
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download Now
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
இயல் 6
2606. கரகம் எனும் பித்தளை செம்பையோ சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப ஆடுவது எவ்வாறு அழைக்கப்படும்?
2607. கரகாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
2608. “நீரற வறியாக் கரகத்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2609. 11 வகை ஆடல்கள் பற்றி குறிப்பிடும் நூல்?
2610. மாதவி ஆடிய 11 வகை ஆடல்களில் எந்த ஆடல் கரகாட்டத்திற்கு அடிப்படை என்று கருதப்படுகிறது?
2611. மயில் வடிவ கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டத்திற்கு பெயரென்ன?
2612. கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடப்படுவது எது?
2613. கா என்பதற்கு என்ன பொருள்?
2614. ஒரே நிறத் துணியை முண்டாசு போல கட்டியும் காலில் சலங்கை அணிந்து கையில் வைத்துள்ள சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஆடும் ஆட்டத்திற்கு பெயர் என்ன?
2615. ஒயிலாட்டத்தை பெரும்பாலும் யார் ஆடுவார்கள்?
2616. வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் என பொருள் கொள்ளப்படுவது?
2617. ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் எது?
2618. தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி எது?
2619. உறுமி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
2620. தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது பொது மரபாக உள்ளது?
2621. தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை எது?
2622. பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
2623. பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கூறப்படுகிறது?
2624. எந்த ஆட்டத்திற்கு பாடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை?
2625. பொய்க்கால் குதிரையாட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2626. பொய்க்கால் குதிரையாட்டம் கேரளத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2627. தப்பு என்றதோர் கருவியை இசைத்துக் கொண்டே அதன் இசைக்கு ஏற்ப ஆடப்படும் நிகழ்கலைக்கு பெயர் என்ன?
2628. “தந்தகக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்& ஆசிரியர் யார்?
2629. ஒன்றை சொல்வதென்றே இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக் கருவி எது?
2630. எந்த நூலில் கருப்பொருள்களில் ஒன்றாக பறை இடம்பெற்றுள்ளது?
2631. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலைக்கு என்ன பெயர்?
2632. எந்தக் கலையில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல் மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர்?
2633. திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக எந்த கலை இருக்கிறது?
2634. “நாடகக் கலையை மீட்டெடுப்பது தமது குறிக்கோள்” என கூறியவர் யார்?
2635. ந.முத்துசாமி பெற்ற விருதுகள் என்னென்ன?
2636. வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது எது?
2637. தோலாலான பாவையை கொண்டு நிகழ்த்தும் கலைக்கு என்ன பெயர்?
2638. மரப்பாவையை பற்றி குறிப்பிடும் நூல் எது?
2639. எந்த நூலில் தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளை காண முடிகிறது?
2640. எந்த நாட்டில் இராச சோழன் தெரு என்பது இன்றும் உள்ளது?
2641. “சாந்தமானதொரு பிரபஞ்சத்தை சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்” இவ்வரிகளை இயற்றியவர்?
2642. கவிஞர் உமா மகேஸ்வரி எங்கு பிறந்தார்?
2643. கவிஞர் உமா மகேஸ்வரி படைத்த கவிதைத் தொகுதிகள் என்னென்ன?
2644. “செம்பொ னடிச்சிறு கிங்கிணியோடு சிலம்பு கலந்தாட” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2645. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?
2646. செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை எந்த மாதங்களில் மென்மையாக அசையும்?
2647. சிற்றிலக்கிய வகைகள் எத்தனை?
2648. இறைவனையோ,தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரை குழந்தையாகக் கருதி பாடப்படும் இலக்கியம் எது?
2649. பிள்ளைத்தமிழில் எத்தனை பருவங்கள் இடம்பெறும்?
2650. பிள்ளைத்தமிழில் பருவங்களுக்கு எத்தனை பாடல்கள் இடம்பெறும்?
2651. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் மொத்த பாடல்கள் எண்ணிக்கை?
2652. குமரகுருபரரின் காலம் எது?
2653. குமரகுருபரர் எந்தெந்த மொழிகளில் புலமை பெற்றவர்?
2654. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
2655. பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் என்னென்ன?
2656. ஆண்பாற் பிள்ளைத்தமிழ்க்குரிய கடைசி மூன்று பருவங்கள் என்னென்ன?
2657. பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கு உரிய கடைசி மூன்று பருவங்கள் என்னென்ன?
2658. “கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்” எனப் பெருமை படுபவர் யார்?
2659. “தாதுகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்…” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?
2660. “தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க..” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?
2661. “வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?
2662. “வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறைய” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?
2663. “ஆளு நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?
2664. “”உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்றது…” இவ்வரிகள் இடம்பெற்ற காண்டம் &நூல் எது?
2665. கம்பர் ராமனது வரலாற்றை தமிழில் வழங்கி தன் நூலுக்கு என்ன பெயரிட்டார்?
2666. கம்ப ராமாயணம் எத்தனை காண்டங்கள் கொண்டது?
2667. கம்பரை பாராட்டி வழங்கப்படும் முதுமொழிகள் என்னென்ன?
2668. கம்பர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
2669. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
2670. கம்பர் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?
2671. பாய்ச்சல் எனும் சிறுகதை எந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
2672. தக்கையின் மீது நான்கு கண்கள் எனும் நூலை இயற்றியவர் யார்?
2673. சா.கந்தசாமி எந்த இடத்தைச் சேர்ந்தவர்?
2674. சா.கந்தசாமி தனது எந்த புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார்?
2675. சா.கந்தசாமியின் எந்த புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?
2676. சா கந்தசாமி எழுதிய நூல்கள் என்னென்ன?
2677. “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2678. “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்”இவ்வரிகளில் குறிப்பிடப்படும் ஊர் எது?
2679. தேன்மழை நூலின் ஆசிரியர்?
2680. திருக்குறள் நீதி இலக்கியம் நூலின் ஆசிரியர்?
2681. நாட்டார் கலைகள் நூலின் ஆசிரியர்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :