
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download Now
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
இயல் 9
2809. எழுத்தாளர் ஜெயகாந்தனின் காலம் என்ன?
2810. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் என்னென்ன?
2811. ஜெயகாந்தன் எதற்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றார்?
2812. ஜெயகாந்தன் சாகித்ய அக்கடமி விருது எதற்காக பெற்றார்?
2813. ஜெயகாந்தன் சோவியத் நாட்டு விருது எதற்காக பெற்றார்?
2814. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள் என்னென்ன?
2815. ஜெயகாந்தன் எழுதிய குறும் புதினங்கள் என்னென்ன?
2816. ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள் என்னென்ன?
2817. ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்புகள் என்னென்ன?
2818. ஜெயகாந்தனின் எந்த படைப்புகள் திரைப்படம் ஆகியுள்ளன?
2819. சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர் யார்?
2820. சித்தாளு எனும் கவிதையை எழுதியவர் யார்?
2821. நாகூர் ரூமியின் இயற்பெயர் என்ன?
2822. நாகூர் ரூமி எங்கு பிறந்தார்?
2823. நாகூர் ரூமி எந்த இதழில் எழுதத் தொடங்கினார்?
2824. இதுவரை நாகூர் ரூமியின் வெளிவந்துள்ள கவிதைத் தொகுதிகள் என்னென்ன?
2825. நாகூர் ரூமி படைத்த நாவலின் பெயர் என்ன?
2826. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார்?
2827. வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் திருமுழுக்கு யோவான் அவர்களுக்கு என்ன பெயரிட்டுள்ளார்?
2828. கருணையனின் தாயார் பெயர் என்ன?
2829. “உய்முறை அறியேன்; ஓர்ந்த உணர்வினொத்து உறுப்பும் இல்லா மெய்முறை அறியேன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2830. வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட எந்த மன்னரை சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியை கற்றுக்கொண்டார்?
2831. சந்தாசாகிப் வீரமாமுனிவருக்கு என்ன பட்டம் அளித்தார்?
2832. இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லுக்கு என்ன பொருள்?
2833. தேம்பாவணி என்பதன் பொருள் என்ன?
2834. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
2835. தேம்பாவணி எத்தனை காண்டங்களையும் படலங்களையும் கொண்டது?
2836. தேம்பாவணி எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
2837. தேம்பாவணி எந்த காலகட்டத்தில் படைக்கப்பட்டது?
2838. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
2839. தமிழின் முதல் அகராதி எது?
2840. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
2841. ஒருவன் இருக்கிறான் எனும் சிறுகதையை எழுதியவர்?
2842. “ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
2843. “ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி” இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள ஊர் எது?
2844. ஒருவன் இருக்கிறான் என்னும் கதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
2845. கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் என அழைக்கப்படுபவர்?
2846. சேரர்களின் பட்டப் பெயர்கள் என்னென்ன?
2847. சேரர்களில் எந்த மலையை வென்றவர்கள் கொல்லி வெற்பன் என பட்டப்பெயர்கள் சூட்டிக்கொண்டனர்?
2848. சேரர்களில் பிற மலையை வென்றவர்கள் என்ன பட்டம் சூட்டிக் கொண்டனர்?
2849. யானை சவாரி எனும் நூலின் ஆசிரியர் யார்?
2850. கல்மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
2851. அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் நூலின் ஆசிரியர் யார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :