TNPSC TAMIL 6TH TERM 1 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD


 

 

 

 

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE

Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!

4.8 / 5 (10K+ Reviews)
Download Now

Available for Android devices. Click the button to go to the Play Store.

 

 

 

 

Unlock Exclusive Updates & Discussions!

Join on Telegram
1234users online


 

FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


TNPSC TAMIL 6TH TERM 1 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD


1. “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என கூறியவர் யார்?
2. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
3. யாரின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்?
4. பாரதிதாசன் எவ்வாறு போற்றப்படுகிறார்?
5. “தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்”என பாடியவர்?
6. “எட்டு திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி” என பாடியவர் யார்?
7. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
8. பெருஞ்சித்திரனார் என்ன சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?
9. பெருஞ்சித்திரனார் என்ன நூல்களை இயற்றியுள்ளார்?
10. பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் என்னென்ன?
11. தனித்தமிழையும் தமிழ் உணர்வையும் பரப்பிய பாவலர் யார் ?
12. தமிழ் கும்மி எனும் கவிதை பெருஞ்சித்திரனாரின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?
13. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது?
14. ” வான் தோன்றி வளி தோன்றி ….தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே நீ தோன்றி வளர்ந்தாய் வாழி” என பாடியவர் யார்?
15. உலகில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன?
16. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என பாடியவர் ?
17. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என பாரதியார் எதனை வியந்து பாடுகிறார்?
18. “என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”என பாடியவர் யார்?
19. என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”என பாரதியார் எதை வியந்து பாடியுள்ளார்?
20. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் எது?
21. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எந்த சுழி எழுத்துக்களாக உள்ளன?
22. தமிழ் என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
23. “தமிழன் கிளவியும் அதனோரற்றே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
24. தமிழ்நாடு என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
25. “இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
26. தமிழன் எனும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
27. ஒழுங்கு முறையை குறிக்கும் சொல் எது?
28. திணைகள் எத்தனை வகை?
29. மா என்ற சொல்லின் பொருள் என்ன?
30. எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ் எது?
31. உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் எது?
32. உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும் தமிழ் எது?
33. ஆல், அரசு ,மா ,பலா, வாழை ஆகியவற்றின் இலைப் பெயர் என்ன?
34. அகத்தி, பசலை, முருங்கை முதலியவற்றின் தாவர இலை பெயரென்ன?
35. அருகு ,கோரை முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
36. நெல், வரகு முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
37. மல்லி முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
38. சப்பாத்தி கள்ளி,தாழை முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
39. கரும்பு, நாணல் முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
40. பனை,தென்னை முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
41. கமுகு முதலியவைகளின் தாவர இலைப் பெயர் என்ன?
42. 1 தமிழ் எண்?
43. 2 தமிழ் எண்?
44. 3 தமிழ் எண்?
45. 4 தமிழ் எண்?
46. 5 தமிழ் எண்?
47. 6 தமிழ் எண்?
48. 7 தமிழ் எண்?
49. 8 தமிழ் எண்?
50. 9 தமிழ் எண்?
51. வேளாண்மை என்னும் சொல் இடம் பெற்ற நூல் எது?
52. உழவர் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
53. பாம்பு என்னும் சொல் இடம் பெற்ற நூல்?
54. வெள்ளம் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
55. முதலை எனும் சொல் இடம்பெற்ற நூல்?
56. கோடை எனும் சொல் இடம் பெற்ற நூல்?
57. உலகம் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
58. மருந்து எனும் சொல் இடம் பெற்ற நூல்?
59. ஊர் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
60. அன்பு எனும் சொல் இடம் பெற்ற நூல்?
61. உயிர் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
62. மகிழ்ச்சி எனும் சொல் இடம்பெற்ற நூல்?
63. மீன் எனும் சொல் இடம் பெற்ற நூல்?
64. புகழ் எனும் சொல் இடம்பெற்ற நூல்?
65. அரசு எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
66. செய் எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
67. செல் எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
68. பார் எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
69. ஒழி எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
70. முடி எனும் சொல் இடம் பெற்ற நூல் எது?
71. ” அன்பு வேண்டும், அறிவு வேண்டும், பண்பு வேண்டும் ,அறிவு வேண்டும்” என பிறந்தநாள் வாழ்த்து பாடியவர் யார்?
72. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்திக் கூறியுள்ளவர்?
73. கடல் நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பொழியும் என்ற செய்தியை எந்த பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன?
74. “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி” இப்பாடல் யாரால் இயற்றப்பட்டது?
75. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
76. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் காணப்படுகிறது?
77. “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” இவ்வரிகளை இடம் பெற்ற நூல்?
78. “கடல் நீர் முகந்த கமஞ்சூல் எழிலி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
79. “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
80. “கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
81. தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என எந்த அறிவியல் அறிஞர் கூறினார்?
82. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
83. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” இவ்வரிகளை இயற்றியவர்?
84. நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும் மழையின் பயனையும் கூறும் நூல் எது?
85. “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
86. “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
87. “மாமழைப் போற்றுதும் மாமழைப் போற்றுதும்…” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
88. சிலப்பதிகாரம் காப்பியத்தை இயற்றியவர் யார்?
89. இளங்கோவடிகள் எந்த மன்னர் மரபைச் சார்ந்தவர்?
90. இளங்கோவடிகளின் காலம் என்ன?
91. தமிழின் முதல் காப்பியம் எது?
92. சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
93. எந்த இரு நூல்கள் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன?
94. “முத்துச்சுடர் போலே நிலாவொளி முன்பு வரவேணும் அங்கு கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும் “இவ்வரிகளை எழுதியவர்?
95. பாரதியாரின் இயற்பெயர் என்ன?
96. பாரதியார் யாரால் பாரதி எனும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்?
97. பாரதியார் இயற்றிய நூல்கள் என்னென்ன ?
98. காணி நிலம் எனும் பாரதியாரின் கவிதை எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
99. பறவைகள் இடம்பெயர்தலுக்கு என்ன பெயர்?
100. எந்த காரணத்திற்காக பறவைகள் இடம் பெயர்கின்றன?
101. எதை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன?
102. பொதுவாக பறவைகள் எந்த திசையிலிருந்து வலசை போகின்றன?
103. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
104. சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை எது?
105. கப்பல் பறவைக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்னென்ன?
106. கப்பல் பறவை தரை இறங்காமல் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கும்?
107. “நாராய் நாராய் செங்கால் நாராய்” எனும் பாடலை எழுதியவர் யார்?
108. “தென்திசைக் குமரியாடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” இவ்வரிகள் என்ன செய்தியை குறிப்பிடுகின்றன?
109. செங்கால் நாரைகள் எந்த நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருகின்றன?
110. ஆண் சிட்டுக்குருவியின் தொண்டை பகுதி என்ன நிறத்தில் இருக்கும்?
111. சிட்டுக்குருவியின் உடல் என்ன நிறத்தில் இருக்கும்?
112. சிட்டுக்குருவியின் அடைகாக்கும் காலம் எவ்வளவு?
113. சிட்டுக்குருவியின் வாழ்நாள் எத்தனை ஆண்டுகள்?
114. காக்கை குருவி எங்கள் ஜாதி என பாடியவர் யார்?
115. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
116. டாக்டர் சலீம் அலி எழுதிய தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு என்ன பெயரிட்டுள்ளார்?
117. “மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும் பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது” எனக் கூறியவர்?
118. உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை இனம் எது?
119. பறவை பற்றிய படிப்புக்கு என்ன பெயர்?
120. உலக சிட்டுக்குருவிகள் நாள் எப்போது?
121. “The old man and the sea” கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?
122. “The old man and the sea” கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினத்தை எழுதியவர் யார்?
123. “The old man and the sea” கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினத்தின் கதைநாயகன் யார்?
124. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?
125. நெல்லை சு.முத்து எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்?
126. “வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் ” என கூறியவர் யார்?
127. ரோபோ என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார்?
128. காரெல் கபெக் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
129. “இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம் ஆனால் மனிதர்களைப் போல செயல்களை நிறைவேற்றும்” என தானியியங்கிகளுக்கு விளக்கம் தந்தது எது?
130. எந்த ஆண்டு உலக சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் மீத்திறன் கணினியுடன் சதுரங்கப் போட்டியில் போட்டியிட்டார்?
131. ஐபிஎம் எனும் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினி என்ன?
132. உலகிலேயே முதன் முதலாக ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ள நாடு எது?
133. சோபியா ரோபோவுக்கு புதுமைகளின் வெற்றியாளர் எனும் பட்டத்தை எது வழங்கியது?
134. விளக்குகள் பல தந்த ஒளி (lights from many lamps) என்னும் நூலை எழுதியவர் யார்?
135. போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செயற்கை கால்களை அப்துல்கலாம் கார்பன் இழையை கொண்டு எவ்வளவு கிராம் எடையில் உருவாக்கினார்?
136. எப்போது ராமன் விளைவு என்னும் தனது கண்டுபிடிப்பை சர்.சி.வி ராமன் வெளியிட்டார் ?
137. இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசு யாரால் பெற்றுத்தரப்பட்டது?
138. தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :


Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page