TNPSC TAMIL 10TH IYAL 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
TNPSC TAMIL 10TH IYAL 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download NowAvailable for Android devices. Click the button to go to the Play Store.
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 10TH IYAL 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
இயல் 2
2371. உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என கூறியவர்?
2372. தம் எந்த நூலில் மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என திருமூலர் கூறியுள்ளார்?
2373. “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
2374. அவ்வையார் எந்த அதிகாரத்தில் வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம் எனக் கூறியுள்ளார்?
2375. கிழக்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
2376. கிழக்கிலிருந்து வீசும் போது காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2377. கடல் பகுதியிலிருந்து மேல் உள்ள மழை மேகங்களை சுமந்து வருவதால் மழை காற்று என அழைக்கப்படும் காற்று எந்த திசையில் இருந்து வீசும்?
2378. மேற்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
2379. மேற்கிலிருந்து வீசும் போது காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2380. எந்த திசையில் இருந்து வீசும் காற்று வெப்ப காற்றாகிறது?
2381. வடக்கு என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர்?
2382. வடக்கில் இருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2383. வாடைக்காற்றுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
2384. தெற்கிலிருந்து வீசும் காற்றுக்கு என்ன பெயர்?
2385. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2386. “நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2387. பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது நூலை எழுதியவர் யார்?
2388. “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2389. ஹிப்பாலஸ் எப்போது பருவக் காற்றின் உதவியினால் முசிறி துறைமுகத்திற்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார்?
2390. “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
2391. “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட” இவ்வரிகளில் யாரை பாடியுள்ளார்?
2392. இந்தியாவிற்கு தேவையான 70 விழுக்காடு மழை அளவினை எந்த பருவக்காற்று தருகிறது?
2393. “வளி மிகின் வலி இல்லை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2394. “வளி மிகின் வலி இல்லை” இவ்வரிகளை இயற்றியவர்?
2395. கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடுவது யார்?
2396. உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடம் பெற்றுள்ளது?
2397. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?
2398. உலகிலேயே அதிக அளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
2399. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக எது தெரிவித்துள்ளது?
2400. UNICEFன் விரிவாக்கம் என்ன?
2401. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு எவ்வளவு ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்து விடுகிறது?
2402. உலக காற்று நாளாக கொண்டாடப்படுவது எப்போது?
2403. எந்த நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை திருப்பாவை பாடல்கள் தாய்மொழியில் எழுதிவைத்து பாடுகின்றனர்?
2404. ஒன்றே உலகம் எனும் நூலின் ஆசிரியர் யார்?
2405. “மகரந்தத் தூளை சுமந்துகொண்டு,மனத்தை மயலுறுத்தகின்ற இனிய வாசனையுடன் வா” எனக் காற்றை அழைத்தவர் யார்?
2406. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் பாராட்டுப் பெற்றவர் யார்?
2407. சிந்துக்கு தந்தை எனப் பாராட்டப் பெற்றவர் யார்?
2408. மகாகவி பாரதியார் எழுதிய நூல்கள் என்னென்ன?
2409. பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் என்னென்ன?
2410. பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் யார்?
2411. வசனக்கவிதை தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
2412. “பேய் கொண்டு தக்கை யடிக்குது காற்று- தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
2413. முல்லைப்பாட்டு நூலை எழுதியவர் யார்?
2414. “நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2415. “சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2416. ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள் தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியை கூறின் தீதாய் முடியும் “என்றும் கொள்வதற்கு என்ன பெயர்?
2417. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?
2418. முல்லைப்பாட்டு என்ன பாவகையில் இயற்றப்பட்டுள்ளது?
2419. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?
2420. நப்பூதனார் யாருடைய மகன்?
2421. வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை எந்த ஆண்டில் தொடங்கியது?
2422. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் எப்போதிலிருந்து புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டுள்ளது?
2423. புவி தனது அச்சில் எந்த திசையில் சுழல்கிறது?
2424. புவி தனது சுழற்சியால் நிலநடுக்கோட்டின் வடக்குப் பகுதியில் வீசும் காற்றை என்ன திசையில் திருப்பும்?
2425. புவி தனது சுழற்சியால் நிலநடுக்கோட்டின் தெற்குப் பகுதியில் வீசும் காற்றை என்ன திசையில் திருப்பும்?
2426. வங்கக் கடலில் வீசும் புயல்கள் எவ்வாறு் அழைக்கப்படும்?
2427. வேறு எந்தெந்த நாட்டில் இடம்புரி புயல்கள் உருவாகின்றன?
2428. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவை தாக்கிய புயல்கள் என்ன பெயர்கள்?
2429. கொரியாலிஸ் விளைவு எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
2430. கொரியாலிஸ் விளைவை கண்டுபிடித்தவர் யார்?
2431. பிலவான் எந்த நாட்டில் உள்ள இடம்?
2432. புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது?
2433. புயலிலே ஒரு தோணியின் நூலாசிரியர் யார்?
2434. ப சிங்காரம் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?
2435. ப. சிங்காரம் எந்த தினசரி நாளிதழில் பணியாற்றியுள்ளார்?
2436. “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2437. “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” இவ்வரிகளில் குறிப்பிடப்படும் இடம் எது?
2438. கொல்லிமலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
2439. “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே “இவ்வரிகளை எழுதியவர்?
2440. பூ உண்டு ஆனால் கண்ணிற்கு காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் எவை?
2441. மலர் உண்டு; பெயரும் உண்டு ; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் என்னென்ன?
2442. அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சி படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் என்னென்ன?
2443. பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம்பெறாமை ,பொதுவில் ஒதுக்கப்பட்ட மை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவை என்னென்ன?
2444. இலுப்பை பூக்கள் என்ன சுவையுடையவை?
2445. கரடிகள் பறித்து உண்ணும் மற்றும் குடிநீருக்கு தன் மனத்தை ஏற்றும் பூ எது?
2446. அதோ அந்த பறவை போல எனும் நூலை எழுதியவர்?
2447. உலகின் மிகச்சிறிய தவளை எனும் நூலை எழுதியவர்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :