
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | வேளாண்மை முறைகள் – பயிர்கள், பாசன முறைகள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- தீவிர வேளாண்மை என்பது I. குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு உற்பத்தி II. வண்டல் மண் உள்ள பகுதியில் நடைபெறுகிறது III. குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் உற்பத்தி IV. இவ்வகை வேளாண்மை வணிகத்தில் ஈடுபடுவது இல்லை (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) I மட்டும் B) II மட்டும் C) III மற்றும் IV இரண்டும் D) I மற்றும் II இரண்டும்
- உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள் [2016 POSTS INCLUDED IN GROUP-IV SERVICES (2015–16)] A) இந்தியா மற்றும் வங்காளதேசம் B) இலங்கை மற்றும் பாகிஸ்தான் C) சீனா மற்றும் ஜப்பான் D) சிங்கப்பூர் மற்றும் மலேசியா
- படியடுக்கு வேளாண்மை எங்கு பிரசித்தி பெற்றது [2016 JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) தஞ்சாவூர் & நாமக்கல் B) ஊட்டி & நீலகிரி C) சேலம் & தர்மபுரி D) மதுரை & திண்டுக்கல்
- உலகில் தற்பொழுது அதிக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாக எது தோன்றியுள்ளது? [2016-GENERAL STUDIES-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ரஷ்யா B) அமெரிக்கா C) இந்தியா D) பிரேசில்
- இந்தியாவில் அதிக காப்பி பயிரிடும் மாநிலம் [2016-PAPER I-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE (1996-2010)] A) கர்நாடகம் B) கேரளா C) மகாராஸ்டிரா D) தமிழ்நாடு
- ஆசியாவில் நெல் உற்பத்தியில் முதல் நான்கு இடங்களை பெறும் நாடுகளை வரிசைப்படுத்துக [2016 POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2014 – 2015)] A) இந்தியா, சீனா, இந்தோனேஷியா, வங்காளதேசம் B) இந்தோனேஷியா, வங்காளதேசம், இந்தியா, சீனா C) வங்காளதேசம், இந்தியா, இந்தோனேஷியா, சீனா D) சீனா, இந்தியா, இந்தோனேஷியா, வங்காளதேசம்
- சிறு குன்றுகள் மீதுள்ள இப்பகுதியின் தேயிலை தோட்டங்கள் ‘பீல்கள்’ என அழைக்கப்படுகின்றன. [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதி B) அஸ்ஸாமின் சர்மா பள்ளத்தாக்கு பகுதி C) தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி D) கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி
- பஞ்சாபின் ஃபெரோசபூர் மாவட்டத்தில் உள்ள ஹரிக்கி நீர்த்தேக்கத்தில் தோன்றும் நீர்பாசன கால்வாயை அடையாளம் காண்க [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) பக்ரா கால்வாய் B) இந்திரா காந்தி கால்வாய் C) சர்ஹிந்த் கால்வாய் D) பிஸ்ட்டோப் கால்வாய்
- இந்தியாவில் பழமையான தொழில்களில் ஒன்றாக கருதப்படும் புகையிலை தொழிலானது [2017 Executive Officer, Grade-III included in Group VII-B Services IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Services] A) விவசாயம் மற்றும் உழைப்பு சார்ந்தது B) விவசாயம் மற்றும் மூலதனம் சார்ந்தது C) தொழில்நுட்பம் மற்றும் மூலதனம் சார்ந்தது D) (B) மற்றும் ( சரியானவை
- பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது? [2017 Superintendent, Garments and Holdall Making Unit, Vellore IN The Tamil Nadu Approved Schools and Vigilance Service (2015-2016)] A) சொர்ணவாரி – சித்திரை பட்டம் B) சம்பா – கார்த்திகை பட்டம் C) நவரை – ஆடிப் பட்டம் D) சையது – ஆவணி பட்டம்
- அட்டவணை I-ல் உள்ள பயிர்களை அட்டவணை II-ல் அவைகள் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களுடன் பொருத்துக (a) இரப்பர் 1. குஜராத் (b) சோயாபீன்ஸ் 2. உத்திரபிரதேசம் (c) நிலக்கடலை 3. மத்தியபிரதேசம் (d) கோதுமை 4. கேரளா [2017 Jailor IN The Tamil Nadu Jail Service 2013-14 & 2014-15] A) 4, 1, 3, 2 B) 1, 2, 3, 4 C) 4, 3, 1, 2 D) 3, 2, 4, 1
- கொடுக்கப்பட்டுள்ள இணை வாக்கியத்தில் தவறானது எது? [2017 Hostel Superintendent cum Physical Training Officer IN The Tamil Nadu Employment and Training Subordinate Service (2013-2016)] A) கோதுமை – பஞ்சாப் B) நெல் – மேற்கு வங்காளம் C) நறுமண பொருட்கள் – ராஜஸ்தான் D) காபி – கர்நாடகா
- எந்த வேளாண்மைப் பயிர் உற்பத்தியில் இந்தியா உலகின் முதல் இடத்தில் நிற்கிறது? [GENERAL STUDIES-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) அரிசி B) வேர்கடலை C) புகையிலை D) சர்க்கரை
- நீர்ப்பாசன மழைத் துப்பாக்கி வேலை செய்ய தேவையான அழுத்தம் [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 2-10 கி.கி/செ.மீ2 B) 0. 1-0.2 கி.கி/செ.மீ2 C) 8-10 கி.கி/செ.மீ2 D) 2-5 கி.கி/செ.மீ2
- 1-0.2 கி.கி/செ.மீ2 சரியான விளக்கம்📋: நீர்ப்பாசனக் கருவிகளின் அமைப்பைப் பொறுத்து நீரின் அழுத்தம் மாறுபடும். தேர்வாணைய இறுதி விடைக்குறிப்பின்படி இந்த அளவு வழங்கப்பட்டுள்ளது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 2-10 கி.கி/செ.மீ2 – இது குழாய்களைச் சேதப்படுத்தக்கூடிய மிக அதிகமான அழுத்தமாகும். 8-10 கி.கி/செ.மீ2 – இது மிக அதிகப்படியான அழுத்தம், சாதாரண பாசன அமைப்புகள் தாங்காது. 2-5 கி.கி/செ.மீ2 – இது மழைத் துப்பாக்கிக்குத் தேவையான நடுத்தர அழுத்தம். SPECIAL TNPSC ISSUE NOTE⚠️: Official key controversial. மழைத் துப்பாக்கி (Rain gun) மிக அதிக பரப்பளவில் நீரைத் தெளிக்கக் கூடியது என்பதால், அது செயல்படத் தோராயமாக 2.0 முதல் 5.0 கி.கி/செ.மீ2 வரை அதிக அழுத்தம் தேவைப்படும். எனவே கருத்தியல் ரீதியாக 2-5 கி.கி/செ.மீ2 என்பதே சரியான விடையாக இருக்க வாய்ப்புள்ளது. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-20 Difficulty level Hard Marks Percentage correct – NA 15. சோளப்பயிரின் நீர்த்தேவை எவ்வளவு? [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 100 – 150 மி.மீ B) 1000-1200 மி.மீ C) 350-450 மி.மீ D) 2500 மி.மீ
- கீழே உள்ளனவற்றில் எவை வணிகப் பயிர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன? 1. கரும்பு 2. நெல் 3. கோதுமை 4. பருத்தி [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) (1) மற்றும் (2) B) (1) மற்றும் (3) C) (2) மற்றும் (3) D) (1) மற்றும் (4)
- பருவநிலை தள்ளிபோகும் போது தேர்வு செய்யப்படும் பயிர் [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) பயறு வகை B) தானிய வகை C) எண்ணெய் வித்து D) A மற்றும் C
- விதைச் சான்றுத் துறையினரால் வழங்கப்படும் விதைச் சான்று அட்டைக்காக நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடு எவ்வளவு? [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 6 மாதங்கள் B) 9 மாதங்கள் C) 15 மாதங்கள் D) 18 மாதங்கள்
- மக்காச் சோளப் பயிரின் நீர்த் தேவை [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 450 – 650 மிமீ B) 450 – 650 செ.மீ C) 450 – 650 மீ3 D) 450 – 650 அடி
- பொருத்துக: வரிசை I வரிசை II (a) பாத்திப் பாசனம் 1. மக்காச் சோளம், சோளம் (b) சால்ப் பாசனம் 2. கோதுமை (c) தாங்கியப் பாசனம் 3. கேழ்வரகு, பயறு வகைப்பயிர்கள் (d) வளைவுப் பாசனம் 4. பருத்தி, காய்கறிகள் [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 4 3 2 1 B) 3 4 1 2 C) 2 1 3 4 D) 3 2 1 4
- பண்ணைக் குட்டையில் நீர் ஆவியாதலைத் தடுப்பதற்கு பயன்படும் பொருள் [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) மெழுகு B) எண்ணெய் திரவம் C) இரும்பற்ற வேதிப்பொருள் D) இவை அனைத்தும்
- மானாவாரி நிலங்களில் வழிந்தோடும் மழை நீரை அறுவடை செய்யும் அமைப்பிற்கு என்ன பெயர்? [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) நீர்த்தேக்கங்கள் B) ஆறுகள் C) ஆழ்துளை கிணறுகள் D) பண்ணைக் குட்டைகள்
- கீழ்க்கண்டவற்றை சரியாக பொருத்துக: பிரிப்பான் அடிப்படை (a) சுழல் பிரிப்பான் 1. விதையின் நீளம் (b) தட்டு பிரிப்பான் 2. வடிவம் மற்றும் மேற்புற இன நயம் (c) காந்தப் பிரிப்பான் 3. வடிவம் அல்லது சுழலும் திறன் அளவு (d) உருளை பிரிப்பான் 4. மேல் புறம் இன நயம் மற்றும் விதையின் ஒட்டும் திறன் [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 1, 2, 3, 4 B) 3, 1, 4, 2 C) 2, 3, 1, 4 D) 4, 1, 3, 2
- ஆசியாவில் நெற்பயிரில் அறுவடை மற்றும் அறுவடை பின்சார் இழப்பு சுமார் ஆகும். [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 5 முதல் 10 சதவீதம் B) 10 முதல் 25 சதவீதம் C) 25 முதல் 32 சதவீதம் D) 35 முதல் 40 சதவீதம்
- பொருத்துக: பட்டியல் I பட்டியல் II (a) மோவர் 1. தானியப் பயிர்கள் அறுவடை இயந்திரம் (b) கருக்கு அறுவாள் 2. வேர்ப் பயிர்கள் அறுவடை இயந்திரம் (c) ரீப்பர் அறுவடை இயந்திரம் 3. மனித ஆற்றல் மூலம் அறுவடை செய்யும் கருவி (d) தோண்டும் கருவி 4. புல் மற்றும் தீவனப்பயிர் வெட்டும் இயந்திரம் [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) 4 2 3 1 B) 4 3 1 2 C) 3 2 1 4 D) 1 3 4 2
- ________ மூலம் காயவைப்பதனால் கட்டுப்பாடற்ற, சீரற்ற முறையில் காய்ந்து தானியத்தில் உடைபடுதல் ஏற்படுகிறது. [AGRICULTURE-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) வேதிப்பொருட்கள் B) அகச்சிவப்பு அல்லது மின்கடத்தும் C) இயந்திரம் மூலம் D) வெயில்
- தமிழ்நாட்டில் எவ்வளவு சதவீதத்தில் மொத்த பயிர் சாகுபடிப் பரப்பில் மானாவாரிப் பகுதியில் பயிரிடப்படுகிறது? IN GROUP-II A SERVICES 2017-2018 [GKT-58-2017 COMBINED CIVIL SERVICES EXAMINATION [NON-INTERVIEW POSTS] A) 55% B) 57% C) 54% D) 52%
- இடம் பெயரும் விவசாயமுறை, கேரளாவில் என்ன பெயரில் அழைக்கப்படுகின்றது? [GKT-59-2017 ASSISTANT PROFESSOR OF RADIOLOGY PHYSICS IN THE TAMIL NADU MEDICAL SERVICE] A) ஜீம் B) போனம் C) பிவார் D) பென்டா
- நிலக்கடலை பயிர் செய்வதற்கு உகந்த தட்ப வெப்ப நிலை ____-அளவாகும். [GKT-59-2017 ASSISTANT PROFESSOR OF RADIOLOGY PHYSICS IN THE TAMIL NADU MEDICAL SERVICE] A) 18°C to 20°C B) 10°C to 20°C C) 20°C to 25°C D) 19°C to 26°C
- அதிக அளவு கால்வாய் பாசன பரப்பளவை கொண்டுள்ள மாநிலம் [2017 AUTOMOBILE ENGINEER IN THE MVM DEPT (2013-2014) AND THE POLICE TRANSPORT WORKSHOP-CUM-TRAINING SCHOOL (2014-2015) IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) மத்திய பிரதேசம் B) உத்திர பிரதேசம் C) மகாராஷ்டிரா D) ஆந்திர பிரதேசம்
- பின்வருவனவற்றுள் மலைச்சரிவுகளில் வளர்க்கப்படும் முதன்மையான தாவரம் எது? [2017 AUTOMOBILE ENGINEER IN THE MVM DEPT (2013-2014) AND THE POLICE TRANSPORT WORKSHOP-CUM-TRAINING SCHOOL (2014-2015) IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) நெல் B) தேயிலை C) நிலக்கடலை D) உருளைக்கிழங்கு
- இந்தியாவின் நிகர நீர்பாசன பரப்பளவில் ஏரி பாசனத்தின் விழுக்காடு என்ன? 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE} A) 14-15 விழுக்காடு B) 10-12 விழுக்காடு C) 13-14 விழுக்காடு D) 14-16 விழுக்காடு
- தண்ணீர் பழம், தர்ப்பூசணிப் பழம், காய்கறிகள், வெள்ளரி, பாசிப்பயிர் இன்னும் சில பயிர்கள் மார்ச் முதல் ஜூன் வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் பொதுவான பெயர் 2017-ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE} A) காரிப் பயிர் B) ராபி பயிர் C) ஜயத் பயிர் D) ஹார்டி பயிர்
- கீழ்கண்டவற்றை பொருத்துக பயிர் மாநிலம் (a) கோதுமை 1. கேரளா (b) இரப்பர் 2. உத்திர பிரதேசம் (c) காபி 3. மகாராஷ்டிரா (d) நிலக்கடலை 4. கர்நாடகா [2018-GENERAL STUDIES- Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) 1 2 3 4 B) 2 1 3 4 C) 2 1 4 3 D) 3 4 2 1
- இந்தியாவில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம் [2018-GENERAL STUDIES- Motor Vehicle Inspector, Grade-II IN The Tamil Nadu Transport Subordinate Service (2013-2018)] A) தமிழ்நாடு B) கேரளா C) அஸ்ஸாம் D) கர்நாடகா
- பயிர் சாகுபடியில் ஓர் சீரான நீர் பாசனம் என்பது [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) எப்போது நீர்பாய்ச்சுதல் B) எவ்வளவு நீர்பாய்ச்சுதல் C) எப்படி நீர்பாய்ச்சுதல் D) மேற்கூறிய அனைத்தும்
- 100 நாள் பயிருக்கு, 10 நாட்கள் இடைவெளியில் 8 செ.மீ அளவுள்ள நீர் பாய்ச்சும் போது, அப்பயிருக்கு தேவைப்படும் மொத்த பாசன நீரின் அளவு என்ன? [2018-HORTICULTURE-Assistant Horticultural Officer IN The Tamil Nadu Horticultural Subordinate Service (2016-2017)] A) 100 செ.மீ B) 800 செ.மீ C) 8 செ.மீ D) 80 செ.மீ
- _______ யை விட அதிகமாக மின்கடத்தும் திறன் நீரில் இருந்தால் அது பாசனத்துக்கு தகுதியற்றது. [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 0. 25 டெ.சீ.மீ -1 B) 0. 75 டெ.சீ.மீ -1 C) 0. 5 டெ.சீ.மீ -1 D) 2. 25 டெ.சீ.மீ -1
- 25 டெ.சீ.மீ -1 சரியான விளக்கம்📋: பாசன நீரின் மின்கடத்தும் திறன் (EC) 2.25 dS/m (டெசி சீமன்ஸ்/மீட்டர்) ஐ விட அதிகமாக இருந்தால், அது மிக அதிக உப்புத்தன்மை கொண்ட நீர் (C4 class) எனப்பட்டு பாசனத்திற்கு தகுதியற்றதாகக் கருதப்படுகிறது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 0. 25 டெ.சீ.மீ -1: இது குறைந்த உப்புத்தன்மை கொண்ட சிறந்த பாசன நீராகும் (C1). 0. 75 டெ.சீ.மீ -1: இது மிதமான உப்புத்தன்மை கொண்ட பாசன நீராகும் (C2). 0. 5 டெ.சீ.மீ -1: இதுவும் மிதமான உப்புத்தன்மை அளவீட்டிற்குள் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கூடியதாகும். Subject GKPYQ > GEOGRAPHY > GEO-20 Difficulty level Hard Marks Percentage correct – NA 39. டிராக்டருக்கு சக்தி வழங்கும் ஆதாரமாக _______ விளங்குகிறது. [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) இன்ஜின் B) கிளட்ச் C) டிரான்ஸ்மிஷன் D) ஹைட்ராலிக்
- இன்ஜினுக்கும் கியர் பாக்ஸ்க்கும் இடையில் _______ பொருத்தப்பட்டிருக்கும். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) டிரான்ஸ்மிஷன் B) கிளட்ச் C) பிரேக் D) ஸ்டீரிங் அமைப்பு
- ஈரதானியங்கள் மேலே இருந்து கீழே விழும் போது, சுடப்பட்ட காற்றை செலுத்தி உலர்த்தும் முறை _______ ஆகும். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) தட்டையான படுக்கை உலர்த்தி B) தொடர்ச்சியான ஓட்ட உலர்த்தி C) மிதப்படுக்கை உலர்த்தி D) சூரிய ஆற்றலால் உலர்த்துவது
- பொதுவாக ஆழமான அடுக்கு உலர்த்துதல் முறையில், உலரும் தானியங்களின் உயரம் _______ மேல் இருக்கும். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 20 செ.மீ. B) 30 செ.மீ. C) 40 செ.மீ. D) 60 செ.மீ.
- பொதுவாக மெல்லிய அடுக்கு உலர்த்துதல் முறையில், உலரும் தானியங்களின் உயரம் _______ வரை ஆகும். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 20 செ.மீ. B) 30 செ.மீ. C) 40 செ.மீ. D) 50 செ.மீ.
- _______ முறையில், 1 − 2 சதவீதம் தானியங்கள் பறவைகள், பூச்சிகள் மற்றும் எலிகள் மூலம் சேதப்படுத்தப்படுகிறது. [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) இயந்திர உலர்த்துதல் B) வெயிலில் உலர்த்துதல் C) தட்டையான படுக்கை உலர்த்தி D) ரோட்டரி உலர்த்தி
- குறைந்த நேரத்தில் அதிக பரப்பில் திரவ மருந்து தெளிக்கவல்ல கருவியானது _______ ஆகும். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) வாளித் தெளிப்பான் B) விசைத் தெளிப்பான் C) காலால் இயக்கப்படும் தெளிப்பான் D) கையால் அசைத்து இயங்கும் தெளிப்பான்
- விதைப் பெட்டியிலிருந்து தேவையான அளவு விதைகளை ஒரே சீராக விதையிடும் குழாய்க்குள் விடும் அமைப்பு _______ ஆகும். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) விதை செல்லும் குழாய் B) விதை எடுத்துப் போடும் அமைப்பு C) நடவு இயந்திரம் D) விதை விதைக்கும் கருவிகள்
- மிக அதிக உவர்ப்புத் தன்மை கொண்ட பாசன நீரின் மின் கடத்தாற்றல் திறன் (EC) அளவை தேர்ந்தெடுக்க. [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 2250 டெஸி சீமன்/மீட்டருக்கும் அதிகமாக B) 225 டெஸி சீமன்/மீட்டருக்கும் அதிகமாக C) 22. 5 டெஸி சீமன்/மீட்டருக்கு அதிகமாக D) 2. 25 டெஸி சீமன்/மீட்டருக்கு அதிகமாக
- 25 டெஸி சீமன்/மீட்டருக்கு அதிகமாக சரியான விளக்கம்📋: பாசன நீரின் மின்கடத்தும் திறன் (EC) 2.25 டெஸி சீமன்/மீட்டர் (dS/m) அளவை விட அதிகமாக இருந்தால் அது மிக அதிக உவர்ப்புத் தன்மை (C4 Class) கொண்ட நீராகும். 2250 மைக்ரோ சீமன்/செ.மீ (µS/cm) என்பதும் 2.25 dS/m என்பதும் சமமே. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 2250 டெஸி சீமன்/மீட்டருக்கும் அதிகமாக: 2250 dS/m என்பது சாத்தியமற்ற மிகப்பெரிய அளவு. இது 2250 நுண் சீமனுக்கு சமமாக இருக்க வேண்டும். 225 டெஸி சீமன்/மீட்டருக்கும் அதிகமாக: இதுவும் தவறான மற்றும் நடைமுறையில் சாத்தியமற்ற அளவு. 22. 5 டெஸி சீமன்/மீட்டருக்கு அதிகமாக: இந்த அளவும் மிகவும் தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட அளவீடாகும். Subject GKPYQ > GEOGRAPHY > GEO-20 Difficulty level Hard Marks Percentage correct – NA 48. பாசன நீரின் மொத்தக் கரையக் கூடிய உப்பின் அளவு 1664 மி.கி./லி எனில், அதன் மின்கடத்தும் திறன் டெ.சி./மீ ஆகும். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 2. 0 B) 2. 6 C) 1. 6 D) 3. 0
- 6 சரியான விளக்கம்📋: பாசன நீரின் மின்கடத்தும் திறன் (EC in dS/m) காணும் சூத்திரம்: E) C) = TDS 640 E) C) = 1664 640 = 2. 6 dS/m மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 2. 0: இது தவறான கணக்கீடாகும். 1. 6: இதுவும் சூத்திரத்தின் அடிப்படையில் வராத தவறான விடை. 3. 0: கணித அடிப்படையில் இது தவறானது. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-20 Difficulty level Medium Marks Percentage correct – NA 49. பாசன நீரின் எஞ்சிய சோடியம் கார்பனேட் அளவு _________ இருந்தால், அப்பாசன நீர் பாதுகாப்பானது. [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 1. 25 − 2. 5 மி.சமானம்/லி B) > 2. 5 மி.சமானம்/லி C) 1. 5 மி.சமானம் D) < 1. 25 மி.சமானம்/லி
- 25 – 2.5 மி.சமானம்/லி: இந்த அளவுள்ள நீர் சற்று அபாயகரமானது (Marginal), தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. 2. 5 மி.சமானம்/லி: இந்த அளவுள்ள நீர் முற்றிலும் பாசனத்திற்குத் தகுதியற்றது (Unsuitable). 1. 5 மி.சமானம்: இது பாதுகாப்பான எல்லையைத் தாண்டிய அபாயகரமான அளவீட்டிற்குள் வருகிறது. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-20 Difficulty level Hard Marks Percentage correct – NA 50. வெப்பத்திறன் அதிகம் உள்ள இன்ஜின் ஆகும். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) நான்கு சுற்று வீச்சு இன்ஜின் B) இரண்டு சுற்று வீச்சு இன்ஜின் C) வெளி எரி இன்ஜின் D) அழுத்தும் வீச்சு இன்ஜின்
- நான்கு வீச்சு சுற்று இன்ஜினில், அழுத்த விகிதமானது _________ ஆகும். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 5:1 முதல் 8:1 B) 2:1 முதல் 4:1 C) 8:1 முதல் 10:1 D) 14:1 முதல் 22:1
- தானியங்களில் ஈரப்பதத்தை குறைத்தல் அல்லது முழுவதுமாக எடுத்தல். [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) சலித்தல் B) உலர்த்துதல் C) உடைத்தல் D) அரைத்தல்
- தெளிப்பான் பம்புக்கும், தெளிப்பு முனைக்கும் இடையில் பொருத்தப்பட்டிருக்கும் _________ திரவ ஓட்டத்தை நிறுத்தவும் அல்லது அனுமதிக்கவும் பயன்படுகிறது. [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) கட் ஆப் வால்வு B) ரிலீப் வால்வு C) அழுத்தம் கட்டுப்படுத்தும் வால்வு D) ஸ்விரில் பிளேட்
- வளை பலகைக் கலப்பை நிலத்தினுள் எளிமையாக நுழைவதற்கும் திறம்பட வேலை செய்வதற்கும் _________ இடைவெளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) செங்குத்து இடைவெளி (சக்ஷன்) B) கிடைமட்ட இடைவெளி (சக்ஷன்) C) செங்குத்து மற்றும் கிடைமட்ட இடைவெளி (சக்ஷன்) D) சாய்வு படுத்தப்பட்ட இடைவெளி (சக்ஷன்)
- அதிக ஈரப்பதங்களோடு பயிர்களை அறுவடை செய்வதோடு அடுத்தடுத்து உலர்த்துவதன் மூலம் [2019-AGRICULTURE-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) பயிர் சேமிக்கும் திறன் குறைகிறது B) பயிர் விளைச்சல் அளவு அதிகம் காணப்படுகிறது C) பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் வயல்வெளியில் குறைகிறது D) பயிர் விளைவிப்பதற்கான செலவு குறைக்கப்படுகிறது
- எந்த விவசாய வகை ‘ஜீம்மிங்’ என்று அழைக்கப்படுகிறது? [2019-EXECUTIVE OFFICER, GRADE-III IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017-2019)] A) ஈரப்பத சாகுபடி B) தீவிர விவசாயம் C) கலப்பு விவசாயம் D) இடப்பெயர்வு சாகுபடி
- ஏலக்காய் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம் [2019-EXECUTIVE OFFICER, GRADE-III IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017-2019)] A) கர்நாடகம் B) தமிழ்நாடு C) கேரளம் D) அஸ்ஸாம்
- பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? [2019 EXECUTIVE OFFICER, GRADE-IV IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017 – 2019)] A) இந்தியாவின் 20% சர்க்கரை உற்பத்தி தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது B) தமிழ்நாட்டில் மொத்தம் 42 சர்க்கரை ஆலைகள் உள்ளன C) சர்க்கரை ஆலைகள் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகிறது D) வெல்லம் கற்கண்டு, சர்க்கரை ஆகியவை கரும்பிலிருந்து கிடைக்கும் உற்பத்தி பொருள்
- பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க: சாகுபடி பகுதிகளில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் I. ஆழ்குழாய் கிணறு – தொட்டி II. தொட்டி – சேமிப்பு கால்வாய் III. வற்றாத கால்வாய் – கிணறு மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி? [GKT-108-2019 JUNIOR INSPECTOR OF CO-OPERATIVE SOCIETIES IN THE TAMIL NADU CO-OPERATIVE SUBORDINATE SERVICE (2014-15 & 2017-18)] A) I மட்டும் B) II மற்றும் III C) II மட்டும் D) I மற்றும் II
- பின்வருவனவற்றுள் ‘அரிசி புரட்சி நிலமாக’ அறியப்படுவது எது? [2019-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) சீனா B) இந்தியா C) ஸ்ரீலங்கா D) பிலிப்பைன்ஸ்
- இந்தியாவில் எந்த மாநிலம் மக்காச்சோளம் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது? [2019-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) மேற்கு வங்காளம் B) ஜார்காண்ட் C) கர்நாடகம் D) தமிழ்நாடு
- பின்வரும் கூற்றுகளில் சரியானவை எது/எவை? (i) புகையிலை போர்ச்சுக்கீசியரால் முதன் முதலாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது (ii) புகையிலை உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை பெறுகிறது (iii) இந்தியாவில் புகையிலை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகம் [2019 SENIOR TECHNICAL ASSISTANT & JUNIOR TECHNICAL ASSISTANT IN DEPARTMENT OF HANDLOOMS IN THE TAMIL NADU HANDLOOMS AND TEXTILES SUBORDINATE SERVICE] A) (i) மட்டும் சரி B) (i) மற்றும் (iii) ம் சரி C) (i) மற்றும் (ii) ம் சரி D) (i), (ii) மற்றும் (iii) ம் சரி
- சொட்டு நீர்பாசனத்தை முழுத்திறனுடன் பயன்படுத்தும் நாடு எது? [2019 SENIOR TECHNICAL ASSISTANT & JUNIOR TECHNICAL ASSISTANT IN DEPARTMENT OF HANDLOOMS IN THE TAMIL NADU HANDLOOMS AND TEXTILES SUBORDINATE SERVICE] A) கனடா B) மெக்ஸிகோ C) எகிப்து D) இஸ்ரேல்
- கீழ்க்கண்டவற்றுள் எவை உலக இயற்கை பாரம்பரிய இடங்களுடன் தொடர்பில்லாதது? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) காசிரங்கா தேசிய பூங்கா (1985) B) கியோலாடியோ தேசிய பூங்கா (1985) C) சுந்தரவனம் தேசிய பூங்கா (1987) D) சாம்பானர் – பாவகத் தொல்பொருள் பூங்கா (2004)
- சணல் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள இந்திய மாநிலம் [2019 RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE, RANIPET IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE (2013-16 TO 2016-17)] A) மேற்கு வங்காளம் B) பீகார் C) தமிழ்நாடு D) ஒரிசா
- இந்தியாவின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் எது? [2019-ASSISTANT TOURIST OFFICER, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) அரிசி B) கோதுமை C) சோளம் D) கேழ்வரகு
- இந்தியாவில் ‘இறால்களின் தலைநகரம்’ என்று அறியப்படும் நகரம் எது? [2019 PROJECT OFFICER IN GOVERNMENT INSTITUTE FOR MENTALLY RETARDED,TAMBARAM IN THE TN GENERAL SERVICE AND PSYCHOLOGIST IN THE TN JAIL SERVICE] A) தூத்துக்குடி B) கொச்சின் C) சென்னை D) நெல்லூர்
- தமிழக விவசாயத்தில் “சம்பா பருவம்” என்பது [2019-PAPER I-JAILOR IN THE TAMIL NADU JAIL SERVICE] A) மே–அக்டோபர் B) ஜூலை–ஜனவரி C) நவம்பர்–மார்ச் D) செப்டம்பர்–பிப்ரவரி
- பின்வரும் விவசாய முறைகளில் எது சூழல் நட்பு? [2021 COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP I SERVICES] A) கரிம வேளாண்மை B) சாகுபடி மாற்றம் C) அதிக மகசூல் தரும் வகைகளின் சாகுபடி D) கண்ணாடி வீடுகளில் வளரும் தாவரங்கள்
- நீர்ப்பாசன திட்டமிடலுக்கு I W / C) P E) யின் அளவு 0. 5 மற்றும் C) P E) அளவு 10. 0 செ.மீ எனில் ஒரு நீர்ப்பாசனத்திற்கு தேவையான அளவை கண்டறிக [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) 5. 0 செ.மீ B) 50. 0 செ.மீ C) 5. 0 செ.மீ D) 8. 0 செ.மீ E) விடை தெரியவில்லை
- 5 × 10. 0 I W = 5. 0 cm ✖️ Why other options wrong: 50. 0 செ.மீ – தவறான பெருக்கல், புள்ளி விவரப்பிழை. 8. 0 செ.மீ – தவறான மதிப்பீடு. ⚠️ TNPSC confusion tip: கேள்வியில் A மற்றும் C இரண்டு விருப்பங்களிலும் ஒரே விடை (5.0 செ.மீ) கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC விடைக்குறிப்பு A-ஐ தேர்ந்தெடுத்துள்ளது. SPECIAL TNPSC ISSUE NOTE⚠️: More than one option has the same value ( 5. 0 செ.மீ in A and C). Subject GKPYQ > GEOGRAPHY > GEO-20 Difficulty level Hard Marks Percentage correct – NA 71. மக்காச் சோளப் பயிரின் நிகர நீர் பாசன தேவையை கணக்கிடுக. வேர் பயன்பாட்டு பகுதி 5 செ.மீ B) . D) . = 2. 15 g / c) c) , F C) = 28 % , P W P = 11 % [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) 1. 8 செ.மீ B) 2. 8 செ.மீ C) 3. 8 செ.மீ D) 4. 8 செ.மீ E) விடை தெரியவில்லை
- 15 × 5 d) = 17 100 × 10. 75 d) = 1. 8275 ≈ 1. 8 cm ✖️ Why other options wrong: 2. 8 செ.மீ – தவறான கணக்கீடு. 3. 8 செ.மீ – சூத்திரத்தை தவறாக பயன்படுத்தியதால் வரும் விடை. 4. 8 செ.மீ – கணக்கீட்டுப் பிழை. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-20 Difficulty level Hard Marks Percentage correct – NA 72. கருவிகளையும் அவற்றின் பயன்பாட்டையும் பொருத்துக. நாட்டு கலப்பை 1. மண் அணைத்தல் மற்றும் பார் அமைத்தல் b சட்டி கலப்பை 2. உழவு c நட்சத்திர களை எடுப்பான் 3. அடிமண் பிளத்தல் d பார் எடுக்கும் கலப்பை 4. மானாவாரி நிலத்தில் களை எடுத்தல் 2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE [a] A) (a)-2, (b)-3, (c)-4, (d)-1 B) (a)-1, (b)-2, (c)-3, (d)-4 C) (a)-1, (b)-3, (c)-2, (d)-4 D) (a)-1, (b)-4, (c)-3, (d)-2 E) விடை தெரியவில்லை
- பயிர் செய்யப்படும் நிலத்தின் அடியில் இருக்கும் கடின மண் அடுக்கு அல்லது கண்டத்தை உடைக்க பயன்படும் கருவி எது? [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) நாட்டு கலப்பை B) சட்டி கலப்பை C) உளி கலப்பை D) மேலூர் கலப்பை E) விடை தெரியவில்லை
- வறண்ட நிலப் பண்ணையின் வளர் பருவமானது கொண்டது. [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) < 200 நாட்கள் B) > 200 நாட்கள் C) < 250 நாட்கள் D) > 250 நாட்கள் E) விடை தெரியவில்லை
- புஞ்சை நிலச் சாகுபடியின் குணங்கள் [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) > 800 m m மழையளவு B) சாகுபடி காலம் < 200 நாட்கள் C) இரண்டு பயிர் சாகுபடி முறை D) நீரினால் அரிமானம் E) விடை தெரியவில்லை
- வெற்றிட சூளையில் தேவைப்படும் வெப்ப நிலை, வெப்ப காற்று சூளையை விட ______ ஆக இருக்கும். [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) அதிகமாக B) சமமாக C) குறைவாக D) A மற்றும் C E) விடை தெரியவில்லை
- மெல்லிய அடுக்கு உலர்த்தும் முறையில் ______ செ.மீ அளவுக்கு தானிய ஆழம் இருக்க வேண்டும். [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) 40 B) 30 C) 20 D) 10 E) விடை தெரியவில்லை
- கீழ்க்கண்டவற்றை பொருத்துக பவர் டில்லர் 1. பயிர்ப்பாதுகாப்பு சாதனம் b அரிவாள் 2. விதையின் மேல் இரசாயனங்களை பரப்ப c பவர் தெளிப்பான் 3. நடந்து இயக்கப்படும் டிராக்டர் d விதைநேர்த்தி செய்யும் கருவி 4. அறுவடைக் கருவி 2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE [a] A) 3 1 4 2 B) 3 4 1 2 C) 2 4 3 1 D) 1 3 2 4 E) விடை தெரியவில்லை
- விதைப்படுக்கையில் ஏற்படுத்தப்பட்ட குழிகளில் விதையினை இட்டு அவற்றை மூடுவது ______ ஆகும். [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) சீரற்ற முறையில் பரப்புதல் B) விதை ஊன்றுதல் C) தொடர் விதையிடுதல் D) குத்து விதையிடல் E) விடை தெரியவில்லை
- ஒரு ஹெக்டேர் நெல்பயிரிக்கு 120 கிலோ தழைச்சத்து என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு இட தேவையான யூரியாவின் அளவு எவ்வளவு? [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) 180 கி.கி B) 60 கி.கி C) 120 கி.கி D) 104 கி.கி E) விடை தெரியவில்லை
- சொட்டு நீர் பாசனத்தின் பயன்பாட்டு திறன் [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) 50 − 60 % B) 60 − 70 % C) 90 − 95 % D) 95 − 100 % E) விடை தெரியவில்லை
- இந்தியாவின் மொத்த சாகுபடி நிலப்பரப்பு மில்லியன் ஹெக்டேர். [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) 134. 8 B) 135. 8 C) 143. 8 D) 153. 8 E) விடை தெரியவில்லை
- 8 சரியான விளக்கம்📋: பல்வேறு காலகட்டங்களில் இந்திய வேளாண் அமைச்சகத்தின் அறிக்கைகளின்படி, இந்தியாவின் நிகர சாகுபடி நிலப்பரப்பு (Net sown area) வரலாற்று ரீதியாக சுமார் 141 முதல் 143. 8 மில்லியன் ஹெக்டேராக மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 134. 8 – இது சாகுபடி நிலப்பரப்பைக் குறைத்து மதிப்பிட்ட அளவாகும். 135. 8 – இதுவும் உண்மையான தேசிய சராசரியை விடக் குறைவு. 153. 8 – இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பு இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-20 Difficulty level Hard Marks Percentage correct – NA 83. தென்னை சார்ந்த வீட்டுத் தோட்டங்கள் காணப்படும் இடம்/இடங்கள் I. கேரளா II. தமிழ்நாடு III. ராஜஸ்தான் [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) I மட்டும் B) II மட்டும் C) I மற்றும் II மட்டும் D) I மற்றும் III மட்டும் E) விடை தெரியவில்லை
- ஒரு ஹெக்டேர் பரப்பளவிற்கேற்ற பண்ணைக் குட்டையின் அளவு [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) 250 – 300 மீ2 B) 300 − 350 மீ2 C) 400 − 450 மீ2 D) 450 − 500 மீ2 E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் அகன்ற பாத்தி மற்றும் சால் 1. பயிர்களுக்கிடையில் சால் அமைவது bபகுதி உருப்பு 2. மண் மேற்பரப்பில் சிறு குழிகள் c இறப்பு சால் 3. கருப்பு மண்ணிற்கு ஏற்றது d குடைவு 4. பரப்பை சிறு சிறு பகுதியாக பிரிப்பது 2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE [a] A) 1 2 3 4 B) 2 1 3 4 C) 4 3 1 2 D) 3 4 1 2 E) விடை தெரியவில்லை
- இந்திய மானாவாரிப் பண்ணைய நிலப் பரப்பு [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) 40 % B) 50 % C) 60 % D) 70 % E) விடை தெரியவில்லை
- கீழ்வருவனவற்றுள் ஒன்று நிரந்தர தானிய சேமிப்பு அமைப்பு இல்லை [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) கிடங்கு B) சைலோ C) தானியக் குதிர் D) மேலுறை மற்றும் தரைத்தள அமைப்பு E) விடை தெரியவில்லை
- நவீன அரிசி ஆலையில் இந்த இயந்திரம் கட்டாயம் காணப்படும் [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) டிஸ்டோனர் B) ரப்பர் ரோல் ஷெல்லர் C) பார்பாயிலிங் யூனிட் D) நெல் பிரிப்பான் E) விடை தெரியவில்லை
- தானியங்களின் ஈரப்பதம் கண்டறிய, கீழ்க்கண்டவற்றில் எந்த முறைகளை பயன்படுத்தலாம் [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) உலர் மற்றும் ஈரமான அடிப்படையில் B) நேரடி மற்றும் மறைமுக முறைகள் C) சமநிலை முறைகள் D) A மற்றும் B இரண்டும் E) விடை தெரியவில்லை
- தானியங்களின் ஈரப்பதத்தை ______ கொண்டு அறியலாம். [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) வெப்பக் காற்று உலர்த்தி B) நுண்கதிர் உலர்த்தி C) அதி வெப்ப அடுப்பு D) காற்று சூடாக்கி E) விடை தெரியவில்லை
- பண்ணையின் மொத்த பரப்பளவில் பண்ணை கட்டுமானங்கள் எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும்? [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) 3 – 5 சதவிகிதம் B) 5-8 சதவிகிதம் C) 5-10 சதவிகிதம் D) 3- 10 சதவிகிதம் E) விடை தெரியவில்லை
- ASAE-ஆல் பரிந்துரைக்கப்படும் PTO வின் தரக்கட்டுப்பாடு வேகம் ______ ஆகும். [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) 500 ± 10 சுற்றுக்கள்/நிமிடத்திற்கு B) 540 ± 10 சுற்றுக்கள்/நிமிடத்திற்கு C) 600 ± 10 சுற்றுக்கள்/நிமிடத்திற்கு D) 640 ± 10 சுற்றுக்கள்/நிமிடத்திற்கு E) விடை தெரியவில்லை
- நான்கு வீச்சு சுற்று எஞ்சினில் காற்று இழக்கும் வால்வு திறந்திருக்கும் நிலை ______ என கூறப்படும். [2021-AGRICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) உறிஞ்சும் வீச்சு B) அழுத்தும் வீச்சு C) சக்தி வீச்சு D) வெளியேற்றும் வீச்சு E) விடை தெரியவில்லை
- சொட்டு நீர் பாசனத்துடன் உரத்தை பயிருக்கு அளிக்கும் முறை [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) பெர்டிகேசன் B) ப்யூமிகேசன் C) டிரிக்கில் பாசனம் D) தெளிப்பானை நீர்ப்பாசனம் E) விடை தெரியவில்லை
- பொருத்துக: நீர் தேக்குதல் / பரவல் பாசனம் 1. 60 – 65 b தடை பாத்தி முறை 2. 70 – 85 c தெளிப்பு நீர் 3. 85 – 95 d சொட்டு நீர் 4. 20 – 25 2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE [a] A) (a)-1, (b)-4, (c)-2, (d)-3 B) (a)-4, (b)-1, (c)-2, (d)-3 C) (a)-2, (b)-4, (c)-1, (d)-3 D) (a)-2, (b)-1, (c)-4, (d)-3 E) விடை தெரியவில்லை
- இந்தியாவில் தேயிலை அதிகமாக பயிரிடப்படும் மாநிலம் ஆகும் [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) கர்நாடகம் B) மேற்கு வங்கம் C) தமிழ்நாடு D) அஸ்ஸாம் E) விடை தெரியவில்லை
- வாசனைப் பயிர்களின் தாயகம் என்று அழைக்கப்படுகிறது? [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) இந்தியா B) சீனா C) அமெரிக்கா D) பிலிப்பைன்ஸ் E) விடை தெரியவில்லை
- புகையிலை வாரியத்தின் தலைமை அலுவலகம் இல் உள்ளது. [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) குண்டூர் B) கர்நூல் C) ஹைதராபாத் D) விஜயவாடா E) விடை தெரியவில்லை
- மத்திய அக்மார்க் ஆய்வகம் இல் உள்ளது. [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) நாக்பூர் B) புதுடில்லி C) மும்பை D) கொல்கத்தா E) விடை தெரியவில்லை
- கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மேலும் மகாராஷ்டிராவின் சில பகுதிகள் இவ்வகைப் தோட்டக்கலை பகுதிகளின் கீழ் வருகின்றன [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) தென்னிந்திய மலைப் பகுதிகள் B) வடக்கு மத்திய மித வெப்ப மண்டலப் பகுதி C) மத்திய தெற்கு வெப்பமண்டலப் பகுதி D) கடற்கரை வெப்ப ஈரப்பகுதி E) விடை தெரியவில்லை
- நிகர நீர்ப்பாசனம் 4 செ.மீ மற்றும் நீர்பாய்ச்சும் திறன் 80% ஆக இருக்கும் போது மொத்த நீர்ப்பாசன அளவு [2021-HORTICULTURE-ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE AND ASSISTANT HORTICULTURAL OFFICER IN THE TAMIL NADU HORTICULTURAL SUBORDINATE SERVICE] A) செ.மீ B) 3. 50 செ.மீ C) செ.மீ D) செ.மீ E) விடை தெரியவில்லை
- 00 செ.மீ சரியான விளக்கம்📋: மொத்த நீர்ப்பாசன அளவு கணக்கிடும் முறை: நிகர நீர்ப்பாசனம்/நீர்பாய்ச்சும் திறன் × 100. எனவே, 4 80 × 100 = செ.மீ. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: செ.மீ: இது தவறான கணக்கீடு. 3. 50 செ.மீ: இது தவறான கணக்கீடு. செ.மீ: இது நிகர நீர்ப்பாசன அளவாகும், மொத்த நீர்ப்பாசன அளவு அல்ல. Subject GKPYQ > GEOGRAPHY > GEO-20 Difficulty level Medium Marks Percentage correct – NA 102. கூற்று : தீவிர விவசாய முறையில் குறுகிய கால பயிர்கள் பயிரிடப்படுகின்றன. காரணம் (R): விளைநிலம் குறைவாக உள்ள பகுதிகளில் இம்முறை பின்பற்றப்படுகிறது. 2021 COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES IN EXAMINATION [A] A) மற்றும் (R) சரியானவை. (R) ஆனது க்கான சரியான விளக்கம் ஆகும். B) மற்றும் (R) சரியானவை. (R) ஆனது க்கான சரியான விளக்கம் அல்ல. C) சரி ஆனால் (R) தவறு. D) (R) சரி ஆனால் தவறு. E) விடை தெரியவில்லை
- தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் எதனால் ரப்பருக்கு புகழ் பெற்றுள்ளது. (i) வறட்சியான காலநிலை (ii) நில அமைப்பு (iii) தேவையான அளவு மழை (iv) அருகாமையில் சந்தை உள்ளது [2022-RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) (i) மற்றும் (ii) B) (i), (ii) மற்றும் (iii) C) (ii) மற்றும் (iii) D) மேற்கூறியன ஏதுமில்லை E) விடை தெரியவில்லை
- பயிர் உற்பத்தியில் எந்த பயிரைத்தவிர தமிழகம் முன்னணியில் உள்ளது? [2022-RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) வாழைப் பழம் B) தேங்காய் C) தோட்டப் பயிர்கள் D) ஏலக்காய் E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றுள் எது கோடை காலப் பருவ வேளாண்மையுடன் தொடர்புடையது? [2022-ASSISTANT DIRECTOR OF FISHERIES IN TAMIL NADU FISHERIES SERVICE] A) சைட் B) ராபி C) காரிப் D) வறண்ட வேளாண்மை E) விடை தெரியவில்லை
- வேளாண்மை உற்பத்தியில் முதன்மையான நாடுகளை இறங்கு வரிசையில் தேர்ந்தெடுக்க. [2022-GENERAL STUDIES-CHEMIST IN TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) சீனா – இந்தியா – அமெரிக்க ஐக்கிய நாடுகள் – பிரேசில் B) சீனா – அமெரிக்க ஐக்கிய நாடுகள் – பிரேசில் – இந்தியா C) சீனா – அமெரிக்க ஐக்கிய நாடுகள் – இந்தியா – பிரேசில் D) அமெரிக்க ஐக்கிய நாடுகள் – சீனா – இந்தியா – பிரேசில் E) விடை தெரியவில்லை
- சென்னையின் 5-வது நீர்த்தேக்கம் கட்டப்படுவது [2022-GENERAL STUDIES-CHEMIST IN TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) பூண்டி B) திருவள்ளூர் C) சோளாவரம் D) செங்குன்றம் E) விடை தெரியவில்லை
- கூற்று : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது. காரணம் (R): நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது. 2022-COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN T.N [A] A) சரி; ஆனால் (R) தவறு B) தவறு; ஆனால் (R) சரி C) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது க்கு சரியான விளக்கம் ஆகும் D) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது க்கு சரியான விளக்கம் அல்ல E) விடை தெரியவில்லை
- பின்வருவனவற்றில் எது நீர் பற்றாக்குறையை தீர்ப்பதில் சிறந்தது? [BOTANY-2022 FOREST APPRENTICE (GROUP- VI SERVICES) IN TAMIL NADU FOREST SUBORDINATE SERVICE] A) வறண்டநில பயிர்கள் B) வெள்ளப் பாசனம் C) மடை பாசனம் D) சொட்டு நீர் பாசனம் E) விடை தெரியவில்லை
- சிந்திரி ________ உற்பத்திக்கு பெயர் பெற்றது. [GENERAL STUDIES-2022 FOREST APPRENTICE (GROUP- VI SERVICES) IN TAMIL NADU FOREST SUBORDINATE SERVICE] A) உரங்கள் B) பால் C) எண்ணெய் வித்துக்கள் D) மின் ஆலைகள் E) விடை தெரியவில்லை
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | வேளாண்மை முறைகள் – பயிர்கள், பாசன முறைகள் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC வேளாண்மை முறைகள்
- TNPSC பயிர்கள்
- TNPSC பாசன முறைகள்
- Agriculture TNPSC
- Crops TNPSC
- Irrigation Methods TNPSC
- இந்திய வேளாண்மை TNPSC
- தமிழ்நாடு வேளாண்மை TNPSC
- Crop Seasons TNPSC
- Agricultural Practices TNPSC
- TNPSC Geography PYQ
- TNPSC Economy PYQ
- TNPSC Agriculture Previous Year Questions
- TNPSC Group 2 Geography Questions
- TNPSC Group 2A Geography Questions
- TNPSC Group 4 Geography Questions
- TNPSC PYQ