TNPSC TAMIL 6TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download NowAvailable for Android devices. Click the button to go to the Play Store.
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 6TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
தமிழ் எழுத்துக்களின் வகை தொகை
242. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?
243. தமிழ்மொழியின் இலக்கண வகைகள் என்னென்ன?
244. ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எவ்வாறு அழைக்கப்படும்?
245. இயல்பாகக் காற்று வெளிப்படும் போது என்ன எழுத்துகள் பிறக்கின்றன?
246. உயிர் எழுத்துக்கள் எத்தனை?
247. உயிரெழுத்துகளில் குறில் எழுத்துக்கள் எத்தனை? அவை என்னென்ன?
248. உயிர் எழுத்துக்களில் நெடில் எழுத்துக்கள் எத்தனை? அவை என்னென்ன?
249. ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
250. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு?
251. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு?
252. மெய் என்பதன் பொருள் என்ன?
253. இந்த எழுத்துக்களை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது?
254. மெய் எழுத்துக்கள் எத்தனை?
255. மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
256. மெய் எழுத்துக்களின் வகைகள் என்னென்ன?
257. வல்லின எழுத்துக்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
258. வல்லின எழுத்துக்கள் என்னென்ன?
259. வல்லினம் பெயர் காரணம் என்ன?
260. மெல்லின எழுத்துக்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
261. மெல்லின எழுத்துக்கள் என்னென்ன?
262. மெல்லினம் பெயர் காரணம் என்ன?
263. இடையின எழுத்துக்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
264. மெல்லின எழுத்துக்கள் என்னென்ன?
265. மெல்லினம் பெயர் காரணம் என்ன?
266. மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு என்ன?
267. வன்மையாக ஒலிக்கும் எழுத்துக்கள் என்னென்ன?
268. மென்மையாக ஒலிக்கும் எழுத்துக்கள் என்னென்ன?
269. வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இடைப்பட்டு ஒலிக்கும் எழுத்துக்கள் என்னென்ன?
270. எந்த இரண்டு எழுத்துக்கள் சேர்வதால் உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன?
271. மெய்யுடன் உயிர்க்குறில் சேர்வதால் தோன்றும் எழுத்து?
272. மெய்யுடன் உயிர்நெடில் சேர்வதால் தோன்றும் எழுத்து?
273. உயிர்மெய் எழுத்துக்களை எத்தனை வகைப்படும்? அவை என்னென்ன?
274. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு? முதலெழுத்தும் சார்பெழுத்தும்
275. எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை என்னென்ன?
276. முதலெழுத்துக்கள் எனப்படுபவை யாது?
277. முதல் எழுத்துக்கள் எத்தனை எழுத்துக்கள் உண்டு?
278. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
279. சார்பெழுத்துகளின் வகைகள் என்னென்ன?
280. மெய் எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உருவாகும் எழுத்துக்கள்?
281. உயிர்மெய் எழுத்தின் ஒலி வடிவம் எவ்வாறு இருக்கும்?
282. உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் எதை ஒத்திருக்கும்?
283. உயிர்மெய் எழுத்தின் கால அளவு எந்த எழுத்தை ஒத்திருக்கும்?
284. மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது எந்த எழுத்து?
285. ஆய்த எழுத்திற்கு வழங்கும் வேறு பெயர்?
286. நுட்பமான ஒலிப்பு முறையை உடைய சார்பு எழுத்து எது?
287. ஆய்தம் சொல்லின் எங்கு மட்டுமே இடம்பெறும்?
288. ஆய்த எழுத்திற்கு முன்னும் பின்னும் வரும் எழுத்துக்கள் எது? மயங்கொலிகள்
289. சில எழுத்துக்களைக் இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
290. மெல்லின மெய் எழுத்தை அடுத்து பெரும்பாலும் அதன் இனமாகிய எந்த எழுத்து வரும்?
291. வல்லின எழுத்துகளுக்கு இன எழுத்துக்கள் எவை?
292. உயிர் எழுத்துக்களில் குறிலுக்கும் நெடிலுக்கும் இன எழுத்துக்கள் எவை?
293. ஐ என்னும் எழுத்துக்கு இன எழுத்து எது?
294. ஔ என்னும் எழுத்துக்கு என்ன எழுத்து இன எழுத்து?
295. சொல்லில் எந்த எழுத்துக்கள் சேர்ந்து வருவது இல்லை?
296. எதில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்?
297. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை எவ்வாறு அழைக்கின்றோம்?
298. மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை உண்டு?
299. மயங்கொலி எழுத்துக்கள் என்னென்ன?
300. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியை தொடுவதால் எந்த எழுத்து பிறக்கிறது?
301. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன்பகுதியை தொடுவதால் எந்த எழுத்து பிறக்கிறது?
302. நாவின் நுனி மேல்வாய் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் எந்த எழுத்து பிறக்கிறது?
303. ண’கரம் எவ்வாறு அழைக்கப்படும்?
304. ந’கரம் எவ்வாறு அழைக்கப்படும்?
305. ன’கரம் எவ்வாறு அழைக்கப்படும்?
306. நாவின் இரு பக்கங்களும் தடித்து மேல் பற்களின் அடியைப் தொடுவதால் உருவாகும் எழுத்து?
307. நாவின் இரு பக்கங்களும் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் உருவாகும் எழுத்து?
308. ளகரம் எவ்வாறு அழைக்கப்படும்?
309. நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருடுவதால் எந்த எழுத்து தோன்றும்?
310. ழ’கரம் எவ்வாறு அழைக்கப்படும்?
311. ஒன்றை சுட்டிக் காட்ட வரும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
312. சுட்டெழுத்துக்கள் என்னென்ன?
313. சுட்டெழுத்துக்களில் இன்று வழக்கில் இல்லாத எழுத்து எது?
314. சொற்களில் உள்ள சுட்டு எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தருவதில்லை இது எவ்வாறு அழைக்கப்படும்?
315. சொற்களில் உள்ள சுட்டு எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும் இது எவ்வாறு அழைக்கப்படும்?
316. நம் அருகில் உள்ளவற்றை சுட்டும் எழுத்துக்கள்?
317. அண்மைச்சுட்டு எழுத்து என்ன?
318. தொலைவில் உள்ளவற்றை சுட்டும் எழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?
319. சேய்மைசுட்டு எழுத்து என்ன?
320. அருகிலுள்ளவற்றிற்கும் தொலைவிலுள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதை சுட்டிக்காட்ட என்ன சுட்டெழுத்து பயன்படுத்தப்பட்டது?
321. அ,இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
322. வினாப் பொருளைத் தரும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
323. வினா எழுத்துக்கள் எத்தனை? அவை என்னென்ன?
324. மொழியின் முதலில் வரும் வினா எழுத்து எவை?
325. மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து எவை?
326. மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?
327. வினா எழுத்துக்கள் சொல்லி அகத்தை இருந்து வினாப் பொருளைத் தருமானால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
328. சொற்களில் உள்ள வினா எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்களுக்கு பொருள் இல்லை. இது எந்த வகை வினா?
329. வினா எழுத்துகள் சொல்லின் புறத்தை வந்து வினாப் பொருளைத் தருமானால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
330. சொற்களில் உள்ள வினா எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும். இது எந்த வகை வினா?
331. ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள்தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
332. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
333. இலக்கண அடிப்படையில் வகைப்படுத்தப்படும் சொற்கள் என்னென்ன?
334. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
335. வினை எனும் சொல்லுக்கு என்ன பொருள்?
336. ஒரு செயலைக் குறிக்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
337. பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
338. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதி படுத்த வருவது எது?
339. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
340. பெயர்ச்சொல் வகைகள் என்னென்ன?
341. பொருளைக் குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
342. ஓர் இடத்தின் பெயரை குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
343. காலத்தைக் குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
344. பொருளின் உறுப்பை குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
345. பொருளின் பண்பை குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
346. தொழிலைக் குறிக்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
347. யர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் எத்தனை வகையாக வகைப்படுத்தலாம்? அவை என்னென்ன?
348. சில பொருள்களுக்கு காரணம் கருதாமல் சில பெயர்களை இட்டு வழங்கினர் அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
349. இடுகுறிப்பெயர் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன?
350. நம் முன்னோர்கள் காரணம் ஏதுமின்றி பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கிய பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
351. நம் முன்னோர் காரணம் ஏதுமின்றி சிறப்புத்தன்மை கருதி ஒன்றனுக்கோ அல்லது ஓர் இனத்திற்கோ இட்டு வழங்கிய பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
352. காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
353. காரணப்பெயர் எத்தனை வகைப்படும்? அவை என்னென்ன?
354. குறிப்பிட்ட காரணம் உடைய எல்லா வகை பொருட்களையும் பொதுவாக குறித்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
355. குறிப்பிட்ட காரணம் உடைய எல்லா வகை பொருள்களில் ஒன்றை மட்டும் சிறப்பாக குறிப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
356. அணி என்பதற்கு என்ன பொருள்?
357. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எந்த அணி?
358. இயல்பு நவிற்சி அணி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
359. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது எது?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :