
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தொழில்துறை வளர்ச்சி| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- 2010-11 ஆம் ஆண்டில் நெய்யப்பட்ட துணியின் உற்பத்தி [2012 Executive Officer, Grade-I IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service] A) 61. 81 பில்லியன் சதுர மீ B) 66. 81 பில்லியன் சதுர மீ C) 66 பில்லியன் சதுர மீ D) 80 பில்லியன் சதுர மீ
- இந்தியாவில் முதல் பயணிகள் தொடர்வண்டி இயக்கப்பட்ட நாள் எது? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 1853 ஏப்ரல் 16 B) 1851 ஏப்ரல் 13 C) 1853 அக்டோபர் 14 D) 1851 ஜனவரி 11
- பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எது ? [2012-Posts included IN Group-IV Services] A) சென்னை பெட்ரோலியம் கம்பெனி B) மங்களூர் சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல்ஸ் C) இந்துஸ்தான் ஆயில் கம்பெனிகள் D) ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்.
- கீழ்காண்பவற்றில் I. பொருளாதார ஆதிக்கம் சிலரிடம் குவிதலை கட்டுப்படுத்தப்படுகிறது II. அத்தியாவசிய துறைகள் பொது துறையிடம் மட்டும் III. சேவையே பொதுத்துறை அமைப்பின் நோக்கம் IV. பொதுத்துறை அமைப்புகள் பொதுவாக எவ்வித போட்டியாளர்களும் இல்லை எது தவறான விடை? [2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II] A) I மற்றும் II தவறு B) IV மட்டுமே தவறு C) III, IV தவறு D) I, III தவறு
- புதிய பொருளாதார கொள்கையில் பொதுத்துறையின் கீழ் எந்த தொழில் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டது? [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION] A) அணுமின் சக்தி B) பருத்தித் தொழில் C) சர்க்கரை தொழில் D) தேயிலைத் தொழில்
- வணிக சக்தி நுகர்வின் அடிப்படையில் கீழ்க்காணும் இந்திய துறைகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக இல்லத்துறை வேளாண்மை தொழிற்சாலை போக்குவரத்து [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION] A) 4, 3, 1, 2 B) 3, 4, 1, 2 C) 3, 4, 2, 1 D) 4, 1, 3, 2
- கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பொருத்தமானது இல்லை? [2015 Child Development Project Officer IN The Tamil Nadu General Service, 2012-2013] A) TRAI – ஜூன் 2008 B) NTP-99 – ஜூலை 2001 C) PMRTS – நவம்பர் 2001 D) GMPCS – நவம்பர் 2002
- எந்த ஆண்டு புத்தக காப்பு உரிமை சட்டம் ? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1957 B) 1956 C) 1982 D) 1984
- “POSDCORB” என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் யார்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ஆர்தர் ஹென்றி B) ஹென்றி பாயல் C) லூதர் கல்லிக் D) ஹெச்.பி.லூன்
- “அதிகார ஒருங்கிணைப்பு” தொடர்புடையது [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) தனியாள் பொறுப்பு B) கூட்டுப் பொறுப்பு C) எவரின் பொறுப்பின்மை D) பொதுப் பொறுப்பு
- “போஸ்ட்கார்ப்” என்ற குறிச்சொல்லில் “பி” என்ற எழுத்து குறிப்பிடுவது [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) வாங்குதல் B) நிதிநிலை C) நூற்றொகை D) தொழில்
- “போஸ்ட்கார்ப்” என்ற சுருக்கச் சொல்லில் “டி” என்ற எழுத்து குறிப்பிடுவது [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) அடைதல் B) நெறிகாட்டல் C) அளவீடு D) கடமைகள்
- கீழ்க்கண்டவற்றுள் எது கட்டுப்பாட்டின் உட்கூறு இல்லை? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) எப்பொழுதும் கண்காணிப்பு B) மகிழ்வுப்பணி C) அடைதல் D) ஆய்வு
- பேரேட்டு வழங்குமுறையில், கீழ்க்கண்டவற்றுள் எது வேண்டியதில்லை? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) உறுப்பினர் எண் B) நூல் கொடுக்கும் நாள் C) நூல் திரும்பப்பெறும் நாள் D) உறுப்பினர் அட்டை
- பருவ இதழ் தேர்விற்கு கீழ்க்கண்டவற்றுள் எது வரைமுறையாக வைக்கப்படவில்லை? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) நிபுணர்களின் பரிந்துரைகள் B) உறுப்பினர்களின் பரிந்துரைகள் C) நூலகரின் பரிந்துரைகள் D) வெளியீட்டார்களின் பரிந்துரைகள்
- எந்தப் பணியில் பதிவேட்டு முறை பயன்படுத்தப்படுவதில்லை? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பருவ இதழ் பெறுதல் B) நூல் வழங்கல் C) அறிவிப்புகள் D) நூல் சரிபார்ப்பு
- பருவ இதழ் பணியில் பயன்படுத்தப்படும் கார்டெக்சின் நிலையான அளவு [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 10 ½ ” அகலம் × 24″ நீளம் × 20 ½” உயரம் B) 24″ அகலம் × 12″ நீளம் × 10 ½” உயரம் C) 25″ அகலம் × 15″ நீளம் × 15″ உயரம் D) 20″ அகலம் × 10″ நீளம் × 10″ உயரம்
- பருவ இதழ் பதிவிற்காக ரெமிங்டன் ரான்ட் ஆப் இந்தியா லிட் சந்தைப்படுத்திய கருவியின் பெயர் என்ன? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மூன்று அட்டை தட்டு B) கார்டெக்ஸ் C) காப்பியர் D) பிரிண்டர்
- “புள்ளிகளின் வழியே தட்டச்சு செய்யவும், பின்பு பின்புறமாக மடிக்கவும் அல்லது இந்தப் பகுதியை துண்டிக்கவும்” என்ற வாசகம் உள்ள அட்டையை அச்சிட்டது. [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ரெமிங்டன் ரான்ட் ஆப் இந்தியா B) டாடா கன்சல்டன்சி சர்விஸஸ் C) நேசனல் லைப்ரரி கல்கத்தா D) அமேசான்.காம்
- நூலக கட்டமைப்பில் சிறந்தது எது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மாதிரி படி அமைக்க பெற்ற கட்டடம் B) வட்டவடிவிலான அறைகளை கொண்டவை C) ஒவ்வொரு மாடியிலும் ஒரு கூடம் அமைப்பது D) அறையின் அளவு கூட்டவோ, குறைக்கவோ செய்வது
- டாக்டர் S.R. ரங்கநாதனின் கூற்றுபடி உள்நாட்டில் வெளியாகும் அனைத்து புத்தகங்களையும் தேசிய மத்திய நூலகம் புத்தகத்துடனேயே அச்சாகுமாறு வகைப்படுத்தலும், குறியீடலும் செய்தால், தொழில்நுட்ப பணியாளர்கள் சதவீத பணி சேமிக்கப்படும் [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 90 சதவீதம் B) 79 சதவீதம் C) 89 சதவீதம் D) 69 சதவீதம்
- “மையப்படுத்தப்பட்ட நூலகப்பட்டி என்பது யாது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பட்டியாக்கம் ஒரு தனியார் நிறுவனம் மேற்கொள்வது B) பட்டியாக்கம் ஒரு துணை நிறுவனம் மேற்கொள்வது C) பட்டியாக்கம் ஒரு இணை நிறுவனம் மேற்கொள்வது D) பட்டியாக்கம் ஒரு மைய நிறுவனம் மேற்கொள்வது
- “நூலகத்தின் பொருளடக்க அட்டையின் நிலையான அளவு [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 10 cm x 8 cm. B) 12. 5 cm x 7.5 cm. C) 12. 7 cm x 5.7 cm D) 5 cm x 3 cm
- 5 cm x 7.5 cm சரியான விளக்கம்📋: நூலகப் பட்டியலாக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருளடக்க அட்டையின் (Catalogue Card) சர்வதேச நிலையான அளவு சென்டிமீட்டரில் 12.5 cm × 7.5 cm ஆகும் (அங்குலத்தில் 5″ × 3″). மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 10 cm x 8 cm: இது பட்டியலாக்க அட்டைக்குரிய தரப்படுத்தப்பட்ட அளவு அல்ல. 12. 7 cm x 5.7 cm: இந்த நீள-அகல விகிதம் பட்டியலாக்க மரபுக்கு முரணானது. 5 cm x 3 cm: இது அங்குல அளவீட்டைக் (5″ x 3″) குழப்பும் வகையில் கொடுக்கப்பட்ட தவறான சென்டிமீட்டர் அளவீடாகும். Subject GKPYQ > ECONOMICS > ECO-10 Difficulty level Medium Marks Percentage correct – NA 24. இந்திய காப்புரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 1972 B) 1970 C) 1975 D) 1977
- மேலாண்மை என்பது என்ன? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) இட்இஸ் எ கலெக்டிவ் பிராசெஸ் B) இட் இஸ் எ சிங்கிள் பிராசெஸ் C) மேனேஜ்மென்ட் இஸ் எ பிராசெஸ் D) இட் இஸ் எ பிராசெஸ் ஆப் மேகிங் கலெக்டிவ் எபர்ட்ஸ் எய்ம்புல்
- “எம்பிஓ” என்பதின் பொருள் [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மேலாண்மை தொழில் அமைப்பு B) குறிக்கோள் முறை மனிதன் C) குறிக்கோள் முறை மேலாண்மை D) மெக்சிகோ தொழில் அமைப்பு
- தனிப்பட்ட குழு இப்படியும் அழைக்கப்படுகிறது. [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சட்டப்பூர்வமான அதிகாரக் குழு B) நிர்வாகக் குழு C) தன் பேராக்கக் குழு D) அறிக்கைக் குழு
- திறனற்ற தினப் பணியால் நாடு முழுவதுமே மிகப்பெரிய இழப்பில் அவதியுறுகிறது என்பதனை அறிவியல் சார் மேலாண்மையின் கோட்பாடாக விளக்குபவர் யார்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பிரடெரிக் டபிள்யூ. டெய்லர் B) ஹென்றி பாயல் C) பீட்டர் ட்ரக்கர் D) மாஸ்லோ
- அறிவியல் சார் மேலாண்மை நடைமுறையில் எது சரியான வரிசை முறை? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) சிக்கலை வரையறுத்தல் தகவல் சேகரித்தல் பகுத்தல் B) பகுத்தல் தகவல் சேகரித்தல் சிக்கலை வரையறுத்தல் C) சிக்கலை வரையறுத்தல் பகுத்தல் தகவல் சேகரித்தல் D) தகவல் சேகரித்தல் சிக்கலை வரையறுத்தல் பகுத்தல்
- பிரௌனி நூல் வழங்கும் முறையில், நூல் வழங்கும் இடத்தில் பயன்படுத்தப்படும் தட்டின் அளவு என்ன? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) அளவு 4 தட்டுகளுடன் B) அளவு 5 தட்டுகளுடன் C) அளவு 5 தட்டுகளுடன் D) அளவு 4 தட்டுகளுடன்
- பிரௌனி நூல் வழங்குமுறையை உருவாக்கியவர் [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) ஜெ.டி. பிரௌனி B) சி.எப். பிரௌனி C) என்.இ. பிரௌனி D) ஜார்ஜ் பிரௌனி
- குறிப்பிட்ட கால இடைவெளியில் அலமாரியின் நூல்கள் இருந்த அதே இடத்தில் நூல்களைத் திரும்ப வைக்கும் பணி அழைக்கப்படுவது [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) குறிப்புதவிப் பணி B) அடுக்கினை சரி செய்தல் C) அரிய நூல்களைப் பிரித்தல் D) தகவல் பணி
- நாள் ஒட்டுச் சீட்டின் நிலையான அளவு என்ன? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 5 ′ ′ × 3 ′ ′ B) 6 ′ ′ × 4 ′ ′ C) 7 ′ ′ × 3 ′ ′ D) 5 ′ ′ × 2 ′ ′
- கீழ்க்கண்டவற்றுள் எது நூல் வழங்குமுறையில் கிடையாது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) உறுப்பினர் பதிவு B) தாமதக் கட்டணம் வசூலித்தல் C) நூல் தவணை புதுப்பித்தல் D) அலமாரி அட்டை தயாரித்தல்
- நூலகத்தின் முதன்மை ஆவணம் எனப்படுவது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பட்டியல் B) நூல் சேர்க்கை பதிவேடு C) பொருட்களின் பதிவேடு D) அலமாரி குறிப்பு
- கீழ்க்கண்டவற்றுள் எது திறந்த அமைப்பு முறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) நூலகக் கட்டிட வடிவமைப்பு B) நூல் அலமாரி வடிவமைப்பு C) அரிய நூல்களைப் பிரித்து வைத்தல் D) எந்த ஒரு நூலையும் எடுத்துச் செல்ல வாசகருக்கு அளிக்கப்படும் உரிமை
- கார்டெக்ஸின் ஒரு கருவியில் கொள்ளப்படும் அட்டைகளின் எண்ணிக்கை [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) 305 அட்டைகள் B) 405 அட்டைகள் C) 504 அட்டைகள் D) 604 அட்டைகள்
- எந்த நூலகத்தில் முனைவர் எஸ்.ஆர். ரங்கநாதன் மூன்று அட்டை முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பனாரஸ் இந்து பல்கலைக்கழக நூலகம் B) சென்னை பல்கலைக்கழக நூலகம் C) டெல்லி பல்கலைக்கழக நூலகம் D) அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக நூலகம்
- நூலகத்தில் மூன்று அட்டை அமைப்பு எதற்கு பயன்படுகிறது? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) புத்தக சுழற்சி B) தொடர் தேர்வு C) கையகப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் D) புத்தக தேர்வு
- எக்ஸ் மற்றும் ஒய் நியதியை உருவாக்கியவர் யார்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) பீட்டர் டிரக்கர் B) டக்ளஸ் மெக்கிரிகர் C) அப்ரகாம் மாஸ்லோ D) ஹென்ரி பாயல்
- POSDCORB-ல் மேலாண்மை செயல்பாடுகளை உருவாக்கியவர் யார்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) Luther Gullick B) Henry Fayol C) F.W. Taylor D) W. Schulze
- அறிவியல் மேலாண்மை என்ற பதத்தை உருவாக்கியவர் யார்? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) லூதன்ஸ் B) டெய்லர் C) மேயோ D) லூயிஸ் பிராண்டில்ஸ்
- பட்டியாக்கத்தின் போது குறைக்கப்பட்ட செய்திகளை உள்ளடக்கிய பட்டியலின் பெயர் என்ன? [2015-DEGREE STD-LIBRARIAN IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) மையப்படுத்தப்பட்ட பட்டியாக்கம் B) கூட்டுறவு முறை பட்டியாக்கம் C) அளவான பட்டியாக்கம் D) பகிர்வு பட்டியாக்கம்
- கீழ்வருவனவற்றை பொருத்துக: (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE பட்டியல் I பட்டியல் II (a) புதிய தொழிற் கொள்கை 1. 1991 (b) தேசிய திட்டக் குழு 2. 1938 (c) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் 3. 1978 (d) 42வது சட்ட திருத்தம் 4. 1976 [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) 4 3 2 1 B) 2 1 3 4 C) 3 2 1 4 D) 2 3 1 4
- ____ தொழில் மிகக் குறைந்த முதலீடு கொண்டது. (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) பெருநிலை B) சிறுநிலை C) குடிமை D) மத்திய நிலை
- கீழ்கண்ட எந்த ஒரு காரணி இன்றைய இந்தியாவில் சணல் தொழிற்சாலையின் நலிவிற்கு காரணமாக கருதப்படுகிறது I. வெளிநாட்டு வியாபாரத்தில் சரிவு II. மூலப்பொருள் பற்றாக்குறை III. செயற்கை இட நிரப்புப் பொருள்களின் கடினப்போட்டி இவற்றுள் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும். [2016 JUNIOR SCIENTIFIC OFFICER IN THE TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE 2013-2015] A) I மற்றும் II B) I, II மற்றும் III C) I மற்றும் III D) II மற்றும் III
- ‘ஃபேர் யூஸ்’ என்ற வார்த்தை கீழ்வருவனவற்றுள் எதற்கு தொடர்புடையது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) (இன்டலக்சுவல் பிராபர்ட்டி ரைட்ஸ்) தன்னகத்தே வைக்கும் உரிமை B) புத்தகம் இரவல் வீட்டில் படிப்பதற்காக C) (காப்பி ரைட்) பிரதி எடுக்கும் உரிமை D) குறிப்புதவி நூல் பயன்படுத்துதல்
- இந்திய பதிப்புரிமை சட்டம் 1957 ஆண்டு நடைமுறைக்கு வந்தது [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 1958 B) 1959 C) 1960 D) 1965
- மேலாண்மையில் அதிகாரத்துவ அமைப்பு முறையை வகுத்தவர் யார்? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ஜான் அ.வைக் B) ஹரால்ட் லஸ்கி C) மாக்ஸ் வெபர் D) ஜோசப் மாஸ்ஸி
- மேலாண்மையில் பணியாளர் மனப்போக்கை குறித்து ஆய்வு செய்தவர் யார்? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) Hugo Mansterberg B) F.W. Taylor C) Frank Gilbreth D) Henry Fayol
- ஒரு நிறுவனத்தில் பணியாளர்களின் ஏற்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் யார்? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ஜான் ஸ்டூவர்ட் மில் B) கவுஸ், ஒயிட் அண்ட் டிம்காக் C) ரூஸோ D) பிளாட்டோ
- நூல் சேர்க்கை பதிவேடு எந்த பிரிவில் கையாளப்படுகிறது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) தொழில் நுட்பப் பிரிவு B) நூல் வாங்கும் பிரிவு C) பருவ இதழ்கள் பிரிவு D) குறிப்புதவி சேவை பிரிவு
- புகைப்பட நூல் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியவர் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) எம்.ஏ. கோபிநாத் B) ரால்ப். ஆர், ஷா C) சி.எ. கட்டர் D) ஆர்.எல். மிட்டல்
- பெஸ்பீக்கிங் வொர்க் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியவர் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) சி.எ.கட்டர் B) டுவே C) எம்.ஏ. கோபிநாத் D) எஸ்.ஆர்.ரங்கநாதன்
- ‘முறைப்படுத்தல்’ என்ற பதம் கீழ்க்கண்டவற்றில் எதோடு தொடர்புடையது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) புத்தக தெரிவு B) பருவஇதழ் பராமரிப்பு C) நூலகங்களுக்கிடையே கடன் D) நூல்கள் பாதுகாப்பு
- மேல் அட்டை, கீழ் அட்டைகள் எந்த பருவ இதழ் பதிவு முறையில் பயன்படுத்தப்படுகிறது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) கார்டெக்ஸ் B) மூன்று அட்டை முறை C) பேரேடு முறை D) பதிவேட்டு முறை
- கோத்தாரி கல்வி குழுவால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நூலகங்களுக்கான 4-ம் திட்ட காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட செலவு எவ்வளவு? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ரூ.58.05 கோடி B) ரூ. 58.06 கோடி C) ரூ.59.07 கோடி D) ரூ.60.07 கோடி
- 06 கோடி ரூபாய் செலவழிக்கப் பரிந்துரைத்தது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: ரூ. 58. 05 கோடி என்பது அதிகாரப்பூர்வ பரிந்துரைக்கப்பட்ட துல்லியமான தொகை அல்ல. ரூ. 59. 07 கோடி என்பது தவறான மதிப்பீடாகும். ரூ. 60. 07 கோடி என்பதும் இக்குழு பரிந்துரைத்த தொகையல்ல. Subject GKPYQ > ECONOMICS > ECO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 58. இந்தியாவில் பல்கலைக்கழக கல்வி குழுவால் பல்கலைக்கழக நூலக செலவினங்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட விகிதம் (1948-49)? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 6. 3% B) 6. 4% C) 6. 5% D) 6. 6%
- 5 % நிதி ஒதுக்கப் பரிந்துரைத்தது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 6. 3 % என்பது பல்கலைக்கழகக் கல்விக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சதவீதமல்ல. 6. 4 % என்பதும் தவறான புள்ளிவிவரமாகும். 6. 6 % என்பதும் இக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படாத ஒரு சதவீதமாகும். Subject GKPYQ > ECONOMICS > ECO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 59. நூலக வாசகர் பண்பு குறிப்பு உருவாக்கம் எந்த சேவையில் தேவைப்படுகிறது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) சிஏஎஸ் B) இன்பர்மேசன் ரிட்ரைவல் C) எஸ்டிஐ D) குறிப்புதவி சேவை
- ‘சாண் கட்டுப்பாடு’ கீழ்க்கண்டவற்றில் எதோடு தொடர்புடையது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) மேலாண்மை விதி B) மேலாண்மை பணி C) மேலாண்மை கோட்பாடு D) பணியாளர் பணி அமைப்பு
- மேலாண்மையில் ‘உந்து காரணிகள்’ பற்றி ஆய்ந்தறிந்தவர் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ஆபிரகாம் மாஸ்லோ B) டக்ளஸ் மக்ரீகர் C) ஃப்ரெட்ரிக் ஹெர்ஸ்பர்க் D) செஸ்டர் பர்னார்டு
- போஸ்டுகார்ப் என்பதை உருவாக்கியவர் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பீட்டர் F. டிரக்கர் B) ஹெரால்டு கூன்னஸ் C) எப். டபில்யூ. டெய்லர் D) லூதர் கூலிக்
- எம்.பி.ஓ எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 1951 B) 1952 C) 1953 D) 1954
- பராமரிப்பு பிரிவு எந்த வேலையை செய்கிறது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) நூல் இருப்பு சரிபார்த்தல் B) நூல் பகுத்தல் C) நூல் முன்பதிவு செய்தல் D) புள்ளியியல் பராமரிப்பு
- முதன்முதலில் மின்சாரத்தை பயன்படுத்தி புத்தகம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தப்பட்ட வருடம் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 1932 B) 1942 C) 1952 D) 1962
- நூலகங்களுக்கிடையே நூல் இரவல் வாங்கும் வேலை எந்தப் பிரிவை சார்ந்தது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பராமரிப்பு பிரிவு B) நூல் வாங்கும் பிரிவு C) நூல் வழங்கும் பிரிவு D) பருவ இதழ்கள் பிரிவு
- ‘நிலைத்த விற்பனையாளர்’ என்பார் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பருவ இதழ் வெளியீட்டாளர் B) பருவ இதழ் சந்தையாளர் C) பருவ இதழ் சந்தா முகவர் D) பருவ இதழ் விற்பனையாளர்
- ஊதிய செலவினங்களுக்காக 1959-ம் ஆண்டு பொது நூலக சேவைகள் ஏ.எல்.ஏ-வால் பரிந்துரைக்கப்பட்ட விகிதம் எவ்வளவு இருந்தது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 65. 8% B) 66. 8% C) 67. 8% D) 68. 8%
- 8 % சரியான விளக்கம்📋: 1959 ஆம் ஆண்டு அமெரிக்க நூலகச் சங்கத்தால் (ALA) அமைக்கப்பட்ட பொது நூலகச் சேவைகளுக்கான குழு, ஒரு நூலகத்தின் மொத்த பட்ஜெட்டில் பணியாளர்களின் ஊதியச் செலவினங்களுக்காக 66. 8 % நிதியை ஒதுக்கப் பரிந்துரைத்தது. மற்ற விருப்பங்கள் ஏன் தவறு❌: 65. 8 % என்பது பரிந்துரைக்கப்பட்ட சதவீதமல்ல. 67. 8 % என்பது தவறான அளவீடாகும். 68. 8 % என்பதும் துல்லியமான அதிகாரப்பூர்வ பரிந்துரை கிடையாது. Subject GKPYQ > ECONOMICS > ECO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 69. 1964-1965 ஆண்டுகளில் அமெரிக்காவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நூலகங்களில் ஒரு மாணவருக்கான செலவு எவ்வளவு? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) 51. 75 B) 52. 75 C) 53. 75 D) 54. 75
- 75 என்பது கணக்கிடப்பட்ட சராசரி தொகையல்ல. 53. 75 என்பதும் தவறான மதிப்பீடு. 54. 75 என்பதும் ஆய்வறிக்கையின்படி பிழையான தொகையாகும். Subject GKPYQ > ECONOMICS > ECO-10 Difficulty level Hard Marks Percentage correct – NA 70. செயல் ஆய்வு, தீர்மானிப்பு ஆய்வு மற்றும் தொடர்பு ஆய்வுகள் எதனுடன் தொடர்புடையது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) திட்டமிடுதல் B) அமைத்தல் C) பணியாளர் அமைப்பு D) முறையிடுதல்
- தொலைந்த மற்றும் கிழிந்த புத்தகத்தை வாங்குவதற்கு முன் யாரிடம் கேட்பது? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) புத்தகம் கொடுத்து வாங்கும் பகுதி B) தொழில் நுட்ப பகுதி C) நிர்வகிக்கும் பகுதி D) நூலகரின் அறிவுரையின் பேரில்
- ஆண்டறிக்கை மற்றும் தனி அறிக்கையை சமர்ப்பிப்பது யார்? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) செய்தித்தாள்கள் பகுதி B) இரவல் வழங்கும் பகுதி C) நூலக நிர்வாகம் பகுதி D) தொழில் நுட்ப பிரிவு
- நூலகத்தில் பைன்டிங் செய்வதின் நன்மை யாவை? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) முறையான அமைப்பு B) அக்சஸ்ஸப் பிலிட்டி (வெகுவாக எடுக்க வேண்டி) C) டியூரப்பிலிட்டி (உழைக்கும் தன்மைக்காக) D) ஹ்யுமிடிட்டி கன்ரோல் (நோயிலிருந்து பாதுகாக்க)
- மேலாண்மையில் X-Y கோட்பாட்டை உருவாக்கியவர் யார்? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பீட்டர் F. டிரக்கர் B) டக்லஸ் Mc கிரேகர் C) Gulick and Ur Wick D) F.W. டெய்லர்
- எம்.பி.ஓ என்பதன் விரிவாக்கம் என்ன? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) மேனேஜ்மெண்ட் பிசினஸ் ஆர்கனிசேஷன் B) மேனேஜ்மெண்ட் பை அப்ஜெக்டிவ்ஸ் C) மேனேஜ் பிசினஸ் ஆர்களிசேஷன் D) மேன்பவர் பிசினஸ் அவுட்சோர்சிங்
- பதிப்பிலிருக்கும் போதே பட்டியல் கீழ்கண்டவற்றுள் எதற்கு உதாரணம் [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) ஐக்கிய பட்டியல் B) நடுநிலைப்படுத்தப்பட்ட பட்டியல் C) கூட்டுறவு பட்டியல் D) பகிர்ந்து கொள்ளப்பட்ட பட்டியல்
- தேசிய பட்டி மற்றும் நூல் வாங்குதல் அமைப்பு எதற்கு எடுத்துக்காட்டு? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பகிர்ந்து கொள்ளும் பட்டி B) நடுநிலையாக்கப்பட்ட பட்டி C) பதிப்பிலிருக்கும் போதே பட்டியிடுதல் D) புத்தகம் வரு முன்பே பட்டியிடுதல்
- புத்தகம் வருவதற்கு முன்பே எந்த வகை பட்டியல் வெளியிடப்படுவதில்லை? [2016-LIBRARY SCIENCE-LIBRARIAN IN TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION IN THE TAMIL NADU GENERAL SERVICE (2008 – 2015)] A) பதிப்பிலிருக்கும் போதே பட்டியிடுதல் B) புத்தகத்திலேயே பட்டியிடுதல் C) புத்தகம் வருமுன்பே பட்டியிடுதல் D) கூட்டுறவு பட்டியாக்கம்
- தாய்த் தொழில் என அழைக்கப்படும் தொழில் [2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) நெசவுத் தொழில் B) பருத்தித் தொழில் C) இரும்பு எஃகுத் தொழில் D) சர்க்கரைத் தொழில்
- கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் கூற்றையும் மற்றும் (R) காரணத்தையும் குறிக்கிறது கூற்று : இந்தியாவில் ‘தொழில் முன்னேற்றத்திற்கான செயல்திட்டம் 1991 -ல் பெரும் மாற்றத்தைக் கண்டது. காரணம் (R): 1991 வரை, புதிய கண்டுபிடிப்பு மற்றும் போட்டிக்கான வாய்ப்பு, உற்பத்தியாளர்களுக்கு குறைந்தே காணப்பட்டது. 2016 RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE (2014 – 2015) [A] A) சரி, ஆனால் (R) தவறு B) மற்றும் (R) இரண்டும் சரியானதே மற்றும் (R), வை விளக்குகிறது. C) மற்றும் (R) இரண்டும் சரியானதே ஆனால் (R), வை விளக்கவில்லை D) மற்றும் (R) இரண்டும் தவறு
- எந்த தொழிற்கொள்கையின் கீழ், இந்திய தொழிற்சாலைகள் மூன்று அட்டவணைகளின் கீழ் பிரிக்கப்பட்டன? [2016 RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE (2014 – 2015)] A) தொழிற் கொள்கை தீர்மானம், 1948 B) தொழிற் கொள்கை தீர்மானம், 1956 C) தொழிற் கொள்கை அறிக்கை, 1977 D) தொழிற் கொள்கை, 1980
- கோடிட்ட இடத்தை நிரப்புக : சில காரணிகளின் ______ தன்மை மாறுகின்ற உற்பத்தி காரணி வளர்வீத உற்பத்தியை அளிப்பதற்கு நிலையில் காரணமாக உள்ளது ________ [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) பகுக்கயிலாமை, முதல் B) பகுக்கும், நான்காம் C) கிடைக்காமை, ஐந்தாம் D) இதில் எதுவும் இல்லை.
- கோடிட்ட இடத்தை நிரப்புக : உற்பத்தியில் நிலையான வரும விளைவை ——, —– உற்பத்தி சார்பு என்று அழைக்கின்றோம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) குறுகியகால, பலபடித்தான B) நேர்கோடற்ற, பலபடித்தான C) நேர்கோட்டு, ஒத்த D) இதில் எதுவும் இல்லை.
- சராசரி செலவிற்கும் மற்றும் இறுதிநிலை செலவிற்கும் உள்ள உறவு வாசகம் 1 : சராசரி செலவைவிட இறுதிநிலைச் செலவு அதிகமாக இருக்கும்போது, சராசரி செலவு அதிகரிக்கும் வாசகம் 2 : சராசரி செலவைவிட இறுதிநிலைச் செலவு குறைவாக இருக்கும்போது, சராசரி செலவு குறையும். இவற்றுள்: [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) வாசகங்கள் 1 மற்றும் 2 சரியானவை B) வாசகங்கள் 1 மற்றும் 2 தவறானவை C) வாசகம் 1 சரி ஆனால் வாசகம் 2 தவறு D) வாசகம் 1 தவறு ஆனால் வாசகம் 2 சரி.
- பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I பட்டியல் II I) சாமுவேல்சன் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) D A B C B) A B C D C) B C D A D) C D A B
- பொருளாதார வாய்ப்புச் செலவுகள் என்பது —– & ——- செலவுகளை உள்ளடிக்கியது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) மாறுகின்ற செலவு, மொத்த நிலையான செலவு B) வெளிப்படை, உள்ளார்ந்த C) சராசரி செலவு, இறுதிநிலைச் செலவு D) இதில் எதுவும் இல்லை.
- இரட்டைநிலை முற்றுரிமை என்பது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஒரு பொருளுக்கான விற்பனையாளர் ஒரே ஒரு வாங்குவோரை எதிர்கொள்வது B) ஒரு பொருளுக்கு இரண்டு விற்பனையாளர்கள் C) ஒரு பொருளுக்கு இரண்டு வாங்குவோர் D) இதில் எதுவும் இல்லை.
- மாறுகின்ற விகிதாசார விளைவுவிதிப்படி ——— மற்றும் ———– நிலைகள் சிக்கனமற்ற இடங்களாக உற்பத்தி சார்பில் கருதப்படுகிறது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) 1, 3 B) 2, 4 C) 5, 6 D) இதில் எதுவும் இல்லை.
- கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்க : கூற்று 1 : நிறைவுப் போட்டிக்கு மட்டுமே அளிப்பு வளைகோடு கோட்பாடு பொருத்தமாகும். கூற்று 2 : அளிப்பு வளைகோடு, முற்றுரிமை, முன்னுரிமை போட்டி, சிலர் முற்றுரிமைகளுக்குப் பொருந்தாது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) கூற்றுகள் 1 மற்றும் 2 சரி B) கூற்றுகள் 1 மற்றும் 2 தவறு C) கூற்று 1 சரி ஆனால் 2 தவறு D) கூற்று 1 தவறு ஆனால் 2 சரி
- வாசகம் 1 : உற்பத்தி சார்பினை பின்வருமாறு எழுதலாம் : q = f ( [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) வாசகங்கள் 1 மற்றும் 2 சரி B) வாசகங்கள் 1 மற்றும் 2 தவறு C) வாசகம் 1 சரி ஆனால் வாசகம் 2 தவறு D) வாசகம் 1 தவறு ஆனால் வாசகம் 2 சரி
- CES உற்பத்தி சார்பினை உருவாகியவர் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஆரோ, செனரி, மின்காஸ் மற்றும் ஸோலோ B) ஆடம் ஸ்மித் C) மார்ஷல் D) கீன்ஸ்
- தொழிலில் நிறைவுப் போட்டி நிறுவனங்கள் இருப்பதற்கு போதுமான இலாபத்தினை ————— இலாபம் என்று அழைக்கின்றோம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) இயல்பு B) அபரித C) மிக்க இயல்பு D) இதில் எதுவும் இல்லை.
- தூய போட்டியில் எந்த இயல்பு இல்லை? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) முழுமையான இடப்பெயர்வு மற்றும் அறிவு B) மிகுதியான வாங்குவோர்களும் மற்றும் விற்பனையாளர்களும் C) தடையற்ற நுழைவு மற்றும் வெளியேற்றம் D) தவறான கூட்டமைப்பின்மை.
- பின்வரும் வரைபடத்திலிருந்து சரியான விடையைத் தேர்வு செய் : [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நிறைவுப் போட்டியின் நிறுவனத்தின் நீண்டகாலச் சமநிலை B) முற்றுரிமைப் போட்டியின் நிறுவனத்தின் நீண்டகாலச் சமநிலை C) முற்றுரிமையின் நீண்டகாலச் சமநிலை D) இதில் எதுவும் இல்லை.
- ஒரு பொருளுக்கான தேவைக்கோட்டை மாற்றியமைப்பதற்கான செலவுகள் ——- என்று வரையறை செய்யப்படுகிறது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) விற்பனைச் செலவுகள் B) உற்பத்திச் செலவுகள் C) சந்தையிடுகைச் செலவுகள் D) இதில் எதுவும் இல்லை.
- பின்வருவனவற்றில் ஒன்று எது நிறைவுப் போட்டியின் இயல்பு இல்லை? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) அதிகமான வாங்குவோரும் மற்றும் விற்பனையாளர்களும் B) நடைமுறை விலை பற்றிய முழு அறிவு C) பொருள் வேறுபடுத்தல் D) இதில் எதுவும் இல்லை.
- முற்றுரிமையில், விலைக்கும் இறுதிநிலைச் செலவிற்கும் உள்ள வேறுபாடு ———- அளவிடுகின்றது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) இலாபம் B) விலைப் பேதம் C) முற்றுரிமைச் சக்தியின் தன்மை D) இதில் எதுவும் இல்லை.
- நிறைகுறைப் போட்டியின் இரண்டு முக்கிய வடிவங்கள் ———- மற்றும் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) முற்றுரிமை, நிறைவுப் போட்டி B) முற்றுரிமை, முற்றுரிமைப் போட்டி C) முற்றுரிமைப் போட்டி, சிலர் முற்றுரிமை D) இதில் எதுவும் இல்லை.
- மூலதனம் மற்றும் உழைப்பின் மிகக் குறைந்த செலவுக் கலவையை காண்: A diagram of a function AI-generated content may be incorrect. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) S B) C) T D) இதில் எதுவும் இல்லை.
- முன்னுரிமைக்கும் நிறைவுப் போட்டிக்கும் உள்ள வேறுபாடு [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) விலை நிர்ணயித்தல் B) உற்பத்திச் செலவு C) வளங்களைப் பயன்படுத்துதல் D) மேலே கூறப்பட்ட அனைத்தும்.
- சிலர் முற்றுரிமையில் திருப்பமுற்ற தேவைக்கோடு A diagram of a rectangle with arrows and letters AI-generated content may be incorrect. நடப்பு விலையில் தேவைக்கோட்டில் திருப்பம் (நொண்டி) ஏற்பட்டதற்கான காரணம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நடப்பு விலைக்குமேல் உள்ள தேவைக்கோடு மிகவும் நெகிழ்ச்சியாகவும் அதற்கு கீழ் உள்ளது நெகிழ்ச்சியற்றதாகவும் உள்ளது B) மேல் பகுதி நெகிழ்ச்சியற்றதாகவும் கீழ்ப் பகுதி நெகிழ்ச்சியுள்ளதாகவும் உள்ளது C) இரண்டு பகுதிகளிலும் நெகிழ்ச்சியற்றதாக உள்ளன D) இதில் எதுவும் இல்லை
- விலை பேதத்தின் மூன்று வகைகளைத் தந்தவர் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஆடம் ஸ்மித் B) மார்ஷல் C) கீன்ஸ் D) ஏ.சி. பிகு
- முற்றுரிமைப் போட்டி நிறுவனங்களின் விலையல்லாத போட்டிக்கான இரண்டு முக்கிய கருவிகள்———மற்றும்———- [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) தரம், நன்மதிப்பு B) இலவச வினியோகச் சேவை, விற்பனைக்குப் பிந்தைய சேவை C) பொருள் வேறுபாடு, விளம்பரம் D) இதில் எதுவும் இல்லை
- முற்றுரிமையாளரை எதிர்நோக்கும் தேவைக்கோடு [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) தொழிலுக்கான தேவைக் கோட்டிற்கு ஒத்தாக இருக்கும் B) சராசரி வருவாய் கோரும் ஆகும் C) இறுதிநிலை வருவாய்க் கோட்டைவிட மெதுவாக கீழ் இறங்கும் D) மேலே கூறப்பட்ட அனைத்தும்
- MRTS of L for K ஐ பின் வருவனவற்றிலிருந்து காண் : காரணித் தொகுப்பு உழைப்பு அலகுகள் (L) மூலதன அலகுகள் (K) [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) 4,3,2 B) 2,3,4 C) 3,4,2 D) இதில் எதுவும் இல்லை
- குறுகியகால உற்பத்தி சார்பின், முதல்நிலையில் ———காரணியின் இறுதிநிலை உற்பத்தி எதிர்மறையாகும் மற்றும் மூன்றாம் நிலையில் _____காரணியின் இறுதிநிலை உற்பத்தி எதிர்மறையாகும். [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) நிலையான, மாறுகின்ற B) மாறுகின்ற, நிலையான C) உழைப்பு, மூலதனம் D) இதில் எதுவும் இல்லை
- ஒரு முன்னுரிமைப் போட்டி நிறுவனம் நீண்டகால சமநிலையில்———– லாபத்தை ஈட்டுகின்றது. ஆனால் அதன் விலை நிறைவு போட்டியைவிட—— உள்ளது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) இயல்பு, அதிகமாக B) அபரித, குறைவாக C) இயல்பிற்குமேல், சற்றுக் குறைவாக D) இதில் எதுவும் இல்லை
- முன்னுரிமையாளரின் சமநிலை அமையுமிடம் [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) விலை = இறுதிநிலை வருவாய் B) விலை = இறுதிநிலைச் செலவு C) இறுதிநிலை வருவாய் = இறுதிநிலைச் செலவு D) சராசரி வருவாய் = சராசரிச் செலவு
- காப்-டக்ளஸ் உற்பத்தி சார்பின் முக்கிய பண்பு, அதன் அடுக்குக் குறிகளின் கூட்டுத் தொகை [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) ஒன்று B) இரண்டு C) மூன்று D) நான்கு
- குறுகிய காலம் என்பது அக்காலக்கட்டத்தில்——– உற்பத்திக் காரணியை மட்டும் மாற்ற இயலும், ஆனாலும் நீண்டகாலத்தில் ——– காரணிகளை மாற்ற இயலும். [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) மாறுகின்ற, எல்லா B) நிலையான, மாறுகின்ற C) நிலையான, எல்லா D) இதில் எதுவும் இல்லை
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க: கூற்று 1: ஒரு நிறைவுப் போட்டியாளர் ஒரு விலையைத் தீர்மானிப்பவர் மற்றும் ஒரு முற்றுரிமையாளர் விலையை ஏற்றுக்கொள்பவர். கூற்று 2: முன்னுரிமையில் தேவைக்கோடு நிச்சயமானது. ஆனால் சிலர் முற்றுரிமையில் தேவைக்கோடு முடிவு செய்ய இயலாத (நிச்சயமற்ற) நிலையில் உள்ளது. [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) கூற்று 1 சரி ஆனால் 2 தவறு B) கூற்று 1 தவறு ஆனால் 2 சரி C) கூற்றுகள் 1 மற்றும் 2 சரி D) கூற்றுக்கள் 1 மற்றும் 2 தவறு
- முற்றுரிமையாளர் மீது வீதாச்சார வரி விதித்தால் அவர் வியாபார நடத்தை எவ்வாறாகும்? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) வரியை அவரே ஏற்றுக்கொள்வார் B) வரி ஏய்ப்பு செய்வார் C) வரியை செலவில் சேர்ப்பார் D) வரியை அவரும், நுகர்வோனும் சேர்ந்தும் பங்கிடுவர்
- முற்றுரிமையில் இறுதிநிலை வருவாய் சராசரி வருவாயைவிடக் குறைவாக உள்ளது. ஏனெனில் முற்றுரிமையானது [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) புதிய நிறுவனங்களின் நுழைவைத் தவிர்க்கின்றார் B) அதிகமாக விற்பனை செய்ய பொருள் விலையைக் குறைக்க வேண்டும் C) அதிகமான விளம்பரச் செலவுகளை ஏற்க வேண்டியுள்ளது D) இதில் எதுவும் இல்லை
- நீண்டகால உற்பத்தி சார்பின் சம உற்பத்தியடங்கிய தொகுப்பிலிருந்து உற்பத்தி எந்நிலையில் உள்ளது என்று காண்: இங்கு AB = BC [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) வளர்வீதப் பருமவிளைவு B) நிலைவீதப் பருமவிளைவு C) குறைந்துசெல் பரும விளைவு D) எதிர்மறை விளைவு
- பின்வருவனவற்றுள் எது பன்னாட்டு நிறுவனத்தைச் சாராது? [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) கில்லட் B) புராக்டர் அண்டு கேம்பிள் C) யூனிலீவர் D) விப்ரோ
- புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய முனைப்பு ——– பொருளாதாரச் சூழலை ஏற்படுத்துவதாகும். [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) தடையற்ற B) போட்டிநிறைந்த C) உலகமயமாக்குதலின் அடிப்படையிலான D) வரம்பற்ற
- திட்டக்குழுவின் ஆய்வு வெளிப்படுத்துவது என்னவென்றால் பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிந்தைய காலத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கு அதிகமான முதலீட்டுத் திட்டங்கள் பின்வருவனவற்றில் குவிந்திருந்தன [2012-ASST.DIRECTOR OF INDUSTRIES] A) வடகிழக்கு மாநிலங்கள் B) சிறப்பு வகை மாநிலங்கள் C) முன்னேறிய மாநிலங்கள் D) பின் தங்கிய மாநிலங்கள்
- கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் துணிவுரை மற்றொன்று (R) காரணத்தையும் குறிக்கிறது துணிவுரை : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது. காரணம் (R): பொதுத்துறை நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் (ம) பொதுத்துறை உதவியளித்தல். 2013-Posts Included in Combined Civil Services Examination IN Group-II Services [A] A) சரியானது ஆனால் (R) தவறு B) மற்றும் (R) இரண்டும் சரியானது C) தவறானது ஆனால் (R) சரியானது D) மற்றும் (R) இரண்டும் தவறானது
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | தொழில்துறை வளர்ச்சி| 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
- TNPSC தொழில்துறை வளர்ச்சி
- Industrial Development TNPSC
- TNPSC Industrial Development Questions
- TNPSC Economy PYQ
- இந்திய தொழில்துறை வளர்ச்சி TNPSC
- தொழில்துறை கொள்கை TNPSC
- MSME TNPSC
- Make in India TNPSC
- Startup India TNPSC
- Industrial Policy TNPSC
- TNPSC Economics Previous Year Questions
- TNPSC Group 2 Economy Questions
- TNPSC Group 2A Economy Questions
- TNPSC Group 4 Economy Questions
- TNPSC PYQ