 articles is equal to the selling price of 24 articles, then the profit percentage is
  • 20%
  • 25%
  • 15%
  • 22%

A sells an article to Y at a profit of 10%, and Y sells it to Z at a profit of 20%. If Z pays ₹.2,640 for it, then the price at which X bought it is?
  • ₹.1,500
  • ₹.1,700
  • ₹.2,000
  • ₹.2,200

\(\log x^2\, +\log y^2\, \) is
  • \(\log ({x}^2+{y}^2)\)
  • \(2log\lgroup{x+y}\rgroup\)
  • \(2log\lgroup{xy}\rgroup\)
  • \(\log \frac{{x}^2}{{y}^2}\)

If 3x + 2y = 18, then if the value of Y is increased, the value of X will
  • increase
  • decrease
  • remain unchanged
  • become zero

The relation from A to B is
  • a subset of A X B
  • a subset of A
  • a subset of B
  • undefined

p varies inversely as q + 3. If p = 1 when q = 3, then the value of p when q = 1 is
  • 1/3
  • 2/3
  • 3/2
  • 1/6

The value of \(\frac{{27}^{3n+1}.{81}^{-n}}{{9}^{n+5}.{3}^{3n-1}}\) is
  • 1
  • \(3^{2n}\)
  • \(3^{n-1}\)
  • \(\frac{1}{{3}^6}\)

0.3 can be written as a
  • natural number
  • whole number
  • rational number
  • irrational number

The number of subsets of an empty set is
  • 0
  • 1
  • 2
  • 3

If A is a rational number and B is an irrational number, then AB is
  • a rational number
  • an irrational number
  • a whole number
  • a real number

The number of integers K between any two integers is
  • finite
  • infinite
  • finite under some condition
  • infinite under some condition

If p is an integer and \(P^2\) is divisible by 3, then p is also divisible by 3. This statement is
  • always true
  • never true
  • true if p is positive
  • true if p is negative

TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-05

TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ’S-05

Telegram Logo GIF TNPSC MATHS APTITUDE PYQ TEST SERIES 7,000+ MCQ'S-05

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page