DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
TNPSC JANUARY IMPORTANT DAYS 2024 NOTES, PDF AND TESTS
ஜனவரி 1 – உலகளாவிய குடும்ப தினம் [Global Family Day]
THEME – “Embracing Diversity, Strengthening Families”
ஜனவரி 4 – உலக பிரெய்லி தினம் [World Braille Day]
ஜனவரி 6 – உலக போர் அனாதைகள் தினம் [ World Day of War Orphans ]
THEME – “Orphan Lives Matter”
ஜனவரி 8 – பூமியின் சுழற்சி நாள் [Earth’s Rotation Day]
ஜனவரி 8 – ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நிறுவன தினம் [African National Congress Foundation Day]
ஜனவரி 9 – என்ஆர்ஐ (குடியுரிமை இல்லாத இந்தியர்) தினம் அல்லது பிரவாசி பாரதிய திவாஸ் [NRI (Non-Resident Indian) Day or Pravasi Bharatiya Divas]
ஜனவரி 10 – உலக ஹிந்தி தினம் [World Hindi Day]
THEME – “Hindi–Bridging Traditional Knowledge and Artificial Intelligence”
ஜனவரி 11 – லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு தினம் [Death anniversary of Lal Bahadur Shastri]
ஜனவரி 11 – தேசிய மனித கடத்தல் விழிப்புணர்வு தினம் [National Human Trafficking Awareness Day]
ஜனவரி 12 – சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் / தேசிய இளைஞர் தினம் [National Youth Day]
THEME – “MYBharat-Viksit Bharat@2047- By the Youth, For the Youth”
ஜனவரி 13 – லோஹ்ரி விழா [Lohri Festival]
ஜனவரி 15 – மகர சங்கராந்தி [Makar Sankranti]
ஜனவரி 15 – பொங்கல் [Pongal]
ஜனவரி 15 – இந்திய ராணுவ தினம் [Indian Army Day]
ஜனவரி 19 – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிறுவன தினம் [ NDRF raising day ]
ஜனவரி 19 – கோக்போரோக் தினம் [ Kokborok Day ]
ஜனவரி 21 – திரிபுரா, மணிப்பூர் மற்றும் மேகாலயா நிறுவன தினம் [Tripura, Manipur, and Meghalaya Foundation Day]
ஜனவரி 23 – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி / பராக்ரம் திவாஸ் [Netaji Subhas Chandra Bose Jayanti / Parakram Diwas ]
ஜனவரி 24 – தேசிய பெண் குழந்தைகள் தினம் [National Girl Child Day]
ஜனவரி 24 – சர்வதேச கல்வி தினம் [International Day of Education]
THEME – “Learning For Lasting Peace”
ஜனவரி 25 – தேசிய வாக்காளர் தினம் [National Voters Day]
THEME – “Nothing Like Voting, I Vote For sure”
ஜனவரி 25 –தேசிய சுற்றுலா தினம் [National Tourism Day]
THEME –“Sustainable Journeys, Timeless Memories”
ஜனவரி 26 – குடியரசு தினம் [Republic Day]
குடியரசு தின அணிவகுப்பின் THEME – “Bharat-Loktantra ki Matruka” (India-Mother of Democracy).
ஜனவரி 26 – சர்வதேச சுங்க தினம் [International Customs Day]
THEME – “Customs Engaging Traditional and New Partners with Purpose”
ஜனவரி 26 – சர்வதேச தூய்மையான ஆற்றல் தினம் [International Day Of Clean Energy]
ஜனவரி 27 – சர்வதேச ஹோலோகாஸ்ட் நினைவு தினம் [International Holocaust Remembrance Day]
THEME –“Recognizing the Extraordinary Courage of Victims and Survivors of the Holocaust”
ஜனவரி 28 – லாலா லஜபதி ராயின் பிறந்தநாள் [Birth Anniversary of Lala Lajpat Rai]
ஜனவரி 28 – உலக தொழுநோய் தினம் [ கடைசி ஞாயிறு ] [ World Leprosy Day ]
THEME – “Beat Leprosy”
ஜனவரி 29 –இந்திய செய்தித்தாள் தினம் [Indian Newspaper Day]
ஜனவரி 30 – தியாகிகள் தினம் அல்லது ஷஹீத் திவாஸ் [Martyrs Day or Shaheed Diwas]
ஜனவரி 30 – சர்வதேச புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் [World Neglected Tropical Diseases Day]
THEME – “Unite, Act, Eliminate”
11 ஜனவரி முதல் 17 ஜனவரி – தேசிய சாலை பாதுகாப்பு வாரம்
THEME – “Be A Road Safety Hero”
18 ஜனவரி முதல் 17 பிப்ரவரி வரை – தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
ஜனவரி – கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் [ Cervical Cancer Awareness Month ]
THEME – “Learn. Prevent.Screen”