JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :
50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS]
40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS]
320+ LESSONS BOOKBACK FREE TESTS
3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 10TH IYAL 01 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
2220. அன்னை மொழியே எனும் கவிதையை எழுதியவர் யார்?
2221. “அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே”எனும் வரிகளை இயற்றியவர் யார்?
2222. “தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2223. “உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?”-இவ்வரிகளை எழுதியவர் யார்?
2224. “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்- என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்”- இவ்வரிகளை கூறியவர் யார்?
2225. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எந்தக் இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்பினார்?
2226. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
2227. பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் என்னென்ன?
2228. தமிழ் சொல் வளம் எனும் உரைநடையை எழுதியவர் யார்?
2229. “நாடும் மொழியும் நமது இரு கண்கள்” எனக் கூறியவர் யார்?
2230. “தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டு தமிழுக்கே சிறப்பாக உரியனவாக கருதப்படும் சொற்கள் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள” எனக் கூறியவர் யார்?
2231. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?
2232. நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு குறிக்கப்படும்?
2233. கீரை, வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
2234. நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி அவ்வாறு அழைக்கப்படும்?
2235. குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
2236. கம்பு, சோளம் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
2237. கரும்பின் அடியை குறிக்கப் பயன்படும் சொல் எது?
2238. மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
2239. புளி மற்றும் வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படும்?
2240. அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை பிரிவிற்கு பெயர் என்ன?
2241. கவையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
2242. கொம்பின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
2243. கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
2244. சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
2245. போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
2246. குச்சியின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்?
2247. காய்ந்த குச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2248. காய்ந்த சிறுகிளையின் பெயர் என்ன?
2249. காய்ந்த கழியின் பெயர் என்ன?
2250. காய்ந்த கொம்பும் கவையும் அடியும் எவ்வாறு அழைக்கப்படும்?
2251. புளி வேம்பு முதலியவற்றின் இலையின் பெயர் என்ன?
2252. நெல், புல் முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படும்?
2253. சோளம், கரும்பு முதலியவற்றைறின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2254. தென்னை மற்றும் பனை முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2255. காய்ந்த தாளும் தோகையும் எவ்வாறு அழைக்கப்படும்?
2256. காய்ந்த இலையின் வேறு பெயர் என்ன?
2257. நெல் ,புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படும்?
2258. புளி,வேம்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படும்?
2259. சோளம் கரும்பு தென்னை பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படும்?
2260. கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
2261. பூவின் தோற்றநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
2262. பூ விரியத் தொடங்கும் நிலைக்கு என்ன பெயர்?
2263. பூவின் மலர்ந்த நிலை பெயர் என்ன?
2264. மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை எவ்வாறு குறிக்கப்படும்?
2265. பூ வாடிய நிலைக்கு பெயரென்ன?
2266. சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
2267. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர் யார்?
2268. தமிழ் தென்றல் என அழைக்கப்பட்டவர் யார்?
2269. இமைகளை மூடியபடி தமிழில் எழுதும் ஆற்றல் கொண்டவர் யார்?
2270. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழ் இழந்துவிடக் கூடாது என திரு வி.க போல் எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டவர் யார்?
2271. தமிழ்த்திரு. இரா.இளங்குமரனார் இயற்றிய நூல்கள் என்னென்ன?
2272. பூவோடு கூடிய இளம்பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்?
2273. இளம் காயின் வேறு பெயர் என்ன?
2274. மாம்பிஞ்சு வேறு பெயர் என்ன?
2275. பலாப்பிஞ்சு வேறு பெயர் என்ன?
2276. எள்பிஞ்சிற்கு வழங்கும் சொல் என்ன?
2277. தென்னை பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்?
2278. சிறு குரும்பையின் வேறு பெயர் என்ன?
2279. முற்றாத தேங்காய் எவ்வாறு அழைக்கப்படும்?
2280. இளம்பாக்கு எவ்வாறு அழைக்கப்படும்?
2281. இளநெல் எவ்வாறு அழைக்கப்படும்?
2282. வாழைப்பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்?
2283. அவரை,துவரை முதலியவற்றின் குலையின் பெயர் என்ன?
2284. கொடிமுந்திரி போன்றவற்றின் குலையின் பெயர் என்ன?
2285. வாழைக் குலையின் பெயர் என்ன?
2286. கேழ்வரகு,சோளம் இவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?
2287. நெல், தினை முதலியவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?
2288. வாழைத் தாற்றின் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
2289. நுனியில் சுருங்கிய காய் எவ்வாறு அழைக்கப்படும்?
2290. சுருங்கிய பழத்தின் பெயர் என்ன?
2291. புழு ,பூச்சி அரித்த காய் அல்லது கனி எவ்வாறு அழைக்கப்படும்?
2292. சூட்டினால் பழுத்த பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படும்?
2293. குளுகுளுத்த பழம் எவ்வாறு அழைக்கப்படும்?
2294. குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய் எவ்வாறு அழைக்கப்படும்?
2295. பதராய்ப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படும்?
2296. கோட்டான் உட்கார்ந்ததனால் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படும்?
2297. தேரை அமர்ந்ததினால் கெட்ட காய் இதன் பெயர் என்ன?
2298. தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் இதன் பெயர் என்ன?
2299. தென்னையில் கெட்ட காய் அவ்வாறு அழைக்கப்படும்?
2300. மிக மெல்லிய பழத்தின் மேற்பகுதியை குறிக்கப் பயன்படும் சொல் எது?
2301. திண்ணமான பழத்தின் மேற்பகுதியை குறிக்க பயன்படும் சொல்?
2302. வன்மையான பழத்தின் மேற்பகுதியை குறிக்கப் பயன்படும் சொல்?
2303. மிக வன்மையான பழத்தின் மேல் பகுதியை குறிக்க பயன்படும் சொல்?
2304. சுரையின் ஓடு எவ்வாறு அழைக்கப்படும்?
2305. தேங்காய் நெற்றின் மேற்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
2306. நெல் ,கம்பு முதலியவற்றின் மூடியவாறு அழைக்கப்படும்?
2307. வரகு ,கேழ்வரகு முதலியவற்றின் ஒலி எவ்வாறு அழைக்கப்படும்?
2308. நெல் புல் கம்பு முதலிய தானியங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
2309. அவரை உளுந்து முதலிய தானியங்கள் குறிக்கப் பயன்படும் சொல்?
2310. வேர்க்கடலை கொண்டக்கடலை முதலிய தானியங்கள் குறிக்க பயன்படும்?
2311. கத்தரி மிளகாய் முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?
2312. புளி,காஞ்சிரை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?
2313. வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?
2314. மா,பனை முதலியவற்றின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?
2315. தென்னையின் வித்து எவ்வாறு அழைக்கப்படும்?
2316. அவரை துவரை முதலிய பயிர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
2317. நெல் கத்தரி முதலியவற்றின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
2318. மா புளி வாழை முதலியவற்றின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
2319. வாழையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
2320. தென்னையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
2321. விளாவின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
2322. பனையின் இளநிலை எவ்வாறு அழைக்கப்படும்?
2323. நெல் ,சோளம் முதலியவற்றின் பசும் பயிர் எவ்வாறு அழைக்கப்படும்?
2324. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
2325. உலகத்திலேயே முதல் முறையாக மொழிக்கு உலக மாநாடு நடத்தப்பட்டது எந்த மொழி?
2326. க. அப்பாதுரையாரின் சிறப்பு பெயர் என்ன?
2327. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுகூலங்கள் என்னென்ன?
2328. மொழி ஞாயிறு என அழைக்கப்படுபவர் யார்?
2329. தமிழ் சொல் வளம் எனும் கட்டுரை எந்த நூலில் உள்ளது?
2330. சொல்லாய்வு கட்டுரைகள் என்னும் நூலை எழுதியவர் யார்?
2331. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் யார்?
2332. போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகர் எது?
2333. கார்டிலா எனும் நூல் முதன்முதலாக தமிழ் மொழியில் எந்த ஆண்டு மொழி பெயர்க்கப்பட்டது?
2334. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
2335. “முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்..”என ஆழிக்கு இணையாக தமிழ் கூறப்பட்டுள்ளது எந்த நூல்?
2336. மூன்று வகையான சங்குகள் என்னென்ன?
2337. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவதற்கு என்ன பெயர்?
2338. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் என்ன?
2339. சந்தக்கவிமணி என குறிப்பிடப்படுபவர் யார்?
2340. தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
2341. முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
2342. முதல் தமிழ் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது?
2343. முதல் தமிழ்வழிக் கணினியின் பெயர் என்ன?
2344. குறிஞ்சி மலர் என்னும் நூலை எழுதியவர் யார்?
2345. “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்” என உருவகத்தை பற்றி கூறியவர் யார்?
2346. “களம்புக துடித்து நின்ற உனக்கு வெற்றி சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகை தான் அதற்கு சான்று” இவ்வரிகளை எழுதியவர் யார்?
2347. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதற்கு என்ன பெயர்?
2348. மழையும் புயலும் எனும் நூலை எழுதியவர் யார்?
2349. உயிர் இல்லாத பொருள்களை உயிருள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வுடையன போலவும் கற்பனை செய்வதற்கு என்ன பெயர்?
2350. தமிழ் இன்பம் எனும் நூலை எழுதியவர் யார்?
2351. இரா.பி.சேதுப்பிள்ளைக்கு வழங்கும் சிறப்பு பெயர் என்ன?
2352. நாட்டுப்பற்று எனும் கட்டுரை எழுதியவர் யார்?
2353. சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுவதற்கு பெயரென்ன?
2354. “பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல -ஒரு சகாப்தம்- ஒரு கால கட்டம் -ஒரு திருப்பம் என்று கூறுகிறேன்” எனக் கூறியவர் யார்?
2355. “இந்தியாதான் என்னுடைய மோட்சம்” எனக் கூறியவர் யார்?
2356. உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரை எந்த நூலில் உள்ளது?
2357. புதிய உரைநடை எனும் நூலை எழுதியவர் யார்?
2358. எழில்முதல்வன் இயற்பெயர் என்ன?
2359. எழில்முதல்வன் எங்கு தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்?
2360. எழில்முதல்வன் எழுதிய நூல்கள் என்னென்ன?
2361. எழில்முதல்வன் எந்த நூலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்றார்?
2362. “வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2363. “வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கி தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”இவ்வரிகளில் குறிப்பிடப்படும் சிறுமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
2364. “மரமது மரத்தில் ஏறி மரமதை தோளில் வைத்து..” தனிப்பாடல் திரட்டு எழுதியவர் யார்?
2365. மரம் எனும் சொல்லிற்கு வழங்கப்படும் பொருள்கள் என்ன?
2366. “தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்” என கூறியவர் யார்?
2367. “தேனினும் இனிய நற் செந்தமிழ் மொழியே” இவ்வரிகளை எழுதியவர் யார்?
2368. நாம் ஏன தமிழ் காக்க வேண்டும் என் நூலின் ஆசிரியர் யார்?
2369. தவறின்றித் தமிழ் எழுதுவோம் நூலின் ஆசிரியர் யார்?
2370. பச்சை நிழல் எனும் நூலின் ஆசிரியர் யார்?
