TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தேர்தல் சீர்திருத்தங்கள், மாதிரி நடத்தை விதிமுறை, மின்னணு ஆளுமை| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தேர்தல் சீர்திருத்தங்கள், மாதிரி நடத்தை விதிமுறை, மின்னணு ஆளுமை| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தேர்தல் சீர்திருத்தங்கள், மாதிரி நடத்தை விதிமுறை, மின்னணு ஆளுமை| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


தேர்தல் சீர்திருத்தங்கள் மாதிரி நடத்தை விதிமுறை மின்னணு ஆளுமை TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தேர்தல் சீர்திருத்தங்கள், மாதிரி நடத்தை விதிமுறை, மின்னணு ஆளுமை| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
  1. கீழ்வருவனவற்றுள்‌ எந்த கூற்று சரியானது? [2012 Posts included in CCSE-I IN 2011-2013] A) ஒரு நபர்‌ ஒரு தொகுதிக்கு மேல்‌ வாக்காளராக பதிவு செய்யலாம்‌ B) ‌ஒரு நபர்‌ ஒரு தொகுதியின்‌ பல பகுதிகளில்‌ வாக்காளராக பதிவு செய்யலாம்‌ C) வாக்காளராக பதிவின்‌ போது தவறான விபரம்‌ கொடுத்தால்‌ அபராத தொகையே தண்டனையாகும் D) வாக்காளராக பதிவின்‌ போது தவறான விபரம்‌ கொடுத்தால்‌ அபராத தொகையும்‌, ஓர்‌ ஆண்டு சிறை தண்டனையும்‌ விதிக்கப்படும்
  2. பின்வருவனவற்றுள் எந்த சொல் வாக்கு முறையில் வாய்ப்பு ‘நோட்டா’ வுடன் தொடர்பில்லாதது? [2014- POSTS INCLUDED IN MADRAS HIGH COURT SERVICE] A) அனைவருக்கும் எதிராக B) எதிர்மறை வாக்கு C) அனைத்து வேட்பாளர்களையும் நிராகரித்தல் D) செல்லாத வாக்கு
  3. மாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர் [2016 POSTS INCLUDED IN GROUP-IV SERVICES (2015–16)] A) தலைமை தேர்தல் ஆணையர் B) உச்சநீதிமன்ற நீதிபதி C) தலைமை தேர்தல் அதிகாரி D) உயர்நீதிமன்ற நீதிபதி
  4. தேர்தலில் நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு [2016 GENERAL FOREMAN & TECHNICAL ASSISTANT IN THE TAMIL NADU MOTOR VEHICLES MAINTENANCE SUBORDINATE SERVICE] A) 2012 B) 2013 C) 2014 D) 2010
  5. மாநிலத் தேர்தல் ஆணையாளரை நியமனம் செய்பவர் [2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) முதலமைச்சர் B) குடியரசுத் தலைவர் C) மாநில ஆளுநர் D) மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
  6. ‘BLO’ எதனுடன் தொடர்புடையது? [2016 POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2014 – 2015)] A) தேர்தல் B) பேரிடர் மேலாண்மை C) பொது சுகாதாரம் D) பட்டா மாறுதல்
  7. 1975-ஆம் ஆண்டு தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான தார்குண்டே குழுவின் முக்கிய பரிந்துரை [2017 Executive Officer, Grade-III included in Group VII-B Services IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Services] A) தேர்தல் ஆணையம் மூன்று நபர் கொண்ட குழுவாக மாற்றப்பட வேண்டும் B) தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் நியமனம் பிரதம அமைச்சரால் தலைமை நீதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற வேண்டும் C) தேர்தல் ஆணைய உறுப்பினர் நியமனம் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதம மந்திரியால் மேற்கொள்ளப்பட வேண்டும் D) தேர்தல் ஆணைய உறுப்பினர் நியமனம் பிரதம அமைச்சர், மக்களவை எதிர்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோரால் மேற்கொள்ளப்பட வேண்டும்
  8. எதனுடன் 1998 வருட இந்திரஜித் குப்தா குழு அறிக்கை தொடர்புடையது? [2018-GENERAL STUDIES-JUNIOR ANALYST IN THE DRUGS TESTING LABORATORY, JUNIOR CHEMIST IN INDUSTRIES AND COMMERCE DEPARTMENT] A) இந்தியாவின் பாதுகாப்பு B) தேர்தல் சீரமைப்பு C) நீதித்துறை சீரமைப்பு D) நிர்வாக சீரமைப்பு
  9. மாநில அளவில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் [2019-GENERAL SUDIES-SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT IN TAMILNADU] A) தலைமை தேர்தல் ஆணையர் B) தலைமை தேர்தல் அதிகாரி C) உச்ச நீதிமன்ற நீதிபதி D) உயர் நீதிமன்ற நீதிபதி
  10. சோலி சொராப்ஜி குழு எதனுடன் சம்பந்தப்பட்டது? [2019-GENERAL STUDIES-LABORATORY ASSISTANT IN The Tamil Nadu Fisheries] A) குற்றவியல் சட்ட சீரமைப்பு B) நிர்வாக சீரமைப்பு C) எல்லையோர இராணுவ நடவடிக்கை D) காவல்துறை சட்டச் சீரமைப்பு
  11. தேர்தல் ஆணையம் முதன் முறையாக பதினாறாவது மக்களைவைத் தேர்தலில் செயலாக்கப்படுத்தியது [2019 RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE, RANIPET IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE (2013-16 TO 2016-17)] A) பொதுப் பார்வையாளர் B) செலவினப் பார்வையாளர் C) காவல் பார்வையாளர் D) விழிப்புணர்வு பார்வையாளர்
  12. கீழ்கண்டவற்றில் எந்த கமிட்டி 1998 -ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? [2019 POSTS INCLUDED IN COMBINED ENGINEERING SERVICES EXAMINATION] A) வோரா கமிட்டி B) தினேஷ் கோஸ்வாமி கமிட்டி C) இந்திரஜித் குப்தா கமிட்டி D) தான்கா கமிட்டி
  13. தேர்தல் செலவினங்களைப் பற்றிய சட்ட விதிமுறைகளைக் கூறுவது [2019 PROJECT OFFICER IN GOVERNMENT INSTITUTE FOR MENTALLY RETARDED,TAMBARAM IN THE TN GENERAL SERVICE AND PSYCHOLOGIST IN THE TN JAIL SERVICE] A) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951), பிரிவு 67 B) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951), பிரிவு 77 C) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951), பிரிவு 87 D) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951), பிரிவு 97
  14. VVPAT எனும் சுருக்கப்பட்டச் சொல் குறிப்பது [2022 COMBINED CIVIL SERVICES EXAMINATION- I IN GROUP- I SERVICES] A) வாக்காளர் வருகை வாக்கெடுப்பு நடைமுறை B) வாக்காளர் தெளிவான பத்திரிக்கை தணிக்கை நடைமுறை C) வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கை நடைமுறை D) வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதக் கணக்கு நடைமுறை E) விடை தெரியவில்லை
  15. கூற்று : 2018ம் ஆண்டு ‘தேர்தல் பத்திரம்’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. காரணம் (R): இது தேர்தல் நிதியில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர தொடங்கப்பட்டது. 2022-PAPER I-JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) IN THE TAMIL NADU JAIL SERVICE [A] A) சரி, ஆனால் (R) தவறு B) மற்றும் (R) இரண்டும் சரி; மற்றும் க்கு (R) சரியான விளக்கமாகும் C) தவறு. (R) சரி D) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் க்கு (R) சரியான விளக்கமில்லை E) விடை தெரியவில்லை
  16. இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவுரிமை பெற்ற அரசியல் கட்சி எனும் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியும் கட்சியின் அனைத்து மட்டப் பொறுப்பாளர்களுக்கானத் தேர்தலைத் தொடர்ச்சியாகத் தவறாமல் குறைந்தது எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும் [2023-MASS INTERVIEWER IN PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE DEPARTMENT AND SOCIAL CASE WORK EXPERT] A) 4 ஆண்டுகள் B) 5 ஆண்டுகள் C) 8 ஆண்டுகள் D) 10 ஆண்டுகள் E) விடை தெரியவில்லை
  17. 1950 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இது ஒன்று மட்டும் இல்லை [2024-HISTORY-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN NON-INTERVIEW POSTS] A) வாக்காளர்கள் தகுதி B) தொகுதிகள் எல்லை வரையறை C) இடங்கள் ஒதுக்கீடு D) இடைத்தேர்தல் E) விடை தெரியவில்லை
  18. தேர்தல் பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக. (i) 2003ல் எல்லா மாநில தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. (ii) மக்களவைத் தேர்தல் 2004ல் வாக்குப் பதிவு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் வரலாற்று முடிவை எடுத்துள்ளது ஆணையம். (iii) இரண்டு மில்லியன் வாக்குப் பதிவு இயந்திரம் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது. [2025-COMBINED CIVIL SERVICES EXAMINATION – IV IN GROUP IV SERVICES] A) (i) மட்டும் B) (i) மற்றும் (iii) மட்டும் C) (i) மற்றும் (ii) மட்டும் D) (ii) மற்றும் (iii) மட்டும் E) விடை தெரியவில்லை
  19. கீழ்கண்டவற்றை பொருத்துக: பொருள் ஆண்டு (a) வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைப்பு 1. 1985 (b) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது 2. 1988 (c) கட்சித் தாவல் தடைச்சட்டம் 3. 2010 (d) வெளிநாடு வாழ் இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது 4. 1989 [2025-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN DIPLOMA ITI LEVEL] A) 2 4 1 3 B) 3 1 4 2 C) 3 1 2 4 D) 1 2 3 4 E) விடை தெரியவில்லை
  20. கீழ்கண்டவற்றைப் பொருத்துக: குழுவின் பெயர் அமைக்கபட்ட ஆண்டு இந்திரஜித் குப்தா குழு 1. 2010 b தார்குந்த் குழு 2. 1998 c வீரப்ப மொய்லி ஆணையம் 3. 1974 d டங்கா குழு 4. 2007 2025-COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN ITI LEVEL – II [a] A) 2 4 3 1 B) 3 4 2 1 C) 2 3 4 1 D) 2 1 4 3 E) விடை தெரியவில்லை

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தேர்தல் சீர்திருத்தங்கள், மாதிரி நடத்தை விதிமுறை, மின்னணு ஆளுமை| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

  • TNPSC தேர்தல் சீர்திருத்தங்கள்
  • Election Reforms TNPSC
  • Model Code of Conduct TNPSC
  • மின்னணு ஆளுமை TNPSC
  • e-Governance TNPSC
  • Election Commission TNPSC
  • TNPSC Indian Polity PYQ
  • TNPSC Governance Questions
  • தேர்தல் ஆணையம் TNPSC
  • தேர்தல் நடத்தை விதிமுறை TNPSC
  • TNPSC Group 2 Polity Questions
  • TNPSC Group 2A Polity Questions
  • TNPSC Group 4 Polity Questions
  • TNPSC PYQ

Please disable your adblocker this site!

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page