TNPSC TAMIL 9TH IYAL 03 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD


TNPSC TAMIL 9TH IYAL 03 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE

Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!

4.8 / 5 (10K+ Reviews)
Download Now
Available for Android devices. Click the button to go to the Play Store.

Unlock Exclusive Updates & Discussions!

Join on Telegram
1234users online


 

FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

 


TNPSC TAMIL 9TH IYAL 03 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD


இயல் 03

1583. ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம் எது?
1584. “எழுந்தது துகள்,ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு,கலங்கினர் பலர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1585. கலித்தொகையின் எந்த கலியில் ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
1586. “நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறுஏற்றுச் சிலைப்பவை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1587. எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை குறிப்பிடும் பள்ளு எது?
1588. எகிப்தில் உள்ள எந்த சித்திரத்தில் காளைப் போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன?
1589. காளைப் போர் குறித்த செய்திகளை உடைய சித்திரமான கினோஸஸ் எங்கு உள்ளது?
1590. எருது பொருதார் கல் எங்கு உள்ளது?
1591. மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் எங்கு உள்ளது?
1592. திமிலுடன் கூடிய காளை ஒன்றைப் ஒருவர் அடக்குவது போன்று ஓவியம் எங்குள்ளது?
1593. திமிரு உடன் கூடிய காளை ஓவியம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
1594. சிந்துவெளி அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டு தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதல் பற்றி குறிப்பதாகக் கூறியவர் யார்?
1595. மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினை குறிக்கும் சொல் எது?
1596. புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகக் திகழ்ந்த இந்திரவிழா எந்த நூல்களில் விவரிக்கப்படுகிறது?
1597. “பாடை மாக்களும் ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும் வந்தொருங்கு குழீஇ” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1598. “விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1599. ஐம்பெருங்குழு உள்ளடக்கியவர்கள் யார் யார்?
1600. எண்பேராயம் உள்ளடக்கியவர்கள் யார் யார்?
1601. தமிழ் மக்களின் வாழ்வியலை சொல்லும் கருவூலங்களாக திகழும் இரண்டு நூல்கள் என்னென்ன?
1602. மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
1603. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?
1604. பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ் காப்பியம் என அழைக்கப்படுவது எது?
1605. மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் யார்?
1606. கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் என்ன?
1607. சீத்தலை சாத்தனார் எங்கு பிறந்தார்?
1608. இளங்கோவடிகள் சீத்தலைசாத்தனார் எவ்வாறு பாராட்டியுள்ளார்?
1609. “அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாத இதுகேள்!மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1610. எந்த ஆண்டு ராபர்ட் புரூஸ் பூட் எனும் தொல்லியல் அறிஞர் சென்னை பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கருவியையும் கண்டுபிடித்தார்?
1611. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கல்லாயுதம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
1612. ரோமானியர்களின் பழங்கள் எங்கு கண்டெடுக்கப்பட்டது?
1613. எங்கு நடந்த அகழ்வாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன?
1614. எந்த ஆண்டு நடந்த ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன?
1615. “மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்து கொடுத்த பட்டிமண்டபம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1616. “பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1617. “பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அரியணையே” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
1618. “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்?
1619. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1620. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது எது
1621. காங்கேய மாடுகள் பிறக்கும்போது என்ன நிறத்தில் இருக்கும்?
1622. எங்கு காங்கேயம் மாடுகளின் உருவம் பொறித்த கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
1623. தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலை எழுதியவர் யார்?-
1624. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலை எழுதியவர்?-
1625. தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் எனும் நூலை எழுதியவர்?
1626. தொல்லியல் நோக்கில் சங்ககாலம் எனும் நூலை எழுதியவர்?
1627. தமிழர் சால்பு என்னும் நூலை எழுதியவர்?


FOR ANSWER PDF CLICK DOWNLOAD :

TNPSC TAMIL 9TH IYAL 03 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page