TNPSC TAMIL 7TH TERM 1 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD


       

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE

Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!

4.8 / 5 (10K+ Reviews)
Download Now
Available for Android devices. Click the button to go to the Play Store.

       

Unlock Exclusive Updates & Discussions!

Join on Telegram
1234users online


 

FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


TNPSC TAMIL 7TH TERM 1 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD


இயல் 01

360. “இன்பம் பொலிகின்ற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன்மொழியாம் ” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
361. நாமக்கல் கவிஞருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?
362. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார் ?
363. நாமக்கல் கவிஞர் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்?
364. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?
365. “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
366. தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்?
367. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்?
368. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?
369. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?
370. வாயினால் பேசுவதும் கேட்பதும் மொழியின் எந்த நிலை?
371. எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் எத்தனையாவது நிலை?
372. எந்த மொழியானது உடனடி பயன்பாட்டுக்கு உரியது?
373. எந்த மொழியானது நீண்டகால பயன்பாட்டிற்கு உரியது?
374. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது?
375. “பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் பறிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும் இவையே அன்றி வேறு வகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது ,இணைக்கப்படுவது கனவு காணப்படுவது ஆகியனவும் மொழியே ஆகும் எனக் கூறியவர்?
376. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” எனக் கூறும் நூல் எது?
377. மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
378. மூலமொழியில் இருந்து பிரிந்து உருவாகும் புதிய மொழி எவ்வாறு அழைக்கப்படும் ?
379. பேச்சு மொழியை என்ன வழக்கு என்று அழைப்பர்?
380. எழுத்து மொழியை என்ன வழக்கு என்று கூறுவர்?
381. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
382. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தொல்காப்பியர் எவ்வாறு அழைத்துள்ளார்?
383. தமிழில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு உள்ளதால் தமிழ் எவ்வாறு அழைக்கப்படும்?
384. “எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்” எனக்கூறியவர்?
385. “செந்தமிழை செழுந்தமிழாக செய்வதுவும் வேண்டும்” எனக் கூறியவர்?


இயல் 02
386. “நன்செய் புன்செய்க்கு உணவு ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஒட்டி..” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
387. ஓடை எனும் கவிதை வாணிதாசனின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
388. தமிழகத்தின் வோர்ட்ஸ்மித் புகழப்படுபவர் யார்?
389. கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
390. கவிஞர் வாணிதாசன் யாருடைய மாணவர்?
391. கவிஞர் வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்?
392. கவிஞர் வாணிதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன?
393. கவிஞர் வாணிதாசனுக்கு பிரெஞ்சு அரசு என்ன விருது வழங்கி கௌரவப்படுத்தியது?
394. வாணிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
395. “கார்த்திகை தீபமென காடெல்லாம் பூத்திருக்கும் பார்த்திட வேண்டுமடீ- கிளியே பார்வை குளிருமடீ” இவ்வரிகளை எழுதியவர் யார்?
396. சுரதாவின் இயற்பெயர் என்ன?
397. சுரதா பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை என்னவாக மாற்றிக் கொண்டார்?
398. சுரதாவுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
399. சுரதா இயற்றிய நூல்கள் என்னென்ன?
400. இயற்கை எழில் எனும் கவிதை எந்த நூலில் உள்ளது?
401. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கி கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசை பாடல் வகையின் பெயர் என்ன?
402. காட்டை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன?
403. “வாய்ச்சொல்லில் வீரரடி கூட்டத்தில் கூவிப் பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடீ!- கிளியே” இவ்வரிகளை எழுதியவர்?
404. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் எது?
405. உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?
406. ஆசிய யானைகளில் எந்த யானைக்கு மட்டும் தந்தம் உண்டு?
407. யானை நாள் ஒன்றுக்கு எத்தனை கிலோ மற்றும் தண்ணீரை உணவாக எடுத்துக் கொள்ளும் ?
408. கரடி என்ன உணவு வகை விலங்கு?
409. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?
410. நன்கு வளர்ந்த கரடி எத்தனை கிலோ வரை இருக்கும்?
411. கருவுற்ற புலியானது எத்தனை நாட்களில் குட்டிகளை ஈனும்?
412. உலகில் எத்தனை வகை சிங்கங்கள் உண்டு?
413. ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் எங்கு மட்டும் காணப்படுகிறது ?
414. இந்தியாவின் வனமகன் என அழைக்கப்படுபவர் யார்?
415. ஜாதவ் பயேங் எந்த இடத்தைச் சார்ந்தவர்?
416. ஜாதவ் பயேங் எந்த ஆற்றின் நடுவே 30 ஆண்டுகளில் ஒரு காட்டை உருவாக்கினார்?
417. மணல் பரப்பில் மற்ற மரங்கள் வளர வேண்டும் எனில் மண்ணின் தன்மை அதற்கு ஏற்ப மாற்ற வேண்டும் அதற்கு மண்புழுக்கள் மட்டுமின்றி சிவப்பு கட்ட எறும்புகளும் உதவும் என ஜாதவ் பயேங்கிற்கு ஆலோசனை கூறியவர் யார்?
418. எந்தப் பல்கலைக்கழகம் இந்திய வனமகன் எனும் பட்டத்தை ஜாதவ் பயேங் வழங்கியது?
419. எந்த ஆண்டு இந்திய அரசு ஜாதவ் பயேங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது?
420. எந்த பல்கலைக்கழகம் ஜாதவ் பயேங்கிற்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது?
421. ஜாதவ் பயேங்கைப் பற்றி எந்த இதழில் செய்துவந்தது?


இயல் 03

422. “வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
423. உருத்திரங்கண்ணனார் எந்த ஊரில் வாழ்ந்தவர்?
424. உருத்திரங்கண்ணனார் என்ன நூல்களை இயற்றியுள்ளார்?
425. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?
426. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்று திரும்பும் புலவர் பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற பிறருக்கு வழிகாட்டுவதாக பாடப்படுவது என்ன இலக்கிய வகை?
427. பத்துப்பாட்டு நூல்கள் என்னென்ன?
428. “உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
429. கலித்தொகையின் மருதத் திணையில் உள்ள எத்தனை பாடல்களை மருதனிளநாகனார் பாடியுள்ளார்?
430. அகநானுறு எத்தனை பாடல்களைக் கொண்டது?
431. அகநானூற்றின் வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
432. எட்டுத்தொகை நூல்கள் என்னென்ன?
433. முந்நீர் வழக்கம் என்னும் கடற் பயணத்தை பற்றி குறிப்பிடும் நூல் எது?
434. புகார் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை எந்த நூல் விரிவாக விளக்குகிறது?
435. ” உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
436. “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருவணிகம் வங்கம் “இவ்வரிகழ் இடம்பெற்ற நூல்?
437. எந்த நிகண்டு நூலில் பல வகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
438. எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியை குடைந்து எடுத்துவிட்டு மிதக் பயன்படுத்தப்பட்டது எவ்வாறு அழைக்தப்பட்டது?
439. பழங்கால தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?
440. கப்பல் கட்டும் கலைஞர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
441. “கலஞ்செய் கம்மியர் வருக என கூஇய்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
442. கப்பல்களின் நீர்மட்ட வைப்பிற்கு என்ன மரங்களை பயன்படுத்தினர்?
443. கப்பல்களின் பக்கங்களுக்கு என்ன மரங்களை பயன்படுத்தினார்?
444. மரத்தின் வெட்டப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
445. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
446. கப்பல்களை என்ன நீட்டலவையில் கணக்கிட்டனர்?
447. கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைக்க கப்பலின் அடிப்பகுதியில் எவற்றை அரைத்து பூசினர்?
448. சுண்ணாம்பும் சணலையும் அரைத்து பூசும் செயல்முறையை இத்தாலி நாட்டின் எந்தப் கடற் பயணி வியந்து பாராட்டியுள்ளார்?
449. இரும்பு அணிகளுக்கு பதிலாக மரத்திலான ஆணிகள் பயன்படுத்தப்பட்டன இந்த ஆணிகளுக்கு பெயர் என்ன?
450. “ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும் ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” எனக் கூறிய ஆங்கிலேயர் யார்?
451. பாய்மரக் கப்பலின் பாய் கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என எந்த நூல் குறிப்பிடுகிறது?
452. கப்பலின் உறுப்புகள் என்னென்ன?
453. கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
454. கப்பலின் குறுக்கு மரத்தை எவ்வாறு அழைப்பர்?
455. கப்பலை செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி என்ன பெயர்?
456. கப்பலை நிலையாக ஒரு இடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பின் பெயர் என்ன?
457. சமுக்கு எனும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என எந்த நூல் குறிப்பிடுகிறது?
458. கப்பல் செலுத்துபவரை எவ்வாறு அழைப்பர்?
459. “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக” இவ்வரிகளை இயற்றியவர் &நூல் எது?
460. கலங்கரை விளக்கம் என்றால் பொருள் என்ன?
461. “பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது எனவே கப்பலில் வரும் பொருட்களை தோணிகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்” எனும் செய்தியை கூறும் நூல் எது?
462. “கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரைசேர்க்குந்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
463. அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என அழைக்கப்படுபவர் யார்?
464. ஜுல்ஸ் வெர்ன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
465. ஜுல்ஸ் வெர்னின் வேறு புதினங்கள் என்னென்ன ?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page