
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | சிந்து சமவெளி நாகரிகம் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4

ANSWER KEY / ONLINE TEST – CLICK HERE
- சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்து [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) படங்கள் மூலமாகவும் வரைகோடுகள் மூலமாகவும் அறியப்பட்டது B) வேத மொழியாகும் C) படித்தறியப்படவில்லை D) இவற்றில் எதுவும் இல்லை.
- சிந்து சமவெளி நாகரீகத்தின் மிக முக்கிய அம்சமாக திகழ்வதை குறிப்பிடுக. [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கலை மற்றும் கட்டிடக் கலை B) லோத்தல் C) சுட்ட செங்கல் கட்டிடங்கள் D) பெருங்குளம்
- சிந்து வெளி நாகரீகத்தின் துறைமுக நகரத்தினை குறிப்பிடுக. [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) காளிபங்கான் B) லோத்தல் C) ரோபர் D) மொஹொஞ்சதாரோ
- சிந்து சமவெளி மக்கள் புனிதமாக போற்றியது [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கழுகு B) பசு C) காளை மாடு D) ஆடு
- மொஹொஞ்சதாரோ சாதாரணமாக இணைத்து அறியப்படும் பெயர் [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) இறந்தவர் சமாதி B) பெரியோரின் இருப்பிடம் C) வாழ்வோரின் இருப்பிடம் D) பிழைத்திருப்போர் இருப்பிடம்
- ஹாரப்பா மக்களின் எழுத்தானது [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) தாவர மற்றும் வனவிலங்குகளின் படங்களைக் கொண்டிருந்தது B) படங்களும் க்ஷேத்திர கணிதக் கோடுகளும் கொண்டது C) க்ஷேத்திர கணித கோடுகளைக் கொண்டது D) இவை யாவும் இல்லாதவை
- எகிப்து மற்றும் மெசொபொட்டேமிய நாகரீகங்களோடு ஒப்பிடும்போது ஹாரப்பா நாகரீகத்தின் தனித்தன்மை என்ன? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கழிவறை முறை B) கோயில்கள் C) செவ்வக வடிவமான நகர திட்டம் D) பட எழுத்துக்கள்
- தாடி வைத்த தலையானது, கல்லில் செதுக்கிய மிகச்சிறந்த கலை கண்டெடுக்கப்பட்ட இடம் [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஹாரப்பா B) மொஹொஞ்சதாரோ C) லோத்தல் D) காளிபங்கன்
- சிந்து வெளி நாகரிகம் ஆரியமில்லாததற்கு என்ன காரணம்? [2012-IND HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அதற்கு விவசாயப் பொருளாதாரம் இருந்தது B) அது நர்மதை பள்ளத்தாக்கு வரை பரவியிருந்தது C) அது நகர கலாச்சாரம் D) அதற்கு பட எழுத்துக்கள் இருந்தன
- கீழ்க்காணுபவற்றுள், எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) மொகஞ்சதாரோ – பசு B) வேளாண்மை உற்பத்தி – பார்லி C) முக்கிய தொழில் – பெரிய குளியல் D) விலங்குகளைப் பழக்குதல் – மட்பாண்டம்
- முற்கால மனிதன் வசித்தது [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) பழங்கால கற்காலம் B) இடைக் கற்காலம் C) புதிய கற்காலம் D) உலோகக் காலம்
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I பட்டியல் II [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 4 2 1 3 B) 4 1 2 3 C) 3 1 2 4 D) 3 2 1 4
- நாகரீக வளர்ச்சியில் பண்டைய கிரேக்கர்கள் சிறந்த நிலையான பங்களிப்பு [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அவர்கள் உலகத்தில் முதல்முதலாக தேசிய அரசை அமைத்தனர் B) கணிதத்தில் அடிப்படை முறையையும் மற்றும் ஹிரோகிளிஃபிக்ஸ் C) 365 நாட்கள் கொண்ட காலண்டர் D) இவை அனைத்தும்.
- கியூனிஃபார்ம் என்ற உலகத்தின் முதல் எழுத்து வடிவ முறையை உருவாக்கியவர்கள் [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கிரேக்கர்கள் B) எகிப்தியர்கள் C) மெசபடோமியர்கள் D) ரோமானியர்கள்
- எங்கிருந்து பாரசீகர்கள் ‘கியூனிஃபார்ம்’ எழுத்து முறையைக் கடைப்பிடித்தார்கள்? [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) மெசபடோமியா B) இந்தியா C) சுமேரியா D) பாபிலோனியா
- கிரேக்க நாகரிகத்தில் முதலில் குடியேறியவர்கள் [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஹீட்டிடீஸ் B) ஹீபுருஸ் C) ஹெலனிஸ் D) ஹர்மீட்ஸ்
- ஒலிம்பிக் விளையாட்டை நிர்மாணித்த பண்டை கிரேக்க கடவுள் [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஜீவுஸ் B) பின்டர் C) வெர்ஜில் D) ஹோமர்
- பண்டைய ரோமானியரின் மொழி [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கிரேக்கம் B) பிரெஞ்சு C) இத்தாலி D) லத்தீன்
- ____பயிற்சி பெற்ற படைவீரர்கள் என்று அழைக்கப்பட்டனர். [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) புளுடார்சஸ் B) கிளாடியேட்டர்ஸ் C) பிலிபியன்ஸ் D) அரிஸ்டோகிராட்ஸ்
- ——-யை பெருமை படுத்தும் வகையில் பண்டை கிரேக்கம் ஒலிம்பிக் விளையாட்டை நடத்துகிறது [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஜீவுஸ் B) மெர்குரி C) அப்பாலோ D) எதினா
- சட்டப்படி அனைவரும் சமம், விசாரித்து நீதி, மக்களால் அமைக்கப்பட்ட அரசு, போன்ற நவீன ஜனநாயகம் ______ க்கு கடன்பட்டுள்ளது. [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) கிரேக்கர்கள் B) ரோமானியர்கள் C) எகிப்தியர்கள் D) சீனர்கள்
- கலாச்சாரத்தின் மேன்மைக்கு அடிப்படையான காரணங்களுள் முதன்மையான கோட்பாடு இதுவாகும். [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) புவியியல் B) பொருளாதார மூலங்கள் C) உணவு போதுமான நிலை D) மற்ற நாகரீகங்களுடன் உள்ள தொடர்பு
- அசீரிய நாகரிகத்தின் எழுச்சியானது மெசபடோமிய நாகரீக வளர்ச்சியின்_______ நிலையினைக் குறிக்கும். [2012-PG HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) முதலாம் B) இரண்டாம் C) மூன்றாம் D) நான்காம்
- ஒ.சி.பி. கலாச்சாரம் முக்கியமாக ________ல் காணப்பட்டது. [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) தமிழ்நாடு B) மேற்கு உத்திரப்பிரதேசம் C) மகாராஷ்ட்ரா D) ஆந்திரா
- காயதா கலாச்சாரம் ஒரு_________ சேர்ந்த கலாச்சாரம். [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) செம்புக் காலம் B) இரும்புக் காலம் C) பனிப்படர்வு காலம் D) இவற்றுள் எதுவுமில்லை
- பிம்பேத்கா என்பது இதற்கு பெயர் போனது [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) புத்தமத ஓவியங்கள் B) சமண மத ஓவியங்கள் C) இந்துமத ஓவியங்கள் D) வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியங்கள்
- கீழ்க்கண்டவற்றுள் எந்த இடங்கள் ஹரப்பா பண்பாட்டின் எல்லைப் பகுதியில் உள்ளது? [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) மொகஞ்ஜதாரோ மற்றும் ஹரப்பா B) பிம்பேத்கா மற்றும் குப்கல் C) கலிபங்கன் மற்றும் மகிஸ்தல் D) ரோபர் மற்றும் அலாம்கிர்பூர்
- சிந்துச் சமவெளி மக்கள் பெரும்பாலும்________ பயன்படுத்தினர். [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) இயந்திரம் இருக்கும் சக்கரம் B) கை இயக்கும் சக்கரம் C) கால் இயக்கும் சக்கரம் D) காற்றால் இயங்கும் சக்கரம்
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I பட்டியல் II பெரிய குளியல் குளம் 1. லோத்தல் படகுத் துறை 2. மொகஞ்சதாரோ ஹரப்பா தானியக் களஞ்சியம் 3. மொகஞ்சதாரோ தீக்குண்டங்கள் 4. காளிபங்கான் [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 1 4 2 3 B) 4 1 3 2 C) 3 1 2 4 D) 2 3 4 1
- கீழ்க்கண்ட மனித இனங்களில் எந்த இனம், சிந்து வெளியில் முதன்முதலில் குடியேறியது. [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) புரோட்டோ ஆஸ்டரலாய்டுகள் B) மெடிட்டெரானியன்கள் C) மங்கோலாயிட் D) ஆல்பைன்கள்
- சிந்து சமவெளி முத்திரைகளில் அதிகம் காணப்படும் விலங்கு உருவம் [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) குதிரை B) பசு C) ஒற்றைக் கொம்பு விலங்கு D) பூனை
- மொகன்சதாரோ முதன்முதலில் _____ல் அகழ் ஆய்வு செய்யப்பட்டது. [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) 1912-13 B) 1915-16 C) 1920-21 D) 1922-23
- இது முந்தைய ஹரப்பா நாகரீகத்திற்கு முந்தைய இடங்களில் ஒன்று ஆகும். [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) ஜலாலிபூர் B) லோத்தல் C) சர்கோட்டா D) குண்டசி
- ஹரப்பா நாகரீக மட்பாண்ட ஒவியங்களில் அதிக அளவில் இந்த இலைகள் காணப்படும். [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) அரசிலை B) வாழை இலை C) ரோசா இலை D) மாவிலை
- மொகஞ்சதாரோவில் கண்டறியப்பட்ட அமைப்புகளில் ஒன்று_________ ஆகும். [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) சிவன் கோயில் B) பௌத்த ஸ்தூபி C) சூரியக் கோயில் D) சமணக் கோயில்
- மொகஞ்சதாரோவில் கிடைத்த அகழ்வாய்ந்த நடனப் பெண் உருவம் இந்த பொருளால் ஆனது. [2012-ANC.HISTORY-CuratorAsst.Curator IN The TN General Sub.Service] A) சுண்ணாம்புக்கல் B) வெண்கலம் C) சுடுமண் D) தந்தம்
- கீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக : I. புதிய கற்காலம் II. இடைக் கற்காலம் III. செப்புக் காலம் IV. பழைய கற்காலம் இவற்றுள்: [2012-Posts included IN Group-IV Services] A) II, III, I மற்றும் IV B) IV, II, I மற்றும் III C) I, III, II மற்றும் IV D) III, I, IV மற்றும் II
- கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை காலவரிசைப்படி முறைப்படுத்துக : I. ஆட்டோமன் துருக்கியர், கான்ஸ்டாண்டிநோபிள் நகரை கைப்பற்றியது. II. பார்த்தலோமிய டயஸ், முதன்முதலாக ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை சென்று திரும்புதல். III. தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியுற்றது. IV. வாஸ்கோடகாமா, முதன்முதலாக இந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தது. [2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II] A) I, II, III, IV B) I, II, IV, III C) I, IV, III, II D) II, I, III, IV
- கூற்று : ஹரப்பா மக்கள் பருத்தியை மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்தனர் காரணம் (R) : ஹரப்பா மக்கள் முதன்முதலில் பருத்தி பயிரிட்டனர் 2012-2012-POSTS INCLUDED IN C.S.S.E-II [A] A) மற்றும் (R) சரியானவை B) சரி மற்றும் (R) தவறு C) தவறு (R) சரி D) மற்றும் (R) தவறானவை
- பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை? I. சிந்துப் பகுதி மக்கள் நில அளவை மற்றும் வரை கணிதம் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர். II. சிந்துப் பகுதி மக்களுக்கு வானியல் அறிவு இருந்தது. III. தாவர இயல் அம்சங்களைப் பற்றி சிந்து மக்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. [2012 Posts included in CCSE-I IN 2011-2013] A) I B) I மற்றும் II C) I, II மற்றும் III ம் தவறு D) III
- புதுகற்கால ஓவிய மையங்களை அதன் மாவட்டங்களுடன் பொருத்துக. பட்டியல் I பட்டியல் II சோன் பள்ளத்தாக்கு 1. ராய்கார் B மாணிக்பூர் 2. மிர்ஸாபூர் C சிங்கான்பூர் 3. மத்திய மாகாணம் D ஹோஷங்காபாத் 4. உத்திரப் பிரதேசம் குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் 2012 Posts included in CCSE-I IN 2011-2013 [A] A) 2 4 1 3 B) 1 2 3 4 C) 3 4 1 2 D) 4 3 2 1
- இந்திய தொல்லியலின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்? [2013-Store Keeper & Junior Inspector IN The Tamil Nadu Co-operative Subordinate Service] A) ஜான் மார்ஷர் B) எஸ்.ஆர்.ராவ் C) ஆர்.எஸ்.பிஸ்ட் D) அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
- சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. I. கோதுமை II. பார்லி III. பருத்தி IV. தங்கம் [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION] A) I, II மற்றும் III B) II மற்றும் III C) I மற்றும் II D) III மற்றும் IV
- கீழ்கண்ட வாக்கியங்களை கவனி கூற்று : பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட நாகரிக காலத்தை இடைக்கற்காலம் என அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர். காரணம் (R): இடைக்கற்காலத்தின் முதன்மை பண்பாகக் கருதப்படுபவன படிகக்கற்களுக்குப் பதிலாக நீலச் சாயமுடைய வெண்ணிற மணிக் கல்லும் மற்றும் மணற் சத்துடன் பூசப்பட்டதும் கொண்ட மிகவும் சிறிய அளவிலான கற்கருவிகள் ஆகும். கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். 2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION [A] A) மற்றும் (R) இரண்டும் தவறு B) மற்றும் (R) சரி ஆனால் (R) என்பது வின் சரியான காரணம் அல்ல C) மற்றும் (R) சரி. (R) என்பது வின் சரியான காரணம் தான் D) சரி ஆனால் (R) தவறு
- வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அறிவியல் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதில் பின்வரும் கூற்றை கவனி. சரியான கூற்றை தேர்ந்தெடு: I. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறையே ரேடியோ-கார்பன் முறையாகும். II. மற்றொரு முறை டென்ட்ரோ காலக்கணிப்பு முறை எனப்படுகிறது. III. தொல் தாவரவியல் தொல் தாவர வகைகளை ஆய்வு செய்வது. IV. தொல்லெழுத்து முறை பழங்கால எழுத்துக்களை வாசிக்கும் முறையாகும். [2015-POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES – I IN (GROUP – I SERVICES) EXAMINATION] A) I, II மற்றும் III மட்டும் B) I, II, III மற்றும் IV C) II மற்றும் III மட்டும் D) III மற்றும் IV மட்டும்
- ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு …-என்று பொருள். (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) பூங்கா நகரம் B) துறைமுக நகரம் C) புதையுண்ட நகரம் D) மாநகர நாகரீகம்
- மொகஞ்சதோரோ என்பதன் பொருள் (2014-2015) IN THE TAMIL NADU FISHERIES SUBORDINATE SERVICE [2016-SUB INSPECTOR OF FISHERIES (2013-2016) & FOREMAN [MARINE] A) பூங்கா நகரம் B) துறைமுக நகரம் C) இடுகாட்டு மேடு D) புதையுண்ட நகரம்
- பின்வருவனவற்றுள் தவறானவற்றை சுட்டிக் காட்டு: (1) பெருங்குளம் – மொகஞ்சதாரோ (2) அகழ்வாராய்ச்சி – 1921 (3) சக்கரம் – மண்பாண்டம் (4) டெர்ராகோட்டா – செப்புப் பட்டயம் [2016-TESTER (2014-2016) & ASSISTANT TESTERS (2013-2014) IN THE TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE] A) 1 B) 2 C) 3 D) 4
- ஹரப்பா இல்லத்தை சமீபத்தில் இந்திய தொல்பொருள் சர்வேயினர் எந்த கிராமத்தில் கண்டுபிடித்தனர்? [2016 RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE (2014 – 2015)] A) சந்தாயன் கிராமம் B) நெல்லிக்குப்பம் கிராமம் C) கொத்தங்குளம் கிராமம் D) கரிமேடு கிராமம்
- சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு [2016 POST OF VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2014 – 2015)] A) 1921 B) 1922 C) 1924 D) 1926
- கீழ்க்கண்ட கருத்துக்களில் சரியானதைச் சுட்டி காட்டுக. [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) சிந்து சமவெளி மக்கள் இந்திரனை வழிபட்டனர் B) சிந்து சமவெளி நாகரிகம், ஒரு கிராம நாகரிகம் C) சிந்து சமவெளி மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை D) “பெருங்குளியல் குளம்”, ஹரப்பாவில் காணப்பட்டது.
- பட்டியல் I உடன் பட்டியல் II-ஐ பொருத்தி, பட்டியலுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க: பட்டியல் I பட்டியல் II (a) காளிபங்கன் 1. காம்பே வளைகுடா (b) சுர்கோட்டடா 2. மதுரை (c) லோத்தல் 3. ராஜஸ்தான் (d) கீழடி 4. குஜராத் [2017 Posts Included in Combined Civil Services – I Examination IN GROUP-I-SERVICES] A) 4 3 1 2 B) 3 4 1 2 C) 1 3 2 4 D) 2 1 3 4
- மொகஞ்சதாரோ நகரம் எந்த மாகாணத்தில் அமைந்துள்ளது? [2017 Superintendent, Garments and Holdall Making Unit, Vellore IN The Tamil Nadu Approved Schools and Vigilance Service (2015-2016)] A) பஞ்சாப் B) லாகூர் C) பெஷாவர் D) சிந்து
- கூற்று : சிந்து சமவெளி மக்கள் பேய் மற்றும் கெட்ட மாய தேவதைகளையும் நம்பினர். காரணம் (R): சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்தவைகளை வைத்து அவர்கள் நிறைய அணிகலன்களை பயன்படுத்தி இருப்பார்கள் என நம்புகிறோம். 2017 Hostel Superintendent cum Physical Training Officer IN The Tamil Nadu Employment and Training Subordinate Service (2013-2016) [A] A) மற்றும் (R) சரியானவை. (R) – க்கான சரியான விளக்கம் B) தவறு (R) சரி C) மற்றும் (R) தவறு D) மற்றும் (R) சரியானவை. ஆனால், (R) – விற்கான சரியான விளக்கமல்ல
- அகழாய்வு செய்யப்பட்ட இடங்களை பொருத்துக: பட்டியல் I பட்டியல் II (a) சிந்து 1. பனவாலி (b) இராஜஸ்தான் 2. கோட் டிஜி (c) பஞ்சாப் 3. காலிபங்கன் (d) ஹரியானா 4. ரூபார் [2017-ASSISTANT WORKS MANAGER IN THE GOVT. PRESS IN THE TAMIL NADU STATIONERY AND PRINTING SERVICE 2015-2016] A) 4 3 2 1 B) 2 3 4 1 C) 3 4 1 2 D) 4 1 2 3
- பிம்பிசாரன் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்? [GENERAL STUDIES-2017 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE 2015-2016] A) ஹர்யங்கா வம்சம் B) சிசுநாக வம்சம் C) நந்த வம்சம் D) மௌரிய வம்சம்
- கப்பல் செப்பனிடும் துறை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? (i) ஹரப்பா (ii) லோதல் (iii) கலிபங்கன் (iv) மொகஞ்சதாரோ [GKT-59-2017 ASSISTANT PROFESSOR OF RADIOLOGY PHYSICS IN THE TAMIL NADU MEDICAL SERVICE] A) (i) B) (ii) C) (iii) D) (iv)
- பட்டியல் I உடன், பட்டியல் II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க வரிசை I வரிசை II கோட்டிஜி 1. பஞ்சாப் b கலிபங்கன் 2. சிந்து c ரூபார் 3. குஜராத் d சுர்கோட்டடா 4. ராஜஸ்தான் 2018-GENERAL STUDIES-EXECUTIVE OFFICER, GRADE-I IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE 2014-2016, 2017-2018 [a] A) 1, 2, 3, 4 B) 4, 3, 2, 1 C) 2, 4, 1, 3 D) 3, 1, 4, 2
- Dr. R.C. மஜும்தார் எழுதிய புத்தகங்களில் எதில் ஆரம்பகால மனிதனின் தோற்றத்தைப் பற்றி கூறுகிறது? (i) வேதகாலம் (ii) ஆரம்பகால மனிதனின் வரலாறு (iii) வரலாற்றுக்கு முந்திய காலம் (iv) மூன்றுமே [2018-GENERAL STUDIES-COMBINED ENGINEERING SERVICES EXAMINATION IN THE TAMIL NADU FACTORY ELECTRICAL INSPECTORATE AGRICULTURAL ENGINEERING FISHERIES ENGINEERING SERVICE 2012-2013, 2015-2016 & 2016-2017] A) (i) B) (ii) C) (iii) D) (iv)
- Taisho ஜனநாயகம் என்றால் என்ன? [2018-SOCIAL LABOUR LAW-Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) சீனாவில் குங் வம்சத்திடமிருந்து தேசிய மக்கள் காங்கிரஸ்டம் மேற்கொள்ளப்பட்ட அதிகார மாற்றம் B) ஜப்பானில் ஜன்ரோ-விடமிருந்து National Diet-விற்கு மேற்கொள்ளப்பட்ட அதிகார மாற்றம் C) இந்தியாவில் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து ஆங்கில பேரரசு-விற்கு செய்யப்பட்ட அதிகார மாற்றம் D) இங்கிலாந்தில் ராணியிடமிருந்து பாராளுமன்றத்திற்கு செய்யப்பட்ட அதிகார மாற்றம்
- தொழில் புரட்சியின் முதல் படிநிலை நடைபெற்றது [2018-SOCIAL LABOUR LAW-Assistant Commissioner of Labour IN The Tamil Nadu Labour Service] A) கற்கால புரட்சி B) பாலியோலித்திக் புரட்சி C) இடைக்கால புரட்சி D) உலோக கால புரட்சி
- சிந்து சமவெளி நாகரீக காலத்தின் கப்பல் பட்டறை எச்சங்கள் எங்கெங்கு காணக்கிடைத்தன? [2018-GENERAL STUDIES-Translation Officer & Translator In Official Language (Legislative) Wing of Law Department IN The Tamil Nadu General Subordinate Service (2017-2018)] A) அமரி B) லோதல் C) மொகஞ்சதாரோ D) ரங்க்பூர்
- ஹரப்பா மக்கள் எந்த உலோகத்தை பயன்படுத்தவில்லை? [2018-GS-Architectural Assistant Planning Assistant IN The Tamil Nadu Town and Country Planning Subordinate Service] A) தாமிரம் மற்றும் இரும்பு B) தங்கம் மற்றும் வெள்ளி C) இரும்பு மற்றும் தகரம் D) சில்வர் மற்றும் பிரௌன்ஸ்
- சிந்துவெளி நகரங்களில் மிகப்பெரிய நகரமான மொகஞ்சாதாரோ எத்தனை ஹெக்டேர் பரப்பைக் கொண்டது? [2019-GENERAL STUDIES-2019 ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUBORDINATE SERVICE (2016-2019)] A) 200 B) 150 C) 300 D) 175
- மிகப் பெரிய எண்ணிக்கையிலான ஹரப்பா நாகரீகத்தின் முத்திரைகள் எதனால் உருவாக்கப்பட்டது? [2019-GENERAL STUDIES-INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE] A) சுட்ட மண் B) தாமிரம் C) செம்பு D) மென் கற்கள்
- சிந்து சமவெளி நாகரிகத்தில் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தானியக் கிடங்கு அமைந்துள்ள இடம் [2019-GENERAL STUDIES-DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)] A) கோட்டையின் மேற்கு பகுதி B) கோட்டையின் வடக்கு பகுதி C) கோட்டையின் கிழக்கு பகுதி D) கோட்டையின் தெற்கு பகுதி
- சிந்துவெளி நகரங்களில் மிகப்பெரியது [2019 LIBRARIAN IN ARCHAEOLOGY DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE/ Sections] A) மொகஞ்சதாரோ B) கோட்டிஜி C) லோத்தல் D) ரூபார்
- பின்வருபவைகளில் எது சரியாக பொருந்தியுள்ளது? [2019-GENERAL STUDIES-LIBRARIAN GRADE-I, LIBRARIAN, FILM LIBRARIAN, LIBRARIAN AND INFORMATION ASSISTANT GRADE-I&II IN VARIOUS DEPARTMENT] A) மொகஞ்சதாரோ – லார்காணா மாவட்டம் B) ஹரப்பா – சிந்து நதி C) லோத்தால் – ராவி நதி D) காலிபங்கன் – காம்பே வளைகுடா
- பின்வருவனவற்றுள் “நாகரீகத்தின் தொட்டிலாக” கருதப்படுபவை எது? [2019-EXECUTIVE OFFICER, GRADE-III IN THE TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE (2017-2019)] A) மழைப்பொழிவு B) கலாச்சார நினைவுச் சின்னங்கள் C) மதம் D) ஆற்று சமவெளி
- இதய இயக்கங்களில் துணை செய்யும் தனிமங்கள் [2019 DRAUGHTSMAN, GRADE-III IN THE TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT IN THE TAMIL NADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE (2017-2018)] A) பொட்டாசியம் மற்றும் கால்சியம் B) மெக்னீசியம் மற்றும் கால்சியம் C) துத்தநாகம் மற்றும் இரும்பு D) கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்
- புதிய கற்கால மனிதன் எந்த வகையான பாறைகளில் தங்கள் குடியேற்றத்தை நிறுவினான்? [2019 LECTURER IN STATISTICS IN THE TAMIL NADU MEDICAL SERVICE] A) மார்பிள் பாறை (Marble) B) கிரானைட் பாறை (Granite) C) கடின பாறை (Hard rock) D) குவார்ட்சைட் (Quartzite)
- இந்திய துணைக்கண்டத்தின் புதிய கற்காலத்தின் காலம் எது? [2019-GENERAL STUDIES-ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN THE TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE] A) கி.மு. 2000-4000 B) கி.மு. 5000-3000 C) கி.மு. 4000-1800 D) கி.மு. 2000-2400
- மொகஞ்சாதாரோவின் மிகப் பெரிய தானியக் களஞ்சியம் அடி ஆகும். [2019 HOSTEL SUPERINTENDENT – CUM- PHYSICAL TRAINING OFFICER IN TAMIL NADU] A) 200 B) 150 C) 175 D) 125
- கீழ்காணும் எந்த மனித வளர்ச்சி பரிமாணம் சரியாக பொருத்தப்படவில்லை? [2019 POSTS INCLUDED IN CSS-I EXAMINATION IN TAMIL NADU] A) பின்தங்கிய உணவு சேகரிக்கும் நிலை – கற்காலம் B) முன்னேறிய உணவு சேகரிக்கும் நிலை – இடை கற்காலம் C) உணவு தயாரிக்கும் நிலை – சால்கோலிதிக் காலம் D) நகரமயமாக்குதல் – வெண்கல காலம்
- சிந்து சமவெளி எழுத்து முறை என்பது [2019 POSTS INCLUDED IN CSS-I EXAMINATION IN TAMIL NADU] A) இடமிருந்து வலமாக எழுதுவது மட்டும் B) வலமிருந்து இடமாக எழுதுவது மட்டும் C) இடமிருந்து வலமாக எழுதுவது மற்றும் வலமிருந்து இடமாக D) வலமிருந்து இடமாக மற்றும் இடமிருந்து வலமாக எழுதுவது
- இந்த இடங்களை வடக்கிலிருந்து தெற்கு திசையில் அட்சரேகை அடிப்படையில் வரிசைப்படுத்தவும்: I. லோத்தல் II. அழகன்குளம் III. அரிக்கமேடு IV. சிசுபால்கர் [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) I, IV, II, III B) I, IV, III, II C) II, III, IV, I D) IV, I, II, III
- பாலாத்தல் மற்றும் ஆஹார் ஆகியவை எதைச் சார்ந்தவை? [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) கீழ் பழங்கற்காலம் B) செம்புக்கற்கால கலாச்சாரம் C) இடைப் பழங்கற்காலம் D) இடைக்கற்காலக் கட்டம்
- பொருத்துக: பட்டியல் I பட்டியல் II (a) ஆதாம்பூர் 1. சோன் பள்ளத்தாக்கு (b) பாகோர் 2. பொறிக்கப்பட்ட கலைப்பொருள் (c) சந்திராவதி 3. புதிய கற்காலம் (d) மெஹெர்கர் 4. பாறை தங்குமிடம் மற்றும் நர்மதை ஆறு [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) (a) 3, (b) 2, (c) 1, (d) 4 B) (a) 4, (b) 3, (c) 2, (d) 1 C) (a) 4, (b) 1, (c) 2, (d) 3 D) (a) 1, (b) 3, (c) 2, (d) 4
- “டோபா சாம்பல் படுகை” எந்தக் காலத்தைச் சேர்ந்தது? [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) கி.மு. 74,000 B) கி.மு. 5,000 C) கி.மு. 2,500 D) கி.மு. 22,000
- நெவாசாவில் இடைப் பழங்கற்கால கருவிகளை அடையாளம் கண்டவர் [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) எச்.டி. சங்காலியா B) ராபர்ட் புரூஸ் ஃபூட் C) என்.ஜி. மஜும்தார் D) எஸ்.பி. தியோ
- தான்சானியாவில் உள்ள ஓல்டுவாய் ஜார்ஜ் தளம் எந்த முறையின் மூலம் கணிக்கப்பட்டது? [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) பொட்டாசியம்-ஆர்கான் முறை B) வெப்ப ஒளிர்வு முறை C) ரேடியோ கார்பன் காலக் கணிப்பு முறை D) பிளவுத் தடம் முறை
- இவற்றை காலவரிசைப்படி ஒழுங்குபடுத்துக: I. லோத்தல் II. அகஸ்டஸ் நாணயம் III. வடக்கு கருப்பு மெருகூட்டப்பட்ட மட்பாண்டம் IV. வாலண்டைன் நாணயங்கள் [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) I, II, III, IV B) IV, II, III, I C) III, II, IV, I D) I, III, II, IV
- சிந்து சமவெளி நாகரிகத்தின் முதிர்ந்த காலம் பொதுவாக எப்போது எனக் கணக்கிடப்படுகிறது? [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) 3800 கி.மு. முதல் 1000 கி.மு. வரை B) 5000 கி.மு. முதல் 4000 கி.மு. வரை C) 7000 கி.மு. முதல் 2200 கி.மு. வரை D) 2600 கி.மு. முதல் 1900 கி.மு. வரை
- சுமேரியப் பலகைகளில் உள்ள மெலுகா என்பது எதைக் குறிக்கிறது? [ANCIENT HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) தாமிரபரணி B) சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் மெசபடோமியாவின் கிழக்கு C) இலங்கை D) வங்காளம்
- கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த பொருட்களில் சிந்து சமவெளி நாகரீக முத்திரைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன? [GENERAL STUDIES-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) சுண்ணாம்பு கற்கள் B) சுட்ட மண் C) வெள்ளி D) மென் கற்கள்
- சிந்து சமவெளி மக்கள் __________ ஆடைகளை அணிந்திருந்தனர். [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) பருத்தி B) பட்டு C) கம்பளி D) மிருகங்களின் தோல்
- சிந்து சமவெளி மக்களுக்கு பின்வரும் உலோகங்களில் எது தெரியாது? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) வெள்ளி B) தங்கம் C) தாமிரம் D) இரும்பு
- ஹரப்பா நாகரிகம் எதில் முடிவடைகிறது? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) சிந்து நதி ஆற்றில் மாற்றம் வருகிறது B) மொகஞ்சதாரோ வெள்ளப்பெருக்கு C) பாலைவனத்து அருகில் பெருக்கமடைதல் D) ஆரிய படையெடுப்பு
- சிந்து சமவெளி மக்கள் இதனை அறிந்தவர்களில்லை [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) அரிசி B) பருத்தி C) கோதுமை D) புகையிலை
- மொகஞ்சதாரோ, ஹரப்பா உள்ள இடம் [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) இந்தியா B) பாகிஸ்தான் C) நேபாளம் D) சைனா
- கீழே கொடுக்கப்பட்டுள்ள சிந்து சமவெளி நகரங்களில் எது பரந்தது? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) மொகஞ்சதாரோ B) ஹரப்பா C) தோலாவிரா D) கலிபங்கன்
- சிந்து சமவெளி நாகரிகத்தில் எந்த நகரம் கோட்டை நகர் என்று அழைக்கப்படுகிறது? [HISTORY-2019 CURATOR IN MUSEUM DEPARTMENT IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE[SHORTFALL VACANCIES] A) ரூப்பார் B) கலிபங்கன் C) லோதல் D) மொகஞ்சதாரோ
- ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் ________ [2019 ASSISTANT TRAINING OFFICER – STENOGRAPHY-ENGLISH & SECRETARIAL PRACTICE IN THE TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SUBORDINATE SERVICE (2014-19)] A) மொகஞ்சதாரோ B) ஹரப்பா C) லோத்தல் D) காலிபங்கன்
- இடை கற்காலத்தின் காலம் எது? [2019 POSTS INCLUDED IN COMBINED ENGINEERING SERVICES EXAMINATION] A) கி.மு. 10000 முதல் கி.மு. 4000 வரை B) கி.மு. 9000 முதல் கி.மு. 4000 வரை C) கி.மு. 8000 முதல் கி.மு. 4000 வரை D) கி.மு. 7000 முதல் கி.மு. 4000 வரை
- 1857-ல் ஹரப்பா தொல்பொருள் சிதிலமடையக் காரணம் என்ன? [2019 POSTS INCLUDED IN COMBINED ENGINEERING SERVICES EXAMINATION] A) நில நடுக்கம் B) நில சரிவு C) வெள்ளம் D) ரயில் பாதையை அமைக்க இங்குள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டன
- R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம் [2019 POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV (2018-2020)] A) மொஹஞ்சதாரோ B) ஹரப்பா C) லோத்தல் D) கலிபங்கன்
- எந்த கூற்று தவறானது? [2019 POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION IN GROUP-IV (2018-2020)] A) சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர் B) சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது C) ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு ‘புதையுண்ட நகரம்’ என்பது பொருள் D) சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன
- வரலாறு என்பது கடந்த கால சமூகம் பற்றியது என்றும் சமூகவியல் என்பது நிகழ்கால வரலாறு என்றும் கூறியவர் யார்? [2019-SOCIAL-SOCIOLOGIST AND ECONOMIST IN THE TAMIL NADU GENERAL SERVICE] A) ராபர்ட் பெர்சிடெட் B) அரிஸ்டாட்டில் C) G.E. ஹவார்டு D) H.T. மஜிம்தார்
- சிந்து நாகரீகம் என்ற நூலின் ஆசிரியர் யார்? [2019-ASSISTANT TOURIST OFFICER, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE] A) எ.எல். பாஷ்யம் B) ஆர்.இ. மார்டிமர் வீலர் C) டி.டி. கோசாம்பி D) ஆர்.சி. மஜூம்தார்
- பின்வரும் இடங்களில் பழைய கற்கால குகை வீடுகள் காணப்படக் கூடியது [2013 Executive Officer, Grade-IV IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service (2013-2014)] A) ஹரப்பா B) பெலான் C) பீம்பெட்கா D) ராஞ்சி
- ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள்கள் உற்பத்தியில் பிரத்யேக இடத்தை வகிக்கும் பகுதி எது? [2013 Executive Officer, Grade-IV IN The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service (2013-2014)] A) மொகஞ்சதாரோ B) சன்குதாரோ C) தோலவீரா D) லோத்தல்
TNPSC SYLLABUSWISE PREVIOUS YEAR QUESTIONS | சிந்து சமவெளி நாகரிகம் | 100 Previous Year Questions (PYQ) | 2012–2026 | Group 2, 2A, Group 4
TNPSC, TNPSC History, TNPSC PYQ, TNPSC Previous Year Questions, Ancient History, Indus Valley Civilization, Harappa, Mohenjo Daro, Lothal, Dholavira, சிந்து சமவெளி நாகரிகம், ஹரப்பா, மொஹெஞ்சோதாரோ, லோதல், TNPSC Group 4, TNPSC Group 2, TNPSC Group 1, TNPSC Group 2A
- TNPSC சிந்து சமவெளி நாகரிகம்
- TNPSC Indus Valley Civilization Questions
- Indus Valley Civilization TNPSC
- TNPSC Ancient History PYQ
- TNPSC History Previous Year Questions
- Harappa TNPSC Questions
- Mohenjo Daro TNPSC Questions
- TNPSC Group 4 History Questions
- TNPSC Group 2 History Questions
- TNPSC PYQ