TNPSC TAMIL 8TH IYAL 01 & 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD


TNPSC TAMIL 8TH IYAL 01 & 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE

Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!

4.8 / 5 (10K+ Reviews)
Download Now
Available for Android devices. Click the button to go to the Play Store.

Unlock Exclusive Updates & Discussions!

Join on Telegram
1234users online


 

FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


TNPSC TAMIL 8TH IYAL 01 & 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD


820. “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!” இவ்வரிகளை எழுதியவர் யார்?
821. “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
822. சி.சுப்ரமணிய பாரதியார் நடத்திய இதழ்கள் என்னென்ன?
823. பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் என்னென்ன?
824. பாரதியாரை பாரதிதாசன் எவ்வாறு புகழ்ந்துள்ளார்?
825. “முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே எழில்மகவே எந்தம் உயிர்” என செந்தமிழ் அந்தாதியை பாடியவர் யார்?
826. “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
827. தொல்காப்பியத்தின் ஆசிரியர் பெயர் என்ன?
828. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்?
829. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?
830. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?
831. புலியின் இளமைப் பெயர் என்ன?
832. சிங்கத்தின் இளமைப் பெயர் என்ன?
833. யானையின் இளமை பெயர் என்ன?
834. பசுவின் இளமைப் பெயர் என்ன?
835. கரடியின் இளமைப் பெயர் என்ன?
836. புலியின் ஒலிமரபு என்ன?
837. சிங்கத்தின் ஒலிமரபு என்ன?
838. யானையின் ஒலிமரபு என்ன?
839. பசுவின் ஒலி மரபு என்ன?
840. கரடியின் ஒளிமரபு என்ன?
841. தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவத்தைக் குறிப்பதாக அமைந்தது இவ்வரிவடிவம் எவ்வாறு அழைக்கப்படும்?
842. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை எவ்வாறு அழைப்பர்?
843. கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?
844. செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?
845. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு முறை எவ்வாறு உள்ளது?
846. கல்வெட்டுகள்,செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்கள் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
847. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
848. சேர மண்டலம் ,பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எந்த நூற்றாண்டு காலத்தில் கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன?
849. எந்த நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன?
850. பதினோராம் நூற்றாண்டு எந்த சோழனின் ஆட்சிக் காலமாகும்?
851. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
852. “கண்ணெழுத்து படுத்த எண்ணுப் பல்பொதி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
853. எந்த கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் எழுதப்பட்டுள்ளன?
854. எகர ஒகர குறில் எழுத்துகளை குறிக்க என்ன வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் பின்பற்றப்பட்டு வந்துள்ளது?
855. அகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துகளை நெடில் எழுத்தாக கருத என்ன வழக்கம் பின்பற்றப்பட்டது?
856. ஐகார எழுத்துக்களை குறிப்பிட என்ன பழக்கம் பின்பற்றப்பட்டது?
857. எகர வரிசை உயிர்மெய் குறில் எழுத்துக்களை ஔகார எழுத்துக்களாக கருதப்பட பின்பற்றப்பட்ட விளக்கம் என்ன?
858. மகர எழுத்தை குறிப்பிட என்ன விளக்கம் பின்பற்றப்பட்டது?
859. தமிழ் எழுத்துக்களின் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர்?
860. எ என்னும் இடத்திற்கு கீழ் கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஒ என்னும் எழுத்திற்கு சுழியிட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கியவர் யார்?
861. ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துக்களை குறிக்க இரட்டை கொம்பு ,இரட்டை கொம்பு டன் கால் சேர்த்து புதிய வரிவடிவத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
862. யார் செய்த எழுத்து சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?
863. தமிழில் சொல் என்பதற்கு என்ன பொருள்?
864. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று?
865. மொழியை எத்தனை வகைப்படுத்துவர்?
866. நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி எனக் கூறுபவர் யார்?
867. குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல்லாவது இல்லை என்பதை குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே எனக் கூறுபவர் யார்?
868. நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் எனக் கூறுபவர் யார்?
869. நொ,து என்னும் உயிர்மெய் எழுத்துக்களும் பொருளுடைய ஓரெழுத்து மொழி ஆகும் எனக் கூறுபவர் யார்?
870. அம்பு விரைந்து செல்வது போல சென்று உரிய கடமை புரிபவன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
871. அம்புவிடும் கலையை எவ்வாறு அழைப்பர்?
872. அம்பு விடுவதில் வல்லவனை எவ்வாறு அழைப்பர்?
873. ஏவுகின்ற அம்பைப் போல கூர்‌முள்ளை உடைய முள்ளம்பன்றியின் பழம்பெயர் என்ன?
874. அம்பையை எயபவர் எவ்வாறு அழைக்கப்படுவர்?
875. எயினரது மகளிர் எவ்வாறு அழைக்கப்படுவர்?
876. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?
877. இரா.இளங்குமரனார் எழுதிய நூல்கள் என்னென்ன?
878. இரா.இளங்குமரனார் தொகுத்த நூல் எது?
879. இரா இளங்குமரனார் எந்த ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் அமைத்துள்ளார்?


இயல் 02

880. “நன்செய் புன்செய்க்கு உணவு ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஒட்டி…” இவ்வரிகளை இயற்றியவர் யார்?
881. ஓடை எனும் கவிதை வாணிதாசனின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
882. தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என புகழப்படுபவர் யார்?
883. கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
884. கவிஞர் வாணிதாசன் யாருடைய மாணவர்?
885. கவிஞர் வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்?
886. கவிஞர் வாணிதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன?
887. பிரெஞ்சு அரசு என்ன விருது வழங்கியுள்ளது?
888. வாணிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
889. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் என்ன பாடல்களாக பாடினர்?
890. பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிபாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
891. பஞ்சக்கும்மிகள் எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
892. காத்து நொண்டி சிந்து யார் இயற்றியது?
893. அமெரிக்காவின் பூஜேசவுண்ட் எனும் இடத்தை சுற்றி வாழந்த பழங்குடியினர் யார்?
894. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் யார்?
895. தமிழக பழங்குடிகள் என்னும் நூலை எழுதியவர் யார்?
896. பரம்பிக்குளம், ஆனைமலை பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் யார்?
897. காடர் தாங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்?
898. காடர்களின் கதைகள் சிலவற்றை தொகுத்தவர்கள் யார்?
899. யானையோடு பேசுதல் எனும் மொழிபெயர்ப்பு நூலை எழுதியவர் யார்?
900. எந்த நாள் உலக இயற்கை வள பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது?
901. திருவள்ளுவருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர்கள் என்னென்ன?
902. திருக்குறள் எத்தனை பகுப்புகளை கொண்டது?
903. அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
904. பொருட்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?
905. இன்பத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

TNPSC TAMIL 8TH IYAL 01 & 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page