TNPSC TAMIL 9TH IYAL 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
TNPSC TAMIL 9TH IYAL 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download NowAvailable for Android devices. Click the button to go to the Play Store.
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 9TH IYAL 02 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
இயல் 02
1495. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று இயற்கையை வாழ்த்தியவர் யார்?
1496. உலக சுற்றுச்சூழல் நாள் எது?
1497. “நீரின்று அமையாது உலகு” என கூறியவர் யார்?
1498. “மழை உழவுக்கு உதவுகிறது,விதைத்த விதை ஆயிரமாக பெருகுகிறது.நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளருகின்றன” இவ்வாறு கூறியவர் யார்?
1499. பாண்டிய மண்டலத்து நிலப்பகுதிகளில் ஏரியை எவ்வாறு அழைப்பர்?
1500. மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு என்ன பெயர்?
1501. மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலைக்கு என்ன பெயர்?
1502. கல்லணை யாரால் கட்டப்பட்டது?
1503. கல்லணையின் நீளம் அகலம் உயரம் எவ்வளவு?
1504. நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தருபவர் யார்?
1505. இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
1506. சர் ஆர்தர் காட்டன் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் எந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்?
1507. சர் ஆர்தர் காட்டன் கல்லணைக்கு என்ன பெயரை சூட்டினார்?
1508. சர் ஆர்தர் காட்டன் எந்த ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்?
1509. சர் ஆர்தர் காட்டன் எந்த ஆண்டு தௌலீஸ்வரம் அணையை கட்டினார்?
1510. “தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப் பட்டவையாக விளங்குகின்றன “எனக் கூறியவர் யார்?
1511. குளித்தல் என்பதற்கு பொருள் என்ன?
1512. “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” எனக் கூறியவர் யார்?
1513. தெய்வச் சிலைகளை குளிர்க்க வைப்பதை எவ்வாறு கூறுவர்?
1514. எந்த சிற்றிலக்கியத்தில் நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உண்டு?
1515. இறப்புச் சடங்கில் உடலை நீராட்டுவதற்கு என்ன பெயர்?
1516. சனி நீராடு என்பது யாருடைய வாக்கு?
1517. கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண் எவ்வாறு அழைக்கப்படும்?
1518. மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டு குதிப்பதற்கு என்ன பெயர்?
1519. கடல் அருகே தோண்டி கட்டிய கிணறு என்ன? பெயர்
1520. பெருகி ஓடும் நதிக்கு என்ன பெயர்?
1521. பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் எவ்வாறு அழைக்கப்படும்
1522. அடியில் இருந்து நீர் வருவதற்கு என்ன பெயர்
1523. வேளாண்மை பாசன நீர் தேக்கம் எவ்வாறு அழைக்கப்படும்
1524. சரளை நிலத்தில் தோண்டி கல் செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு எவ்வாறு அழைக்கப்படும்?
1525. சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலைக்கு என்ன பெயர்?
1526. குளிப்பதற்கு ஏற்ற சிறு குளத்திற்கு என்ன பெயர்?
1527. அடிநிலத்து நீர் நில மட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்றுக்கு என்ன பெயர்?
1528. உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலைக்கு என்ன பெயர்?
1529. அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு எவ்வாறு அழைக்கப்படும்?
1530. தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை எவ்வாறு அழைக்கப்படும்?
1531. நீர்வரத்து மடையின்றி மழை நீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர் நிலைக்கு என்ன பெயர்?
1532. கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு?
1533. முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் யார்?
1534. “பாடும் பறவைகள் கூடி உனக்கு ஒரு பாடல் புனைந்ததுவும்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1535. கவிஞர் தமிழ்ஒளியின் காலம் என்ன?
1536. கவிஞர் தமிழ்ஒளி எங்கு பிறந்தார்?
1537. கவிஞர் தமிழ்ஒளி யாருடைய மாணவராக விளங்கியவர்?
1538. “பூவிரித்த புதுமதுப் பொங்கிட” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1539. “… காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு..”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1540. “நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்”இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1541. அடியவர் பெருமையை ஓரடியில் கூறும் நூல் எது
1542. திருத்தொண்டத்தொகை நூலை எழுதியவர் யார்
1543. திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்
1544. பெரிய புராணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
1545. சேக்கிழார் எந்த இரண்டு நூல்களை அடிப்படையாகக் கொண்டு பெரிய புராணத்தை இயற்றினார்?
1546. பெரியபுராணத்தில் எத்தனை சிவனடியார்களின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்டுள்ளது?
1547. பெரியபுராணம் என அழைக்கப்படுவதற்கு காரணம் என்ன?
1548. சேக்கிழாரின் காலம் என்ன
1549. சேக்கிழார் யாருடைய அவையில் முதலமைச்சராக இருந்தார்
1550. “பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ” என்று சேக்கிழாரை பாடியவர் யார்?
1551. “வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின் நீரோ” இவ்வரிகளை எழுதியவர் யார்?
1552. முன்னோர்கள் “நீர்நிலைகளை உருவாக்குபவர்களை” எவ்வாறு போற்றினர்?
1553. “மல்லல் மூதூர் வய வேந்தே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1554. “நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” இவரிகள் இடம் பெற்ற நூல் எது?
1555. “உண்டி முதற்றே உணவின் பிண்டம்”இவரிகள் இடம் பெற்ற நூல் எது?
1556. “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”இவரிகள் எழுதியவர் யார்?
1557. “மல்லல் மூதூர் வய வேந்தே”இப் புறநானூற்றுப் பாடலில் குடபுலவியனார் யாரைப் பற்றிப் பாடினால்?
1558. எந்த நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது?
1559. “குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து உடன்தொட்டு உழுவயல் ஆக்கி”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1560. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே ” வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1561. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே “இவ்வரிகள் எழுதியவர் யார்?
1562. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1563. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”இவ்வரிகளை எழுதியவர் யார்?
1564. “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1565. “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!” இவ்வரிகள் இயற்றியவர் யார்?
1566. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” வரிகள் இடம் பெற்ற நூல் எது?
1567. தண்ணீர் என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
1568. கந்தர்வனின் இயற்பெயர் என்ன?
1569. கந்தர்வன் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்
1570. கந்தர்வனின் சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன?
1571. குமுளி எனும் கவிதையை எழுதியவர் யார்?
1572. “கல்லும் மலையும் குதித்து வந்தேன் – பெரும் காடும் செடியும் கடந்து வந்தேன்” இவ்வரிகளை எழுதியவர் யார்?
1573. அழகின் சிரிப்பு -ஆசிரியர் யார்?
1574. தண்ணீர் தண்ணீர் -ஆசிரியர் யார்?
1575. தண்ணீர் தேசம் -ஆசிரியர் யார்
1576. வாய்க்கால் மீன்கள் -ஆசிரியர்?
1577. மழைக்காலமும் குயிலோசையும்- ஆசிரியர் யார்?
1578. ஒரு கிலோ ஆப்பிள் உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது?
1579. ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது
1580. ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது
1581. ஒரு கிலோ காபி கொட்டையை உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது?
1582. “கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்” ஆசிரியர் யார்
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :