TNPSC TAMIL 9TH IYAL 05 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
TNPSC TAMIL 9TH IYAL 05 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE
Get 1,00,000+ MCQ’s tests directly on your mobile device. Join thousands of successful aspirants!
Download NowAvailable for Android devices. Click the button to go to the Play Store.
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :
TNPSC TAMIL 9TH IYAL 05 QUESTION AND ANSWERS PDF DOWNLOAD
இயல் 05
1724. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
1725. முத்துலட்சுமியின் காலம் என்ன?
1726. இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்
1727. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் மற்றும் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?
1728. முத்துலட்சுமி அவர்கள் என்னென்ன சட்டம் நிறைவேற காரணமாக இருந்தார்?
1729. அடையாற்றில் ஔவை இல்லத்தை நிறுவியவர் யார்?
1730. எந்த ஆண்டு ஔவை இல்லம் நிறுவப்பட்டது ?
1731. எந்த ஆண்டு புற்றுநோய் மருத்துவமனை அடையாற்றில் நிறுவப்பட்டது?
1732. முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையை முடக்க எழுந்தவர் யார்
1733. விடியாத பெண்ணாலே என்கின்ற கேலியனை மிதித்து தொலைத்தவர் யார்
1734. பெண்ணடிமை தீருமட்டும் மண்ணடிமை தீருமோ என முழக்கம் செய்தவர் யார்?
1735. பண்டித ராமாபாயின் காலம் என்ன?
1736. ஹன்டர் குழு எந்த ஆண்டு பெண் கல்விக்கு பரிந்துரை செய்தது?
1737. ஹண்டர் குழு அறிவிப்பின்படி முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கியவர்கள்?
1738. மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் காலகட்டம் என்ன?
1739. மூவலூர் ராமாமிர்தம் எந்த சட்டம் நிறைவேற காரணமாக இருந்தார்?
1740. எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரால் வழங்கப்படுகிறது?
1741. தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் யார்?
1742. ஐடாஸ் சோபியா ஸ்கட்டரின் காலம் என்ன?
1743. நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்?
1744. எந்த ஆண்டு பெண்களுக்கான தனிப்பள்ளி தொடங்கப்பட்டது?
1745. சாவித்திரி பாய் பூலேயின் காலக் கட்டம் என்ன?
1746. பாகிஸ்தானில் பெண் கல்வி வேண்டுமென போராட்ட களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது என்ன?
1747. ஈவேரா நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பெண்களின் எந்த கல்விக்கு உரியது?
1748. நீலாம்பிகை அம்மையார் யாருடைய மகள்?
1749. நீலாம்பிகை அம்மையார் எழுதிய நூல்கள் என்னென்ன?
1750. கோத்தாரிக் கல்விக் குழு எந்த ஆண்டு அனைத்து நிலைகளிலும் மகளிர் கல்வியை பரிந்துரைத்தது?
1751. எந்த ஆண்டு குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது?
1752. ஈ.த. ராஜேஸ்வரி அம்மையாரின் காலம் என்ன?
1753. ஈ.த. ராஜேஸ்வரி எழுதிய நூல்கள் என்னென்ன?
1754. “கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்” எனக் கூறியவர்?
1755. குடும்ப விளக்கு என்னும் நூலை இயற்றியவர் யார்?
1756. குடும்ப விளக்கு எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
1757. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
1758. பாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
1759. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம கூறியவர்?
1760. ” மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா ” கூறியவர்?
1761. “பெண்ணில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது” கூறியவர்?
1762. “மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
1763. சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன?
1764. சிறுபஞ்சமூலம் என்னென்ன வேர்களைக் கொண்டுள்ளது?
1765. சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்
1766. காரியாசன் யாருடைய மாணாக்கர்
1767. காரியாசன் இயற்பெயர் என்ன
1768. காரியாசானை பாயிரச் செய்யுள் எவ்வாறு சிறப்பிக்கிறது
1769. எத்தனை வயதிற்குள் சொற்பொழிவு ஆற்றவும் பாடவும் ஆற்றல் பெற்றவராக வள்ளலார் திகழ்ந்தார்
1770. பாரதியார் எத்தனை வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி எனும் பட்டம் பெற்றார்
1771. 15வது வயதிலேயே பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு தமது கவிதைகளை எழுதியவர் யார்
1772. மாவீரன் அலெக்சாண்டர் தனது தந்தையின் போர்ப்படையில் எப்போது தளபதியானார்
1773. பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் விளக்கு ஊசலாடுவது குறித்து கலிலியோ தனது எத்தனையாவது வயதில் ஆராய்ந்தார்?
1774. “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் ” எனக் கூறியவர்?
1775. 2009ஆம் ஆண்டு நடுவன் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட எத்தனை ரூபாய் நாணயத்தை வெளியிட்டது?
1776. எந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது?
1777. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு எனக் கூறியவர்?
1778. கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும் கூறியவர்?
1779. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் எனக் கூறியவர்?
1780. சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு என கூறியவர்?
1781. மக்களின் மதியை கெடுக்கும் ஏடுகள் நமக்கு தேவையில்லை தமிழரை தட்டியெழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பை பெருக்கும் நூல்கள் தேவை எனக் கூறியவர்?
1782. நல்ல வரலாறுகளை படித்தால் தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும் எனக் கூறியவர்?
1783. இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என கூறியவர்?
1784. இளைஞர்கள் உரிமைப் போர் படையின் ஈட்டி முனைகள் எனக்கூறியவர்?
1785. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என கூறியவர்?
1786. நமக்கு உண்மை உலகை காட்ட நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கு ஒரு திருக்குறள் கட்டாயமாக இருக்கவேண்டும் என கூறியவர்?
1787. தென்னகத்து பெர்னாட்ஷா என அழைக்கப்பட்டவர் யார்?
1788. சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம், இன்ப ஒளி முதலியன யாருடைய படைப்புகள்?
1789. எந்த ஆண்டு அண்ணா சென்னை பெத்தநாயக்கன்பேட் டை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்?
1790. அறிஞர் அண்ணா எந்தெந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்?
1791. அறிஞர் அண்ணா எந்த இதழ்களின் துணையாசிரியராக இருந்தார்?
1792. அண்ணாவின் சிறுகதை திறன் என்ற நூலை எழுதியவர்?
1793. சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றியவர்?
1794. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்கு உரியது?
1795. உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது?
1796. கன்னிமரா நூலகம் எங்கு அமைந்துள்ளது?
1797. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது?
1798. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எது?
1799. கொல்கத்தா தேசிய நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1800. கொல்கத்தா தேசிய நூலகம் எந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது?
1801. உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைப் பெற்றிருப்பது?
1802. “வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரப்பட வேண்டும்” என கூறியவர்?
1803. உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே எனக் கூறுவது?
1804. ஓய்ந்திருக்கலாகாது கல்வி சிறுகதைகள் தொகுத்தவர்?
1805. முதல் ஆசிரியர் நூலின் ஆசிரியர்?
1806. கல்வியில் நாடகம் நூலின் ஆசிரியர்?
1807. கரும்பலகை யுத்தம் என்ற நூலின் ஆசிரியர்?
FOR ANSWER PDF CLICK DOWNLOAD :