TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | வெளிநாட்டு வர்த்தகம் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

Telegram Logo GIF TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | வெளிநாட்டு வர்த்தகம் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | வெளிநாட்டு வர்த்தகம் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4


TNPSC Foreign Trade App Banner TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | வெளிநாட்டு வர்த்தகம் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
  1. கீழே கொடுத்துள்ளவற்றில்‌ தவறானது எது? [2012 Executive Officer, Grade-I IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) BOM B) TDS C) GEK D) MUC.
  2. WTO எத்துறையுடன்‌ தொடர்புடையது? [2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II] A) மருத்துவம்‌ B) வாணிகம்‌ C) வங்கி D) கல்வி
  3. எந்த நாடு தன்னுடைய பணத்தின் மதிப்பினை ஆகஸ்ட் 2015ல் தானாகவே குறைத்தது? [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION] A) இந்தியா B) ஜப்பான் C) ஜெர்மனி D) சீனா
  4. ‘பணமதிப்பு குறைப்பு நாணய ஆணையுரிமைக்கு உட்பட்ட முறையாகும்’ இந்த கூற்று கீழ்கொடுக்கப்பட்டுள்ள எந்த கருத்துக்கு பொருத்தமுடையதாகும் [2015 Child Development Project Officer IN The Tamil Nadu General Service, 2012-2013] A) ஒரு நாட்டின் ஏற்றுமதி அளவினை அதிகரிப்பதற்காக அந்நாடு தனது உள்நாட்டு பணத்திற்கான பன்னாட்டு மதிப்பினை குறைக்கும் செயல் நடவடிக்கை B) உள்நாட்டு பண அளவினை அதிகரிக்கும் முயற்சி C) நடப்பு கணக்கு பற்றாக்குறையினை அதிகரிக்கும் முயற்சி D) பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சி
  5. கடல் சுங்கச் சட்டம் 1962 எந்த நாட்டில் புத்தகங்களை, புத்தக இறக்குமதியை தடை செய்ய உதவியது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) இந்தியா B) அமெரிக்க ஐக்கிய நாடுகள் C) இங்கிலாந்து D) ஆஸ்திரேலியா
  6. உலக வர்த்தக மையத்தின் (WTO) 2013 ஆம் ஆண்டிற்கான தர வரிசை மதிப்பீட்டின் படி, உலக வணிகச் சரக்கு வர்த்தகத்தில் இந்தியா, பெரும் அளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளராக உள்ள நிலைகள் முறையே [2016-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) 12 வது : 19 வது ஆகும் B) 19 வது : 12 வது ஆகும் C) 8 வது : 10 வது ஆகும் D) 10 வது : 8 வது ஆகும்
  7. உலகமயமாக்கப்படல் எதனை அறிவுறுத்துகின்றது? [2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) பொருளாதார ஒருங்கிணைப்பு B) அரசியல் ஒருங்கிணைப்பு C) சமூக ஒருங்கிணைப்பு D) இவை அனைத்தும்
  8. GATT அமைப்பு வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக செயல்படுவதை மறைமுகமாக குறிப்பிடுவது [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) பணக்கார மக்களின் சங்கம் B) சர்வதேச சங்கம் C) உலக வர்த்தக நிறுவனம் D) அச்சு நாடுகள்
  9. விரிவுபடுத்துக FERA மற்றும் FEMA [2017 Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) அந்நிய செலாவணி முறைப்படுத்தும் விதி B) அந்நிய செலாவணி கையிருப்பு விதி C) அந்நிய செலாவணி மேலாண்மை விதி D) அந்நிய செலாவணி குறைந்தபட்ச விதி
  10. இந்திய பணத்தின் மதிப்பு மற்றொரு நாட்டின் பண மதிப்பிற்கு ஒப்பாக உயர்ந்தால் [2017-PAPER I-Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) உற்பத்தி பெருகும் B) இறக்குமதி அதிகரிக்கும் C) ஏற்றுமதி அதிகரிக்கும் D) அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும்
  11. “FIPB” என்பது [2017-GEOLOGISTASSISTANT GEOLOGIST IN VARIOUS DEPARTMENTS IN THE TAMIL NADU ENGINEERING SUBORDINATE SERVICE] A) அந்நிய-முதலீட்டு காகித வாரியம் B) அந்நிய முதலீட்டு பிளாஸ்டிக் வாரியம் C) அந்நிய முதலீட்டு அபிவிருத்தி வாரியம் D) அந்நிய முதலீட்டு அச்சு மற்றும் அபிவிருத்தி வாரியம்
  12. இருதரப்பு வர்த்தகம் என்றால் [2017-ASSISTANT WORKS MANAGER IN THE GOVT. PRESS IN THE TAMIL NADU STATIONERY AND PRINTING SERVICE 2015-2016] A) இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம் B) இரண்டு அல்லது மூன்று நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம் C) இரண்டு அல்லது நான்கு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம் D) பல நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம்
  13. எந்த காரணத்திற்காக வேளாண் பொருட்களுக்கு அக்மார்க் முத்திரை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) தானியங்கள் B) உணவு எண்ணெய்கள் C) இறக்குமதி D) ஏற்றுமதி
  14. ஒரு நாடு உலக நாடுகளுடன் கொண்ட அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் முறையான பதிவுகளை கொண்ட கணக்கு [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) மூலதனக் கணக்கு B) நடைமுறைக் கணக்கு C) அயல்நாட்டுச் செலுத்து நிலை D) வாணிப வீதம்
  15. 2 × 2 × 2 வரைபட பொது சமநிலை அடையும் விதத்தை உருவாக்கியவர் [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) W.W.லியோன்ட்ப் B) லியோன் வால்ராஸ் C) H.G. ஜான்சன் D) மிட்ஸ்லெர்
  16. உற்பத்தி திறனை உருவாக்கவும், விரிவாக்கவும் செய்யப்படும் இறக்குமதிகள் [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) பராமரிப்பு இறக்குமதிகள் B) முன்னேற்ற இறக்குமதிகள் C) கூடுதலான இறக்குமதிகள் D) உபரி இறக்குமதிகள்
  17. கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு அந்நிய நேரடி முதலீட்டு வடிவம் அல்ல? [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) அந்நிய நாட்டில் ஒரு புதிய துணை நிறுமம் துவங்குவது B) அந்நிய நாட்டில் ஏற்கனவே உள்ள ஒரு நிறுமத்தைக் கையகப்படுத்துவது C) அந்நிய நாட்டில் ஒரு கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்வது D) அந்நிய நாட்டில் நிறுவன முதலீடுகள் செய்வது
  18. பன்னாட்டு வாணிபம் “வளர்ச்சியின் எந்திரம்” என கூறியவர் [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) B) ஓலின் C) ஆடம் ஸ்மித் D) லியோன்டிப்
  19. பொருத்துக சரியான விடையை தேர்ந்தெடு B) (a) செலவாணி செலுத்து நிலை 1. தன்னிச்சை மாற்றம் (b) நடப்பு கணக்கு 2. இருப்பு சொத்தில் மாற்றம் (c) முதலீட்டு கணக்கு 3. இரட்டை பதிவு முறை (d) அலுவலக நிவர்த்தி கணக்கு 4. பங்கு முதலீடு ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE [A] A) (a) 2, (b) 4, (c) 1, (d) 3 B) (a) 1, (b) 2, (c) 3, (d) 4 C) (a) 3, (b) 1, (c) 4, (d) 2 D) (a) 4, (b) 3, (c) 2, (d) 1
  20. மூன்று ஆண்டிற்கான முதல் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) 1981 B) 1982 C) 1984 D) 1985
  21. உலகமயமாக்கல் என்பது WTO ஆல் உலக சிக்கனத்தை விளக்கப்பட்டது யாது எனில் [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) வரையறுக்கப்பட்ட எல்லை தாண்டிய பண்ட, பணிகள் மூலதனம், உழைப்பு ஆகியவற்றை குறிப்பிடுவது B) சுதந்திரமான மூலதன பண்டமாறுதலை கூறுவது C) வரையறுக்கப்படாத எல்லை தாண்டிய பண்டம், பணிகள், மூலதனம், உழைப்பு ஆகியவற்றை குறிப்பிடுவது D) சில வரையறுக்கப்பட்ட எல்லை தாண்டிய பண்ட, பணி, மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றினை குறிப்பது
  22. அந்நிய வாணிபத்தில் இறக்குமதியின் இரண்டு வகைகள் [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) குறைந்த இறக்குமதி, இறக்குமதியின்மை B) மொத்த இறக்குமதி மற்றும் மொத்த மற்ற இறக்குமதி C) அதிக இறக்குமதி மற்றும் மிக அதிக இறக்குமதி D) ஏற்றுமதி மட்டுமே இறக்குமதி இல்லை
  23. அந்நிய வாணிபக் கொள்கையின் நோக்கம் [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) இரட்டிப்பாக்குதல் இந்திய வாணிப அளவினை உலக அளவோடு ஒப்பிட்டு மற்றும் வேலை வாய்ப்பினை நகர்புற கிராமப்புறங்களில் பெருக்குதல் B) இரட்டிப்பாக்குதல் இந்திய வாணிப அளவினை வணிக அளவோடு ஒப்பிட்டு மற்றும் உற்பத்தியினை பெருக்குதல் C) மூலதன பொருள்களை அதிகப்படுத்தி உற்பத்தியினைப் பெருக்குதல் D) தன்னிறைவு உற்பத்தியினைப் பெருக்குதல்
  24. நான்கு துறை கொண்ட வருமான வட்ட சூழலில், கசிவாக இருப்பது [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) ஏற்றுமதி B) இறக்குமதி C) கப்பலிடும் கட்டணம் D) கடல்சார் காப்பீடு
  25. பண மதிப்பு இழப்பு செய்யப்படுவதற்கான காரணம் [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) போரை கட்டுப்படுத்தல் B) ஏற்றுமதியை கட்டுப்படுத்தல் C) கருப்பு பணத்தை கட்டுப்படுத்தல் D) பொது கடனை கட்டுப்படுத்தல்
  26. ஒரு நாட்டின் மொத்த ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களின் அளவுகளின் வீதத்தை குறிப்பது [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) வருவாய் வாணிப வீதம் B) மொத்தப் பண்டமாற்று வாணிப வீதம் C) பொருள்சார் வாணிப வீதம் D) காரணிகள் வாணிப வீதம்
  27. TRIPS ஒப்பந்தம் கீழ்கண்ட அறிவுசார் சொத்து உரிமையை உள்ளடக்கியதாகும் [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) பதிப்புரிமை B) வியாபார குறிகள் C) காப்புரிமை D) மேற்காண் அனைத்தும்
  28. FEMA-அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் அறிமுகமான ஆண்டு [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) 1996 B) 1997 C) 1998 D) 1999
  29. கீழ்க்கண்ட வாக்கியத்தை கருத்தில் கொண்டு, கீழே கொடுக்கப்பட்ட தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க இந்திய பொருளாதாரத்தில் எந்த இரண்டு பகுதிகளுக்கு TRIPs மோசமான விளைவை ஏற்படுத்துகிறது? I. மருத்துவம் II. தொழில்கள் III. வேளாண்மை IV. போக்குவரத்து [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) I மட்டும் B) I மற்றும் II C) I மற்றும் III D) II மற்றும் III
  30. உலகமயமாக்கல் செயல்முறை ஊக்குவிக்கப்பட்டதற்கு இது ஒரு முக்கிய காரணி [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) வளங்களை திறமையாக பயன்படுத்துதல் B) வருவாய் மற்றும் சொத்துக்கள் அதிகரித்தல் C) ஒத்துழைக்க விரும்புதல் D) தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட விரைவான முன்னேற்றம்
  31. இந்திய அரசு தாராளமயமாக்கலில் இறக்குமதி கொள்கையில் எதை கடைபிடிக்கிறது [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) உற்பத்தியினைக் குறைத்தல் குறிப்பாக ஏற்றுமதி பொருள் உற்பத்தியினைக் குறைத்தல் B) உற்பத்தியினை அதிகப்படுத்துதல் குறிப்பாக ஏற்றுமதி பொருள் உற்பத்தியினை அதிகப்படுத்துதல் C) உற்பத்தியினை அதிகப்படுத்துதல் குறிப்பாக உள்நாட்டு நுகர்வு உற்பத்தி பொருள்களை அதிகப்படுத்துதல் D) உற்பத்தியினை குறைத்தல் குறிப்பாக உள்நாட்டு நுகர்வு உற்பத்தி பொருள் அளவினை குறைத்தல்
  32. உலகமயமாக்களில் இந்தியா சிறப்பாக செயல்படும் துறை எது? [ECONOMICS-2017 ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE IN THE TAMIL NADU INDUSTRIES SERVICE] A) விவசாய துறை ஏற்றுமதி B) தொழில் துறை ஏற்றுமதி C) பணித்துறை ஏற்றுமதி D) தொழில் நுட்ப துறை ஏற்றுமதி
  33. இந்திய அரசு 100 சதவிகித வெளிநாட்டு முதலீட்டை பல்வேறு துறைகளில் ஊக்குவித்துள்ளது. அதில் எந்த துறை அதில் ஈடுபடவில்லை? 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE} A) விண்வெளி B) சுத்திகரிப்பு C) e-வணிகம் D) சக்தி
  34. 2014-15 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு 3வது பெரிய கச்சா எண்ணெய் வழங்கும் நாடாக வெளிபட்டது எந்த நாடு? [2018-GENERAL STUDIES- Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) ரஷ்யா B) வெனிசுலா C) சவுதி அரேபியா D) லிபியா
  35. நாட்டினையும் அதன் நாணயத்தின் பெயரினையும் பொருத்துக. (a) வியட்நாம் 1. கியட் (b) ஸ்பெயின் 2. டான்ங் (c) கியூபா 3. யூரோ (d) மியான்மார் 4. பெசோ [2018-GENERAL STUDIES-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) 3 2 1 4 B) 2 3 4 1 C) 3 4 2 1 D) 4 3 1 2
  36. பின்வருவனவற்றுள் புலப்படாத ஏற்றுமதியை தோற்றுவிப்பது IN GROUP-II SERVICES [2018-GS-COMBINED CIVIL SERVICES EXAMINATION [INTERVIEW POSTS] A) மீன்பிடி தொழில் B) சுற்றுலா துறை C) ஆபரண தொழில் D) கைவினைப் பொருட்கள்
  37. பின்வரும் எவ்வேளாண்மை உற்பத்தி இந்தியாவின் அதிகமான ஏற்றுமதி மதிப்பை தருகின்றது? IN GROUP-II SERVICES [2018-GS-COMBINED CIVIL SERVICES EXAMINATION [INTERVIEW POSTS] A) தேயிலை B) பாஸ்மதி அரிசி C) நறுமண மூட்டிகள் D) பருத்தி
  38. கூற்று : 1991ம் ஆண்டு தொழிற்கொள்கை இந்திய பொருளாதாரம் தாராளமயமாவதை தொடங்கி வைத்தது காரணம்(R) : 1995 ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது 2018-GS-Statistical Inspector IN The Tamil Nadu Animal Husbandry Subordinate Service [A] A) மற்றும் (R) சரி, (R) என்பது க்கான சரியான காரணம் B) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது க்கான சரியான காரணம் அல்ல C) சரி ஆனால் (R) தவறு D) தவறு ஆனால் (R) சரி
  39. உருகுவே ஒப்பந்தத்தின் மூலம் எந்த பன்னாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது? [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) உலக வர்த்தக அமைப்பு B) உலக வங்கி C) உலக சுகாதார நிறுவனம் D) சிறப்பு எடுப்பு உரிமை
  40. மாற்று வீதத்தை தீர்மானிப்பது [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) சிறப்பு எடுப்பு உரிமை B) பன்னாட்டு பண நிதியம் C) உலக வர்த்தக அமைப்பு D) தேவையும் அளிப்பும்
  41. இறக்குமதியின் மதிப்பை விட ஏற்றுமதியின் மதிப்பு அதிகமிருப்பின் அது ஆகும். [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) வர்த்தக கையிருப்பு B) செலுத்துகை கையிருப்பு C) சொத்து கையிருப்பு D) விசாரணை கையிருப்பு
  42. செலுத்துதலின் சமநிலையில் சமத்துவமின்மை ஏற்படுத்துகிறது. [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) சாதகமான பொருளாதார விளைவுகள் B) பாதகமான பொருளாதார விளைவுகள் C) பொருளாதாரத்தில் தேக்க நிலை D) வேலை வாய்ப்பு அதிகரிக்கும் நிலை
  43. ரிக்கார்டோவின் ஒப்பீட்டு செலவு கோட்பாட்டின் உழைப்பாளர் [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) இடம் பெயர்தல் B) இடம் பெயராமை C) நிலையாக D) குறைந்த நிலையாக
  44. ஹெக்ஷர் ஓஹ்லின் எந்த நாட்டை சேர்ந்தவர்? [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) UK B) USA C) பிரான்சு D) சுவிடன்
  45. இதற்கு இடையிலான வேறுபாட்டிலேயே, தேசிய மற்றும் பன்னாட்டு வர்த்தகம் நடைபெறுகிறது [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) செலவு மற்றும் பயன்பாடு B) வருவாய் மற்றும் செலவு C) செலவுகள் மற்றும் விலைகள் D) உள்ளீடு மற்றும் வெளியீடு
  46. உள்நாடு என்பதன் பொருள் [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) சொந்த நாடு B) வெளிநாடு C) பிராந்தியம் D) மாநிலம்
  47. அரசாங்கம் சாதாரண சந்தை விலைக்கு கீழேயான அந்நியச் செலாவணி விலையை நிர்ணயித்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்? [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) பெக்கிங் டவுன் B) பெக்கிங் அப் C) தீர்வு D) பரிமாற்றம்
  48. “சுதந்திர வர்த்தகமானது தாராளவாதத்தின் அன்னிய வர்த்தக முறையில் மாநிலத்தின் பொருளாதார சக்திகளின் ஒவ்வொரு தலையீட்டையும் எதிர்க்கிறது” யாருடைய கூற்று இது? [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) R.G. லிப்சே B) ஜகதீஷ் பகவதி C) ஹேபர்லர் D) J.M. கெய்ன்ஸ்
  49. வாகன ரொக்கம் என அழைக்கப்படுவது எது? [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) யென் B) தினார் C) ரூபாய் D) டாலர்
  50. ஹெக்ஸ்கர் – ஒஹ்லின் கோட்பாடு இரு நாடுகள், இரு பொருட்கள் மற்றும் ______காரணிகள் என்ற அனுமானம் கொண்டது. [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) இரண்டு B) மூன்று C) நான்கு D) ஒன்று
  51. வாங்கும் திறன் கோட்பாடு பிரபல படுத்தப்பட்ட ஆண்டு [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) 1918 B) 1928 C) 1938 D) 1948
  52. சாதகமான வாணிப சமநிலை என்பது யாது? [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருப்பது B) ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பது C) ஏற்றுமதியும் இறக்குமதியும் சமமாக இருப்பது D) ஏற்றுமதியை ஊக்குபடுத்தி இறக்குமதியை குறைப்பது
  53. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் எப்போது அமலுக்கு வந்தது? [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) ஜூன் 1, 1993 B) ஜூன் 1, 1991 C) ஜூன் 1, 1973 D) ஜூன் 1, 2000
  54. வெளிநாட்டில் நம்நாட்டு பண்டங்களின் விற்பனையினால் நம் நாட்டிற்குள் வரும் நிகர டாலர் மதிப்பு இவ்வாறாக கூறப்படுகிறது [2018-ECONOMICS-Mass Interviewer IN The Tamil Nadu Public Health Subordinate Service (2014-2015)] A) ரொக்க கையிருப்பு B) வர்த்தக கையிருப்பு C) வருவாய் கையிருப்பு D) மொத்த கையிருப்பு
  55. இந்தியாவில் கண்டுபிடிப்புகளுக்கான வடிவமைப்பு பாதுகாக்கப்படும் கால அளவு யாது? [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) 18 வருடம் B) 17 வருடம் C) 21 வருடம் D) 15 வருடம்
  56. காப்புரிமை என்பது [2019-LIBRARY SCIENCE-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) நூலகத்துடனான ஒப்பந்தம் B) அரசாங்கத்துடனான ஒப்பந்தம் C) நூலகர் மற்றும் பதிப்பகத்தாரிடையேயான ஒப்பந்தம் D) அரசாங்கம் மற்றும் கண்டுபிடிப்பாளருக்கிடையேயான ஒப்பந்தம்
  57. 2016-17ல் இந்தியாவிற்குள் வந்த மொத்த அயல்நாட்டு நேரடி முதலீடு அமெரிக்க டாலரில்_____பிலி. ஆக 2015-16ல் இருந்த_________பிலி ஐக் காட்டிலும் உயர்ந்தது. [2019-GENERAL STUDIES-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) 60. 2 பிலி. & 55.6 பிலி. B) 70. 5 பிலி. & 60.2 பிலி. C) 75. 0 பிலி. & 70.5 பிலி. D) 68. 0 பிலி. & 65.2 பிலி.
  58. 2 பிலி. & 55.6 பிலி. சரியான விளக்கம்📋: 2016-17 ஆம் ஆண்டில் இந்தியாவிற்குள் வந்த அந்நிய நேரடி முதலீடு (FDI) 60.2 பில்லியன் டாலர்களாகும். இது முந்தைய ஆண்டான 2015-16-ல் 55.6 பில்லியன் டாலர்களாக இருந்தது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 70. 5 பிலி. & 60.2 பிலி.: இது கொடுக்கப்பட்ட ஆண்டிற்கான தவறான புள்ளிவிவரம். 75. 0 பிலி. & 70.5 பிலி.: இது கொடுக்கப்பட்ட ஆண்டிற்கான தவறான புள்ளிவிவரம். 68. 0 பிலி. & 65.2 பிலி.: இது கொடுக்கப்பட்ட ஆண்டிற்கான தவறான புள்ளிவிவரம். ⚠️ இது பழைய நடப்பு நிகழ்வுகள். தேர்வு நடக்கும் தற்போதைய தரவுகளை மட்டும் கருத்தில் கொள்ளவும். Subject GKPYQ > ECONOMICS > ECO-30 Difficulty level Hard Marks Percentage correct – NA 58. புதிய தொழிற் கொள்கை, புதிய வாணிபக் கொள்கை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? [2019 ASSISTANT TRAINING OFFICER – STENOGRAPHY-ENGLISH & SECRETARIAL PRACTICE IN THE TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SUBORDINATE SERVICE (2014-19)] A) 1817 B) 1960 C) 1990 D) 1991
  59. இறக்குமதியின் மதிப்பைக் காட்டிலும், ஏற்றுமதியின் மதிப்பு கூடுதலாக இருக்கும் பொழுது உள்ள வணிக நிலை [2019 RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE, RANIPET IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE (2013-16 TO 2016-17)] A) சாதகமான வணிக நிலை B) சாதகமற்ற வணிக நிலை C) சமமாக்கப்பட்ட வணிகம் D) சமமாக்கப்படாத வணிகம்
  60. சர்வாதீன மற்றும் வணிக நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு [2019 JUNIOR SCIENTIFIC OFFICER IN The Tamil Nadu Forensic Science Subordinate Service (2015-2019)] A) 1969 B) 1970 C) 1972 D) 1973
  61. GATT ன் கென்னடி சுற்று பேச்சுவார்த்தை மாநாட்டின் அடிப்படை நோக்கம் [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) சுங்கவரி குறைப்பு B) உற்பத்தி குறைப்பு C) வருமானம் குறைப்பு D) பன்னாட்டு வாணிபக் கட்டுப்பாடு
  62. வருமான வாணிப விகிதத்தினை காண்பதற்கான சூத்திரம் [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) P x P m × 100 B) Q x × P x P m × 100 C) P x Q x × 100 D) Q x Q m × 100
  63. வாணிகம் மற்றும் தீர்வைகளுக்கான பொது ஒப்பந்தத்தின் கீழ், எத்தனை முறை சர்வதேச வர்த்தக பேர பேச்சுவார்த்தை நடைபெற்றது? [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) ஐந்து முறை B) ஆறு முறை C) எட்டு முறை D) பத்து முறை
  64. ரிக்கார்டோவின் ஒப்பீட்டுச்செலவுக் கோட்பாட்டின் அடிப்படை [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) இரண்டு நாடுகளுக்கிடையே பல பொருட்களுடன் நடைபெறும் வர்த்தகம் B) இரண்டு நாடுகளுக்கிடையே இரண்டு பொருட்களுடன் நடைபெறும் வர்த்தகம் C) பல நாடுகளுக்கிடையே இரண்டு பொருட்களுடன் நடைபெறும் வர்த்தகம் D) இரண்டு நாடுகளுக்கிடையே மூன்று பொருட்களுடன் நடைபெறும் வர்த்தகம்
  65. புதிய ஏற்றுமதி இறக்குமதி கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) 31 மார்ச், 2002 B) 31 ஏப்ரல், 2002 C) 20 மார்ச், 2002 D) 28 மார்ச், 2002
  66. தானாக சரி செய்யும் சமநிலையற்ற செலுத்துதல் நிலையானது எதனால் வேறுபடுகிறது? [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) உள் நாட்டு விலை B) வெளி நாட்டு விலை C) வருமானம் D) செலவு
  67. இந்தியாவின் அயல்நாட்டு செலுத்துநிலைக் கணக்கீட்டில் செலுத்துநிலை பக்கத்தில் கீழ்கண்டவற்றுள் எது வராது? [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) பொருட்களின் இறக்குமதி B) சேவைகளின் இறக்குமதி C) பொருட்களின் ஏற்றுமதி D) வெளிநாட்டு முதலீடு
  68. காப்புரிமை, பதிப்புரிமை, வாணிப ரகசியம் போன்றவை ________ உடன் தொடர்புடையது [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) TRIPS B) TRIMS C) GATTS D) NAMA
  69. WTO ன் தலைமையிடம் [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) லண்டன் B) ஜெர்மனி C) ஜெனீவா D) கனடா
  70. பன்னாட்டு வாணிப ஆய்வு கீழ் குறிப்பிட்டவற்றுடன் சம்பந்தப்பட்டது [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) வர்த்தக சமநிலை B) வர்த்தக நிபந்தனை C) இருப்பு நிலை குறிப்பின் சமநிலை D) பன்னாட்டு செலுத்து நிலை
  71. கீழ்க்கண்டவற்றுள் எது பன்னாட்டு வாணிபத்திலிருந்து கிடைக்கும் ஆதாயம் அல்ல? [2019-ECONOMICS-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) பற்றாக்குறையான மூலப்பொருட்கள் கிடைப்பு B) நாடுகளுக்கு இடையில் விலைகளை சமம்படுத்துதல் C) நவீனத் தொழிற்சமூகத்தின் தோற்றம் D) செலாவணி கையிருப்பு
  72. WTO -ன் தொடர்ச்சி எது? IN THE TAMIL NADU GENERAL SERVICE [2019-GENERAL STUDIES-ASSISTANT DIRECTOR CHILD DEVELOPMENT PROJECT OFFICER WOMEN CANDIDATE ONLY] A) பன்னாட்டு நிதி நிறுவனம் B) காட் C) பன்னாட்டு வளர்ச்சி மற்றும் மறு சீரமைப்பு வங்கி D) ஆசிய வளர்ச்சி வங்கி
  73. FEMA (1947) கொள்கை இந்திய பொருளாதாரத்தில் எவ்விதம் உதவுகிறது? I. வெளிநாட்டு கம்பெனிகளை கட்டுப்படுத்த II. வெளிநாட்டு மூலபொருட்களை மாற்றுவதில் பாதுகாக்க III. வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வரையறைகள் கொடுக்க IV. வேலை வாய்ப்புகளை கட்டுப்படுத்த [2019 PROJECT OFFICER IN GOVERNMENT INSTITUTE FOR MENTALLY RETARDED,TAMBARAM IN THE TN GENERAL SERVICE AND PSYCHOLOGIST IN THE TN JAIL SERVICE] A) I, II மற்றும் III மட்டும் B) I மற்றும் IV மட்டும் C) II மற்றும் IV மட்டும் D) IV மட்டும்
  74. உலக பொருளாதாரத்தின் சமீப போக்குகளில் எவை இந்திய ரிசர்வ் வங்கியின் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய்’விற்கும்-வாங்கும்’ பரிமாற்றத்தை செயல்படுத்த காரணமாக அமைந்துள்ளது? (a) கோவிட்-19 பெருந்தொற்றால் உலகளவில் நிதி சந்தைகள் சந்தித்து வரும் விற்பனை தொடர்பான தீவிர அழுத்தம். (b) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு. (c) வளர்ந்து வரும் சந்தைகளின் நாணய மதிப்பு மேல்நோக்கிய அழுத்தத்தை சந்திப்பது. [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) (a) மட்டும் B) (b) மற்றும் (c) மட்டும் C) (a) மற்றும் (b) மட்டும் D) (c) மட்டும்
  75. சந்தை வர்த்தக நடைமுறை அடிப்படையில் பணம் செலுத்தப்பட்ட உடன் பொருள் பரிமாற்றம் நடைபெறும் சந்தை முறைக்கு ______ என்று பெயர். [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) முன்னீட்டுச் சந்தை B) உடனடி பணபரிவர்த்தனைச் சந்தை C) பொதுச் சந்தை D) சிறப்பு கவன சந்தை E) விடை தெரியவில்லை
  76. தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை அமைப்பானது கால தாமதமில்லாமல் வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும், நுகர்வோர் விலையில் அதிகபட்ச தொகை வேண்டும் எனவும் விரும்புபவர். [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) நுகர்வோர் B) இடைத்தரகர்கள் C) அரசாங்கம் D) உற்பத்தியாளர் (விவசாயிகள்) E) விடை தெரியவில்லை
  77. வேளாண் உணவுப் பதப்படுத்துதல் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் இருக்கும் இடம் [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) பெங்களூரு B) மும்பை C) வாரனாசி D) புது டில்லி E) விடை தெரியவில்லை
  78. ‘சந்தை’ என்னும் வார்த்தையின் லத்தீன் மொழிபெயர்ப்பு ஆகும். [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) பஜார் B) காட்ஸ் C) பெய்ன்த்ஸ் D) மார்கெட்டஸ் E) விடை தெரியவில்லை
  79. பொருட்களின் விலை நிர்ணயம் செய்யக்கூடிய பொருட்களின் தேவை மற்றும் வரத்து செயல்படும் கற்பனை கோளம் இவ்வாறு அறியப்படுகிறது. [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) வாங்குதல் B) சந்தை C) சந்தைப்படுத்தல் D) விற்றல் E) விடை தெரியவில்லை
  80. சந்தையில் வெவ்வேறு விலைக்கு வெவ்வேறு அளவிலான பொருட்களை விற்பனைக்கு தரும் செயலுக்கு பெயர் [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) சந்தை தேவை B) சந்தை வரத்து C) சந்தை D) மீள்தன்மை E) விடை தெரியவில்லை
  81. இடமாற்றம் மற்றும் சேமித்தலின் போது பொருட்களின் தரம் மற்றும் அவை குறையாமல் பாதுகாக்கும் செயல்பாடு எது? [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) பதனிடுதல் B) சிப்பமிடுதல் C) தரம் பிரித்தல் D) கிடங்கில் சேமித்தல் E) விடை தெரியவில்லை
  82. சேமித்தல், சிப்பமிடுதல், இடம்பெயர்த்தல், தரம்பிரித்தல் மற்றும் பொருட்களை விநியோகித்தலை செயல்பாட்டில் கொள்ளலாம். [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) மாற்று செயல்பாடு B) உதவி செயல்பாடு C) முதன்மை செயல்பாடு D) வெளிப்புற இயக்க செயல்பாடு E) விடை தெரியவில்லை
  83. வேளாண் பொருள் உற்பத்தியாகும் இடத்திற்கு அருகாமையில் உள்ள நகரத்தில் அமைந்த சந்தையின் பெயர் ______ ஆகும். [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) பிரைமரி B) செகண்டரி C) டெர்மினல் D) ரீஜினல் E) விடை தெரியவில்லை
  84. -இல் காட் (GATT) உலக வணிக அமைப்பாக (WTO) மாற்றப்பட்டது. [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) ஏப்ரல் 1, 1991 B) ஜூன் 1, 1996 C) ஆகஸ்ட் 2, 2000 D) ஜனவரி 1, 1995 E) விடை தெரியவில்லை
  85. உலக வாணிப பொது ஒப்பந்தத்தின் முதலாவது நிறுவனம் [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) WTO B) UNCTAD C) IBRD D) WHO E) விடை தெரியவில்லை
  86. 1946-ல் ஹாவனா மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) I.M.F. B) I.T.O. C) W.H.O. D) I.B.R.D. E) விடை தெரியவில்லை
  87. எந்த EXIM வங்கி ஏற்றுமதி இறக்குமதி கொள்கை அறிமுகப்படுத்தியது? [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) 1990 B) 2000 C) 2010 D) 2015 E) விடை தெரியவில்லை
  88. ஒரு நாட்டிற்கான பன்னாட்டு வாணிபத்தின் வரவினங்கள் மற்றும் செலுத்துதல்களை பட்டியலிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) வணிக வரையீடுகள் B) வாணிப நிலை C) பன்னாட்டு வாணிபம் D) அயல்நாட்டு செலுத்துநிலை E) விடை தெரியவில்லை
  89. பட்டியல்களை இணைத்து சரியான குறியீட்டை தேர்ந்தெடுக்கவும். List I List II (a) முழுவாய்ப்பு செலவுக் கோட்பாடு 1. ஜேம்ஸ் மீட் (b) ஒப்புமைச் செலவுக் கோட்பாடு 2. J.S. மில் (c) பரிமாற்றத் தேவைக் கோட்பாடு 3. டேவிட் ரிக்கார்டோ (d) வாணிபச் சமநோக்கு வளைகோடு 4. ஆடம்ஸ்மித் [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) 3241 B) 4321 C) 1234 D) 4231 E) விடை தெரியவில்லை
  90. சர்வதேச வர்த்தக நிலையை விட உள்நாட்டு வர்த்தக நிலை குறைவாக இருக்கும்போதே சர்வதேச வர்த்தகம் நடப்பதை அடையாளம் காட்டியவர் யார்? [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) பால் சாமுவெல்சன் B) டேவிட் ரிக்கார்டோ C) எல்ஸ்வொர்த் D) J.S. மில் E) விடை தெரியவில்லை
  91. ஒப்பீட்டு செலவு கோட்பாட்டை முதன்முதலில் வடிவமைத்தவர் [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) டேவிட் ரிக்கார்டோ B) எப்.டபிள்யூ. டெய்லர் C) ஜே.எம். கீன்ஸ் D) ஏ.சி. பிகு E) விடை தெரியவில்லை
  92. ஹெக்க்ஷர் ஒலின் பன்னாட்டு ஒப்பீட்டு தற்கால கோட்பாட்டை எப்படி அழைத்தார்? [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) பொது சமநிலைக் கோட்பாடு B) ஒப்பீட்டு செலவு கோட்பாடு C) ஒப்பீட்டு நன்மை கோட்பாடு D) தொன்மை கோட்பாடு E) விடை தெரியவில்லை
  93. வர்த்தகவாதிகள், அரசு தலையீடு ஊக்குவிக்க மிகவும் அவசியம் என்று கருதினர் [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) வர்த்தகத்தின் சாதகமான சமநிலை B) வர்த்தக சமநிலை C) வர்த்தகத்தின் பாதகமான சமநிலை D) பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்த E) விடை தெரியவில்லை
  94. “நாம் மற்றவர்களிடமிருந்து பெற்று பயன்படுத்துவதை விட அதிகமாக அவர்களுக்கு ஆண்டு தோறும் விற்க வேண்டும்” என கூறியவர் [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) சர் வில்லியம் பெட்டி B) சர் அன்டோனியோ செர்ரா C) சர் வில்லியம் ஃபிரான்சிஸ் D) சர் தாமஸ் முன் E) விடை தெரியவில்லை
  95. வணிகவாதிகள் வாதிட்டது [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) சாதகமான அயல்நாட்டு செலுத்துநிலை B) அரசின் தலையீடு தேவை அல்லது அவசியம் C) இறக்குமதி அதிகமாகவும் ஏற்றுமதி குறைவாகவும் D) பாதக அயல்நாட்டு செலுத்துநிலை E) விடை தெரியவில்லை
  96. பின்வருவனவற்றுள் எவை வர்த்தகவாதிகளால் முக்கியமாக கருதப்பட்டது? [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) விவசாயம் B) வணிகம் C) தொழில் D) உற்பத்தி E) விடை தெரியவில்லை
  97. தங்கத் தரத்தின் கீழ் நடக்கும் தானியங்கி சரிசெய்தல் செயல்முறை விளக்கத்தை வழங்கியது யார்? [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) டேவிட் ஹியூம் கோட்பாடு B) கீன்சியன் கோட்பாடு C) பாரம்பரிய கோட்பாடு D) பண அணுகுமுறை E) விடை தெரியவில்லை
  98. நெகிழ்வுள்ள மாற்று வீதத்தின் நன்மை என்பது [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) தடையற்ற வணிகம் B) அந்நிய செலுத்துநிலை சமநிலையின்மை தானாகவே சரியாவது C) காரணிகளின் இடப்பெயர்வு D) பொருட்களின் இடப்பெயர்வு E) விடை தெரியவில்லை
  99. நாணய மதிப்பைக் குறைத்த பிறகு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) அதிகரிக்கும் B) மலிவாகும் C) அதே நிலையில் இருக்கும் D) ஒப்பீட்டளவில் குறையும் E) விடை தெரியவில்லை
  100. ஏற்றுமதிக் கடன் உத்தரவாத கழகம் (ECGC) எந்த ஆண்டில் நிறுவப்பட்டது? [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) 1948 B) 1991 C) 1957 D) 1966 E) விடை தெரியவில்லை
  101. முப்பது நாட்களுக்குப் பிறகு ஒரு நாணயத்தை வாங்க அல்லது விற்க இன்று ஒரு ஒப்பந்தத்தில் நுழையக்கூடிய நிலை [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) பரஸ்பர மாற்று விகிதம் B) பயனுள்ள மாற்று விகிதம் C) முன்னோக்கி மாற்று விகிதம் D) பலதரப்பு மாற்று விகிதம் E) விடை தெரியவில்லை
  102. நிகர பண்ட மாற்று வர்த்தக விதிமுறைகள் [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) பணமாற்று வீதம் B) வணிக வீதம் C) நாணய வீதம் D) சட்டபூர்வ E) விடை தெரியவில்லை
  103. உலக நாடுகளுக்கிடையே உள்ள பிராந்திய வர்த்தகத்தின் அளவை விளக்குவது [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) ஹெக்ஷர்-ஒலின் கோட்பாடு B) ஒப்பீட்டு செலவு கோட்பாடு C) இவை இரண்டும் A மற்றும் B D) நிறைவற்ற போட்டியை அடிப்படையாக கொண்ட கோட்பாடு E) விடை தெரியவில்லை
  104. ஹெக்ஸ்சர் ஓலின் கோட்பாட்டின்படி, உற்பத்தி செலவுகளில் ஏற்பட்ட வேறுபாடு [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) அரசியல் ஸ்திரத்தன்மை B) காரணி ஆதாயங்கள் C) தொழில்துறை கொள்கை D) பணம் கிடைக்கும் E) விடை தெரியவில்லை.
  105. “பொருள்களின் உற்பத்தி செலவில் ஏற்படும் வேறுபாடுகள் சர்வதேச வாணிகத்திற்கு வழிவகுக்கும்” என்ற கோட்பாட்டைக் கூறியவர் யார்? [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) ஆல்பிரட் மார்ஷல் B) ஹேபர்லர் C) ஆடம் ஸ்மித் D) ஹெக்சர் – ஒலின் E) விடை தெரியவில்லை
  106. தற்கால பன்னாட்டு வாணிபக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் யார்? [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) ஆடம் ஸ்மித் B) மார்ஷல் C) ஜெ.பி.சே. D) ஹெக்ஷர்-ஒலின் E) விடை தெரியவில்லை
  107. ஹெக்ஷர்-ஒலின் ஒப்பீட்டு செலவு கோட்பாட்டில் எத்தனை நாடுகள் இடம் பெறும்? [ECONOMICS-2022-COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE IN EXAMINATION] A) இரண்டு நாடுகள் B) மூன்று நாடுகள் C) நான்கு நாடுகள் D) ஐந்து நாடுகள் E) விடை தெரியவில்லை
  108. பணத்தின் மதிப்பைக் குறைத்தல் விளக்கம் [2022-RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பொருளாதாரத்தில் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவது B) மற்ற நாணயங்களுடன் தொடர்புடைய நாணயத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பை குறைப்பது C) ஒரு நாணய சட்டமுறை பேறு, அதன் நிலையை அகற்றுவதை உள்ளடக்கியது D) மற்ற நாணயங்களுடன் தொடர்புடைய நாணயத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பை அதிகரிப்பதை உள்ளடக்கியது E) விடை தெரியவில்லை
  109. கீழ்க்கண்டவற்றுள் எது டங்கல் டிராப்ட் இன் திட்டம் (அம்சம்) இல்லை? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) டிரிம்ஸ் B) டிரிப்ஸ் C) ராணுவக் கருவிகள் மற்றும் தளவாடங்கள் D) மானியம் சார்ந்த கேள்விகள்
  110. பன்னாட்டு வர்த்தகமானது கீழ்க்கண்டவற்றில் ஒன்றைச் சார்ந்து நடக்கிறது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) தொழில் நுட்பத்திறமை B) பூகோளச்சிறப்புத் தேர்ச்சி C) பண்பாடு (கலாசாரம்) D) அரசியல் தேவை
  111. ஓர் இறக்குமதியாளர் ஒரு பொருளை இறக்குமதி செய்வதற்கான தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக ஓர் இருப்பை இருப்பில் வைக்க வேண்டும். இந்த இருப்பு இறக்குமதி செய்யவிருக்கும் பொருளின் மதிப்பிற்கேற்றவாறு இருத்தல் வேண்டும். இது எதைக் குறிக்கிறது? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நடப்பு வைப்புகள் B) தவணை வைப்புகள் C) முன் வைப்புத் தொகை D) இவற்றில் எதுவும் இல்லை
  112. பின் வருவனவற்றில் எது இறக்குமதிப் பதிலீட்டுக்கு தடுப்பாக இல்லை [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) செயல்முறைத் தாக்கம் (விளைவு) B) பன்னாட்டு பொறுப்புகள் மற்றும் தடுப்புகள் C) இறக்குமதித் தேவைகள் D) வேலை வாய்ப்பு
  113. கீழ்க்கண்டவற்றில் கருதுகோள் என்னவென்றால் குறிப்பிடப்பட்ட அனைத்தும் ஒரு கட்டுப்பாட்டில் உள்ளது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) FEMA B) TRIPS C) FERA D) இவை எதுவுமில்லை
  114. கீழ்க்கண்டவைகளில் எது அயல்நாட்டு செலுத்து இருப்புநிலையில் பற்றாக்குறை அல்லது உபரி உண்டாக்காது? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) வர்த்தகத்தில் மாற்றமும் விவசாயத்தில் பருவமாற்றமும் B) பொருளாதார மாற்றங்கள் C) தொழில் நுண்ணியல் மாற்றம் D) கலாசார மாற்றம், விருப்பமாற்றம், முன்னுரிமைமாற்றம்
  115. எந்த நாடு உலக வர்த்தக நிறுவனத்தைப் பற்றி இவ்வாறு கூறியது? உலக வர்த்தக நிறுவனமானது நாங்கள். எங்களின் பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்ய உதவுகிறது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) பாகிஸ்தான் B) இந்தியா C) சீனா D) இலங்கை
  116. இந்தியாவின் வெளிநாட்டு கடன் தீர்வு 2009-10 ஆண்டு நடப்பு வருவாயின் சதவீத பங்கு [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) 4. 7% B) 4. 8% C) 4. 6% D) 5. 5%
  117. 7%: இது தவறான புள்ளிவிவரத் தரவாகும். 4. 8%: இது தவறான புள்ளிவிவரத் தரவாகும். 4. 6%: இது தவறான புள்ளிவிவரத் தரவாகும். Subject GKPYQ > ECONOMICS > ECO-30 Difficulty level Hard Marks Percentage correct – NA 117. பின் குறிப்பிடுவதில் எது உலகமயமாக்குதல் என்ற கருத்தின் கோட்பாட்டின் அடிப்படையிலானதாகும்? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) முழுமைச் செலவுக் கோட்பாடு B) ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு C) சமூகச் செலவுக் கோட்பாடு D) வாய்ப்புச் செலவுக் கோட்பாடு
  118. கீழ்க்கண்டவற்றில் எது பன்னாட்டு வாணிபத்தின் நன்மை இல்லை? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நிறைய உற்பத்தி B) சொத்து அதிகரித்தல் C) புதிய தொழிற்சாலைகள் அடிபடுவது (குழந்தை) D) உத்தம பங்கீடு
  119. பன்னாட்டு வர்த்தகம் கீழ்க்கண்டவற்றில் ஒன்றைச் சார்ந்திருக்கிறது. அது என்ன? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) உழைப்பு வேலை பிரிப்பு B) அரசியல் தொடர்புகள் C) கலாசாரத் தொடர்புகள் D) இவற்றில் எதுவுமில்லை
  120. “டங்கல்” பேட்டுரிமை இந்தியர்களால் எதுவாகச் சித்தரிக்கப்படுகிறது? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நாய்க்கடி B) பாம்புக்கடி C) தேள் கடி D) இவை யாவும் இல்லை
  121. நாணயத்தைப் பின்னாளில் வாங்கும்படி உடனுக்குடன் விற்பனையை ஒரே பரிவர்த்தனையில் செய்வது —- என அழைக்கப்படுகிறது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஆர்பிட்ரேஜ் B) வெளியிடல் C) கரன்ஸி ஸ்வாப் D) மாற்றுப் பணிகள்

  • TNPSC வெளிநாட்டு வர்த்தகம்
  • Foreign Trade TNPSC
  • International Trade TNPSC
  • இந்திய வெளிநாட்டு வர்த்தகம் TNPSC
  • Export and Import TNPSC
  • ஏற்றுமதி இறக்குமதி TNPSC
  • Balance of Trade TNPSC
  • Balance of Payments TNPSC
  • EXIM Policy TNPSC
  • WTO TNPSC
  • TNPSC Economy Previous Year Questions
  • TNPSC Group 2 Economy Questions
  • TNPSC Group 2A Economy Questions
  • TNPSC Group 4 Economy Questions
  • TNPSC PYQ

TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | வெளிநாட்டு வர்த்தகம் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

FREE 10,000+ MCQ PDF

X

You cannot copy content of this page