TNPSC TAMIL 9TH IYAL 04 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

JOIN OUR TELEGRAM COMMUNITY FOR MORE FREE STUDY MATERIALS :

https://telegram.me/tnpscmyguruplus

50,000+ MCQ [SYLLABUSWISE,SUBJECTWISE,TOPICWISE TESTS] 

40,000+ Q/A ONELINERS [LATEST TNSCERT EDITIONS] 

320+ LESSONS BOOKBACK FREE TESTS 

3000+ MCQ இலக்கிய தேர்வுகள் TESTS 

CLICK NOW ⬇️

 

FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


TNPSC TAMIL 9TH IYAL 04 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD


இயல் 04
1628. ஒளிப்படி இயந்திரம் யாரால் உருவாக்கப்பட்டது
1629. எந்த ஆண்டு உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்டது?
1630. சீரோகிராஃபி என்பது எந்த மொழிச்சொல்?
1631. சீரோகிராஃபி என்பதற்கு என்ன பொருள்?
1632. எந்த ஆண்டு ஒளிப்படி இயந்திரம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
1633. குறியீடுகளின் மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிகண்டு அதற்கு காப்புரிமை பெற்றவர் யார்?
1634. அலெக்சாண்டர் பெயின் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
1635. எந்த ஆண்டு குறியீடுகளின் மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிகண்டு அதற்கு காப்புரிமை பெற்றார்?
1636. பான்டெலிகிராஃப் கருவியை உருவாக்கியவர் யார்?
1637. முதன்முதல் எந்த ஆண்டு தொலைநகல் சேவை தொடங்கப்பட்டது?
1638. முதல் முதல் எந்த இரு நகரங்களுக்கிடையே தொலைநகல் சேவை தொடங்கப்பட்டது?
1639. எந்த ஆண்டு கணினி மூலம் தொலை நகல் எடுக்கும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது?
1640. தொலை நகல் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் யார்?
1641. ஹாங்க் மாக்னஸ்கி எந்த நாட்டைச் சார்ந்தவர்?
1642. “நான் இங்கிலாந்திலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என் வங்கி பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கொரு சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது அங்கு சாக்லேட்; இங்கே பணம்” கூறியவர்?
1643. ஜான் ஷெப்பர்டு பாரன் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
1644. எந்த வங்கிக்காக முதன்முதலில் தானியங்கி பணம் இயந்திரம் நிறுவப்பட்டது?
1645. எந்த ஆண்டு முதன் முதலில் தானியங்கி பணம் இயந்திரம் நிறுவப்பட்டது?
1646. யார் தலைமையிலான குழு ஒன்று முதல் தானியங்கி பணம் இயந்திரத்தை நிறுவியது?
1647. கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் யார்?
1648. ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு எந்த ஆண்டு கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றார்?
1649. எந்த ஆண்டு வையக விரிவு வலை வழங்கி உருவாக்கப்பட்டது?
1650. வையக விரிவு வலை வழங்கி உருவாக்கியவர் யார்?
1651. “இணையத்தில் இது இல்லை எனில் உலகத்தில் அது நடைபெறவே இல்லை” என்பது யாருடைய வாசகம்?
1652. எந்த ஆண்டு இணைய வணிகம் கண்டுபிடிக்கப்பட்டது?
1653. இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?
1654. அமெரிக்காவில் எந்த ஆண்டு இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது?
1655. IRCTC இணையவழி பயணச்சீட்டு பதிவு செய்யும் முறை எப்போது தொடங்கப்பட்டது?
1656. தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது எந்த வகுப்பு மாணவர்களுக்கு உரியது?
1657. தேசிய திறனாய்வு மற்றும் கல்வித் தொகை தேர்வு என்பது எந்த வகுப்பு மாணவர்களுக்கு உரியது?
1658. TRUST -என்பதன் விரிவாக்கம் என்ன?
1659. “கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் மக்களுக்கு வானம் தூரமில்லை”- இவ்வரிகளை எழுதியவர்?
1660. “முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால் பூமி ஒன்றும் பாரமில்லை”-இவ்வரிகளை எழுதியவர்?
1661. “அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் ,கரிகாலன் தன் பெருமையெல்லாம் கணிப்பொறி உள்ளே பொருத்துங்கள்”-இவ்வரிகளை எழுதியவர்?
1662. “ஏவுகணைகளும் தமிழை எழுதி எல்லா கோளிலும் ஏற்றுங்கள்”இவ்வரிகளை எழுதியவர்?
1663. கவிஞர் வைரமுத்து எங்கு பிறந்தார்?
1664. கவிஞர் வைரமுத்து இந்திய அரசின் எந்த உயரிய விருதினை பெற்றுள்ளார்?
1665. வைரமுத்து எந்த ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார்
1666. வைரமுத்து தனது எந்த நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்
1667. இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து எத்தனை முறை வென்றுள்ளார்?
1668. சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதினை கவிஞர் வைரமுத்து எத்தனை முறை பெற்றுள்ளார்?
1669. “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி”
1670. “அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்” -இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1671. “வெந்திற லான்,பெருந் தச்சனைக் கூவி,” ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்”என்றான்”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1672. “ஆறறிவதுவே அவற்றோடு மனமே நேரிதின் உனர்ந்தோர் நெறிப்படுத்தினரே”–இவ்வரிகள் இயற்றியவர் யார்?
1673. ஓரறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?
1674. ஈரறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?
1675. மூவறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?
1676. நான்கறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?
1677. ஐந்தறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?
1678. ஆறறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?
1679. ஓரறிவு உயிரினம் எது?
1680. ஈரறிவு உயிரினம் எது?
1681. மூவறிவு உயிரினம் எது?
1682. நான்கறிவு உயிரினம் எது?
1683. ஐந்தறிவு உயிரினம் எது?
1684. ஆறறிவு உயிரினம் எது?
1685. தமிழ் மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்?
1686. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?
1687. தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?
1688. தொல்காப்பியம் எந்த அதிகாரங்களில் மொழி இலக்கணங்களை விளக்குகிறது?
1689. தமிழரின் அகம் புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழிலக்கிய கோட்பாடுகளையும் தொல்காப்பியத்தின் எந்த அதிகாரம் விளக்குகிறது?
1690. திரு.சிவன் அவர்கள் இஸ்ரோவின் எத்தனையாவது தலைவர்?
1691. இஸ்ரோவின் தலைவர் பதவியை ஏற்றிருக்கும் முதல் தமிழர் யார்?
1692. எந்த ஆண்டு சிவன் அவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்?
1693. சிவன் அவர்களின் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
1694. சிவன் அவர்களின் தந்தை பெயர்?
1695. எந்த ஆண்டு முதன் முதலில் பிஎஸ்எல்வி திட்டத்தை தொடங்க அரசாங்கம் இசைவு தந்தது?
1696. எந்த ஆண்டு சிவன் விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் பொறியாளராக பணியில் இணைந்தார்?
1697. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
1698. ஆரியபட்டா என்ற முதல் செயற்கை கோள் ஏவு தளத்தில் காரணமானவர்?
1699. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு செயல்பட்டு வருகிறது?
1700. யாருட முயற்சியால் இஸ்ரோ தொடங்கப்பட்டது?
1701. சித்தாரா செயலி யாரால் உருவாக்கப்பட்டது?
1702. SITARA விரிவாக்கம் என்ன?
1703. அப்துல் கலாம் இந்தியாவின் எத்தனையாவது குடியரசு தலைவர்?
1704. அப்துல்கலாம்க்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?
1705. 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?
1706. வளர்மதி எந்த ஊரைச் சார்ந்தவர்?
1707. வளர்மதி எந்த ஆண்டு முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்?
1708. உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கை கோள் எது?
1709. RISAT-1 திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர்?
1710. இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர்?
1711. அருணன் சுப்பையா எந்த ஊரைச் சார்ந்தவர்?
1712. எந்த ஆண்டு அருணன் சுப்பையா விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார்
1713. 2013ஆம் ஆண்டு மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குனராக இருந்தவர் யார்?
1714. இளைய கலாம் என அழைக்கப்படுபவர் யார்?
1715. மயில்சாமி அண்ணாதுரை எந்த ஊரை சேர்ந்தவர்?
1716. மயில்சாமி அண்ணாதுரை எந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தார்?
1717. மயில்சாமி அண்ணாதுரை தமது அறிவியல் அனுபவங்களை என்ன நூலாக எழுதியுள்ளார்?
1718. அக்னிச் சிறகுகள் ஆசிரியர்?
1719. மின்மினி நூலின் ஆசிரியர்?
1720. ஏன், எதற்கு, எப்படி என்ற நூலின் ஆசிரியர்?
1721. “மயில் பொறியை வானத்தில் பறக்க வைத்தோம் மணிபல்லவம் தீவுக்கு பறந்து சென்றோம்” இவ்வரிகளை எழுதியவர்?
1722. ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் எத்தனை சுவை அரும்புகள் உண்டு?
1723. “கடலிலே கோடி கோடிக் கதிர் கைகள் ஊன்றுகின்றாய்”-இவ்வரிகளை எழுதியவர் யார்?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

TNPSC TAMIL 9TH IYAL 04 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page