TNPSC TAMIL 7TH TERM 2 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download NowAvailable for Android devices. Click the button to go to the Play Store.
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 7TH TERM 2 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
466. “ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
467. “இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் !” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
468. பாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
469. பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது?
470. தமிழ்பேறு எனும் கவிதை பாரதிதாசனின் எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?
471. “கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம் ” இவ்வரிகளை இயற்றியவர்?
472. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
473. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
474. நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை செய்யுள்கள் உள்ளன?
475. “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்; எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்” என கூறியவர் யார்?
476. திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணி செய்தவர் யார்?
477. திருக்குறளார். வீ .முனிசாமி இயற்றிய நூல்கள் என்னென்ன?
478. பள்ளி மறுதிறப்பு எனும் சிறுகதையை எழுதியவர் யார்?
479. சுப்ரபாரதிமணியன் என்ன இலக்கிய இதழை நடத்தி வருகிறார்?
480. சுப்ரபாரதிமணியன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
இயல் 05
481. தேனரசன் எழுதிய கவிதை நூல்கள் என்னென்ன?
482. “கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
483. காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன ?
484. காளமேகப் புலவர் இயற்றிய நூல்கள் என்னென்ன?
485. ஓவியம் வரையப் பயன்படும் துணிக்கு பெயர் என்ன?
486. எந்த நூலில் குணமாலை எனும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்பட்டுள்ளது?
487. துணியில் வரையப்படும் ஓவியங்கள் தற்காலத்தில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
488. “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” இவ்வரி இடம் பெற்ற நூல் எது?
489. “புனையா ஓவியம் புறம் போந்தன்ன” இவ்வரி இடம்பெற்ற நூல் எது?
490. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி என்ன நூலில் இடம்பெற்றுள்ளது?
491. “இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
492. தந்த ஓவியங்களை எங்கு அதிகமாக காணமுடியும்?
493. கேலிச் சித்திரங்களை பாரதியார் எந்த இதழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்?
494. ஓவியத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
495. ஓவியம் வரைபவர்க்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
496. ஓவியக் கூடத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
497. ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்திய கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?
498. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர் யார்?
499. நாட்காட்டி ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
500. தஞ்சை சரசுவதிமகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன?
501. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
502. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் எவ்வளவு நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது?
503. இந்திய ஆட்சிப் பணி பயிற்சியாளர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சியை எந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது?
504. உ வே சா நூலகம் சென்னையில் எப்போது தொடங்கப்பட்டது?
505. உவேசா நூலகத்தில் எத்தனை ஓலைச் சுவடிகளும் தமிழ் நூல்களும் உள்ளன?
506. கீழ்த்திசை நூலகம் சென்னையில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
507. சென்னை கன்னிமாரா நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
508. கன்னிமரா நூலகத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன?
509. எந்த நூலகத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகிறது?
510. சென்னை வள்ளுவர் கோட்டம் கோடம்பாக்கத்தில் எப்போது வடிவமைக்கப்பட்டது?
511. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தேரின் மொத்த உயரம்?
512. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் என்ன நிற பளிங்கு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது?
513. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பொருட்பால் என்ன நிற பளிங்கு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது?
514. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்பத்துப்பால்என்ன நிற பளிங்கு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது?
515. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை எத்தனை அடி உயர பாறைமீது கட்டப்பட்டுள்ளது?
516. திருவள்ளுவர் சிலையின் கட்டுமானப் பணிகள் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
517. திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்கு எப்போது திறக்கப்பட்டது?
518. திருவள்ளுவர் சிலையின் மொத்த உயரம் எவ்வளவு?
519. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது?
520. மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது?
521. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் யாருடைய வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன?
522. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கிய நகரம் எது?
523. பூம்புகார் நகரம் பற்றிய செய்திகள் எந்த நூல்களில் இடம்பெற்றுள்ளன?
524. பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் எனும் கடல் பகுதியும், பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகக் கூறும் நூல் எது?
525. பூம்புகார் கடற்கரையில் சிற்ப கலைக்கூடம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
இயல் 06
526. ” மாரியென்று இன்றிவறந்திருந்த காலத்தும் பாரி படமகள் பாண்மகற்கு” இவ்வரிகளை இயற்றியவர்?
527. ” ஒன்றாகு முன்றிலோ இல்” இவ்வரிய குறிப்பிடப்பட்டுள்ள பழமொழி எது?
528. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார்?
529. முன்றுறையரையனாரின் காலம் என்ன?
530. முன்றுறையரையனார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?
531. பழமொழி நானூறு எத்தனைப் பாடல்களைக் கொண்டது?
532. நெல் தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளை பிரிப்பதற்காக மாடுகளை கொண்டு மிதிக்க செய்வதற்கு என்ன பெயர்?
533. நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
534. நாட்டுப்புறப் பாடல் எந்த இலக்கிய வகையைச் சாரும்?
535. கி.வா ஜெகந்நாதன் தொகுத்த நாட்டுப்புற பாடல்களின் நூல் பெயர் என்ன?
536. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது எது?
537. “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” எனப் பாடியவர் யார்?
538. திருநெல்வேலியின் சிறப்பை தண்பொருநைப் புனல்நாடு எனக் கூறியவர் யார்?
539. முற்காலத்தில் திருநெல்வேலிக்கு என்ன பெயர் இருந்துள்ளது?
540. வேணுவனம் என்பதன் பொருள் என்ன?
541. “பொதியி லாயினும் இமயமன மாயினும் பதியெழு அறியாப் பழங்குடி” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
542. இலக்கியங்களில் திரிகூட மலை என வழங்கப்படும் மலை எது?
543. திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்க செய்யும் ஆறு எது?
544. தாமிரபரணி நதிக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
545. தாமிரபரணியின் கிளை ஆறுகள் என்னென்ன?
546. இறந்தவர்களின் உடல்களை புதைக்க பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
547. ஆதிச்சநல்லூர் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
548. நெல்லை மாவட்டம் தமிழகத்தில் எந்த உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?
549. கொற்கை எனும் துறைமுகம் எந்த ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இருந்தது?
550. “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
551. “கொற்கையில் பெருந்துறை முத்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
552. “திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே ” இவ்வரிகளை இயற்றியவர்?
553. காவற்புரை என்பதன் பொருள் என்ன?
554. கூலம் என்பது எதைக் குறிக்கும்?
555. அக்கசாலை என்பது எதனை உருவாக்கும் இடம்?
556. தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் உள்ள நகரம் எது?
557. தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் உள்ள நகரம் எது?
558. எந்த இரு நகரங்கள் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன?
559. வணிகம் நடைபெறும் பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
560. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் எது?
561. பாண்டிய மன்னனின் தேவியாகிய மங்கையர்க்கரசி மகளிர் எதிர்கொண்டு வரவேற்று இடம் எவ்வாறு வழங்கப்படுகிறது?
562. திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்கு பெருமை சேர்த்தவர்கள் யார்?
563. வெங்கடேசுர எட்டப்ப ராஜாவை பற்றி பல பாடல்களைப் பாடியவர் யார்?
564. தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கும் இடத்திற்கு பெயர் என்ன?
565. ஸ்ரீவைகுண்டத்து பெருமாளைப் பற்றிப் பாடியவர் யார்?
566. நம்மாழ்வார் அவதார ஸ்தலமான ஆழ்வார்திருநகரிக்கு வழங்கப்படும் வேறு பெயர்?
567. சீதக்காதி என்ற வள்ளல் வாழ்ந்த இடம் எது?
568. “வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உன்னை கூடாதென்றும் தடுப்பார் கோமதி தாய் ஈஸ்வரியே!” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
569. “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என பாடியவர் யார்?
570. “உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன்” என பாடியவர்?
571. திருநெல்வேலி சீமை என குறிப்பிடப்படுவது இன்றைய எந்த மாவட்டங்கள் இணைந்த பகுதி?
572. டி.கே.சி என அழைக்கப்படுபவர் யார்?
573. டி.கே. சிதம்பரநாதர் என்ன பணி செய்தார்?
574. டி.கே. சிதம்பரநாதர் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்?
575. டி.கே. சிதம்பரநாதர் என்ன பெயரில் தன்னுடைய வீட்டில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :