TNPSC TAMIL 10TH IYAL 07 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE

Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!

4.8 / 5 (10K+ Reviews)
Download Now
Available for Android devices. Click the button to go to the Play Store.

Unlock Exclusive Updates & Discussions!

Join on Telegram
1234users online


 

 



FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


இயல் 7
2682. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்ற அறப்போர் முறையை தென்னாப்பிரிக்காவில் தொடங்கிவைத்த ஆண்டு?
2683. வ உ சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை எந்த ஆண்டு தொடங்கினார்?
2684. மா பொ சிவஞானம் எப்போது பிறந்தார்?
2685. மா பொ சிவஞானம் எங்கு பிறந்தார்?
2686. மா.பொ. சிவஞானத்தின் பெற்றோர் யார்?
2687. மா.பொ. சிவஞானத்தின் இயற்பெயர் என்ன?
2688. சரபையர் என்ற முதியவர் மா.பொ. சிவஞானத்தின் பெயரை எவ்வாறு அழைத்தார்?
2689. மா.பொ. சிவஞானத்தின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமை யாரைச் சேரும்?
2690. காந்தி-இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?
2691. எந்த ஆண்டு “தமிழா! துள்ளி எழு” தலைப்புடைய துண்டறிக்கையை மா.பொ.சி வழங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்?
2692. வடக்கெல்லை தமிழ் மக்களை ஒருங்கிணைத்து தமிழ் உணர்வு கொள்ளசெய்தழன் யார்?
2693. “தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால் அது சிலப்பதிகாரத்தை தவிர வேறு ஒன்று இல்லை” எனக் கூறியவர் யார்?
2694. தமிழ்நாட்டில் சிலப்பதிகார மாநாடு நடத்தியவர் யார்?
2695. சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
2696. யார் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு திருத்தணி வரையுள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட்டன?
2697. சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு நபர் ஆணையத்தின் தலைமை யார்?
2698. மா.பொ. சிவஞானத்தின் தெற்கெல்லை கிளர்ச்சி பற்றிய முதல் பேச்சு எங்கு எப்போது நடந்தது?
2699. தெற்கெல்லை கிளர்ச்சியில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக உயிர் நீத்தவர்கள் யார்?
2700. மார்ஷல் ஏ. நேசமணி என்ன பணிகளை வகித்துள்ளார்?
2701. குமரிமாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் யார்?
2702. எப்போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது?
2703. மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு எங்கு மணிமண்டபம் அமைத்துள்ளது?
2704. எந்த நூல்களில் தமிழகத்தின் வடக்கு எல்லை வேங்கடமலையாகவும், தெற்கெல்லை குமரிமுனையாகவும் கூறப்படுகிறது?
2705. ஆஸ்டிரியா நாட்டு தலைநகரம் எது?
2706. முசிறி -அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது?
2707. மாப்பு சிவஞானத்தின் தன் வரலாற்று நூல் எது?
2708. மா.பொ. சிவஞானத்தின் காலம் என்ன?
2709. மா.பொ.சிவஞானம் எந்த ஆண்டு சட்டமன்ற மேலவைத் தலைவராக பதவி வகித்துள்ளார்?
2710. மா பொ சிவஞானம் என்ன கழகத்தைத் தொடங்கினார்?
2711. மா.பொ. சிவஞானத்தின் எந்த நூல் 1966 ஆம் ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றது?
2712. மா பொ சிவஞானத்திற்கு தமிழரசு எங்கு சிலை அமைந்துள்ளது?
2713. ஏர் புதிதா? எனும் கவிதையை இயற்றியவர்?
2714. பொன்னேர் பூட்டுதல் எந்த திங்களில் நடத்தப்படும்?
2715. “ஏர் புதிதா?” எனும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
2716. கு ப ராஜகோபாலன் எங்கு எப்போது பிறந்தார்?
2717. கு ப ராஜகோபாலன் எந்த இதழ்களின் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்?
2718. கு ப ராஜகோபாலனின் படைப்புகள் என்ன நூலாக தொகுக்கப்பட்டுள்ளன?
2719. “இந்தி ரன்முதற் திசபாலர் எண் மரும்ஒரு வடிவாகி வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய” இம்மெய்க்கீர்த்தி யாரைப் பற்றியது?
2720. இரண்டாம் ராஜராஜ சோழனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
2721. இரண்டாம் ராஜராஜ சோழனுடைய மெய்க்கீர்த்திகள் எத்தனை?
2722. “சிறுகுறங் கைவினைப் பிறர்வினை யாளரோடு மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
2723. “சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமேகலையும் புனைந்தான் …” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
2724. சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடைக்கு என்ன பெயர்?
2725. இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரத்தில் எந்த கண்டத்தில் உள்ளது?
2726. சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
2727. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் என்னென்ன?
2728. சிலப்பதிகாரம் எத்தனை காதைகள் உடையது?
2729. இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படும் நூல்கள்?
2730. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?
2731. இளங்கோவடிகள் எந்த மரபைச் சார்ந்தவர்?
2732. மணிமேகலை ஆசிரியர் யார்?
2733. கோவலன் கண்ணகி கதையை கூறி அடிகள் நீரே அருளுக என கூறியவர் யார்?
2734. “நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” எனக் கூறியவர் யார்?
2735. எம் எஸ் சுப்புலட்சுமி எந்த வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார்?
2736. எம் எஸ் சுப்புலட்சுமியின் நடித்த திரைப்படம் எது?
2737. 1947 இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று எம்எஸ் சுப்புலட்சுமியிடம் காந்தி பாடும்படி கேட்டுக் கொண்ட பாடல் எது?
2738. எம் எஸ் சுப்புலட்சுமி எந்த ஆண்டு தாமரையணி விருது பெற்றார்?
2739. எம் எஸ் சுப்புலட்சுமி எந்த ஆண்டு இங்கிலாந்தில் பாடினார்?
2740. எம்.எஸ்.சுப்புலட்சுமி எந்த ஆண்டு ஐ.நா அவையில் பாடினார்?
2741. எந்த ஆண்டில் எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு மகசேசே விருது கிடைத்தது?
2742. மகசேசே விருது பெற்ற முதல் இசை கலைஞர் யார்?
2743. ராஜம் கிருஷ்ணனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?
2744. சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்?
2745. ராஜம் கிருஷ்ணன் எழுதிய நூல்கள் என்னென்ன?
2746. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பெற்ற விருதுகள் என்னென்ன?
2747. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் என்ன இயக்கத்தைத் தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்துள்ளார்?
2748. வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி பரஸ்கார்)வாங்கியவர் யார்?
2749. சின்ன பிள்ளை பெற்ற விருதுகள் என்னென்ன?
2750. “ஏர் பிடிக்கும் கைகளுக்கு வாழ்த்து கூறுவோம்” இவ்வரிகளை எழுதியவர் யார்?
2751. “கற்ற பெண்களை இந்த நாடு தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு” இவரிகளை இயற்றியவர் யார்?
2752. என் கதை எனும் நூலின் ஆசிரியர்?
2753. நாற்காலிக்காரர் எனும் நூலின் ஆசிரியர்?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


 

TNPSC TAMIL 10TH IYAL 07 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page