JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :
50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS]
40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS]
320+ LESSONS BOOKBACK FREE TESTS
3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 7TH GRAMMAR QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
660. தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
661. முதல் எழுத்துக்கள் என அழைக்கப்படுபவை எவை?
662. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
663. சார்பெழுத்துகளின் வகைகள் என்னென்ன?
664. தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
665. குற்றியலுகரத்தில் என்ன எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வரும் போது ஒரு மாத்திரைக்கு பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும்?
666. எந்த எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்?
667. வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
668. தமிழில் எழுத்துக்களை குறிப்பிடுவதற்கு என்ன அசைச்சொற்கள் பயன்படுத்தப்படுகிறது?
669. குறில் எழுத்துகளை குறிக்க என்ன அசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது?
670. நெடில் எழுத்துகளை குறிக்க என்ன அசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது?
671. குறில்,நெடில் எழுத்துகளை குறிக்க என்ன அசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது?
672. ஆய்த எழுத்தைக் குறிக்க என்ன அசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது?
673. குற்றியலுகரத்தின் வகைகள் எத்தனை?
674. குற்றியலுகரத்தின் வகைகள் என்னென்ன?
675. தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
676. நெடில் தொடர் குற்றியலுகரம் எத்தனை சொற்களாக மட்டுமே அமையும்?
677. ஆய்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படும்?
678. தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
679. வல்லின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
680. மெல்லின மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
681. இடையின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
682. எந்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் சொற்கள் இல்லை?
683. எந்த எழுத்துக்களை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை?
684. தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
685. குற்றியலுகரம் எத்தனை இடங்களில் மட்டும் வரும்?
686. சில எழுத்துக்கள் சில இடங்களில் தமக்குரிய கால அளவை விட குறைந்து ஒலிக்கும் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
687. ஐகார எழுத்து தனித்து வரும் இடங்களில் எந்த மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கும்?
688. ஐகார எழுத்து சொல்லின் எந்த இடங்களில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது?
689. ஐகாரம் சொல்லின் முதலில் வரும் பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும் ?
690. ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
691. ஔகார எழுத்து எப்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது?
692. ஔகாரம் சொற்களின் முதலில் வரும்பொழுது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து எவ்வளவாக குறைந்து ஒலிக்கிறது?
693. ஔகாரம் சொல்லின் எங்கு இடம்பெறாது?
694. மகர மெய் எழுத்தை அடுத்து எந்த எழுத்து வரும் போது மகரமானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்?
695. ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து எந்த மாத்திரை அளவில் ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் என அழைக்கப்படுகிறது?
696. ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
697. சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் என்னென்ன?
698. இலக்கண முறைப்படி சொல் எத்தனை வகைப்படும்?
699. இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
700. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
701. இயர் சொற்கள் எந்தெந்த இடங்களில் வரும்?
702. கற்றோருக்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருவதாகவும் அமையும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
703. திரிசொல் எந்தெந்த இடங்களில் வரும்?
704. திரி சொற்கள் எத்தனை வகைப் படுத்தப்படுகிறது?
705. வட மொழியை தவிர பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
706. வடமொழியிலிருந்து பந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
707. வட சொற்களை எத்தனை வகையாகப் பிரிப்பர்?
708. வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதற்கு என்ன பெயர்?
709. தமிழ் எழுத்துக்களால் மாற்றி வடமொழி சொற்களை எழுதுவதற்கு என்ன பெயர் ?
710. ஓர் எழுத்து பொருள் தரும் சொல்லாக அமைவதற்கு என்ன பெயர்?
711. பவணந்தி முனிவர் தமிழில் எத்தனை ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார்?
712. பவணந்தி முனிவர் குறிப்பிடும் 42 சொற்களில் எந்த இரண்டு சொற்களை தவிர ஏனைய 40 சொற்களும் நெடில் எழுத்துக்களாக அமைந்தவை?
713. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக: ஆ-பசு
714. ஈ -கொடு
715. ஊ -இறைச்சி
716. ஏ-அம்பு
717. ஐ-தலைவன்
718. ஓ-மதகு நீர் தாங்கும் பலகை
719. கா- சோலை
720. கூ -பூமி
721. கை -ஒழுக்கம்
722. கோ- அரசன்
723. சா-இறந்து போ
724. சீ- இகழ்ச்சி
725. சே-உயர்வு
726. சோ-மதில்
727. தா-கொடு
728. தீ-நெருப்பு
729. தூ-தூய்மை
730. தே-கடவுள்
731. தை-தைத்தல்
732. நா-நாவு
733. நீ-முன்னிலை ஒருமை
734. நே-அன்பு
735. நை-இழிவு
736. நோ-வறுமை
737. பா-பாடல்
738. பூ-மலர்
739. பே-மேகம்
740. பை-இளமை
741. போ-செல்
742. மா-மாமரம்
743. மீ-வான்
744. மூ-மூப்பு
745. மே-அன்பு
746. மை-அஞ்சனம்
747. மோ-முகத்தல்
748. யா-அகலம்
749. வா-அழைத்தல்
750. வீ-மலர்
751. வை-புல்
752. வௌ-கவர்
753. நொ-நோய்
754. து- உண்
755. சிறு சிறு உறுப்புகளாக பிரிக்கும் வகையில் அமையும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
756. பிரிக்கப்படும் உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?
757. பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
758. பெயர்ப் பகுபதம் எத்தனை வகைப்படும்?
759. பகுபதமாக அமையும் வினைச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
760. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
761. பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது எது?
762. பகுதி எப்போதும் என்னவாகவே அமையும்?
763. பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை பால் ஆகியவற்றையோ முற்று எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது எது?
764. பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
765. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய் எழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?
766. பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
767. பகுதி விகுதி சந்தி இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
768. பகுபத உறுப்புகளாக பிரிக்க முடியாத சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
769. பகாப்பதங்கள் எத்தனை வகை சொற்களில் இடம்பெறும்?
770. ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
771. தொழிற்பெயர் எவற்றை காட்டாது?
772. தொழிற்பெயரை எவ்வாறு வகைப்படுத்துவர் ?
773. வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
774. தொழிற்பெயரின் விகுதிகள் என்னென்ன?
775. ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை எவ்வாறு அழைப்பர் ?
776. எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற் பெயராக அமைவது எவ்வாறு அழைக்கப்படும்?
777. முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
778. ஒரு செயலை சொல்லாலும் பொருளாலும் அழகு பெறச் செய்தல் எவ்வாறு அழைக்கப்படும்?
779. ஒப்பிட்டு கூறப்படும் பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
780. உவமையால் விளக்கப்படும் பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
781. உவம உருபுகள் என்ன?
782. ஒரு பாடலில் உவமையும் உவமேயம் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
783. உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
784. உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதற்கு என்ன பெயர்?
785. உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது என்ன அணி?
786. கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்று உருவகப்படுத்தாமல் விடுவதற்கு என்ன பெயர்?
787. எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
788. நம் முன்னோர் எந்தெந்த சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதற்கு பெயர் என்ன?
789. வழக்கு எத்தனை வகைப்படும்?
790. ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது என்ன வழக்கு?
791. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
792. இலக்கணம் நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
793. இலக்கண முறைப்படி அமையாவிடினும் இலக்கணம் உடையவை போலவே ஏற்றுக்கொள்ளப்படும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
794. பெரும்பாலும் சொற்களின் முன் பின் பகுதிகள் இடம் மாறி வருவது எதைக் குறிக்கும்?
795. இலக்கணப்போலி வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
796. இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
797. ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்ல தகுதியற்ற சொற்களை தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது எவ்வாறு அழைக்கப்படும்?
798. தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?
799. பிறரிடம் வெளிப்படையாக சொல்லத் தகாத சொற்களை தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது என்ன பெயர்?
800. மங்கலம் இல்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதற்கு என்ன பெயர்?
801. ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலை குறிக்க தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
802. ஒரு சொல்லின் முதலிலோ இடையிலோ இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்கு பதிலாக வேறு ஒரு எழுத்து இடம்பெற்று அதே பொருளைத் தருவது எவ்வாறு அழைக்கப்படும் ?
803. போலி எத்தனை வகைப்படும்?
804. சொற்களில் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறாத சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
805. சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து அமைந்து அதே பொருள் தருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
806. சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்க்கு பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது அழைக்கப்படுகிறது?
807. அஃறிணை பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்துக்கு பதிலாக என்ன எழுத்து கடை போலியாக வரும்?
808. லகர எழுத்திற்கு பதிலாக எந்த எழுத்து கடை போலியாக வரும்?
809. ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துக்களுக்குப் பதிலாக எழுத்துக்கள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பதற்கு என்ன பெயர்?
810. ஒன்றன் பெயர் அதனை குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றுக்கு ஆக்கி வருவதற்கு என்ன பெயர்?
811. பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகி வருவதற்கு என்ன பெயர்?
812. பொருளாகு பெயர் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
813. ஒரு இடத்திற்கு ஆகி வரும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
814. ஒரு காலத்திற்கு ஆகி வரும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
815. சினையின் பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகி வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
816. ஒரு பண்புக்கு ஆகி வரும் பெயர் எவ்வாறு அழைக்கப்படும்?
817. ஒரு தொழிலுக்கு ஆகி வரும் பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
818. இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
819. அவலம்,உவகை,வெகுளி,அச்சம்,விரைவுச்,சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதற்கு என்ன பெயர்?
