TNPSC TAMIL 6TH TERM 3 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :

https://telegram.me/tnpscmyguruplus

50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS] 

40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS] 

320+ LESSONS BOOKBACK FREE TESTS 

3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS 

CLICK NOW ⬇️


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


TNPSC TAMIL 6TH TERM 3 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD


208. “புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசலிது” இவ்வரிகளை எழுதியவர்?
209. தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
210. தாராபாரதி எவ்வாறு புகழப்படுகிறார்?
211. தாராபாரதி இயற்றிய நூல்கள் என்னென்ன?
212. பாரதம் அன்றைய நாற்றங்கால் எனும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
213. காந்தியடிகள் எப்போது சென்னைக்கு வந்தார்?
214. எப்போது காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போது தன் வாழ்நாள் முழுவதும் எளிமை திருக்கோலம் தரிக்க காரணமாக அமைந்தது?
215. எங்கு வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியை கற்கத் தொடங்கியதாக காந்தியடிகள் கூறியுள்ளார்?
216. காந்தியடிகள் யார் எழுதிய தமிழ் கையேடு தம்மை கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்?
217. காந்தியடிகள் யாருடைய உரையைக் கேட்டு இந்த பெரியவரின் அடி நிழலிலிருந்து தமிழ் கற்க வேண்டும் எனும் ஆவல் உண்டாகிறது எனக் கூறினார்?
218. ராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் யார்?
219. எங்கு நடந்த போரில் முத்துவடுகநாதர் ஆங்கில படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்?
220. வேலு நாச்சியாரின் ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமை ஏற்றவர் யார்?
221. வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவு தலைமை ஏற்றவர் யார்?
222. வேலுநாச்சியாரை காட்டி கொடுக்க கூறி மறுத்ததால் ஆங்கிலேயர்கள் கொன்ற பெண் யார்?
223. “அன்பர்பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானேவந்தெய்தும் பராபரமே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
224. “எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
225. தாயுமானவர் திருச்சியை ஆண்ட எந்த மன்னரிடம் தலைமைக் கணக்கராக பணிபுரிந்தார்?
226. தமிழ்மொழியின் உபநிடதம் என அழைக்கப்படுவது எது?
227. இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகையின் பெயர் என்ன ?
228. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
229. தீர்க்கதரிசி என மொழிபெயர்ப்பு நூல் யாரால் இயற்றப்பட்டது?
230. மணிபல்லவத் தீவில் இருக்கும் எந்த பொய்கையில் இருந்து அட்சய பாத்திரம் தோன்றியது?
231. அட்சய பாத்திரம் எந்த நாளில் தோன்றும்?
232. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நூல்கள் என்னென்ன?
233. “தீயவும் நல்லவும் செய்தவரை விட்டு செல்வது ஒரு நாளும் இல்லைஐயா” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
234. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
235. ஆசிய ஜோதி எந்த நூலைத் தழுவி கவிமணியால் எழுதப்பட்டது?
236. லைட் ஆஃப் ஆசியா (Light of asia) எனும் நூலை எழுதியவர் யார்?
237. “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
238. “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என கூறியவர் யார்?
239. “வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை” எனக் கூறியவர் யார்?
240. பள்ளி செல்லா குழந்தைகளுக்காக “குழந்தைகளை பாதுகாப்போம் “என்னும் இயக்கத்தை தொடங்கியவர் யார்?
241. “குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள்” கூறியவர்?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page