DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
CLICK HERE TO DOWNLOAD THIS PDF
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
முத்துலட்சுமி
- முத்துலட்சுமியின் காலம் என்ன?
1886-1968
- இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்
முத்துலட்சுமி
- சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் மற்றும் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?
முத்துலட்சுமி
- முத்துலட்சுமி அவர்கள் என்னென்ன சட்டம் நிறைவேற காரணமாக இருந்தார்?
தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ,இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தை திருமண தடை சட்டம்
- அடையாற்றில் ஔவை இல்லத்தை நிறுவியவர் யார்?
முத்துலட்சுமி
- எந்த ஆண்டு ஔவை இல்லம் நிறுவப்பட்டது ?
1930
- எந்த ஆண்டு புற்றுநோய் மருத்துவமனை அடையாற்றில் நிறுவப்பட்டது?
1952
- முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையை முடக்க எழுந்தவர் யார்
தந்தை பெரியார்
- விடியாத பெண்ணாலே என்கின்ற கேலியனை மிதித்து தொலைத்தவர் யார்
பாரதியார்
- பெண்ணடிமை தீருமட்டும் மண்ணடிமை தீருமோ என முழக்கம் செய்தவர் யார்?
பாரதிதாசன்
- பண்டித ராமாபாயின் காலம் என்ன?
1858-1922
- ஹன்டர் குழு எந்த ஆண்டு பெண் கல்விக்கு பரிந்துரை செய்தது?
1882
- ஹண்டர் குழு அறிவிப்பின்படி முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கியவர்கள்?
ஜோதிபா பூலே சாவித்திரிபாய் பூலே
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் காலகட்டம் என்ன?
1883-1962
- மூவலூர் ராமாமிர்தம் எந்த சட்டம் நிறைவேற காரணமாக இருந்தார்?
தேவதாசி ஒழிப்புச் சட்டம்
- எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரால் வழங்கப்படுகிறது?
மூவலூர் ராமாமிர்தம்
- தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் யார்?
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
- ஐடாஸ் சோபியா ஸ்கட்டரின் காலம் என்ன?
1870-1960
- நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்?
சாவித்திரி பாய் பூலே
- எந்த ஆண்டு பெண்களுக்கான தனிப்பள்ளி தொடங்கப்பட்டது?
1848
- சாவித்திரி பாய் பூலேயின் காலக் கட்டம் என்ன?
1831-1897
- பாகிஸ்தானில் பெண் கல்வி வேண்டுமென போராட்ட களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது என்ன?
12
- ஈவேரா நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பெண்களின் எந்த கல்விக்கு உரியது?
பட்டமேற்படிப்பு
- நீலாம்பிகை அம்மையார் யாருடைய மகள்?
மறைமலை அடிகள்
- நீலாம்பிகை அம்மையார் எழுதிய நூல்கள் என்னென்ன?
தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை ,முப்பெண்மணிகள் வரலாறு ,பட்டினத்தார் பாராட்டிய மூவர்
- கோத்தாரிக் கல்விக் குழு எந்த ஆண்டு அனைத்து நிலைகளிலும் மகளிர் கல்வியை பரிந்துரைத்தது?
1964
- எந்த ஆண்டு குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது?
1929
- ஈ.த. ராஜேஸ்வரி அம்மையாரின் காலம் என்ன?
1906- 1955
- ஈ.த. ராஜேஸ்வரி எழுதிய நூல்கள் என்னென்ன?
சூரியன், பரமாணுப்புராணம்
- “கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்” எனக் கூறியவர்?
பாரதிதாசன்
- குடும்ப விளக்கு என்னும் நூலை இயற்றியவர் யார்?
பாவேந்தர் பாரதிதாசன்
- குடும்ப விளக்கு எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
ஐந்து பகுதிகள்
- பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
கனகசுப்புரத்தினம்
- பாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன?
பாண்டியன் பரிசு அழகின் சிரிப்பு இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம்
- பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம கூறியவர்?
பாரதி
- ” மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா ” கூறியவர்?
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
- “பெண்ணில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது” கூறியவர்?
பாவேந்தர் பாரதிதாசன்
- “மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?
சிறுபஞ்சமூலம்
- சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன?
ஐந்து சிறிய வேர்கள்
- சிறுபஞ்சமூலம் என்னென்ன வேர்களைக் கொண்டுள்ளது?
கண்டங்கத்திரி சிறுவழுதுணை சிறுமல்லி பெருமல்லி நெருஞ்சி
- சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்
காரியாசன்
- காரியாசன் யாருடைய மாணாக்கர்
மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின்
- காரியாசன் இயற்பெயர் என்ன
காரி
- காரியாசானை பாயிரச் செய்யுள் எவ்வாறு சிறப்பிக்கிறது
மாக்காரியாசன்
- எத்தனை வயதிற்குள் சொற்பொழிவு ஆற்றவும் பாடவும் ஆற்றல் பெற்றவராக வள்ளலார் திகழ்ந்தார்
10
- பாரதியார் எத்தனை வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி எனும் பட்டம் பெற்றார்
பதினோரு வயது
- 15வது வயதிலேயே பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு தமது கவிதைகளை எழுதியவர் யார்
விக்டர் ஹ்யூகோ
- மாவீரன் அலெக்சாண்டர் தனது தந்தையின் போர்ப்படையில் எப்போது தளபதியானார்
16 வயது
- பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் விளக்கு ஊசலாடுவது குறித்து கலிலியோ தனது எத்தனையாவது வயதில் ஆராய்ந்தார்?
17
- “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் ” எனக் கூறியவர்?
ஆபிரகாம் லிங்கன்
- 2009ஆம் ஆண்டு நடுவன் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட எத்தனை ரூபாய் நாணயத்தை வெளியிட்டது?
ஐந்து ரூபாய்
- எந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது?
2010
- மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு எனக் கூறியவர்?
அண்ணா
- கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும் கூறியவர்?
அறிஞர் அண்ணா
- எதையும் தாங்கும் இதயம் வேண்டும் எனக் கூறியவர்?
அறிஞர் அண்ணா
- சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு என கூறியவர்?
அறிஞர் அண்ணா
- மக்களின் மதியை கெடுக்கும் ஏடுகள் நமக்கு தேவையில்லை தமிழரை தட்டியெழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பை பெருக்கும் நூல்கள் தேவை எனக் கூறியவர்?
பேரறிஞர் அண்ணா
- நல்ல வரலாறுகளை படித்தால் தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும் எனக் கூறியவர்?
பேரறிஞர் அண்ணா
- இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என கூறியவர்?
பேரறிஞர் அண்ணா
- இளைஞர்கள் உரிமைப் போர் படையின் ஈட்டி முனைகள் எனக்கூறியவர்?
பேரறிஞர் அண்ணா
- நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என கூறியவர்?
அறிஞர் அண்ணா
- நமக்கு உண்மை உலகை காட்ட நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கு ஒரு திருக்குறள் கட்டாயமாக இருக்கவேண்டும் என கூறியவர்?
அறிஞர் அண்ணா
- தென்னகத்து பெர்னாட்ஷா என அழைக்கப்பட்டவர் யார்? பேரறிஞர் அண்ணா
- சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம், இன்ப ஒளி முதலியன யாருடைய படைப்புகள்?
பேரறிஞர் அண்ணா
- எந்த ஆண்டு அண்ணா சென்னை பெத்தநாயக்கன்பேட் டை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்?
1935
- அறிஞர் அண்ணா எந்தெந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்?
ஹோம்ரூல் ஹோம்லேண்ட் நம்நாடு திராவிடநாடு மாலை மணி காஞ்சி
- அறிஞர் அண்ணா எந்த இதழ்களின் துணையாசிரியராக இருந்தார்?
குடியரசு விடுதலை
- அண்ணாவின் சிறுகதை திறன் என்ற நூலை எழுதியவர்?
முனைவர் பெ குமார்
- சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றியவர்?
அறிஞர் அண்ணா
- ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்கு உரியது?
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்
- உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது?
கன்னிமரா நூலகம்
- கன்னிமாரா நூலகம் எங்கு அமைந்துள்ளது?
சென்னை எழும்பூர்
- இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது?
திருவனந்தபுரம் நடுவன் நூலகம்
- இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எது?
கொல்கத்தா தேசிய நூலகம்
- கொல்கத்தா தேசிய நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1836
- கொல்கத்தா தேசிய நூலகம் எந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது?
1953
- உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைப் பெற்றிருப்பது?
அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்
- “வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரப்பட வேண்டும்” என கூறியவர்?
அறிஞர் அண்ணா
- உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே எனக் கூறுவது?
கதே
- ஓய்ந்திருக்கலாகாது கல்வி சிறுகதைகள் தொகுத்தவர்?
அரசி ஆதி வள்ளியப்பன்
- முதல் ஆசிரியர் நூலின் ஆசிரியர்?
சிங்கிஸ் ஐத்மாத்தவ்
- கல்வியில் நாடகம் நூலின் ஆசிரியர்?
பிரளயன்
- கரும்பலகை யுத்தம் என்ற நூலின் ஆசிரியர்?
மலாலா