JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :
50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS]
40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS]
320+ LESSONS BOOKBACK FREE TESTS
3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
இயல் 5
2552. “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என கூறியவர்?
2553. “ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும். உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என கூறியவர்?
2554. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் எங்கு குறிப்பிட்டுள்ளார்?
2555. “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம்வைத்தும் ..”இக்குறிப்பு காணப்படும் செப்பேடு?
2556. வடமொழி கதைகளை தழுவி தமிழில் படைக்கப்பட்ட காப்பியங்கள் என்னென்ன?
2557. ஷேக்ஸ்பியர் எந்த மொழியில் மொழி பெயர்ப்பின் மூலம் அறிமுகமானார்?
2558. கீதாஞ்சலி நூலை எழுதியவர் யார்?
2559. கீதாஞ்சலி நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
2560. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை எதனைக் கொண்டு மதிப்பிடுவார்கள்?
2561. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை எழுதியவர் யார்?
2562. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் எந்த மொழியில் எப்போது எழுதப்பட்டது?
2563. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை யார் தமிழில் மொழிபெயர்த்தார்?
2564. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல் எப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது?
2565. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை யார் 2016ஆம் ஆண்டு மொழிபெயர்த்தவர்?
2566. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை யார் 2018ஆம் ஆண்டு மொழிபெயர்த்தவர்?
2567. ஜெர்மனியில் ஓராண்டில் பிறமொழிகளிலிருந்து எத்தனை நூல்கள் வரை மொழிபெயர்க்கப் படுகின்றன?
2568. ஜெர்மனியில் மொழிபெயர்க்கப்படும் வரிசையில் எந்த மொழி முதலிடம் வகிக்கிறது?
2569. கருத்துப் பகிர்வு தருவதால் மொழிபெயர்ப்பை எவ்வாறு குறிப்பிடுவார்கள்?
2570. “காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகள் எல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும் என குறிப்பிடுபவர் யார்?
2571. “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என கூறியவர் யார்?
2572. “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” எனக் கூறியவர்?
2573. எங்குள்ள தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன?
2574. “மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் ,சரளிப்புத்தகம் ,புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களும் பிரான்ஸ் தேசிய நூலகத்தில் உள்ளதாக கூறியவர் யார்?
2575. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை யகற்றி மதிக்கும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2576. ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களை நினைவில் கொண்டு விடையிளித்தலுக்கு என்ன பெயர்?
2577. செய்குதம்பி பாவலர் எங்கு பிறந்தார்?
2578. செய்குத்தம்பி பாவலரின் காலம் என்ன?
2579. செய்குதம்பி பாவலர் எந்த வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றிருந்தார்?
2580. செய்கு தம்பி பாவலர் சென்னை விக்டோரியா அரங்கத்தில் எப்போது சதாவதானி பட்டம் பெற்றார்?
2581. செய்குதம்பி பாவலரின் மணிமண்டபமும் பள்ளியும் எங்கு உள்ளது?
2582. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தில் எந்த காண்டத்தில் உள்ளது?
2583. இடைக்காடனை அவமதித்த மன்னன் யார்?
2584. இடைக்காடன் யாருடைய நண்பர்?
2585. “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுதுணர்ந்த கபிலன்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2586. மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் யார்?
2587. “மாசற விசித்த வார்புறு வள்பின்..” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2588. திருவிளையாடற்புராணம் நூலை இயற்றியவர் யார்?
2589. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?
2590. திருவிளையாடல் புராணம் எத்தனை படலங்கள் உடையது?
2591. பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?
2592. பரஞ்சோதி முனிவரின் காலம் என்ன?
2593. பரஞ்சோதி முனிவர் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
2594. உனக்கு படிக்க தெரியாது என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
2595. உனக்கு படிக்க தெரியாது என்ற தலைப்பில் யாருடைய வாழ்க்கையை நூலாகப் படைத்துள்ளார் கமலாலயன்?
2596. கமலாலயன் இயற்பெயர் என்ன?
2597. “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2598. “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை “இவர்களில் குறிப்பிடப்படும் ஊர்?
2599. “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2600. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என கூறியவர்?
2601. “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என கூறியவர்?
2602. “அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன் பேத்தி நெட்டுருப் பண்ணினாள் நீதி நூல் திரட்டையே” இவ்வரிகளை எழுதியவர்?
2603. சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று எனும் நூலை எழுதியவர் யார்?
2604. குட்டி இளவரசன் என்னும் நூலை எழுதியவர் யார்?
2605. ஆசிரியரின் டைரி என்ற நூலை எழுதியவர் யார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
